என் முதல் குழந்தை பையன் வயது 2வயசு 3மாசம் ஆகுது இப்பம் 2பாப்பா பிறந்து ஒரு மாசம் ஆகுது அவனும் எப்போதும் அவளுக்கு முத்தம் குடுப்பான் லேசா பாப்பா அழுதிட்ட உடனே அவள தூக்க சொல்லுவான் அவ கூட பக்கத்தில படுப்பான் இவன் கிட்ட இருந்து பாப்பாவ பாதுகாப்பது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு 😅
ஏன் சீத்தா உங்க மாமியார் இரண்டு குழந்தை பெத்தவங்கதானே கூழ் குழக்க கூடாது பணி காலத்தில் மழை காலத்திலும் சாப்பிட கூடாது பயிர் வகையும் குழந்தைக்கு வயிறு வலிக்கும் மாங்காய் மாந்தை
Seetha.... do nt pour all the waer at one go.. make paste of mavu with water like idlybatter . ...then heat water pour mixed batter before water comes to boil & stir more easy....
Ennaku first payan 3years secone ponnu 3month rendu perum apptiye same ah than irukanga payan ponnu athu mattun than different mathapadi pakurathuku apptiye twins mathiri irupanga sis❤
😊😊 அக்கா நீங்க எப்படி இருக்கீங்க நிவி நிவி நல்லா இருக்கீங்களா அக்கா ராகி மாவு சூடு கிளம்பி விடும் என்று எல்லோரும் சொன்ன கள் நான் என் குழந்தைகள் தாய் பால் எனக்கு கம்மியாக வந்தது அதனால் ஒரு சத்து மாவு தயாரித்துபிறந்து 3மாசம் இருந்து கொடுத்தேன்
சுண்டல்பயிறும் சாப்பிட கூடாது குழந்தைக்கு வயிறு வலிக்கும் முட்டையும் சேராது எங்க வீட்டில் 3 மாதம் அப்புறம்தான் முட்டை தருவாங்க மாங்காய் மாந்தை வயிறு தூக்கி போடும்
அக்கா இந்த குளிர் காலத்தில் கூல் குடிக்காதீங்க வீட்லயும் கொடுக்காதீங்க நீங்க குடிச்சா குழந்தைக்கு கண்டிப்பா ஃபீவர் வரும் கோல்டு பிடிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் இது ரெக்வஸ்ட் எடுத்துக்குங்க தயவுசெஞ்சு இந்த குளிர்காலம் போறவரே ஸ்கூல் குடிக்காதீங்க
என் முதல் குழந்தை பையன் வயது 2வயசு 3மாசம் ஆகுது இப்பம் 2பாப்பா பிறந்து ஒரு மாசம் ஆகுது அவனும் எப்போதும் அவளுக்கு முத்தம் குடுப்பான் லேசா பாப்பா அழுதிட்ட உடனே அவள தூக்க சொல்லுவான் அவ கூட பக்கத்தில படுப்பான் இவன் கிட்ட இருந்து பாப்பாவ பாதுகாப்பது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு 😅
Ayyo enoda kastam kuda atha enakum 5 year baby one and 4 Month baby onu rendu perayum samlika perum padu
Same@@yasminyas764
Same😂
En ponnu 2 year epo baby porathu 1 month akuthu epdi samalika poranu therila next month lenthu no family support .
குளிப்பாட்டனும்னு செல்லக் கூடாதுக்கா குளிக்க வைக்கனும்னு செல்லனும் காSo sweet family❤
செல்லக்கூடாது இல்ல சொல்லக்கூடாது
It's local slang of cuddore chidambaram, mayavaram Kumbakonam, Tanjore districts... There is nothing wrong in it they proper tamil words
Yes@@sangeetha279
பொதுவாகவே கேழ்வரகு குளிர்ச்சி அதனால் குளிர்காலத்தில் அதிகம் வேண்டாம் ❤❤❤
கேழ்வரகு சுடு குளிர்காலத்தில் குடிக்கலாம் புளிக்க வைக்காமல்
Irandu kulanthaigal Nalla iruku god bless you🎉🎉🎉❤❤❤
எங்கள் வீட்டில் ரெண்டு பசங்க முதல் பையன் மூன்று வயது இரண்டாவது பையன் ஒன்பதுமாதம் அண்ணன் தம்பி இப்படித்தான் சேட்டை பண்ணுவாங்க❤
நீங்க மாங்காய் சாப்பிடலாமா பிள்ளைக்கு மாந்தம் வரும் அப்படி சொல்லூவாங்க
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.... பாலுட்டும் தயிமார்கள் இதுவேணுனாலும் சாப்பிடலாம்... தாய் சாப்பிடுவதற்கும் குழந்தைகள் சம்மந்தம் இல்ல
Baby poranthu 16 days kulla manga serthukitta sapitalam
Anna nivi. Kati Naraya video podunga. Pakavae asaiya iruku❤❤❤
மழை நேரத்தில் கூழ் குடிக்கா குடாதுசளி பிடிக்கும்
Kondai kadalai kuzhabhu egg kodungha .morninglayum egg kodunga. Carrot beet root sadam egg serthu kodungha .different aagha tasty aagha erukum .
Cute bby but adikadi kattathinga inimel sis suthi podunga daily
ராகி குளிற்சி இல்ல கம்புதா குளிற்சி actual uh சளி பிடித்தால் கேழ்வரகு காஞ்சி வச்சி குடித்தால் சரியாகுனு சொல்லுவாங்க
Rainy seasonla coozh kudicha cold agadha akka?
அக்கா தம்பிய பாய் விருச்சி போடாதீங்க மெத்தையில போடுங்க இல்ல மண்டா பெருசா ஆயிரு அக்கா ❤❤
The baby is looking exactly like seetha's mother ❤
Unggal totam super kadal pakkathil veeda sis
Super akka ❤️❤️ nivi chellm cute ❤❤
Hi seetha நல்லாற்கு pa vedeo ok pa bye take care all
Ragi kuda milk products add panna kudadhu sister because both are rich in calcium namba body calcium absorbs pannadhu
அக்கா மழை காலம்தானே ஏன் நிவி குட்டி ku fan போட்டு இருக்கிங்க
இப்டி இருந்தா குழந்தைக்கு சளி தான் பிடிக்கும் 🙆♂️🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
Garden Tour podunga
சூப்பர் அக்கா
கேழ்வரகு கூழ் குடித்தால் நல்லா தூக்கம் வரும்
அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க செல்லம் ரெண்டும் நல்லா இருக்காங்களா ❤❤❤❤இந்த கமெண்டுக்கு பதில் சொல்லுங்க அக்காசவுண்ட் கேட்க மாட்டேங்குதுமைக் வெச்சு பேசுங்க அக்கா
Maya time la kuii kudiga kudathu papa ku cold agum yanna ku type panna sari ya varathu akka plz thapa yaduthugathiga akka take care akka
Seetha apdiye unga amma madhiri irukkinga seetha neenga 😊❤
குழந்தையை தொட்டில் தூங்க போடுங்கமா அப்பதான் குழந்தை இந்த மழை காலத்தில் குழந்தகை்கு கொஞ்சம் அனவா நல்ரா தூங்குவாங்கமி
ஏன் சீத்தா உங்க மாமியார் இரண்டு குழந்தை பெத்தவங்கதானே கூழ் குழக்க கூடாது பணி காலத்தில் மழை காலத்திலும் சாப்பிட கூடாது பயிர் வகையும் குழந்தைக்கு வயிறு வலிக்கும் மாங்காய் மாந்தை
Seetha.... do nt pour all the waer at one go..
make paste of mavu with water like idlybatter .
...then heat water pour mixed batter before water comes to boil & stir more easy....
பால்லா மஞ்சள் மிளகு போட்டு குடிங்க இப்ப இருந்ததே கை வைத்தியம் குடுக்க பழகுங்க
அழகு தங்கம் நிவி செல்லம்.❤❤❤❤❤❤❤❤
சீதா நீங்க காலையில ராகி கூழ் குடிக்காதீங்க ஏன்னா குழந்தைக்கு சளி பிடிக்கும் கிளைமேட் சரியில்லை
Ennaku first payan 3years secone ponnu 3month rendu perum apptiye same ah than irukanga payan ponnu athu mattun than different mathapadi pakurathuku apptiye twins mathiri irupanga sis❤
En new born baby unga audio ketutu irukan😂😂 avanuku kuda pudikuthu pola unga vlog❤❤❤❤❤❤❤❤❤
Daily, video
Podunga,pls❤❤❤❤❤❤❤❤
Anni Thangam kuttya paththarama pathugoga anni Thivi kutty miss you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😊
Atmosphere sari illa baby yaa konjam heat ahhh vachiknga... mostly azaukaa vidamaa paathuonga ..oodukaalam any time kaill vachikongaa ..my experience ithulaamy
ஆமா நீங்க மாங்காய் சாப்புடுறீங்க கூழ் குடிக்கீறிங்க அதெல்லாம் சாப்பிட கூடாது
Cute baby super chellam kutti sleeping sooo cute baby face ma
Namba sapdura food apdiye baby ku poiedathu koolukum sali pidikurathukum entha samathamum ila kolanthaiku milk kudukumpothu antha flavour pogum avlo tha romba athigama parupu seriya vekama sapdurathu ithu Mari tha koodathu sis antha kalathula ithu yarukum theriyathu so athaye follow pannitu iruka vendam
Congratulations congratulations ❤
Paiii la poduga solvanga but poodathinga.....bed la poduga paii uncomfortable ahhh irukum baby ku
So cute thangam nivi kutti
அருமையான வீடியோ
Hi sis,
Naanum intha baby moment kaaga naa. Romba month ah wait pannitu iruken. Pls pls enakaga god kitta pray pannikonga pls pls
😊😊 அக்கா நீங்க எப்படி இருக்கீங்க நிவி நிவி நல்லா இருக்கீங்களா அக்கா ராகி மாவு சூடு கிளம்பி விடும் என்று எல்லோரும் சொன்ன கள் நான் என் குழந்தைகள் தாய் பால் எனக்கு கம்மியாக வந்தது அதனால் ஒரு சத்து மாவு தயாரித்துபிறந்து 3மாசம் இருந்து கொடுத்தேன்
Akka pathale kutikanum pola irukku🤤
Divi chellam enga veetukku vanga thango nanga nalla paathukirome
வீடியோ சுப்பர் அக்கா அண்ணா👌👌👌 😍🤩🐤🐤🐤🐥🐥🐥💯👍
Unka video ellam super
Nanum en nity la than paduka vaipen❤
பழியாகிறோம் இல்லை பலியாகிறோம்
Akka nivi ku ena extra milk ethu kudukirinka akka pasum pal Or power milk ethu best solunka akka
Pasum paal kudunga athan baby ku nallam
Baby ku othukala pa doctor venanu solaranka...
Seethu akka ningalu hair smoothning panunga ka
கிராமத்தில் இருக்கீங்க கூழ் வெய்யில் காலத்தில் குடிக்கனும்.
கைக்குழந்தைக்கு ஏற்கனவே சளி திக்குமுக்காடுது.மாங்கா மாந்தம் ஆகாது
Seetha mutton kulambu recipe share panunga
Sink thanni kulumbula uthuringa kudikira thanniya adhuva sis
Akka nivi kulikira video podunga pls enaku innum babya kulika vaika thriyathu
Cute baby❤❤🥰🥰
Hi❤seethu😂❤Godblessyou dear ❤️ 💕 💖
Akka kool kudikathinga thambi ku feeding pandringala avanuku cold varu
Super 🎉🎉🎉🎉🎉🎉
Anna onga video pakkala na enakku thukkame varathu thenamum video potunga
Adhu konjo kasto tha. but unge video kage wait panitu erpo
Akka dhivi ku chinna vayasula neraya jollu varum nu sonninga athu eppo stop achu ka....en papa ki romba jolli varuthu
akka mutton kulambu recipe pannalam nu erukan sollunkaa akka
Twin brothers tan ❤❤
Nivi kutty ya romba vedio la katta venam ka kannu pattudum
Papa weight ennanu sollunga feeding pathi sollunga
Akka enga veetla lam idly dhosa ethu pola tiffin pani kuduthan saptuvanga enga mamiyar kuzhulam kudika matanga husband sapta matanga athanalay seiya matan
Thoongum pothu baby kaattathinga.....Sister
Akka please reply neenga mango coconut ethulam epa saptalama feeding panunm pothu nalam baby porannthu 6 month varauum saptala
Nivi cute❤❤❤❤❤❤❤
Super video akka thambi super akka🎉❤😂😢
Akkawow enakum kuluh venum.. 🤤😅
Daily video podunga sist😊
சுண்டல்பயிறும் சாப்பிட கூடாது குழந்தைக்கு வயிறு வலிக்கும் முட்டையும் சேராது எங்க வீட்டில் 3 மாதம் அப்புறம்தான் முட்டை தருவாங்க மாங்காய் மாந்தை வயிறு தூக்கி போடும்
Hi akka,enakum baby poranthuruku thaai paal ila,thivi ku 6 months varaikum Ena paal kuduthiga akka epdi maintain panniganu konjam detail ah solluga ka
Paal illainalum summavathu feed pannuga vittudathinga
Try மரவள்ளி கிழங்கு.......
Thunguratha video la kamikathenga aka
Unga garden nice🎉🎉🎉🎉🎉
Boys irandu peroda name full sollunga
Nenga health parthukonga sister 😊
Sis diaper bag entha website la vanguninga
Vinoth viji thivi nivi name eallam Super akka ❤❤
நீங்க சாப்பிட கூடாது குழந்தைக்கு தலையில துணி மடிச்சி வையுங்க
கேழ்வரகு சாப்பிட கூடாது
Yes head keela cotton cloth vaima
Nivi ippo avanga appa mathiri irukan later jadai marum, seth pol varuvatharku changes undu
Nivi kutty super
Nerla patha romba silenta ierukanga
அக்கா எனக்கும் ஆன் பிள்ளை பிறந்துருக்கு அக்கா உங்களுக்கும் எனக்கும் நான்கு நாள்கள் முன்னே பின்னே அக்கா
அக்கா நீங்க எந்த ஊரு
Paayil padukka vekkadhey seethu.kaaton thuniyo methaiyo pottu padukka vaima .kuttichellam yen azhugudhu. Thangakuttiku pasikudha.
Hi akka malai peithu thampi ya patharama pathukogka
Seethu diaper poduvingala????
Super 😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👍👍🎉🎉🎉
En akka unga mamiar samaika matangala nengale baby ha pathutu ellam work pandringa 😢
அக்கா இந்த குளிர் காலத்தில் கூல் குடிக்காதீங்க வீட்லயும் கொடுக்காதீங்க நீங்க குடிச்சா குழந்தைக்கு கண்டிப்பா ஃபீவர் வரும் கோல்டு பிடிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் இது ரெக்வஸ்ட் எடுத்துக்குங்க தயவுசெஞ்சு இந்த குளிர்காலம் போறவரே ஸ்கூல் குடிக்காதீங்க
மாங்காய் சாப்பிட வேண்டாம் அக்கா
❤❤❤
Hi Nivi thango ❤❤❤
Soooooo cute thongumbothu alaga irukan nivi❤❤❤
Sound kamiya erukku Anni
Hi how r u
Shortslai oru kilavi varuthu athu yaaru
Hii sister❤