Sir, Very very Super. Not only this part of vedio. All vedios are very very nice way in his explanation . We can't omit any part or point while we hear to his explanations. We are very proud to get such a very great and nice person Mr.Devaraj sir. Thanks to him. By M.Arumugam from Salem
அருமை அருமை மன நிலை பாதிப்பு மன தைரியம் ..கழுத்து தொண்டை வித்தியாசம் தகவல் தொடர்பு ..சுருக்குதல் விரித்தல .மனோபலம்...4 ஆம் தொடர்பு உணர்ச்சி வசப்படாமல் இருத்தல்.. தன் நம்பிக்கை.. அருவி போல் கொட்டும் கருத்து மழை.. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. குருவே சரணம்
. 3ம் பாவம் part.1 கணக்கில் அடங்காத காரகங்கள் நிரம்பியிருக்கிறது. Excellent Sir. | learn more Sir.. சுருக்குதல்..... 3ம் பாவம் 30 வருடத்திற்கு. முன்னால் இருந்த Electronic device இப்போ எந்த அளவு மாதிரி யிருக்கிறது .என்பதை அழகானவிளக்கம் சார். சின்ன pen drive ல். நிறைய விஷயங்கள் சுருக்கி வைத்தி ருப்பது 3ம் பாவம். எதையும் கற்கும் மனோபாவம் 3ம் பாவம் உடல் கூறில் கைகள், கழுத்து, தோள்பட்டை, நரம்புகள் நிலையாக இருப்பது செங்கல் ஓடிகொண்டு இருப்பது உருளை ஒரேயிடம் - 4 ம் பாவம் ஓடிகொண்டு, பயணம் 3ம் பாவம் எழுத நிறைய இருக்கு குருநாதருக்கு மிக்க நன்றி
For christianity..jesus Islam mohamed Same way for sara jothish world Our.. great guru...you sir. With in another 5 years there will be so many Acharyas...emerged from your teaching will be there to guide people of world. We are ever Grateful to you
my name G.manirathinam date 23 10 1994 time 6. 45 pm village seshasamuthiram tamilnadu sir enakku onnume puriyala mind edo onnu odi konde irukku edo oru prachanai sonna tension aagudu idarku vali sollu
நன்றிகள் சார். பொதுவாக இந்த 3 ம் பாவத்தின் விளக்கமே தங்களது தனித்துவமான ஜோதிட ஆற்றல் என்பதை உணர முடிகிறது. உடல் அங்கங்களுக்கு தாங்கள் தரும் விளக்கங்களை கேட்கும் யாரும், *ஆமாம் இல்ல* என்று ஆச்சரியப்படும் விஷயமாக இருக்கும். அப்படியொரு விளக்கமும், புதிய காரக அடுக்கங்களும், புதிய சிந்தனைகளும் அற்புதமாக வெளிவரும் . தங்களது கைகள் பற்றிய செய்திகளே பிரமிக்கத்தக்க ஒன்று. 3 ம் பாவமும் தாங்களும் என்று ஒரு புத்தகம் எழுதினால் இரண்டு ஒரே மாதிரியான விஷயங்களைக் கொண்டதாகவே இருக்கும் சார். பணிவான நன்றிகள் சார்🙏🙏🙏🙏
நன்றாக குரு வாழ்க குருவே துணை 3ம் பாவம் = Signal மாறுவது மனம் என்பதால் 3ம் பாவம் 2,6ம் பாவங்கள் 7க்கு 8,12 என்பதால் எதிர்பாலினருக்கு பயம் எனவே 3ம் பாவம் 2,6 " தைரியம்" 3 = 4 உணர்ச்சி வசபட மாட்டார்கள் நம்பிக்கை என்னும் 9ம் பாவத்திற்கு 3ம் பாவம் 8ம் பாவம் இந்த 8ம் பாவத்திற்கு 8ம் பாவம் 3ம் என்பதால் தன்னம்பிக்கை 3ம் பாவ காரகம் 3க்கு 7ம் பாவம் 9ம் பாவம் என்பதால் நம்பிக்கை தன்னம்பிக்கையாக மாரும் குடை = சுருக்குதல், விரித்தல் பிரிக்க கூடயவை 3ம் பாவம் அப்போது தான் எளிமை படுத்த முடியும் 3=சுதந்திரம், வரையறையற்றது மிக்க நன்றிகள் ஐயா
I am a Canadian with children of science approach and I am interested in learning Astro analysis. I see some very excellent teachers. You are extremely outstanding
Sir, your video at 7.20. Applying same logic, 2 and 6 are 8th and 12th to 7th house, but for lagnam they are 2 and 6 only. So, your explanation at 7.50 is confusing.
குருநாதருக்கு வணக்கம். சிக்னல், குடை, நவீனம் போன்ற புதிய 3ம் பாவ காரகமாகவும், எளிதில் உணர்ச்சிபடுதல் லக்னகாரகம், 4ம் பாவம் லக்னகாரகத்தை 70% குறைத்துவிடுவதால், உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை குறைவாக இருக்கும் எனவும், 3 - -> 12 மனசோர்வு, 3-->8 எந்த மாதிரி முடிவெடுக்கின்றது என்ற மனகுழப்பம் எனவும், 9ம் பாவம் லக்னத்திற்கு முன் திரிகோண பாவம் என்பதால், லக்னத்தின் காரகங்களை மேம்படுத்துவதற்க்காக ஜாதகர், முன்னாடியே ஆரம்பிக்கக் கூடிய வேலைகள் அனைத்தும் 9ம் பாவம் எனவும் போன்ற பல பல நுணுக்கங்களை சுமார் 30, 35 நிமிட பதிவில் தாங்கள் கூறியிருப்பது அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் சார். நன்றி நன்றிகள் சார். நன்றி
I have learnt the following matters from 3rd bhava 1st & 2nd part videos 3= hand, nervous system, shrinkable and expandable things, metabolism, self-confidence 3⇛2,6,10 👉🏻morale/brave personality 👉🏻Popular for their job 👉🏻Slow writers, but writting with content & meaning 👉🏻 Talent represented in a commercial way 👉🏻Uses phone only for work related things 3⇛3,7,11 👉🏻 Creative person 👉🏻 Writes fast 👉🏻 Talent represented as records 👉🏻 Uses phone for both personal and work 3⇛5,9 👉🏻Soft type person 👉🏻has nice handwriting 👉🏻Travels for entertainment 👉🏻 Writes or speaks anything with less content in a poetic way 👉🏻Uses mobile for only entertainment 3⇛8,12 👉🏻Has psychological problems 👉🏻Popular for being bad 👉🏻Very angry 👉🏻Very slow and poor writing skills 👉🏻Problem from writtings 👉🏻Lack of self-confidence 👉🏻Battery always low or phone repair. Unable to catch up with any recent updates 3⇛8 👉🏻Confusion 3⇛12 👉🏻 Frustration 3⇛4 Silent, no changes in signature or handwriting for a long time 3⇛1,3,5 Changing handwriting and signature too frequently 2=family 4=joint family 7⇛3 👉🏻 Going away from joint family 3⇛1,3,5,7,9,11 👉🏻Less chances of getting psychological problems or mental illness 👉🏻Good dressing sense, maintaining good image 🙏🏻🙏🏻Thank you guruji 🙏🏻🙏🏻
Sir, Very very Super. Not only this part of vedio. All vedios are very very nice way in his explanation . We can't omit any part or point while we hear to his explanations. We are very proud to get such a very great and nice person Mr.Devaraj sir. Thanks to him. By M.Arumugam from Salem
Thank You Sir
Ttt
@@astrodevaraj qqqqqppa
அருமை அருமை மன நிலை பாதிப்பு மன தைரியம் ..கழுத்து தொண்டை வித்தியாசம் தகவல் தொடர்பு ..சுருக்குதல்
விரித்தல .மனோபலம்...4 ஆம் தொடர்பு உணர்ச்சி வசப்படாமல் இருத்தல்.. தன் நம்பிக்கை.. அருவி போல் கொட்டும் கருத்து மழை..
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. குருவே சரணம்
Super ayya Arul murugan .H.Y.D
SIR,UNGALUDI,KARAKATHYE,PATTIKETTEN,WONDERFULL,MANYMANYTHANGS
குருநாதருக்கு நன்றியும் வணக்கமும்
Arumai sir
Superb sir
Super sir
குரு பாதம் பணிந்து வணங்கும் என் பாக்கியம்
செம சூப்பர் தெளிவான விளக்கம் பதிவு சார் மிக மிக சூப்பர் 👌👌👌👌👌🙏
🙏🏾🙏🏾
மிக அழகுடன் தந்தமைக்கு நன்றி ஐயா 🙏
வாழ்க வளமுடன் 🙏
Sir அருமை. எல்லாவற்றையும் recall செய்ய பேர் உதவியாக இருக்கிறது. தங்களுக்கு என் பணிவான நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
You are an outstanding teacher 👍💐
மிகவும் அருமை
நன்றி வாழ்க வளமுடன் அய்யா🙏
Very good class
Thanks n grateful sir🙏
அருமைஐயா சூப்பரானபதிவு congratulations sir
சுலபமாக புரிந்து கொள்ள முடியும்
அதுவே தங்கள் பதிவுகளின் சிறப்பு
நன்றி ஐயா
All unique features highly appreciated for revealing to this extent. Regards
சூப்பர் சார்
Thank You Sir
விளக்கம் தந்து
உதாரணமாக எடுத்து சொல்லி புரிய வைப்பதில் சிறந்த ஆசிரியர் 👍👍
Super Sir.
Thank You Sir
Brilliantly explained sir
சூப்பர் சார் சேலம் கணேசன்
As usual super sir
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉waiting for second part
🙏🙏🙏
super sir; very nicely explain the 3rd bava karagas; i learnt the metabolism activity is 3rd bava. thank u sir
ஆத்தி சூடி பாடியவர் ஒளவ்வாயார்
. 3ம் பாவம் part.1
கணக்கில் அடங்காத
காரகங்கள் நிரம்பியிருக்கிறது.
Excellent Sir. | learn more Sir..
சுருக்குதல்..... 3ம் பாவம்
30 வருடத்திற்கு. முன்னால்
இருந்த Electronic device
இப்போ எந்த அளவு மாதிரி
யிருக்கிறது .என்பதை
அழகானவிளக்கம் சார்.
சின்ன pen drive ல். நிறைய
விஷயங்கள் சுருக்கி வைத்தி
ருப்பது 3ம் பாவம்.
எதையும் கற்கும் மனோபாவம்
3ம் பாவம்
உடல் கூறில் கைகள், கழுத்து,
தோள்பட்டை, நரம்புகள்
நிலையாக இருப்பது செங்கல்
ஓடிகொண்டு இருப்பது உருளை
ஒரேயிடம் - 4 ம் பாவம்
ஓடிகொண்டு, பயணம் 3ம் பாவம்
எழுத நிறைய இருக்கு
குருநாதருக்கு மிக்க நன்றி
For christianity..jesus
Islam mohamed
Same way for sara jothish world
Our.. great guru...you sir.
With in another 5 years there will be so many Acharyas...emerged from your teaching will be there to guide people of world. We are ever
Grateful to you
my name G.manirathinam date 23 10 1994 time 6. 45 pm village seshasamuthiram tamilnadu sir enakku onnume puriyala mind edo onnu odi konde irukku edo oru prachanai sonna tension aagudu idarku vali sollu
நன்றிகள் சார்.
பொதுவாக இந்த 3 ம் பாவத்தின் விளக்கமே தங்களது தனித்துவமான ஜோதிட ஆற்றல் என்பதை உணர முடிகிறது.
உடல் அங்கங்களுக்கு தாங்கள் தரும் விளக்கங்களை கேட்கும் யாரும்,
*ஆமாம் இல்ல* என்று ஆச்சரியப்படும் விஷயமாக இருக்கும். அப்படியொரு விளக்கமும், புதிய காரக அடுக்கங்களும், புதிய சிந்தனைகளும் அற்புதமாக வெளிவரும் .
தங்களது கைகள் பற்றிய செய்திகளே பிரமிக்கத்தக்க ஒன்று. 3 ம் பாவமும் தாங்களும் என்று ஒரு புத்தகம் எழுதினால் இரண்டு ஒரே மாதிரியான விஷயங்களைக் கொண்டதாகவே இருக்கும் சார். பணிவான நன்றிகள் சார்🙏🙏🙏🙏
K.p.முறையில் தினபலன் பார்பது எப்படி சார்?
நன்றாக குரு வாழ்க
குருவே துணை
3ம் பாவம் = Signal
மாறுவது மனம் என்பதால் 3ம் பாவம்
2,6ம் பாவங்கள் 7க்கு 8,12 என்பதால் எதிர்பாலினருக்கு பயம் எனவே 3ம் பாவம் 2,6 " தைரியம்"
3 = 4
உணர்ச்சி வசபட மாட்டார்கள்
நம்பிக்கை என்னும் 9ம் பாவத்திற்கு 3ம் பாவம் 8ம் பாவம்
இந்த 8ம் பாவத்திற்கு 8ம் பாவம் 3ம் என்பதால் தன்னம்பிக்கை 3ம் பாவ காரகம்
3க்கு 7ம் பாவம் 9ம் பாவம் என்பதால் நம்பிக்கை தன்னம்பிக்கையாக மாரும்
குடை = சுருக்குதல், விரித்தல்
பிரிக்க கூடயவை 3ம் பாவம் அப்போது தான் எளிமை படுத்த முடியும்
3=சுதந்திரம், வரையறையற்றது
மிக்க நன்றிகள் ஐயா
I am a Canadian with children of science approach and I am interested in learning Astro analysis. I see some very excellent teachers. You are extremely outstanding
Sir, your video at 7.20. Applying same logic, 2 and 6 are 8th and 12th to 7th house, but for lagnam they are 2 and 6 only. So, your explanation at 7.50 is confusing.
தினமும் நடக்கும் சம்பவங்களை எப்படி தெரிந்து கொள்வது சார்
Excellent explanation sir
Thank you so much sir
வணக்கம் ஐயா
3ம் பாவம் காரகங்களில்
முக்கியமானது காதுகள்
இல்லை(யா) ஐயா
எடப்பாடி பழனிச்சாமி
குருநாதருக்கு வணக்கம்.
சிக்னல், குடை, நவீனம் போன்ற புதிய 3ம் பாவ காரகமாகவும்,
எளிதில் உணர்ச்சிபடுதல் லக்னகாரகம், 4ம் பாவம் லக்னகாரகத்தை 70% குறைத்துவிடுவதால், உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை குறைவாக இருக்கும் எனவும்,
3 - -> 12 மனசோர்வு, 3-->8 எந்த மாதிரி முடிவெடுக்கின்றது என்ற மனகுழப்பம் எனவும்,
9ம் பாவம் லக்னத்திற்கு முன் திரிகோண பாவம் என்பதால், லக்னத்தின் காரகங்களை மேம்படுத்துவதற்க்காக ஜாதகர், முன்னாடியே ஆரம்பிக்கக் கூடிய வேலைகள் அனைத்தும் 9ம் பாவம் எனவும்
போன்ற பல பல நுணுக்கங்களை சுமார் 30, 35 நிமிட பதிவில் தாங்கள் கூறியிருப்பது அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் சார். நன்றி நன்றிகள் சார். நன்றி
I have learnt the following matters from 3rd bhava 1st & 2nd part videos
3= hand, nervous system, shrinkable and expandable things, metabolism, self-confidence
3⇛2,6,10
👉🏻morale/brave personality
👉🏻Popular for their job
👉🏻Slow writers, but writting with content & meaning
👉🏻 Talent represented in a commercial way
👉🏻Uses phone only for work related things
3⇛3,7,11
👉🏻 Creative person
👉🏻 Writes fast
👉🏻 Talent represented as records
👉🏻 Uses phone for both personal and work
3⇛5,9
👉🏻Soft type person
👉🏻has nice handwriting
👉🏻Travels for entertainment
👉🏻 Writes or speaks anything with less content in a poetic way
👉🏻Uses mobile for only entertainment
3⇛8,12
👉🏻Has psychological problems
👉🏻Popular for being bad
👉🏻Very angry
👉🏻Very slow and poor writing skills
👉🏻Problem from writtings
👉🏻Lack of self-confidence
👉🏻Battery always low or phone repair. Unable to catch up with any recent updates
3⇛8
👉🏻Confusion
3⇛12
👉🏻 Frustration
3⇛4
Silent, no changes in signature or handwriting for a long time
3⇛1,3,5
Changing handwriting and signature too frequently
2=family
4=joint family
7⇛3
👉🏻 Going away from joint family
3⇛1,3,5,7,9,11
👉🏻Less chances of getting psychological problems or mental illness
👉🏻Good dressing sense, maintaining good image
🙏🏻🙏🏻Thank you guruji 🙏🏻🙏🏻
Super sir 🙏🙏
Very very super sir
Excellent explanations Guruji Sir.