Akka unga vidio,13.10.24,today pakren,na dewali sweets yellam kadaila order pannalamnu ninachen,aanna unga vidio pathathum ,yellam veetla seilam mudivu panniten,thanks akka
சகோதரி, எனக்கு bank ல 10 லட்சம் நகை கடன் உள்ளது. என்னோட கணவருக்கு இந்த மாதம் 2 லட்சம் பண்ட் தொகை வரும். அதில் மீண்டும் நகை எடுப்பது நல்லதா, இல்லை நகை திருப்புவது நல்லதா சகோதரி
எங்க வீட்ல 40 வயசுல தான் ஞானோதயம் வந்திருக்கு அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு நா அடிக்கடி கேப்பேன் என்னதான் பண்ணிங்க கல்யாணத்துக்கு முன்னாடி னு அடிப்போடி அத வேற ஞாபக படுத்தறன் சொல்லுவாங்க அப்போதெல்லாம் எனக்கு நல்ல ஆலோசனை சொல்றதுக்கு ஆள் இல்லை னு சொல்லவாங்க எப்படியோ இப்பயாவது ஞானம் வந்துச்சே ரொம்ப சந்தோஷம் 😊
@@a.timothy7799 same sister
அதிகபட்சம் அப்படி தான் இருக்காங்கம்மா...
@@trichythamizhachi 🥰
Same here sister 😂😂
என் கணவரும் இப்படி தான் இருக்கிறார்
Unga video enaiku RUclips la pathano
Anaikrndhu enaku savings knowledge start aachu
Ipo savings tha na panra main thinh
Thank you sister 😊🙏
Your guidelines especially for middle class families are really valuable and eyeopener.
Thank you so much sister
வயது வாரியாக திட்டமிடுதலைக் கூறும் இந்த பதிவு சிறப்பானது..
மிக்க நன்றி சகோதரி ☺️
Sister naa unga video's pathu than gold saving therium. Save pannanum kathuketen... Thanks sister❤❤
Thanks sister 😊♥️
Unga video parthuthan sister savings panna aarambichen. rd potruken sister.thank you.
Good ma...😊🙏
Akka unga vidio,13.10.24,today pakren,na dewali sweets yellam kadaila order pannalamnu ninachen,aanna unga vidio pathathum ,yellam veetla seilam mudivu panniten,thanks akka
Super 😊 thank you sister...
சூப்பர் அக்கா. ரொம்ப தேவையான பதிவு. நானும் சேமிப்புக்கு 30% தான் செய்யுரேன்
சூப்பர் மா...
30 மேல் இப்போது தான் ஊங்களுடைய வீடியோ பார்த்து தான் நான் நகை எடுக்க ஆரம்பித்தேன் அக்கா வயது வரம்பு பிரித்து சேமிக்க ரொம்ப நல்ல டிப்ஸ் நன்றி 💐💐🌹🌹🙏🙏
நன்றி சகோதரி ☺️🙏
Money saving tips is very helpful. Thank you Mam
Nandri ma
#trichy thamizhachi very useful information sis
Thanks 👍
sema sis .. next vedioku waiting❤
Thanks sister 😊
Thanks sister.Neenga sonnathu pola naanum phone applathan save pandren.❤
Good ma...
சூப்பர் சிஸ்டர் 👍நன்றி 🙏
நன்றி சகோதரி ☺️
#trichythamizhachi
Hai akka mor e video potutenga patha vudane happy..❤❤❤
Thanks sister
unga video supper
Thanks sister 😊
அருமையான பதிவு இது
மிக்க நன்றி...
Evlo naga sethalum kaila iruka maatikuthu ethavathu oru situation la adaku kadaiku poyruthu..ithuku ethavathu solutions sollunga sis...1 year la 5 lakh kitta naga adaku poyruchu....rmb kastama iruku...thirupavum amnt kedaika...naga sekkura aasaiye poyruchu ..
Thursday Navagraha guru ku sundal malai korthu podunga... Adagu nakai parigaram video post pannirukken... Pooja tips playlist la parunga sister...
@@trichythamizhachina muslim sister
@@Lovely_Queen_risu Oh sorry ma...
@@trichythamizhachi paravala sis ithanaala enna iruku....ellam mathamum onnum tha..intha kadan prblm la irunthu veliya varanum ...enakaga pray pannuga ..ethavathu idea thonuchuna sollunga
@@Lovely_Queen_risu Sure sister...
Upload videos about basic insurance schemes and its details benefits for a family
Sure
Mam October savings video podunga
October 1st post pannitten parunga sister...
Ok sister
👍
Sister yeanku doubt neenga 30 percentage sava pananum nu sonigala ada cash ha tha save pananuma ila chit appadi yum podalama
Next video la solren sister...
#trichythamizhachi
Hi sis..gud mrng..
Hi ma 🙋
God morning sister❤
Good afternoon ma
சகோதரி, எனக்கு bank ல 10 லட்சம் நகை கடன் உள்ளது. என்னோட கணவருக்கு இந்த மாதம் 2 லட்சம் பண்ட் தொகை வரும். அதில் மீண்டும் நகை எடுப்பது நல்லதா, இல்லை நகை திருப்புவது நல்லதா சகோதரி
அடகு நகை அல்லது கடனுக்கு கட்டுவது நல்லது சகோதரி...
அப்படியே செய்கிறேன் சகோதரி. நன்றி
@@Prabanjamumnaanum1994 ஆகட்டும் மன்னா னு சொல்ற மாதிரி இருக்கு 😂
@@a.timothy7799😊🙏
#trichythamizhachi super tips sis 😊 40k salary la etana % save pananu😊 amount la soluga sister ❤❤❤❤❤❤❤❤❤❤
8000rs save pannaum.
Minimum 8000 to maximum 12000 save pannanum sister...
Bank la nagai adagula iruku. Monthly oru amount katitu varen. Athupoga eppadi save panrathu sis? Pls reply
Gold chit, Rd ithu mathiri savings pannalam sister...
❤❤❤❤❤hi sis good morning 🌄
Hello 😊
Hi akka Digi app enaku mudinthuvittathu but online purchase eppadi pannaum theriya , showroom Chennai la enga iruka sollunga pls .
Chennai la innum varala ma... Toll-free number ku call pannittu kelunga... Online purchase process solluvanga...
Thanks akka
Hi Mam first comment
Super
Sister expected video ,,,,,
Thanks sister 😊
Yena app sis
ruclips.net/video/9MirlfNDBjw/видео.html
10q sis
Hi
Hi ma 🙋