Hi sister nenga soldrathu correct 💯 amount pay pani pora job elame fraud naan clg mudichitu job try panumbothu ipdi amount pay pani tha pora mari irunthuchu more than 4k naan pay pani emanthuruken..so mudinja alavu therinja company la any wfh ketu parunga or veetla irunthe any china business pani shopku sale panalam..naan unga videos last 1.5 years ah pakren sis ..nanga mrg pani 2 yrs aguthu unga videos paka start pana arambichen apram ipovarai savings panitu irukom...naan 10 types of savings pandren .monthly budget 8k -10k poduven athula irunthe minimum 3k save paniduven.every month save pandra budget amount vachi 3 month once gold coins vanguven..nanum after marriage veetla suma tha irunthen then ipo 1 yr ah again job poren veetla irunthu wfh pakren enoda salary 15k naan atha full and full savings matum pandren ..RD,gold chit ithelam pandren..PPF next year poda start paniduven enga futurekaga ..last one yr la naan 60k savings panen handcash ah appa amma kodukura amount then coin savings ithelam saftey panen..enoda husband ku sudden ah ipo 3 month job ila so enoda savings tha ipo engala kapathiruku..ungaloda motivation tha kanipa engaluku ipdi oru bad situation la irunthu kapathiruku..romba nandri sis..kannuku munadi nenga ilanalum enga life ku etho oru vagaiyila nenga help panirukenga...next yearkulla inum konjam achieve pananunu plan potruken sis new ah business also start panidanum irukom next yearla...oru visyatha again again nama think pana pana tha nama atha achieve pana mudiuthu.. unga channel paka paka tha enaku romba motivation ah iruku....love u sis..❤ Manju from Perambalur....
Unga comment padikkum pothu enakku oru energy kidaikkuthu... Namma solrathu mathavangalukku use agutha? Illaya nu solli yosippen... But unga comment enakku oru nambikkai ya kodukkuthu... Thank you so much sister...💞
@@trichythamizhachinanga tha romba thank pananum sis ungaluku..daily daily unga videos pakrathala tha daily enakum motivation ah iruku..inum neraya save panum life la namakunu oru name create pananunu thonuthu sis..love u..❤
உண்மைதான் சிஸ்டர. இ எம் ஐ ல நான் போன் வாங்கினேன். இஎம்ஐ லதான வாங்குறீங்க அப்படின்னு சொல்லி என் பட்ஜெட்டை காட்டிலும் கூடுதலான பட்ஜெட்ல போன் வாங்க வச்சிட்டாங்க. இப்ப இஎம்ஐ கட்டையில் நான் தான் ரொம்ப கஷ்டப்படுறேன். அதனால யாரும் இஎம்ஐல வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் உங்க பட்ஜெட்குள்ள வாங்குங்க. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அந்த போன் வாங்கல நம்மளை யோசிக்கக்கூட விடாம கடைக்காரங்க இது எது எதுன்னு சொல்லி வேற ஒரு பட்ஜெட்டில் கொண்டு வந்து என்னை போன் வாங்க வச்சுட்டாங்க இப்ப நான் ரொம்ப கஷ்டப்படுறேன் நீங்களும் அந்த கஷ்டத்தை அனுபவிக்காதீங்க.
Akka husband income matum tha iruku sis ...2kids irukanga so work poga mudila,any house wife work idea kudunga, 1baby school poranga 2baby next year join pana porom,so any work idea. Venum,any business idea sollunga sis,rented house tha sister.
சிஸ்டர் நாங்க இப்போது 5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறோம் என் கணவர் ஆட்டோ டிரைவர் எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை காலேஜ் படிக்கிறார் ஒரு மகள் கான்வென்ட் படிக்கட்டும் தயவு செய்து எனக்கு வெளியில் வருவதற்கும் சேமிப்பதற்கும் வழி சொல்லுங்கள்
@@trichythamizhachi மாதம் நாங்கள் மாதம் கட்டிக் கொண்டே தான் இருக்கின்றோம் ஆனால் ஒரு இடம் கட்டு சில நேரங்களில் பணம் வருவது கம்மியாக வேண்டாம் இன்னொரு இடத்தில் வாங்குகிறோம்
Hi sister nenga soldrathu correct 💯 amount pay pani pora job elame fraud naan clg mudichitu job try panumbothu ipdi amount pay pani tha pora mari irunthuchu more than 4k naan pay pani emanthuruken..so mudinja alavu therinja company la any wfh ketu parunga or veetla irunthe any china business pani shopku sale panalam..naan unga videos last 1.5 years ah pakren sis ..nanga mrg pani 2 yrs aguthu unga videos paka start pana arambichen apram ipovarai savings panitu irukom...naan 10 types of savings pandren
.monthly budget 8k -10k poduven athula irunthe minimum 3k save paniduven.every month save pandra budget amount vachi 3 month once gold coins vanguven..nanum after marriage veetla suma tha irunthen then ipo 1 yr ah again job poren veetla irunthu wfh pakren enoda salary 15k naan atha full and full savings matum pandren ..RD,gold chit ithelam pandren..PPF next year poda start paniduven enga futurekaga ..last one yr la naan 60k savings panen handcash ah appa amma kodukura amount then coin savings ithelam saftey panen..enoda husband ku sudden ah ipo 3 month job ila so enoda savings tha ipo engala kapathiruku..ungaloda motivation tha kanipa engaluku ipdi oru bad situation la irunthu kapathiruku..romba nandri sis..kannuku munadi nenga ilanalum enga life ku etho oru vagaiyila nenga help panirukenga...next yearkulla inum konjam achieve pananunu plan potruken sis new ah business also start panidanum irukom next yearla...oru visyatha again again nama think pana pana tha nama atha achieve pana mudiuthu.. unga channel paka paka tha enaku romba motivation ah iruku....love u sis..❤ Manju from Perambalur....
Super sister i am shanthi from perambalur ❤❤❤
Unga comment padikkum pothu enakku oru energy kidaikkuthu... Namma solrathu mathavangalukku use agutha? Illaya nu solli yosippen... But unga comment enakku oru nambikkai ya kodukkuthu... Thank you so much sister...💞
Sister work from home job erndha solungaa sis
@@ShivaniNakshu ok ma
@@trichythamizhachinanga tha romba thank pananum sis ungaluku..daily daily unga videos pakrathala tha daily enakum motivation ah iruku..inum neraya save panum life la namakunu oru name create pananunu thonuthu sis..love u..❤
இந்த காலத்திற்கு ஏற்றவாறு உங்களுடைய கருத்துக்கள் தெளிவாக உள்ளன வாழ்த்துக்கள் சகோதரி..
மிக்க நன்றி சகோதரி ☺️🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தேவதைகளுக்கு நன்றி 🙏🙏🙏💐💐💐
☺️🙏🙏🙏
உண்மைதான் சிஸ்டர. இ எம் ஐ ல நான் போன் வாங்கினேன். இஎம்ஐ லதான வாங்குறீங்க அப்படின்னு சொல்லி என் பட்ஜெட்டை காட்டிலும் கூடுதலான பட்ஜெட்ல போன் வாங்க வச்சிட்டாங்க. இப்ப இஎம்ஐ கட்டையில் நான் தான் ரொம்ப கஷ்டப்படுறேன். அதனால யாரும் இஎம்ஐல வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் உங்க பட்ஜெட்குள்ள வாங்குங்க. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அந்த போன் வாங்கல நம்மளை யோசிக்கக்கூட விடாம கடைக்காரங்க இது எது எதுன்னு சொல்லி வேற ஒரு பட்ஜெட்டில் கொண்டு வந்து என்னை போன் வாங்க வச்சுட்டாங்க இப்ப நான் ரொம்ப கஷ்டப்படுறேன் நீங்களும் அந்த கஷ்டத்தை அனுபவிக்காதீங்க.
💯💯 உண்மை சகோதரி... EMI ல மட்டும் சிக்கிடவே கூடாது...🥺👍
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏❤❤😊
🙏🙏🙏
🙏♥️😀🤗
Hi Sister Nan Gold chit katturen 3 years chitla chain vankunen ippa coin vankuna besta chain vankalama sollunka Sister future ku ethu best
50:30:20 ரூல்ஸ் கண்டிப்பாக ரூ 30000 க்கு மேல் வருமானம் இருந்தால் மட்டுமே முடியும்...
கொஞ்சம் கடினம் தான்... முயற்சி செய்தால் எதுவும் முடியும்...
Information super sister 👌👌💐💐🌹🌹
Thank you so much sister
Useful sharing sister
Thank you so much 🙂
Another useful video sister.. parenting pathi oru video podunga sister..
Ok ma
Hai akka I agree wat hv u said n even I’m doing Organic cotton sanitary napkin business
Oh 👍
Useful video sis thank you so much 🎉🎉🎉❤ naan budget potutha monthly savings panren sis
Super
Super information mam thank you very much mam ❤❤❤❤🎉🎉🎉🎉
Welcome sister 😊
#trichythamizhachi very useful tips sisy 😊niga soluratu 💯 Correct sis. typing job la fake sister 😢 name 10k katti ematuten😢😢
Achacho 🥺
Akka husband income matum tha iruku sis ...2kids irukanga so work poga mudila,any house wife work idea kudunga, 1baby school poranga 2baby next year join pana porom,so any work idea. Venum,any business idea sollunga sis,rented house tha sister.
Sure sister
Hi sis unga video pathutha na intha year la 2gram coin save panniruka sis mearege anadhula irundhu ippatha 1st savings coin vangiruka
Super ma 😊 keep it up 🙌
House wife income solluga sister any idea solluga
upload soon ma
Akka naa chitu katitu irukan 10 gram iruku enta 2grm coin iruku chitu mudiju 12grms a vaganum... Chitu katura 10grm ku wastage making charge kidayathu only 'Gst'.. intha 2grms coin kuduthutu 12gram a vaguna coin ku 'wastage '& 'making charge' pay pananuma.. soluga akka
poduvanga sister... Kettukkonga...
Super sister ❤❤❤❤
Thank you so much
சிஸ்டர் நாங்க இப்போது 5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறோம் என் கணவர் ஆட்டோ டிரைவர் எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை காலேஜ் படிக்கிறார் ஒரு மகள் கான்வென்ட் படிக்கட்டும் தயவு செய்து எனக்கு வெளியில் வருவதற்கும் சேமிப்பதற்கும் வழி சொல்லுங்கள்
ஒரு மகள் காலேஜில் படிக்கிறாள் என் இன்னொரு மகள் கான்வெட்டி படிக்கிறாள்
மாதாமாதம் கடன் கட்டுவதற்கு என்று தனியாக ஒரு தொகை ஒதுக்கி கட்ட பாருங்கள் சகோதரி
@@trichythamizhachi மாதம் நாங்கள் மாதம் கட்டிக் கொண்டே தான் இருக்கின்றோம் ஆனால் ஒரு இடம் கட்டு சில நேரங்களில் பணம் வருவது கம்மியாக வேண்டாம் இன்னொரு இடத்தில் வாங்குகிறோம்
Tq mam
Welcome sister 😊
❤❤❤❤❤❤❤❤
💞💞
❤
☺️
Sister 1yr la 1 lakh save pannanu konjam idea kudunga.
Unga income la monthly 8500 kitta save panningana 1 year la 1L save panna mudiyum sister...
@trichythamizhachi okay thanks sister
Hi
🙋
10000 budget sollunga sister
Sure sister