Hi dear 💕💕.... 🤩😍wow.... Avlo happiness unga facela... Atha pakum bothu enakum romba happy😊😁... But parthi anna tha missing... So sweet memories..... 🌳🌲🌴 trees ellam romba azhaga iruku... Unga marriage pics soo sweet and cute 🥰... Last, that pongal story, ennala siripa control panna mudila😁😆... Super traditional 🏠home... Stay happy dear 💕
உங்கள் மனதில் இருக்கும் சந்தோஷம்...உங்களின் முகத்தில் தெரிகின்றது.. லண்டன் வீட்டிற்கும்...இங்குள்ள வீட்டிற்கும்...உங்களுக்கு பிடித்தது.....பிடிக்காதது பற்றி அடுத்த வீடியோவில் நேரம் இருந்தால் சொல்லவும் நர்மதாபார்த்தி
Hai Narmada Happy to see Home tour, ஒரு சின்ன விஷயம் கிணற்றின் மேலே ரவுண்டா இரும்புகிரில் கேட் அமைக்கவும் as safety measures.அந்த ஊஞ்சல் டேமேஜ் உள்ளது அதனால் வேற மாற்றிவிடலாம். தோட்டம் அழகு.
வணக்கம் சென்னை இப்படி ஒரு வீடு சூப்பர் mashaallah.... சென்னை'ல மரம் !!!சூப்பர் neem tree மொட்டை மாடி freeze air.... சூப்பர் ah இருக்கு.. enga vandrunga
எந்த yr build panna வீடு mam super ah unga mama design panni irrukanga 🤩🤩🤩🤩.. மரம் செடி லாம் இருந்த morning &evening appdiya raschitu utkaralam.. super feeling
தாய் நாடு, தாய் வீடு, புகுந்த வீடு, எல்லாவற்றையும் ஒரே மாதிரி நேசிக்கும் பண்பு, உங்கள் பேச்சில், சிரிப்பில் இருந்தது, எனக்கும் மகிழ்ச்சி, இதே சிரிப்புடன் ஆரோக்கியத்துடன், ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.🌹🌹💞🌹🌹
Superb vdo sis inthamathiri old house alage thani alagu ipo irukura apartment life la intha maathiri house ah paarkurathe edho exhibition maathiri ayiduchu neenga romba lucky ipdi oru surrounding la unga life enjoy panringa👍👍👍🤝👌👏
The very unique thing I liked in this vlog is that your home had ample space in the surrounding(usually I love have equal space in all 4 sides of our home ) very beautiful, also all three mukkani is my fav Very very happy to see aunty, 😊
இனிய வணக்கம் மேடம்.எனக்கு இமெயில் அனுப்ப தெரியாது ஆகையால் எங்கள் பெண் நம்பரிலிருந்து அனுப்பி உள்ளேன் ப்ரியதர்ஷினி உங்கள் வீடு மிகவும் மிகவும் அழகு சூப்பர் நாதஸ்வரம் பறவைகள் மரங்கள் எல்லாம் சூப்பர் குட்டீஸ் போட்டோ உங்கள் திருமணம் போட்டோ ஐயா போட்டோ எல்லாம் சூப்பர்
நர்மதா மேடம், இனிய மதிய வணக்கம். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம்.நர்மதா மேடம், எங்களின் நலம் விசாரித்தும், உங்களுக்கும் பார்த்திபன் சாருக்கும் உங்கள் வீட்டில் பிடித்த இடத்தை காண்பித்தும், கோவில்மணி, நாதஸ்வரம் ஒலிகளால் இன்று காலை எழுந்த, உங்கள் காலை சந்தோச அனுபவத்தை பகிர்ந்தும், திருமண மண்டபத்தில் இருந்து வரும் சத்தத்தையும், காலையின் பறவைகளின் சத்தத்தையும் ரசித்தும், இந்தியாவில் நடக்கும் திருமணங்களையும், லண்டனில் நடக்கும் திருமணங்களை ஒப்பிட்டும், இவ்வளவு நேர்மறையான எண்ணங்கள் இருந்தும், பார்த்திபன் சாரை Miss பண்ணுவதாக சொல்லி, அவருக்கும் உங்களுக்கும் திருமண உறவையும் கடந்த, ஒரு நட்பு வட்டம் இருக்கிறது என்பதை பகிர்ந்தும், உங்கள் வீட்டை சுற்றி காண்பிக்க ஆரம்பித்தீர்கள். மிக்க நன்றி, மேடம்.
Very interesting story. Your happiness positive energy touches our heart Your inlaws r so lucky to have a wonderful daughter in law like u. When u explain everything i see an innocent child on u. I love the way u explain. U r like a movie director to narrate beautifully Pranam to your M In. Law.
Hi. Your video was exiting to watch. I am able to relate to my own memories back home. But is it necessary to disclose in social media that your MIL lives alone there. It is a safety concern for senior citizens.
Hi mam very good morning, மாடி படிகளில் உங்களின் நினைவு கள், golden memories super, உங்களின் திருமண புகைப்படம் அருமை, அதில் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க, உங்கள் வீட்டும் நன்றாக உள்ளது.
வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தை காண்பித்து, அதைப் பற்றிய உங்கள் நினைவுகளை பகிர்ந்தும்,வீட்டில் மொட்டை மாடியில் உள்ள சிறிய சந்து போன்ற இடத்தில் உங்கள் குழந்தைகள் விளையாடுவதை நினைவு கூர்ந்தும், அங்குள்ள படிகளை காண்பித்து, அந்த நாளில் மாமனார் மற்றும் பார்த்தி சாருடன் இணைந்து, நிலா வெளிச்சத்தில் இயற்கையை ரசித்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்தும், மாமனார் பற்றிய தகவல்களை பகிர்ந்தும், மொட்டை மாடியை சுற்றி காண்பித்தும், தற்போது உங்கள் வீட்டைச் சுற்றி ஏற்பட்டுள்ள மாற்றத்தை கூறி, அதனால் இயற்கையான அருமையான இதமான காற்றை தவறவிடுவதை நினைவு கூர்ந்தும், மாடியில் இருக்கும் இரண்டு அறைகளை காண்பித்து, அதன் நினைவுகளை பகிர்ந்தும், அதன் அருகில் உள்ள ஏணிப்படிகளில் மற்றும் Sunshade இல் பார்த்தி சார் ஏறி, மாங்காய்கள் பறித்த அனுபவத்தையும், ஏணிப்படிகளில் நீங்கள் ஏறும் போது உங்களுக்கு ஏற்பட்ட பயத்தையும், எங்களுடன் பகிர்ந்தும், உங்கள் இரண்டாவது பெண் பிறப்பதற்கு முன்னால், உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் தங்கை குடும்பத்தார்கள் அனைவரும் இணைந்து, மொட்டை மாடியில் தீபாவளி கொண்டாடியதை மகிழ்ச்சியோடு எங்களுடன் பகிர்ந்தும், வீட்டில் அருகில் இருக்கும் தென்னை மரங்களை பற்றிய கதைகளை கூறி, மாமனாரின் மரம் வளர்ப்பு மற்றும் நேசித்தல், பாதுகாத்தல் பற்றி கூறியும், தற்போது பார்த்தி சார் செய்து வரும் லண்டன் தோட்டத்தை பற்றி நினைவு கூர்ந்தும், கீழ் வீட்டை வாடகைக்கு விட்டதை பற்றி பகிர்ந்தும், உங்கள் குழந்தைகளை நினைவு கூர்ந்தும், உங்கள் அத்தையை காண்பித்து, அவர்களை பற்றி கூறியும், வீட்டில் உள்ள போர்ட்டிகோ மற்றும் ஊஞ்சல் பற்றிய நினைவுகளை பகிர்ந்தும், தீபாவளியின் போது போர்ட்டிகோவில் நிறைய அகல்விளக்கு கொண்டாடிய அனுபவத்தை பகிர்ந்தும், வீட்டில் உள்ள அறைகள், அறையில் உள்ள பொருள்கள், அதைப் பற்றிய தகவல்கள், அங்குள்ள ராதை கண்ணன் சிலையை பார்த்து, மாமனாரின் கிருஷ்ண பக்தியையும், அவர் உங்கள் மூத்த மகளை எப்போதும் செல்லமாக அழைப்பதை நினைவு கூர்ந்தும், ராதா, கிருஷ்ணர் சிலையின் அழகை ரசித்து பகிர்ந்தும், உங்கள் குழந்தைகளின் புகைப்படம், உங்கள் கல்யாணப் புகைப்படம், வரவேற்பு புகைப்படம், உங்கள் தனி புகைப்படம் (எல்லாப் புகைப்படத்திலும் அழகாக இருக்கிறீர்கள் மேடம்.), உங்கள் சின்ன பெண்ணின் புகைப்படம், மாமா புகைப்படம், அவற்றை பற்றிய உங்கள் நினைவுகளை பகிர்ந்தும், மாடிப்படி களில், உங்கள் மூத்த பெண் விளையாடுவதை நினைவு கூர்ந்தும், வீட்டை காண்பித்தும், கீழ்பகுதி வாடகைக்கு விட்டு இருப்பதாக சொல்லியும், பார்த்தி சார், அங்கு இருக்கும் பைக், கார் பற்றிய தகவல்களை கூறியும், வீட்டில் இருந்த சிவப்பு கொய்யா மரம் பற்றிய தகவலையும், நினைவுகளை பகிர்ந்தும், அது அகற்றப் பட்ட காரணத்தை பற்றி கூறியும், Don't Touch என்று எல்லாசெடிகளிலும் கீழ் வீட்டுக் குழந்தைகள் எழுதி தொங்க விட்டு இருப்பதை காண்பித்தும், மருதாணி செடியை காண்பித்து, அதைப் பற்றிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தும், தென்னை மரம். கொய்யா மரம், மல்லிகை செடி, கற்றாழை செடி, கறிவேப்பிலை செடி, மாதுளை செடிகள், வீட்டில் உள்ள கிணறு மற்றும் அதனை பற்றிய தகவல்கள், சப்போட்டா மரம், மாமரம் மற்றும் அதன் சிறப்பு தன்மைகள், மாம்பழங்கள் பறித்த அனுபவங்கள், மற்றும் இந்த வீட்டில் நடந்த உங்கள் முதல் பொங்கல் திருவிழாவின் போது நடந்த சுவையான சம்பவத்தை, எங்களுடன் சந்தோசத்துடன் பகிர்ந்தும், (மேடம், மாமாவின் ஆன்மா கேட்டு, தனக்கு பிரியமான மருமகளும், அத்தையுடன் சேர்த்து, நம்மை ஏமாற்றி விட்டாலே என்று வருத்தம் அடைய போகிறது, மேடம்), வீட்டில் இருந்த வெற்றிலை கொடிகள் பற்றிய தகவல்கள், மாமரத்தை பற்றிய தகவல்களையும், அதில், உங்களுக்காக விடப்பட்டு இருக்கும் மாங்காய்களை பற்றி கூறியும்,அங்கு இருந்த வாழைமரங்கள் பற்றிய தகவலையும், மோட்டார் ரூம் மற்றும் மாமனார், அத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்தும், மிகவும் அருமையாக சுற்றிக் காண்பித்தீர்கள். மிக்க நன்றி, மேடம். இன்று புன்னகை தவழும் இனிய முகத்துடனும், கொஞ்சி பேசும் வார்த்தைகளுடனும், வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து, உங்கள் சென்னை குரோம்பேட்டை வீட்டையும், வீட்டு தோட்டத்தையும் சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றி, மேடம்.
அக்கா you so sweet nice family என்ன தான் இருந்தலும் நம்ம ஊர் மாரி வராது நானும் ரொம்ப miss பண்றேன் அம்மா அப்பா அண்ணா அண்ணி i மிஸ் every one அக்கா நல்லா enjoy பண்ணிட்டு வாங்க safe இருக்க அக்கா 🌹🌹🌹
Hi mam already i have seen ur videos rgd thyroid problem now i saw this video got so surprised that u r in the same area. Chennai Girl in London is now a neighbour. So happy see u in ur hometown 😊💐
Good morning Narmadha. Your Chennai house and the garden beautifullooo... Very beautiful your wedding photos, your father in law photo 👌👌👌. Unga family ellame SUPER. You are very blessed to have a blessed Parents and in laws. Beyond this you have a very very blessed husband and children. I'm very happy to see your Chennai house. Narmadha you are very transparent in sharing, you don't hide anything 👏👏👏I like you so much. God bless you all 👌🙏👌🙏👌🙏
Hi sis ....awesome vdo......ungalodq vdos....I feel energetic whenever I watch ur vdo ......stay blessed abundantly...spread ur positivity to the world🥰
Very nice home tour ! Lovely to see such a happy family ! Always smiling and enjoying every part of life 👍 nice open terrace with lot of trees attached with a room and wash room! Memorable place for your family too😊 Full of positive vibes 👍🙌 Hahaha! Funny story of Parthi plucking mangoes 🤣🤣 Bursting crackers on open terrace was always fun few years back ! Thennai maram incident was interesting 😊 Preserving greens is actually beneficial . Your father -in - law is missing here. That’s sad that he is no more 🙏Cute Oonjal and cute little Krishnar and Radha sellai. Adorable photo of kids and lovely marriage photo and also family picture 🥰 Red guava is actually tasty . Sad it had to be cut but for a necessity 👍The DON’T TOUCH NOTE on the plant is very good act . Wow ! Marudhaani chedi . I really love . Nice Madhulai, aloe vera, Maamaram, Karuvaipillai chedi👌👌 Pongal story was too funny 😁😂😂😂 lovely traditional home tour dear. Parthi and kids are missing here. Stay happy all of you , Give my regards to your mother-in-law too! Enjoyed the video sweety🙏🙏🥰🥰
MAM KEEP ALWAYS SMILING SUPER MEMORIES YOUR ARE A DIVINE PERSON THIS SHOWS HOW YOUR PARENTS BROUGHT YOU UP 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Those old people are great with lots of I don’t have words to explain Golden memories
2day super video akka garden super aa eruku ethulam paka old memories aa flow aakudu bcz eppo apartment lam errukum pothu Miss pandran .we tried ur podi recipe super👌👌👌👌 🤤🤤🤤🤤🤤 thanks Amma & akka🙏🙏🙏
Im very happy to watched this video sister.I can feel your feeling u miss Parti and the children very much.I also like miss then.If you all come together it will be more happy You are very beautiful in your wedding photo.Take care.sister.
Hai ka unga video supero super adha Vida Pongal kadhai ninaika ninaika sirippa varudhu analum oru periya manusana yaemathirukka koodathu analum avar kaetukittu than irupparu sandhosam paduvaru ka, periyavanga ennaikkum namma kuda than valundhukittu iruppanga avaroda aashirvatham unga family ku kidaikattum ka unga smile parkka romba alaga irundhathu 🥰🥰🥰
Super akka...unga home evolo traditional home chennai la very amazing... 🎉🎉🎉..etha area akka chennai la ..pakka very beautiful trees and plants la... nice akka really...no words to explain
Mam the way u expressing each and every old memories about ur in law and other home related things makes us to feel the same. Ur innocence laugh makes this video as my stress buster. Thnk u for this video. Keep it up. Stay blessed
Lovely family… மனம் போல் மாங்கல்யம் னு சொல்வாங்க.. அது உங்க விஷயத்தில correct ah irukku… touchwood… நீங்க எப்போதும் இப்படி சந்தோஷமா இருக்கணும்… Enjoyed your video so well💕💕💕
Permanent visa UK ku thara maatanga parents ku, so adikadi anga vanthu 6 months engaloda irupanga 😊 sila samayam athai varuvanga, sila samayam amma appa varuvanga 😊
Hai Sister, we are also put up with Chromepet, for few years in SBI Colony. Lot of memories are there like you. I love your expression. Have a nice days. 👍
Hi Narmada good morning. Enjoyed this video. Environment around the house🏠. Has been taken care of place to live and relax. Best wishes to you and your family👪. Very nice👍
U were looking gorgeous in wedding pics dr.. Happy to see ur home.. sweet memories never fade♥️ உங்க கூட வீட்டை சுத்திப் பாக்குற மாதிரி இருக்கு☺🥰 while explaining about every incident ,we can see your happiness through ur beautiful smile.. I smile automatically when you smile😃.. Thank you for taking us with u. Love you sister💝
வீடு முழுசா பார்த்தாச்சு, நர்மதா, ஆனா, அதுல நீயும் பார்த்தியும் இருக்கற உங்க கல்யாணம் போட்டாவதான் திரும்ப திரும்ப பார்த்தேன், நர்மதா, very beauty😍 both of you very lucky,narmadha,God bless you.
Very nice sharing all your beautiful memories of your Chennai home and the fun you all had with your in-laws and family . Loved the happiness in your voice, the divine temple Bells and auspicious nadhaswaram music . Thanks Narmada for this lovely video
Super house mam idhu chrompet, in t nagar ur mom house aa, our childhood house was also there, unga athaiku help ku aal irukangala, epdi velai samayal lam seivanga, age adhigama agitangala so asking
Beautiful home dear. Can see your happiness when explaining all your best memories about your mama. Your house looks like Vinnai thandi Varuvaya Simbu's house in that movie especially the gate. Hahahaha 😂. I'm happy for you. Stay blessed dear. Your mum looks like Anglo Indian. So fair. Stay safe and happy 😘.
Akka nenga pesradhu romba alaga iruku sirichute alaga ellathaum soldringa nanum en aafiya(my wife) ungala madhri dhan akka. Love u akka from my family..
Down memory lane. My periyamma had a near similar house in nungambakkam (near temple). 'Madras' was transit for trains conx North to South. What fun with so many cousins coming/going during school holidays, college admission. Can totally relate to those yester years.
Out of all the videos This is D BEEESSSTTT Migavum Arumaiyana Padhivu....I can really understand how much attachment you have towards ur FIL so sweet Superb house with well, garden, terrace etc BTW Parthi Anna is only kid for his parents? I like d way u described how u pluck manga n people holding bed sheetsSe ma idea Outdoor Pongal solli cooker la Pongal trick semma highlight
Hi dear 💕💕.... 🤩😍wow.... Avlo happiness unga facela... Atha pakum bothu enakum romba happy😊😁... But parthi anna tha missing... So sweet memories..... 🌳🌲🌴 trees ellam romba azhaga iruku... Unga marriage pics soo sweet and cute 🥰... Last, that pongal story, ennala siripa control panna mudila😁😆... Super traditional 🏠home... Stay happy dear 💕
Thank u so much keerthana 😊😊 enna panrathu, mama va apdi than naanga yemaathinom :)))
உங்களுடைய வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நீங்கள் சிரித்து கொண்டு சொல்வது இன்னும் அழகு
😊😊thank u so much vijaya
மிக அழகான வீடு. உங்களைப் போலவே😊. அந்த காக்கா சத்தம் நாதஸ்வர ஒலி தான் highlight 👍👌
😊😊 thank u priya
உங்கள் மனதில் இருக்கும் சந்தோஷம்...உங்களின் முகத்தில் தெரிகின்றது..
லண்டன் வீட்டிற்கும்...இங்குள்ள வீட்டிற்கும்...உங்களுக்கு பிடித்தது.....பிடிக்காதது பற்றி அடுத்த வீடியோவில் நேரம் இருந்தால் சொல்லவும் நர்மதாபார்த்தி
😊😊 thank you , enaku UK, India rendume equal a pidikkum. But Chennai valarndha ooru apdindrathaala konjam paasam jaasthi than 😊
Hai Narmada Happy to see Home tour, ஒரு சின்ன விஷயம் கிணற்றின் மேலே ரவுண்டா இரும்புகிரில் கேட் அமைக்கவும் as safety measures.அந்த ஊஞ்சல் டேமேஜ் உள்ளது அதனால் வேற மாற்றிவிடலாம். தோட்டம் அழகு.
thank you
சென்னை 'ல ivloo மரம், கிணறு உள்ள வீடு அருமை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
😊😊 We want to maintain it that way without building a modern house in that place
ரொம்ப அழகாய் இருக்கு உங்கவீடு.சென்னையில் உள்ள வீடுகள் என்றாலே தனி அழகு தான்♥♥
😊😊
Mam.. Neega rombaaa Kaaga erukiga... Good hearted person Neega... Very innocent person you are...❣️loving person you are... Love u amma... ❣️
😊😊 thank u so much for your love priyanka
Unga புன்னகைக்கும் முகத்த பார்த்தாலே Boost kudicha energy varuthu 😍❤
😊
வணக்கம் சென்னை இப்படி ஒரு வீடு சூப்பர் mashaallah.... சென்னை'ல மரம் !!!சூப்பர் neem tree மொட்டை மாடி freeze air.... சூப்பர் ah இருக்கு.. enga vandrunga
😊😊 thank you dear
எந்த yr build panna வீடு mam super ah unga mama design panni irrukanga 🤩🤩🤩🤩.. மரம் செடி லாம் இருந்த morning &evening appdiya raschitu utkaralam.. super feeling
Athayum mamavum kulandhainga chinnatha irukum pothu kattina veedu 😊😊
Hi Mam, neenga indha memories ellam share panradellam parkumpoludhu dhaan, namma suthi Iruka ella vishayamume evallo valuable nu puriyudhu......- Mahi
Nama romba busy ya irukarathaala ellame miss panidaromnu enaku thonum Mahi 😊😊 athanaala than athai share panninen
தாய் நாடு, தாய் வீடு, புகுந்த வீடு, எல்லாவற்றையும் ஒரே மாதிரி நேசிக்கும் பண்பு, உங்கள் பேச்சில், சிரிப்பில் இருந்தது, எனக்கும் மகிழ்ச்சி, இதே சிரிப்புடன் ஆரோக்கியத்துடன், ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.🌹🌹💞🌹🌹
Superb vdo sis inthamathiri old house alage thani alagu ipo irukura apartment life la intha maathiri house ah paarkurathe edho exhibition maathiri ayiduchu neenga romba lucky ipdi oru surrounding la unga life enjoy panringa👍👍👍🤝👌👏
😊😊 thank u so much dear, enaku old houses romba pidikkum
@@ChennaiGirlInLondon 😊👍
Athai, mama nu ellormelayum evlo priyama irukinga sister neenga🥰 ungala paarkum bothu nijamave positive vibrations varuthu super sis
The very unique thing I liked in this vlog is that your home had ample space in the surrounding(usually I love have equal space in all 4 sides of our home ) very beautiful, also all three mukkani is my fav
Very very happy to see aunty, 😊
So true! 😊😊 I love the open space too, when my kids come to India, they run around everywhere and play 😊
Hi Mam, really No words, unga Mama and your house extraordinary.. Unga marriage photos oh wow so beautiful neenga Anna. Really superb Mam.. Love u
Thank you so much Valarmathi 😊😊 love you too darling
உங்க மாமானார் மட்டுமல்ல எங்க மாமானாரும் மிகவும் பாசமான இன்னொரு அப்பா! அனைவருக்கும் பாசமிகு மறு அப்பாவான மாமனார் அமைந்திட இறைவன் அருள் புரிய வேண்டும.
House romba azhaga irukku narmadha akka neenga unga mamanara innoru appava pakkuringa athu romba azhaga irukku narmadha akka neenga ethai pesa arampichalum kadaisiyila unga mamavoda pesi mudikkiringa athulaye theriyuthu neenga evvalavu miss pannuringanu narmadha akka avanga unga koodayethan irukkanga eppavum santhosama irunga😄😄😄😄😄
😊😊 thank you so much sneha 😊
Hi aunty.. Unga chennai veedu brammandama irukku..anda pongal story vera level.. Enakkum enga ammakum inda timela semmaya sirichom😂😂..kalyana photola neengalum paarthi uncleum cutea irukeenga. Paappa photosum super.inda white dressla romba azhaga irukeenga
இனிய வணக்கம் மேடம்.எனக்கு இமெயில் அனுப்ப தெரியாது ஆகையால் எங்கள் பெண் நம்பரிலிருந்து அனுப்பி உள்ளேன் ப்ரியதர்ஷினி உங்கள் வீடு மிகவும் மிகவும் அழகு சூப்பர் நாதஸ்வரம் பறவைகள் மரங்கள் எல்லாம் சூப்பர் குட்டீஸ் போட்டோ உங்கள் திருமணம் போட்டோ ஐயா போட்டோ எல்லாம் சூப்பர்
Andha email neenga thana sudha 😊 ok pa , free ya irumpothu call panren. thank u dear
நர்மதா மேடம்,
இனிய மதிய வணக்கம்.
இந்த நாள் உங்களுக்கு
மகிழ்ச்சியை அள்ளிக்
கொடுக்கும் நாளாக
அமைய வாழ்த்துக்கள்,
மேடம்.நர்மதா மேடம்,
எங்களின் நலம் விசாரித்தும்,
உங்களுக்கும்
பார்த்திபன் சாருக்கும்
உங்கள் வீட்டில்
பிடித்த இடத்தை காண்பித்தும்,
கோவில்மணி,
நாதஸ்வரம் ஒலிகளால்
இன்று காலை எழுந்த,
உங்கள் காலை
சந்தோச அனுபவத்தை பகிர்ந்தும், திருமண
மண்டபத்தில் இருந்து
வரும் சத்தத்தையும்,
காலையின் பறவைகளின்
சத்தத்தையும் ரசித்தும்,
இந்தியாவில்
நடக்கும் திருமணங்களையும்,
லண்டனில் நடக்கும்
திருமணங்களை
ஒப்பிட்டும்,
இவ்வளவு நேர்மறையான
எண்ணங்கள் இருந்தும்,
பார்த்திபன் சாரை
Miss பண்ணுவதாக
சொல்லி, அவருக்கும்
உங்களுக்கும் திருமண
உறவையும் கடந்த,
ஒரு நட்பு வட்டம் இருக்கிறது என்பதை
பகிர்ந்தும், உங்கள்
வீட்டை சுற்றி காண்பிக்க
ஆரம்பித்தீர்கள். மிக்க
நன்றி, மேடம்.
Very interesting story. Your happiness positive energy touches our heart
Your inlaws r so lucky to have a wonderful daughter in law like u. When u explain everything i see an innocent child on u. I love the way u explain. U r like a movie director to narrate beautifully
Pranam to your M
In. Law.
Thank you so much darling 😊😊 yes I will tell her dear
Hi. Your video was exiting to watch. I am able to relate to my own memories back home. But is it necessary to disclose in social media that your MIL lives alone there. It is a safety concern for senior citizens.
Hi mam very good morning,
மாடி படிகளில் உங்களின் நினைவு கள், golden memories super, உங்களின் திருமண புகைப்படம் அருமை, அதில் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க, உங்கள் வீட்டும் நன்றாக உள்ளது.
😊 thank yu very much
வீட்டிற்கு
அருகில் இருக்கும்
மரத்தை காண்பித்து,
அதைப் பற்றிய உங்கள்
நினைவுகளை பகிர்ந்தும்,வீட்டில்
மொட்டை மாடியில்
உள்ள சிறிய சந்து
போன்ற இடத்தில்
உங்கள் குழந்தைகள்
விளையாடுவதை
நினைவு கூர்ந்தும்,
அங்குள்ள படிகளை
காண்பித்து, அந்த
நாளில் மாமனார்
மற்றும் பார்த்தி சாருடன்
இணைந்து, நிலா
வெளிச்சத்தில்
இயற்கையை ரசித்த
மகிழ்ச்சியான
அனுபவத்தை பகிர்ந்தும்,
மாமனார் பற்றிய
தகவல்களை
பகிர்ந்தும், மொட்டை மாடியை சுற்றி காண்பித்தும், தற்போது
உங்கள் வீட்டைச் சுற்றி
ஏற்பட்டுள்ள மாற்றத்தை
கூறி, அதனால் இயற்கையான
அருமையான
இதமான காற்றை
தவறவிடுவதை
நினைவு கூர்ந்தும்,
மாடியில் இருக்கும்
இரண்டு அறைகளை
காண்பித்து, அதன்
நினைவுகளை
பகிர்ந்தும், அதன்
அருகில் உள்ள ஏணிப்படிகளில்
மற்றும் Sunshade இல்
பார்த்தி சார் ஏறி,
மாங்காய்கள்
பறித்த அனுபவத்தையும்,
ஏணிப்படிகளில்
நீங்கள் ஏறும் போது
உங்களுக்கு ஏற்பட்ட
பயத்தையும்,
எங்களுடன் பகிர்ந்தும்,
உங்கள் இரண்டாவது
பெண் பிறப்பதற்கு
முன்னால், உங்கள்
குடும்பத்தார்கள்,
உங்கள் தங்கை
குடும்பத்தார்கள்
அனைவரும் இணைந்து,
மொட்டை மாடியில்
தீபாவளி கொண்டாடியதை
மகிழ்ச்சியோடு
எங்களுடன் பகிர்ந்தும்,
வீட்டில் அருகில் இருக்கும் தென்னை
மரங்களை பற்றிய
கதைகளை கூறி,
மாமனாரின் மரம்
வளர்ப்பு மற்றும்
நேசித்தல், பாதுகாத்தல் பற்றி கூறியும்,
தற்போது பார்த்தி சார்
செய்து வரும் லண்டன்
தோட்டத்தை பற்றி
நினைவு கூர்ந்தும்,
கீழ் வீட்டை வாடகைக்கு
விட்டதை பற்றி பகிர்ந்தும், உங்கள்
குழந்தைகளை
நினைவு கூர்ந்தும்,
உங்கள் அத்தையை
காண்பித்து, அவர்களை
பற்றி கூறியும், வீட்டில் உள்ள
போர்ட்டிகோ மற்றும்
ஊஞ்சல் பற்றிய நினைவுகளை பகிர்ந்தும், தீபாவளியின்
போது போர்ட்டிகோவில்
நிறைய அகல்விளக்கு
கொண்டாடிய அனுபவத்தை பகிர்ந்தும்,
வீட்டில் உள்ள அறைகள்,
அறையில் உள்ள பொருள்கள், அதைப்
பற்றிய தகவல்கள்,
அங்குள்ள ராதை கண்ணன் சிலையை
பார்த்து, மாமனாரின்
கிருஷ்ண பக்தியையும்,
அவர் உங்கள் மூத்த
மகளை எப்போதும்
செல்லமாக அழைப்பதை
நினைவு கூர்ந்தும்,
ராதா, கிருஷ்ணர்
சிலையின் அழகை ரசித்து பகிர்ந்தும்,
உங்கள் குழந்தைகளின்
புகைப்படம், உங்கள்
கல்யாணப் புகைப்படம்,
வரவேற்பு புகைப்படம்,
உங்கள் தனி புகைப்படம்
(எல்லாப் புகைப்படத்திலும்
அழகாக இருக்கிறீர்கள்
மேடம்.), உங்கள் சின்ன
பெண்ணின் புகைப்படம்,
மாமா புகைப்படம்,
அவற்றை பற்றிய
உங்கள் நினைவுகளை
பகிர்ந்தும், மாடிப்படி களில், உங்கள் மூத்த
பெண் விளையாடுவதை
நினைவு கூர்ந்தும்,
வீட்டை காண்பித்தும்,
கீழ்பகுதி வாடகைக்கு
விட்டு இருப்பதாக
சொல்லியும், பார்த்தி
சார், அங்கு இருக்கும்
பைக், கார் பற்றிய
தகவல்களை கூறியும்,
வீட்டில் இருந்த சிவப்பு
கொய்யா மரம்
பற்றிய தகவலையும்,
நினைவுகளை
பகிர்ந்தும், அது அகற்றப்
பட்ட காரணத்தை பற்றி
கூறியும், Don't Touch என்று எல்லாசெடிகளிலும்
கீழ் வீட்டுக் குழந்தைகள்
எழுதி தொங்க விட்டு
இருப்பதை காண்பித்தும்,
மருதாணி செடியை
காண்பித்து, அதைப்
பற்றிய நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்தும்,
தென்னை மரம்.
கொய்யா மரம்,
மல்லிகை செடி,
கற்றாழை செடி,
கறிவேப்பிலை செடி,
மாதுளை செடிகள்,
வீட்டில் உள்ள கிணறு
மற்றும் அதனை பற்றிய
தகவல்கள், சப்போட்டா
மரம், மாமரம் மற்றும்
அதன் சிறப்பு தன்மைகள், மாம்பழங்கள்
பறித்த அனுபவங்கள்,
மற்றும் இந்த வீட்டில்
நடந்த உங்கள் முதல்
பொங்கல் திருவிழாவின்
போது நடந்த சுவையான
சம்பவத்தை, எங்களுடன்
சந்தோசத்துடன்
பகிர்ந்தும், (மேடம், மாமாவின் ஆன்மா
கேட்டு,
தனக்கு பிரியமான
மருமகளும், அத்தையுடன் சேர்த்து,
நம்மை ஏமாற்றி விட்டாலே என்று
வருத்தம் அடைய போகிறது, மேடம்),
வீட்டில் இருந்த வெற்றிலை கொடிகள்
பற்றிய தகவல்கள்,
மாமரத்தை பற்றிய
தகவல்களையும்,
அதில், உங்களுக்காக
விடப்பட்டு இருக்கும்
மாங்காய்களை பற்றி
கூறியும்,அங்கு இருந்த
வாழைமரங்கள் பற்றிய
தகவலையும், மோட்டார்
ரூம் மற்றும் மாமனார்,
அத்தை
பற்றிய தகவல்களை
பகிர்ந்தும், மிகவும்
அருமையாக சுற்றிக்
காண்பித்தீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
இன்று
புன்னகை தவழும்
இனிய முகத்துடனும்,
கொஞ்சி பேசும்
வார்த்தைகளுடனும்,
வாழ்வில் என்றுமே
மறக்க முடியாத
நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து,
உங்கள் சென்னை
குரோம்பேட்டை வீட்டையும்,
வீட்டு தோட்டத்தையும்
சுற்றி காண்பித்தீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
Unkala pakkumpothey positive energy varuthu narmadha
Intha busy world la ellame simpla theriyuthu engalukku
But in ur views that was special 👌👌
😊😊😊
Mama mamanu varthaikku vartha solringa neenga romba miss panriga sissy , house fulla lots of memories ....🥰
அக்கா you so sweet nice family என்ன தான் இருந்தலும் நம்ம ஊர் மாரி வராது நானும் ரொம்ப miss பண்றேன் அம்மா அப்பா அண்ணா அண்ணி i மிஸ் every one அக்கா நல்லா enjoy பண்ணிட்டு வாங்க safe இருக்க அக்கா 🌹🌹🌹
😊😊 thank you so much Jananthi 😊
Hi mam already i have seen ur videos rgd thyroid problem now i saw this video got so surprised that u r in the same area. Chennai Girl in London is now a neighbour. So happy see u in ur hometown 😊💐
😊😊😊 hi jaya
Good morning Narmadha. Your Chennai house and the garden beautifullooo... Very beautiful your wedding photos, your father in law photo 👌👌👌. Unga family ellame SUPER. You are very blessed to have a blessed Parents and in laws. Beyond this you have a very very blessed husband and children. I'm very happy to see your Chennai house. Narmadha you are very transparent in sharing, you don't hide anything 👏👏👏I like you so much. God bless you all 👌🙏👌🙏👌🙏
Thank you so much Swarna 😊😊
Hi sis ....awesome vdo......ungalodq vdos....I feel energetic whenever I watch ur vdo ......stay blessed abundantly...spread ur positivity to the world🥰
Semma Sisy ... unga veetla ungala pakka romba happy ah irrukku njoy Sisy 😍😍😍
😊😊 thank u dear
Mr.Parthi is Lucky to have you as a partner.God Bless you
Unga facela Avalo happy...super....unga veedu super...
Very nice home tour ! Lovely to see such a happy family ! Always smiling and enjoying every part of life 👍 nice open terrace with lot of trees attached with a room and wash room! Memorable place for your family too😊 Full of positive vibes 👍🙌 Hahaha! Funny story of Parthi plucking mangoes 🤣🤣 Bursting crackers on open terrace was always fun few years back ! Thennai maram incident was interesting 😊 Preserving greens is actually beneficial . Your father -in - law is missing here. That’s sad that he is no more 🙏Cute Oonjal and cute little Krishnar and Radha sellai. Adorable photo of kids and lovely marriage photo and also family picture 🥰 Red guava is actually tasty . Sad it had to be cut but for a necessity 👍The DON’T TOUCH NOTE on the plant is very good act . Wow ! Marudhaani chedi . I really love . Nice Madhulai, aloe vera, Maamaram, Karuvaipillai chedi👌👌 Pongal story was too funny 😁😂😂😂 lovely traditional home tour dear. Parthi and kids are missing here. Stay happy all of you , Give my regards to your mother-in-law too! Enjoyed the video sweety🙏🙏🥰🥰
😊😊😊 thank u so much dear vidhya 😊
MAM KEEP ALWAYS SMILING
SUPER MEMORIES
YOUR ARE A DIVINE PERSON
THIS SHOWS HOW YOUR PARENTS BROUGHT YOU UP
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Those old people are great with lots of
I don’t have words to explain
Golden memories
Your face & voice says it all💕
Ippadii ooru veedu Chennai la irrukarathu...you guys are blessed👍
Unga home super a iruku unga smile pakkum pothu engalukum smile varuthu sis
😊 thank u nisha
first Accidently watched u r videos now addicted 👍superb akka
Thank you Preethi 😍
2day super video akka garden super aa eruku ethulam paka old memories aa flow aakudu bcz eppo apartment lam errukum pothu Miss pandran .we tried ur podi recipe super👌👌👌👌 🤤🤤🤤🤤🤤 thanks Amma & akka🙏🙏🙏
😊😊 thank you so much gayathri, na neenga sonnatha amma kita solren 😊 romba santhosa paduvanga
@@ChennaiGirlInLondon sure akka
Lovely video akka... neenga veedu suti kaatina vidam azhagu akka😍😍😍😍special love and hugs to you and your athai😍😍😍
Super sahothari.ungal mamavai pattri niraya sonneergal.en appavai ninaivukku kondu vandheergal.engalukkum Thames nathiyai paarkkanum pol irukkirathu sahothari, athan azhahai naangalum paarkkanum ungal moolam.video poduveergala, please
Hi mam.romba sandhosama kulandhai madhiri explain panringa.soooo cute
😊😊😊
Hi narmadha..this reminds mè our Father in law and our native house.close to our heart
Im very happy to watched this video sister.I can feel your feeling u miss Parti and the children very much.I also like miss then.If you all come together it will be more happy
You are very beautiful in your wedding photo.Take care.sister.
Thank you so much devi 😊😊
Hi sis ...ur mom skin is superb...can u share her skin care tips....and her suggestion to maintain skin...😍😍😍😍😍😍
So cute to see!
😊
So lovely garden thanks for sharing your garden and wedding photos sis u both look gorgeous. I laughed so much by hearing ur sweet funny memories.
😄
Hai ka unga video supero super adha Vida Pongal kadhai ninaika ninaika sirippa varudhu analum oru periya manusana yaemathirukka koodathu analum avar kaetukittu than irupparu sandhosam paduvaru ka, periyavanga ennaikkum namma kuda than valundhukittu iruppanga avaroda aashirvatham unga family ku kidaikattum ka unga smile parkka romba alaga irundhathu 🥰🥰🥰
😊😊 enga mama kita naanga anaiki mathiyaname sollitem naanga pongal vacha kathaiya, avarum vilundhu vilundhu sirichaaru 😊
@@ChennaiGirlInLondon 😄😄😄
Beautiful video Akka.. Enjoyed lot
Thank you so much 🙂
Super akka...unga home evolo traditional home chennai la very amazing... 🎉🎉🎉..etha area akka chennai la ..pakka very beautiful trees and plants la... nice akka really...no words to explain
Chrompet ma 😊
Mam the way u expressing each and every old memories about ur in law and other home related things makes us to feel the same. Ur innocence laugh makes this video as my stress buster. Thnk u for this video. Keep it up. Stay blessed
புதுசா வீடு கற்றவங்களுக்கு ஏங்க channel உள்ள காணொளி உதவும் என்று நம்புகிறேன். ஒரு தடவ பார்ங்களே🙈🙈🙈🙈🙈
Lovely family… மனம் போல் மாங்கல்யம் னு சொல்வாங்க.. அது உங்க விஷயத்தில correct ah irukku… touchwood… நீங்க எப்போதும் இப்படி சந்தோஷமா இருக்கணும்… Enjoyed your video so well💕💕💕
Unga siripa parkum pothu romba santhosama iruku mam unga mamiyar unga koodave UK la iruntha neenga inum romba happy ah irupingalla mam
Permanent visa UK ku thara maatanga parents ku, so adikadi anga vanthu 6 months engaloda irupanga 😊 sila samayam athai varuvanga, sila samayam amma appa varuvanga 😊
Hai Sister, we are also put up with Chromepet, for few years in SBI Colony. Lot of memories are there like you. I love your expression. Have a nice days. 👍
Hello Narmadha, nice video. Pls share your wedding/love story.
Hi Narmada good morning. Enjoyed this video. Environment around the house🏠. Has been taken care of place to live and relax. Best wishes to you and your family👪. Very nice👍
thank u so much Lydia 😊😊
All videos are nice and akka unga speech to motivate
Maruthi car also I am having, mostly I am using 2wheeler only if I am on India. When family only I also take car like MrParthi.
😊 Parthi has given his car and bike to his cousin for free before he left to US to work there 😊
I will be more more more Happy. Waiting for your call
U were looking gorgeous in wedding pics dr.. Happy to see ur home.. sweet memories never fade♥️ உங்க கூட வீட்டை சுத்திப் பாக்குற மாதிரி இருக்கு☺🥰 while explaining about every incident ,we can see your happiness through ur beautiful smile.. I smile automatically when you smile😃.. Thank you for taking us with u. Love you sister💝
😊😊 Thank you so much
... சிரிப்புடன் பேசுவது கடவுளின் வரம் .. எல்லாத்தூக்கும் ஆசி
Congratulations for Ur 1million family soon
Thank you 🙏
வீடு முழுசா பார்த்தாச்சு, நர்மதா, ஆனா, அதுல நீயும் பார்த்தியும் இருக்கற உங்க கல்யாணம் போட்டாவதான் திரும்ப திரும்ப பார்த்தேன், நர்மதா, very beauty😍 both of you very lucky,narmadha,God bless you.
😊😊 thank u so much da
நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க.
😊nandri
Pls don't mistake me madam. Tell your friendship and love story.
Love your family ☺
Thank u
Wowww sister. Beautiful nature feel ur house.positive vibration
Really beautiful, reminded me of my grandma s house
😊😊
Very nice sharing all your beautiful memories of your Chennai home and the fun you all had with your in-laws and family . Loved the happiness in your voice, the divine temple Bells and auspicious nadhaswaram music . Thanks Narmada for this lovely video
Nice house and beautiful memories tnks for sharing this video.
Wow. Gud memories, ur excitement simply awesome. Happy dat Ninga Enga area than😍.
Beautiful house always independent house is the best to live you are very lucky sister nice
Thank you so much 🙂
Parka parka aasai Chennai veedu super sis
Super house mam idhu chrompet, in t nagar ur mom house aa, our childhood house was also there, unga athaiku help ku aal irukangala, epdi velai samayal lam seivanga, age adhigama agitangala so asking
Wow super samukthya golden memories gave for us enjoy again 💐💐💐🎉🎉🎉🎉🎉
You are too good & innocent Knowledgeable & very good at heart Want to meet you dear . I am very much impressed by your speech . God bless you .
Dear
Your marriages photos are beautiful😍✨❤
Parthi anna lucky ya neenga lucky ya 👌👌👌💕
Naan than lucky 😊😊
Good morning sister really nice home Allah bless you an ur family ❤️❤️🌹🌹
Thank you 😊
Beautiful home dear. Can see your happiness when explaining all your best memories about your mama. Your house looks like Vinnai thandi Varuvaya Simbu's house in that movie especially the gate. Hahahaha 😂. I'm happy for you. Stay blessed dear. Your mum looks like Anglo Indian. So fair. Stay safe and happy 😘.
😊😊 thank you so much . vinnai thaandi varuvaya enakum romba pidicha movie
Thanks for sharing..Very nice house.
😊
Akka nenga pesradhu romba alaga iruku sirichute alaga ellathaum soldringa nanum en aafiya(my wife) ungala madhri dhan akka. Love u akka from my family..
Your happiness is spreading positivity to all 👍👍👍
Chromeet il ivvallavu silent area irukka.... Superb. Chrompet il eandha area idhu
Radha nagar la irukom premila , morning time athanala konjam traffic satham illama iruku
Hey super sisy ur always great....
😊😊
Eppovum romba happy ta irukinga eppidi ungalala mudiyidhu
Mashallah super home sis 👍🤗👏
Your smile is contagious and would have loved English subtitles. :) Nice home.
beautiful home and wonderful family.... very happy for you
Down memory lane. My periyamma had a near similar house in nungambakkam (near temple). 'Madras' was transit for trains conx North to South. What fun with so many cousins coming/going during school holidays, college admission. Can totally relate to those yester years.
😊😊 remembering the old days is so nice rohini
Marriage photo heroin Mari irukinga mam. Sorry ippovum appadi tha irukinga always cute 💞
😊😊😊 thank u so much swetha
வீடு ரொம்ப அழகா இருக்கு...sis...
😊
Beautiful memories Narmadha sister welcome back to Chennai darling 🥰🥰❤❤
😊 thank you Susithra
@@ChennaiGirlInLondon you always welcome my beauty ungakitta pedichsthee comments pathu reply panrathu ethanaa RUclipsr panrangalo theriyathu Narmadha .stay connect with us always dear🥰🥰🥰❤👍
Out of all the videos This is D BEEESSSTTT Migavum Arumaiyana Padhivu....I can really understand how much attachment you have towards ur FIL so sweet Superb house with well, garden, terrace etc BTW Parthi Anna is only kid for his parents? I like d way u described how u pluck manga n people holding bed sheetsSe ma idea Outdoor Pongal solli cooker la Pongal trick semma highlight
Beautiful house & garden space..its difficult to c individual houses these days..
😊
Enjoyed the video.
உங்கள் வீடு உங்கள் மாதிரி அழகாக இருக்கு உங்கள் புன்னகை மிகவும் அழகுக்கு அழகு சேர்ந்து இருக்கு சூப்பர் வீடியோ