இளையராஜா vs வைரமுத்து இசையா..? மொழியா ..? போர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 177

  • @Sai321-i3t
    @Sai321-i3t 6 месяцев назад +9

    நானும் இளையராஜா ரசிகன் தான்.இருந்தாலும் இளையராஜா இல்லையெனில் வைரமுத்து இல்லை என சொல்வதை ஏற்க முடியாது. 1990 முடிவுலயே இரு ஜாம்பாவன்கள் பிரிந்துவிட்ட நிலையில், அடுத்த 30 வருட சினிமா உலகில் தன் திறமையினால் தன்னை நிருபித்துவிட்டார் வைரமுத்து. உதாரணமாக மலரே மெளனமா (கர்ணா), எங்கெங்கே எங்கெங்கே (நேருக்கு நேர்) , மொட்டு ஒன்று (குஷி), தாமரை பூவுக்கும்(பசும்பொன்) இன்றுவரை இது போன்ற நல்ல பாடல்களை எழுதி கொண்டுதான் இருக்கிறார்.

  • @kannanr4780
    @kannanr4780 6 месяцев назад +24

    இந்த இளையராஜா கங்கை அமரன் என்ன ஜென்மங்க தெரியல

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi 6 месяцев назад +1

      பறை ஜென்மங்கள்

  • @meenarani50
    @meenarani50 6 месяцев назад +22

    வைரமுத்து வைரமுத்து தான் சார் சூப்பர்....கங்கை அமரன் மனநலம் சரியில்லை என்று நினைக்கிறேன்

    • @sundars5185
      @sundars5185 6 месяцев назад

      எழுத்துக்கள் வார்த்தையாக நிற்குமே தவிர அடுத்த கட்டத்திற்கு செல்லாது ஆனால் இசை அப்படி அல்ல இவ்வுலகையே ஆட்டிப்படைக்கும்

    • @Haru33467
      @Haru33467 6 месяцев назад

      அப்போ வெறும் இசையை வைத்து எல்லா பாடலையும் அமைத்திருக்கலாமே? ஏன் பாடலாசிரியர்கள்? அந்த சம்பளமும் இளையராஜா க்கு மிச்சமாகி இருக்குமே?

  • @geethamani-pz3wl
    @geethamani-pz3wl 6 месяцев назад +23

    இளையராஜா தயவுசெய்து உங்கள் தம்பியை அடைக்க வையுங்கள் அது எப்படி ஒரு குடும்பத்தில் இரண்டு பேருமே கேவலமா பேசுறீங்க பண்றது எல்லாம் பண்ணிட்டு

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 6 месяцев назад +15

    மந்திரியாகி கூத்தியா வீட்டுக்கு சைரன் கார்ல போலீஸ் பாதுகாப்போடு போனவன்டா எங்க கருணாநிதி.
    இவம் வேற எப்படி இருப்பாம்

  • @cholansangam2557
    @cholansangam2557 6 месяцев назад +34

    இளையராஜா மேல பெரிய மரியாதை இருந்தது அதை அவரே கெடுத்துக் கொண்டார்

    • @mydream5437
      @mydream5437 6 месяцев назад

      comments முழுவதும் இளையராஜாவை கங்கை அமரனை திட்டி தீர்த்து இருக்கிறார்கள் sangi raja

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад +1

      yes bro

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @maranarumugam1368
    @maranarumugam1368 6 месяцев назад +17

    திரைப்பட பாடல் திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர் கே சொந்தம்

  • @madasamy5669
    @madasamy5669 6 месяцев назад +26

    வெட்கமா இல்லையா கங்கை அமரன் நீ எல்லாம் ஒரு ஆளு

  • @vaigaipraba6933
    @vaigaipraba6933 6 месяцев назад +3

    கங்கை அமரனுக்கு பாராட்டுகள்
    இளையராஜா என்ற அடித்தளம் இவர்களை அடையாளம் கண்டது.
    ஆதிக்க மனப்பான்மையால் இளையாராஜாவை ஏசுபவர்கள் பின்னாளில் கரைந்து போவீர்கள்
    பல நூற்றாண்டுகள் ராஜாவின் இசை வாழும்
    இப்புவியை இசையே ஆளும்
    மொழி நம்மை புரிந்து கொண்டு ஆடவைப்பது
    இசை புரியாமலே நம்மை
    அசையவைப்பது
    இவை இரண்டும் மிக முக்கியமானது
    ஆனால் கவிதையை
    ரசிக்கமுடியும்
    இசை சேர்ந்தால் மட்டுமே
    ருசிக்க முடியும்
    இசை இயல் நாடகம் என்ற
    முத்தமிழில் இசையே நம்மை
    ஆட்டுவிக்கும்.

    • @meenarani50
      @meenarani50 6 месяцев назад

      கங்கை அமரன் மனநலம் சரியில்லை என்று நினைக்கிறேன்

    • @meenarani50
      @meenarani50 6 месяцев назад +1

      ilayaraja waste bro spb ku notice potaru

    • @mydream5437
      @mydream5437 6 месяцев назад

      comments முழுவதும் இளையராஜாவை கங்கை அமரனை திட்டி தீர்த்து இருக்கிறார்கள் sangi raja

    • @paramana1677
      @paramana1677 6 месяцев назад +2

      ilayaraja waste fellow

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад +1

      vairamuthu great poet

  • @aravindhankavi9581
    @aravindhankavi9581 6 месяцев назад +19

    கவிஞர்கள் தயாரிப்பாளர்
    பாடல்கள் உரிமை கேட்டால் என்ன ஆகும் இளையராஜா யோசிக்க வேண்டும்

    • @mydream5437
      @mydream5437 6 месяцев назад

      comments முழுவதும் இளையராஜாவை கங்கை அமரனை திட்டி தீர்த்து இருக்கிறார்கள் sangi raja

    • @nehrunehru131
      @nehrunehru131 6 месяцев назад

      சிறப்பான கேள்வி கங்கைஅமரன் வெறும் சுஜிபி.

  • @paramana1677
    @paramana1677 6 месяцев назад +8

    இந்த விஷயத்தில் வைரமுத்து சொல்வதே சரி

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 6 месяцев назад +5

    நல்ல பாடல்களை நீங்கள் ஏற்கவில்லை என்றால்
    உங்கள் இசை பயனில்லை

  • @kanis2116
    @kanis2116 6 месяцев назад +14

    vairamuthu sir super super

  • @sivajic6548
    @sivajic6548 6 месяцев назад +5

    பஞ்சுஅருணாசலம்இல்லைஎன்றால்இளையராஜாஇல்லைஇசையில்லாமல்சும்மாஒருவர்பாடலாம்படத்துலபாட்டுஇல்லாமல்இசையைமட்டுமேவைக்கமுடியுமா.எல்லாமேஇருந்தாதான்சுவையாக.இருக்கும்நான்இசைஅமைத்ததால்என்ற.ஆணவம்.பணம்அளவுக்குஅதிகமாகசேர்ந்துவிட்டதுஅதனால்பழையதைமறந்துவிட்டார்கள்.ஒருபாட்டுக்குஇளையராஜாசொந்தம்கொண்டாடுவதைஏற்க்கமுடியாது.பாடல்எழுதுவதுஎல்லாராலும்முடியாது.அதுபோலகுரல்வளம்கொண்டவரால்தான்பாடமுடியும்இப்படிஇருக்கையில்ஒருஆள்இளையராஜாசொந்தம்கொண்டாடமுடியாது.எஸ்.பியிடம்.இளையராஜாநடந்துகொண்டதுஅநாகரீகம்.அவரைபாடக்கூடாதுஎன்றதுஓவர்

    • @Haru33467
      @Haru33467 6 месяцев назад

      பஞ்சு இல்லை, சாப்பிட வழியில்லாமல் இருந்த போது சாப்பாடு போட்டு மேடைக்கச்சேரிகளில் சான்ஸ் வாங்கி கொடுத்தவர் SPB, அந்த நன்றியை மறந்து அவரை காலில் போட்டு மிதித்தவர் இவன் அண்ணன்.

  • @sekarv8234
    @sekarv8234 6 месяцев назад +11

    Ilayaraja also a high head Wight fellow

    • @mydream5437
      @mydream5437 6 месяцев назад

      comments முழுவதும் இளையராஜாவை கங்கை அமரனை திட்டி தீர்த்து இருக்கிறார்கள் sangi raja

  • @manimegalais8836
    @manimegalais8836 6 месяцев назад +12

    கங்கை அமரன் சோறு தானே சாப்பிடுகிறீர்கள்..இல்லை வேற

  • @ajayji8989
    @ajayji8989 6 месяцев назад +16

    we support vairamuthu sir

  • @bhoopathiraja9797
    @bhoopathiraja9797 6 месяцев назад +15

    super vairamuthi ayya good ilayaraja waste

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 6 месяцев назад +1

    வந்த இடத்தை மறக்காத மனிதராக நீங்களும் வாழுங்கள் ஐயா ஐயா இளையராஜா அவர்களின் தலைகனத்தை சற்று குறைத்து வந்த இடத்தை மறக்காமல் வாழ செய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு வாழ்வளித்தவர்களும் இதே போல் கூறுவார்கள் ஒரு நாள்

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @karthia6827
    @karthia6827 6 месяцев назад +10

    vairamuthu sir great legend ilayaraja waste

  • @anbu3776
    @anbu3776 6 месяцев назад +2

    Without lyrics Music will not sustain or cannot be remembered, ilayaraja is such proud fella

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 6 месяцев назад +2

    பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை ஓட்டி சென்று விடலாம் இசை இல்லாமல் ஒரு படத்தை ஓட்டி செல்ல முடியாது உதாரணம் எத்தனையோ கடலோர கவிதைகள் முதல் மரியாதை போன்ற bgm எடுத்துக்காட்டு 🙌🥰 மனிதனாக பிறந்தவனுக்கு கண்கள் ரெண்டும் முக்கியம் சிறுநீரகம் முக்கியம் கைகள் முக்கியம் கால்கள் முக்கியம் சிறு குடல் பெறுங்குடல் ரெண்டுமே முக்கிய மானது எதற்கு தேவை இல்லாத மன கசப்பு இருவருக்குல்லும் 😂🙌🙌🥰

  • @meenakshitemple
    @meenakshitemple 6 месяцев назад +2

    Ilayaraja is spiritual person.
    Ilayaraja can write songs.
    I like ilayaraja

    • @kannanr4780
      @kannanr4780 6 месяцев назад +1

      இந்த இளையராஜா கங்கை அமரன் என்ன ஜென்மங்க தெரியல

  • @AmuthaDurai-l8c
    @AmuthaDurai-l8c 6 месяцев назад +6

    பாடல் நீங்கதான் எழுதி இசை அமைத்திர்கள் நல்ல கவிஞர் இல்லை என்றால் நீங்கள் இல்லை ஆர்வம் வேண்டும் உங்கள் பாடல்களுக்கு ரைட்ஸ் கேட்டபேது அண்ணனை திட்டு நிரகள் 😂😂😂

    • @madasamy5669
      @madasamy5669 6 месяцев назад +2

      வெட்கமா இல்லையா கங்கை அமரன் நீ எல்லாம் ஒரு ஆளு

    • @manipk205
      @manipk205 6 месяцев назад +1

      yes

    • @manimegalais8836
      @manimegalais8836 6 месяцев назад +1

      கங்கை அமரன் சோறு தானே சாப்பிடுகிறீர்கள்..இல்லை வேற

    • @mydream5437
      @mydream5437 6 месяцев назад

      comments முழுவதும் இளையராஜாவை கங்கை அமரனை திட்டி தீர்த்து இருக்கிறார்கள் sangi raja

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @keeran9280
    @keeran9280 6 месяцев назад

    எங்களால் வளர்ந்தவர் என்பது தற்பெருமைவாதம்.

  • @SADURAGIRINATURALS
    @SADURAGIRINATURALS 6 месяцев назад

    ஆயிரம் வைரமுத்துகள் கிடைக்கலாம் பாட்டு எழுதிட இசையமைக்க இசை ராஜா இளையராஜா கிடைக்காது .❤❤❤ இசை ராஜன் இளையராஜா ஒருவர் போல இனி பிறக்க முடியாது ❤❤❤ பாட்டா ? இசையா ? இசையே வெல்லும் .❤❤❤❤.

  • @kathiravank5782
    @kathiravank5782 6 месяцев назад +1

    வைரமுத்து அவர்கள் பாடல்களில் முக்கியமானது மொழியா இசையா எது முக்கியம் என்று ஒரு விவாதத்தை எழுப்பினார். அதை நாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால் நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தரகுறைவாக பேசியது மிகவும் தவறு.

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli 6 месяцев назад

    திரைப்பட பாடலை பொருத்தவரையில் ,மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.
    மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.
    வைரமுத்து அவர்களை ஒழுக்கம் கெட்டவராக தான் நான் நினைத்திருந்தேன் ,தற்பொழுது தெரிந்து விட்டது அவர் நன்றியும் கெட்டவர் என்று.
    இரா.விஜயகுமாரன்,
    நெய்வேலி.

  • @cholansangam2557
    @cholansangam2557 6 месяцев назад +13

    mr gangai amaran pls close your all hole......ilayaraja very bad person money mind

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 6 месяцев назад +1

    Amaran sir speach Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper sir ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 6 месяцев назад +6

    சின்மயி கந்தர்வ வன்காமுகன் பேனாமுத்து

    • @arivalagan1109
      @arivalagan1109 6 месяцев назад

      வைரமுத்து சொல்வதை சரி இளையராஜா ஒரு காசு பொறுக்கி சின்மயி கேடு கெட்டவள்

    • @jayakumar-jp2mj
      @jayakumar-jp2mj 6 месяцев назад

      கங்கை அமரன் நீங்களும் இளையராஜாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் கிட்ட வாங்கி தின்றது மறந்து போச்சா நோட்டீஸ் அனுப்பி காசு கேட்டா கேவலமான குடும்பம் தான் உங்க குடும்ப

  • @RC-infinity
    @RC-infinity 6 месяцев назад +1

    பாவம் ஒரு சிலருக்கு வயதுக்கு தகுந்த பண்பும் பக்குவமும் வருவதில்லை.. இவரைபோல..
    வைரமுத்து பேச்சுக்கு இளையராசா விரும்பினால் அவர் பதில் கூறிவிட்டு போகிறார்.. இவர் ஏன் இப்படி தரம் தாழ்ந்து பேச வேண்டும்.. 🤷‍♂️🤷‍♂️

  • @ramananm1293
    @ramananm1293 6 месяцев назад +1

    TMS அவர்களையெல்லாம் பேசியவர் இளையராஜா எல்லாரையும் விட பெரியவர் என்ற இறுமாப்பு

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 6 месяцев назад +4

    உங்களுக்கு வேற வேலை இல்லை என்று மட்டும் தெரிகின்றது.

  • @globalresearcher2745
    @globalresearcher2745 6 месяцев назад +1

    Excellent ❤

  • @Damo19691
    @Damo19691 6 месяцев назад +1

    Ilayaraja is God of music 🎶🎵
    Vairamuthu legend
    இருவரும் அவரவர் தொழிலில் super star
    யாரும் சண்டை மூட்ட வேண்டாம்.

    • @meenarani50
      @meenarani50 6 месяцев назад +2

      வைரமுத்து வைரமுத்து தான் சார் சூப்பர்....கங்கை அமரன் மனநலம் சரியில்லை என்று நினைக்கிறேன்

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад +1

      vairamuthu great

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @elisac7171
    @elisac7171 6 месяцев назад

    சமூக நீதி தந்ததைமறந்தநன்றியில்லாதவர்கள்... இந்த இசைவித்தகர்கள்

  • @saravanas4689
    @saravanas4689 6 месяцев назад

    When health is lost something is lost
    When character is lost everything is will get lost

  • @user-5GFR
    @user-5GFR 6 месяцев назад +3

    உங்க எல்லோரையும் வாழ வைத்தது நாங்க தான்
    அதனால நீங்க எல்லோரும் வாயை பொத்தி கிட்டு உங்க திறமையை மட்டும் காட்டுங்க உங்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது

    • @somasundaramsomasundaram4349
      @somasundaramsomasundaram4349 6 месяцев назад +1

      😊😊😊

    • @kuganraj9739
      @kuganraj9739 6 месяцев назад

      😂

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 6 месяцев назад +1

    Very correct. Truth is if a person one should grow spiritually as one grows older. That is why Vairamuthu is 6:31 arrogant. It shows he is not matured enough for his age.

  • @natarajan12345
    @natarajan12345 6 месяцев назад

    GOD of MUSIC RAJA sir. 🙏

    • @EasyThing-pf1uj
      @EasyThing-pf1uj 6 месяцев назад

      Don't tell anyone as a god

    • @natarajan12345
      @natarajan12345 6 месяцев назад

      @@EasyThing-pf1uj ok then, KADAVUL 😁

  • @rangasamys6995
    @rangasamys6995 6 месяцев назад +1

    Without words.. Just musical instruments useless... Words are the breath...

  • @Master-i4u
    @Master-i4u 6 месяцев назад +7

    இசைஞானி இளையராஜாவை சரித்திரம் பேசும் 🙏
    இவனை சரித்திரம் ஏசும் 😠

    • @ajayji8989
      @ajayji8989 6 месяцев назад

      po da

    • @ajayji8989
      @ajayji8989 6 месяцев назад +3

      vairamuthu great

    • @arivalagan1109
      @arivalagan1109 6 месяцев назад

      வைரமுத்து சொல்வதை சரி இளையராஜா ஒரு காசு பொறுக்கி

    • @bhoopathiraja9797
      @bhoopathiraja9797 6 месяцев назад +2

      ilayaraja waste

    • @caselvak
      @caselvak 6 месяцев назад

      இளையராஜா ஒரு மனுசனே கிடையாது கங்கை அமரன் நீங்க வாய மூடுங்க

  • @manon623
    @manon623 6 месяцев назад

    Correct Sir ...

  • @venkadesan3654
    @venkadesan3654 6 месяцев назад

    Kamakoduran vairamuthu

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 6 месяцев назад

    Super sir 🎉

  • @subhatamil9907
    @subhatamil9907 6 месяцев назад +1

    திமிரின் உச்சம் நீயும் உனது அண்ணன் இளையராஜாவும்.வைரமுத்து ஐயா அவர்கள் மதிப்புமிக்கவர்.உன்னைப்போலும் உனது அண்ணணைப்போலவும் திமிருபிடித்தவர் அல்ல.

  • @EmperumalEmperumal-nc1cc
    @EmperumalEmperumal-nc1cc 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤️💞

  • @jeyakumarnallatambhi5210
    @jeyakumarnallatambhi5210 6 месяцев назад

    ஒரு பாடலுக்கு முழு சொந்தமும் இளையராஜாவே எடுத்துக்கொள்ள பார்க்கிறார். இவர் இசை அமைத்தார். பாடலாசிரியர் வார்த்தைகளினால் அழகு படுத்தினார். பாடர்கள் தன் இனிய குரலினால் அதற்கு உயிர் கொடுத்தார். தயாரிப்பாளர் இவர்கள் எல்லாருக்கும் பணம் கொடுத்துவிட்டர். ஆனால் எல்லா உரிமையும் இளையராஜாக் கே சொந்தம் என்பார்.தற் குறி. எத்தனையோ இசை மோதைகள் இருந்தார்கள் யாரும் இப்படி ஆடியதில்லை?

  • @Balasubramani-hf2pl
    @Balasubramani-hf2pl 6 месяцев назад

    என்றுமே ராஜா ராஜா தான் ராஜா தான் இவன் கிடக்கான் சொரிமுத்து

  • @globalresearcher2745
    @globalresearcher2745 6 месяцев назад

    இங்கே இளையராஜா வை திட்டி பேசுகிறவர்கள் இசை அறிந்த பண்டிதர்கள். இசை மேதைகள். 😮

  • @nehrunehru131
    @nehrunehru131 6 месяцев назад

    உங்களால் வைரமுத்து வந்தவர் என்றால் என்ன? அப்படி என்றால் இளையராஜாவிற்கு அன்னகிளி படத்திற்கு வாய்ப்பு அளித்த பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு நீங்கள் செய்த மரியாதை என்ன? அன்று இளையராஜாவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் இளையராஜா என் செய்து இருப்பார்.
    திரு கங்கை அமரன் வாயை ...

  • @jpcjpc7967
    @jpcjpc7967 6 месяцев назад

    Both are inter linked...without mozhi no one will listen to music..same vice-versa...Without isai no one will listen to mozhi..It is as simple as it is....Then why do u fight..

  • @varathankumarasamy1644
    @varathankumarasamy1644 6 месяцев назад

    அவன் சேர்ந்த இடம் அப்படி ரகுமானே அவனை கலைத்துவிட்டார் ராஜா எப்பவும் ராஜாதான்

    • @chandramohan2540
      @chandramohan2540 6 месяцев назад

      Ok. ஆனால் கொஞ்சம் மரியாதையாக சொல்லலாமே.

  • @Dinesh.396
    @Dinesh.396 6 месяцев назад

    டேய் என்னடா மூஞ்சி இது?? இதெல்லாம் வியாபாரம் ஆவாது 😁

  • @தமிழ்2.0
    @தமிழ்2.0 6 месяцев назад

    ஞான சூனியம்

  • @mohanrajt-e8x
    @mohanrajt-e8x 6 месяцев назад

    Ilayaraja 🎉
    Composer
    Singer
    Writer.
    V(M)airamuthu.......Saamaan potta mama😂😂

  • @infoentertainmentfood627
    @infoentertainmentfood627 6 месяцев назад

    உம்ம கர்வம் மக்கள் போட்ட பிச்சை, இந்த பேட்டி ஒரு உளறல்

  • @kannana4954
    @kannana4954 6 месяцев назад

    ஏண்டா இப்படி பேச உனக்கு என்ன அருகதை உள்ளது.
    நீ ஒரு புறம் போக்கு. வைரமுத்து ,ஒரு ஜீனியஸ் ஒரு நல்ல பாடல்கள் பல எழுதி உள்ளார் .இந்த மடையன் புலம்புவது வேடிக்கை.

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 6 месяцев назад +1

    Vairamuthu you are one womanizer you name spoiled by many woman.... Vairamuthu You don't compare your self to Raja sir.. Vaiarmuthu even ARR sister say bad abt u... now ARR also not work with u..

  • @raguragupathi8397
    @raguragupathi8397 6 месяцев назад

    என்ன.வைரத்தை.மூடிட்டு.இருக்க.சொல்லரார.
    உண்டவட்டல்ல........கழித்தார்னு.சொல்லராரா
    கண்ணதாசன்.பாரதியாரை.விட..மா..கவிஞராக்கும்எங்கள்.வைரம்..

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 6 месяцев назад

    இசை ஞானியை விமர்சனம் செய்பவர்கள் தான் அஞ்ஞானி

  • @moondrumugammedia
    @moondrumugammedia 6 месяцев назад

    நீ இல்லை யின்ன இன்னொருத்த

  • @balajikrishnan7223
    @balajikrishnan7223 6 месяцев назад

    Perfect reply to idiot vairamuthu

    • @prabhakaranland
      @prabhakaranland 6 месяцев назад

      வைரமுத்து உலகின் ஆகச்சிறந்த கவிஞர் மிகச் சிறந்த எழுத்தாளர் இளையராஜா திமிரு பிடித்த தலைக்கனம் பிடித்த தற்குறி

  • @saravanakumar9364
    @saravanakumar9364 6 месяцев назад

    Simpony panni katu da .yen da dei unna Vida unga anna ah vida periya music director lam irukanganga

  • @elangovan7009
    @elangovan7009 6 месяцев назад

    பிதற்றல்!

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 6 месяцев назад

    Ippathan therinjutha

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 6 месяцев назад

    U bloody platform, ur brother killed SPB. There is a limit. If no Panju Arunachalam u guys r nowhere. He is a qualified guy. Illiteriates shouldn't talk. U brothers can't touch his Tamil. If SPB was not there on the platform with u at Periamedu, Chennai. U brothers returned to ur Village.

  • @MuthuPanneerselvam
    @MuthuPanneerselvam 6 месяцев назад

    Enda. ...

  • @vaishnavimohanraj5995
    @vaishnavimohanraj5995 6 месяцев назад

    போங்க டா நீங்களும் உங்க தல கனமும்,,,மக்கள் தான்டா ஞானி

  • @ashwinshiva18
    @ashwinshiva18 6 месяцев назад

    Vairamuthu laam oru kavignan nu neenga solli dhaan sir theriyudhu.

  • @vaishnavimohanraj5995
    @vaishnavimohanraj5995 6 месяцев назад

    மக்கள் பணம் தான் உங்க வாழ்க்கை பணம் வாங்கிட்டு தானட பண்றிங்க,

  • @benjamind7397
    @benjamind7397 6 месяцев назад

    டேய் மெண்டல் கவிதைக்கு எழுத்து வடிவம் இருக்குதா இசைக்கு என்னடா வடிவம் இருக்குது

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 6 месяцев назад

    Vijayai vaithu un magan padam eduppathaal unakku thimir athigam vaitchu potchu
    Goat flop😂😂😂😂

  • @geethamani-pz3wl
    @geethamani-pz3wl 6 месяцев назад +15

    இளையராஜா தயவுசெய்து உங்கள் தம்பியை அடைக்க வையுங்கள் அது எப்படி ஒரு குடும்பத்தில் இரண்டு பேருமே கேவலமா பேசுறீங்க பண்றது எல்லாம் பண்ணிட்டு

  • @meenarani50
    @meenarani50 6 месяцев назад +5

    வைரமுத்து வைரமுத்து தான் சார் சூப்பர்....கங்கை அமரன் மனநலம் சரியில்லை என்று நினைக்கிறேன்

  • @karthia6827
    @karthia6827 6 месяцев назад +12

    vairamuthu sir great legend ilayaraja waste