சட்டசபையில் மக்கள் பிரச்சனையான பெட்ரோல் டீசல் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மக்கள் தேவை பற்றி பேசணும் அதை விட்டுட்டு இப்படி காமெடி புண்ணாக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க கூடாது
@@snegak8274 இவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் மக்களும் ஒற்றுமை யாக இருப்பார்கள் தலைவன் வழி மக்கள் வழி அஸ்திவாரம் சரியாக இருந்தால் கட்டிடம் உறுதியாக இருக்கும்
@@正义-b6v As per economic data released by Union Govt, TN is second in India on several economic indicators.. TN is one of the major states in our country
Tamilnadu divided into many parties and india also divided into many parties but still everyone respecting national anthem and everyone stands for one nation one india🇮🇳. Union is always strength
உதயநிதி நாசுக்காக கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று(கலைஞர் பாதை ) சொல்லுகிறார்.. அதை போல் ஒபிஸ் உம் எங்கள் வண்டி எப்போதும் MGR மாளிகை நோக்கி தான் (இரண்டை இலை )செல்லும் என்பதை அழுத்தமா சொல்லிட்டாங்க
அய்யா மிக்க நன்றி.தி.மு.க ஆட்சிதான் எண்களின் பொற்காலம்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு என்றும் குரல் கொடுப்பதோடு எங்கள் வாழ்க்கை செழிக்க நல திட்ட வுதவிகள் பல வழங்கும் முதல்வர் அய்யா அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம்.வாழ்க வாழ்க வாழ்க.....
The dark, corrupt, fascist, self claimed 'amma' Jayalalitha era is gone. Happy to see democracy and mutual respect between political parties in TN growing.
ஆரோக்கியமான அரசியல். அந்த அம்மையார் இருந்த போது பொதுவாக காணப்படும் மேசை ஜால்ராக்களும், எந்த அரசாங்க விழாவிலும் காணப்படும் பச்சை பேனர்களும் இல்லாததே கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது.
கட்சிகள் எதிரிகள் அல்ல அவர்கள் மக்களின் நலம் விரும்பிகள் என்று அவைக்குள் வரும் போது நினைத்துக்கொண்டாலே சிரித்து பேசி அவரவர் கட்சி க்கு வேண்டியதை நகைச்சுவையுடன் விளம்பி பெற்றுத்தரலாம் அவையும் மக்கள் ரசிக்கும்படி இருக்கும்❤️❤️❤️
எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் ஒற்றுமை தேவை. இரு கட்சிகளின் நகைச்சுவை சூப்பர்
நீங்கசொல்வது ஆட்டைய போடுறீங்க சண்டை போடாம சிரிச்சிட்டு போடுங்கன்னு சொல்ற மாரி இருக்கு
@@kamalanrajkumar7066 ama paa apudei thana irruku😇😇
சட்டசபையில் மக்கள் பிரச்சனையான பெட்ரோல் டீசல் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மக்கள் தேவை பற்றி பேசணும் அதை விட்டுட்டு இப்படி காமெடி புண்ணாக்கு எல்லாம் பண்ணிட்டு இருக்க கூடாது
கமலாலயம்
கமலாலயம் நா ❓
இப்படி சட்டசபையில் இருப்பார்கள் என்று இப்பொழுது தான் பார்க்க முடிந்தது. சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க எங்கள் தமிழகம். நன்றி.
🙏🏻🙏🙂😊
காட்டாட்சி நடத்திய ஜெ இல்லாததால் தான் இறுக்கம் இல்லாமல் நடக்கிறது அவை
🤫இரண்டு கட்சியும் சண்டை போடாமல் இருந்தால் தமிழ்நாடு பசுமையாக காணப்படும் இது என்னோட வேண்டுகோள் 😇
உண்மை தான் ஆனால் அது இந்த ஜென்மத்துல நடக்காது💯
@@SakthiPrakashPM 🤣🤣🤣🤣🤣 super
@@SakthiPrakashPM 1
@@SakthiPrakashPM 😀😀
Bjp iruntha apadi irukka vaaipu ila
மின்வெட்டு ஏற்படாமல் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும்.
Ssss
Nilakkari shortage.....
Athan minvettu...
Anil oduthunga...
Athan minvettu....
Mathiya thoguppil innum varala...
Athan shortage.....
இப்பொழுதே பல இடங்களில் மின்வெட்டு வந்து விட்டது. பெயர் தான் விடியல் ஆட்சி.
Ithu vidiyal atchi illai kudumba aatchi..,
திமுகவின் ராசி மின்வெட்டு கட்டையால போற வர மாத்தமுடியாது. மக்கள் இவன்களுக்கு ஓட்டு போடாம பார்த்துக்கணும்.
நீங்க சந்தோசமா இருக்கனும், எல்லாரையும் சந்தோச படுத்தனும், நல்லதே நடக்கும் ❤❤❤❤❤
எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு நல்ல மனசு
Yes bro correct 🙂
Yes
Adhaa modi kuda sendhu... Tamil natu makkala paada paduthunaarah bro.. 🤣😂
Eps ayya
❤️yes ❤️
இளைங்கர்கள் இருக்கும் இடம் எப்போதும் நகைச்சுவை தான் ♥️🌹😂😂
S bro 😂😂
என்னது இளைஞரா 🤔🤔
என்னது இலங்கை யா?
Udhayanidhi stalin 45 age ilaingnar ra
45 age ilaingnar 😁
Unity is strength....both parties stay united and serve the community
Agreed 👍
Except bjp
யாரு இவனுங்களா.
போயாங்க
@@judahsheeganraj8821 Anti tamils cannot enter tamilnadu forever.
@@kamalanrajkumar7066 was ok go
இந்த சிரிப்பு என்றும் நீடித்து இருக்க வேண்டும் 🙏
Enna soldranga puriyala 🙄
@@snegak8274 இவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் மக்களும் ஒற்றுமை யாக இருப்பார்கள் தலைவன் வழி மக்கள் வழி அஸ்திவாரம் சரியாக இருந்தால் கட்டிடம் உறுதியாக இருக்கும்
@@deepanagesh8284 adha sollala udhayanidhi soldradhu puriyala... Explain please
@Parak Baraak kamalayam na kootaniya
@@snegak8274 kamalalayam na BJP office
அருமை இரண்டு கட்சியினரும் சிரித்து பேசுவது .
Protest, angry, comedy, are mixed in our life.. Appreciate this assembly... Senseless only wrongly comment due stomach burning...
Everything except actual work is mixed in our life. Thalaiezhuthu....
Happy to see both parties are laughing together. Great job Udhayanidhi sir...😃😃👌
This is called healthy competition ♥️
Cas
ஆரோக்கியமான அரசியல்✨
I am very pleased to see such a lighter moments in Assembly. It shows very healthy interaction among ruling and opposition.
I see positive gesture in the assembly during dmk period which is very healthy for our state.
You forgot the 2011 episode ! If you see now they are doing a good job ! 👍 I agree, but NEVER forget the past atrocities!!
@@GokulKrishnaKM-cx7px yes. Right. But i believe if someone does good at the given opportunity, we never bother about the past. However, Let's hope 😊
@@viswavis6223 👍
Both parties may have different. Ideology but they should stay United for people's welfare. Happy to see this
என்ன சொல்லுரிங்க மேடம்
சிரித்து வாழவேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! பாட்டு ஞாபகம் வருகிறது ஏனோ - எல்லாரும் நல்லா இருந்தா சரி
உதயநிதி தாத்தா பிஜேபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யவில்லையா? இந்த துறை தான் வேண்டும் என்று வாஜ்பாயி டம் அடம் பிடிக்கவில்லையா?
Otrumaiya erunga pa.. 😍😍🍔🍟🍕🌮🍝🍰🎂🍦🍫🍫🍨🍧🍧
Poda aprm nanga eppadi aatchi ku vara mudiyum..mathe kalavarathe thunduvom...jai sri ram
Aama di aunty
1:06,that cute smile, Vera level chance ye illa🔥😍
Palley illa avanukku.. Cute smile aahm🤣🤣🤣
@@vijayendranvijay4538 haha
💥
Idhu enna da bjp ku vandha sothanai😂🤣
😄😄😄😄👍
😂😂😂
Idhu TVK ku vara pora sodhanai 🚶
இந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும் 🙏🙏
Dmk vs admk இரண்டு கட்சி ஒற்றுமை நீடிக்கட்டும் 🙏
அருமை 👌👌
மகிழ்ச்சியாக உள்ளது.
சன் TV யாராக இருந்தாலும் , திரு என்று வார்த்தை பயன் படுத்த , மரியாதை செலுத்தி பேச வேண்டும்
Very correct.. even no Thiru for CM PM
Happy to see everyone's face with smile. Thanks uday Sir
ஒற்றுமையே சிறந்ததுஎந்த கட்சியாக இருந்தாலும் நல்லதே நடக்கட்டும்
Except bjp
ஆரோக்கியமான அரசியல் இதுவே...
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே !!!.
Truly said my dear brother 👌
Ppaahh semaya irukee liness... Katchi kararaa?
சூப்பர் கேள்வி சுப்பர் பதில் ஐயோ
உங்க சொந்த பிரச்சினையை விட்டுட்டு,கொஞ்சம் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தா நாடு முன்னேறும்!!!
Athu Central la mudivu pandrathu. Modi tha mudivu pannanum
DMK and ADMK only rule Tamilnadu 😂🔥
Well said. TN people choice is always Dravidian partues👍
Correct 👍👍👍
When they will rule india
அமாம் அப்ப தானே தமிழ் நாடு உருப்படாம போகும்
@@正义-b6v As per economic data released by Union Govt, TN is second in India on several economic indicators.. TN is one of the major states in our country
Nice speech 👌
நம்ம வாழ்க சிறிப்பா சிறிகுது….
thalaiva vera maari🔥🔥🔥🔥🔥🔥🔥
Super super pakum pothu nalaeruku pa 👌👌👌💕💕
நல்ல நடிகர்...நல்ல.அரசியல் நண்பர்...காமெடியை ரசிக்க வேண்டும்...நல்ல முடிவு... 🙏
இப்படி சட்டசபை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆரோக்கிய அரசியலே வருவது நமது நாட்டிற்கு நன்மை மகிழ்ச்சி
Super thala
Udhayanidhi is good son.. supporting his father to the core. Good.
அருமை 😄😄😄😄
இதுபோன்று பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது......
Superb
பார்க்க ரொம்ப அழகா இருக்கு🙏🙏🙏🙏🙏
Super speech
UDHAYANIDHI STALIN SIR🇮🇳 DMK🖤❤💐🎉
Powercut daily in my village 8.30 to 9.30 😤😠
arumai
Comedy in a lighter sense without sarcasm is welcome , which is healthy and should make the representatives more efficient in work also
News leader sister unga voice nalla irukku sister
எம்ஜிஆர் நாமம் என்றும் வாழ்க 😎
❤❤❤❤
What a enlightend speech...
Great statesmen..
I don't know who deserves whom?...
M.K.STALIN SIR 🇮🇳DMK🖤❤🖤❤💐🎉💐💐
Gd
Always we want only annamalai ❤❤❤
Poda cmdy piece😂
Tamilnadu divided into many parties and india also divided into many parties but still everyone respecting national anthem and everyone stands for one nation one india🇮🇳. Union is always strength
@flag Rainbow no only national anthem
@@prahladsimhan7566 first my house, next street, village, city, state and nation like Matha pitha guru and deivam
@@lalithapriya2915 start with first me, then house etc...
He is cute💜
Very nice interaction 🤩
❤❤❤❤❤😊 superb speech Udhayanithi Stalin and Ops sir ❤
Good humour between two parties 😂😂 good to see it
Friendly conversation....good to see
Nice speech Udhayanithi sir 😂👍
Valzgavalamudan
Super comedy speech by Mr. Udayanidhi Stalin. Enjoyed it
அறிவாலயம் வாருங்கள்
வரலாம்.இது உங்கள் தாய் வீடு தானே.
@@மதிவாணன்-ட8ப I studied in Thiru courtallm S.R.S- Arivalayam for 3 years but my native is mayiladthurai
Woww Anna funny speech very cute
அப்படியே , ஆஹட்டும் டும் 😊👍🏻
DAD SON GRANDSON... awesome 👍
உதயநிதி நாசுக்காக கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று(கலைஞர் பாதை ) சொல்லுகிறார்.. அதை போல் ஒபிஸ் உம் எங்கள் வண்டி எப்போதும் MGR மாளிகை நோக்கி தான் (இரண்டை இலை )செல்லும் என்பதை அழுத்தமா சொல்லிட்டாங்க
இல்லை கமலம் என்றால் தாமரை கமலாலயம் என்றால் தாமரை இல்லம்(பி ஜெ பி)
@@RAkalyaMTA அப்டியா... இது தெரியாம போச்சே
ஆம் மேடம் எந்த ஊர்
Loosu ku mutta
@@jothilakshmi6831 நீங்க எந்த ஊர்
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது நீங்கள் இருவரும் ஒன்று போல் சேர்ந்து தமிழ்நாட்டை மாற்றினால் மிகவும் நன்று
அய்யா மிக்க நன்றி.தி.மு.க ஆட்சிதான் எண்களின் பொற்காலம்.திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு என்றும் குரல் கொடுப்பதோடு எங்கள் வாழ்க்கை செழிக்க நல திட்ட வுதவிகள் பல வழங்கும் முதல்வர் அய்யா அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம்.வாழ்க வாழ்க வாழ்க.....
@Anudhiya hi
Current engama poitu
Dmk is tirutu.. Power cut dmk
Koovagam solluthu Unga vazkkkai 🤗🤗🤗
Super o, p, s
Nice nalla sullirukinga
Good aiyaaa
நீயும் நானும் ஒன்னு..
ஓட்டு போட்டவன் வாய்ல மண்ணு...
இப்படியே Maintain பண்ணு... 🤝🤝
Enna Suddenly ithu Recomond la varuthu 😂😂😂 TVK Impact pola😂😂😂
The dark, corrupt, fascist, self claimed 'amma' Jayalalitha era is gone.
Happy to see democracy and mutual respect between political parties in TN growing.
Sivaranjani❤ rameshkumar
ஆரோக்கியமான அரசியல்.
அந்த அம்மையார் இருந்த போது பொதுவாக காணப்படும் மேசை ஜால்ராக்களும், எந்த அரசாங்க விழாவிலும் காணப்படும் பச்சை பேனர்களும் இல்லாததே கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது.
arokiyamana politics ella asingam pudicha politics
Green banner mattum illa power kuda intha aatchi la illa 😅😅
Becoz of that only ,she was able to Rule TN as an women ,💯💯 pengalai veetla kooda madhikaadha indha ulagathula naataye aandanga andha amma
சிரிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை மாநில அரசிடம் பேசி குறைக்கும் நடவடிக்கை எடுக்கலாமே
Avanga sirikraddhe adhisayam
அவர்களும் மனிதர்கள் தானே இதிலென்ன தவறு
சிறந்த தலைவன் ஒருவன் உ௫வாகிறான்! என்பது மிகுந்த மகிழ்ச்சியை த௫கிறது. நன்றி உதயநிதி சகோதரனுக்கு 🙏💕
🤣🤣🤣
ஆரோக்கியமான அரசியல்
Ippo nenga poringa😅
unity is strength..... both parties stay united and serve the community
ஏண்டா உங்களுக்கெல்லாம் வெட்கமாக வே இருக்காத சட்டசபையில் நாட்டு மக்களுக்கு நல்லது பண்ணுங்க டா ஆனா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க
நாட்டுல எவ்வளவு பொருளாதார நெருக்கடி. அது பற்றி பேசாம அங்க என்ன விளையாட்டு ...
ஆரோக்கியமான அரசியல் சந்தோஷமாக உள்ளது
எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் தமிழர்" என்பதை மறவாமல் ஒற்றுமையாக நாட்டை ஆளுங்கள்...
எந்த கட்சியாக இருந்தாலும் சரி நாம் இந்தியர்கள் என்பதை மறவாமல் இருக்க வேண்டும்...Bharat madhake jai
Mr.. Deputy cm unga car Nivetha home ku pogama eruntha sari...😂😂😂
கட்சிகள் எதிரிகள் அல்ல அவர்கள் மக்களின் நலம் விரும்பிகள் என்று அவைக்குள் வரும் போது நினைத்துக்கொண்டாலே சிரித்து பேசி அவரவர் கட்சி க்கு வேண்டியதை நகைச்சுவையுடன் விளம்பி பெற்றுத்தரலாம் அவையும் மக்கள் ரசிக்கும்படி இருக்கும்❤️❤️❤️
GOOD SHOW,,,,keep it up,,
மின்தட்டுப்பாட்டிற்க்கு முதலில் வழிவகை செய்யுங்கள் அய்யா சாமிகளா 🙏🙏🙏
ஒற்றுமையாக இருங்கள் மக்கள் விஷயத்தில்.
கலைஞரின் நகைச்சுவை உணர்வு உதய்யிடம் உள்ளது.
Naarupom Nallarupom Ellarum Nallarupom 😍😍😍🥰🥰🥰😘😘😘😘
ஓகே-திமுக
போதும்-அதிமுக
வேண்டவே வேணாம்-பிஜேபி
Poda Naye
Super @dinesh Raj arumaiya soninga Dravida parties ah kora sollala evalo ketathu irunthalum neriya nanmaigalum.senjurikinga
💯 fact
அடடா என்ன ரைமிங் 😉
@@poop-ss4wp ni poda sangi punda
Happy ah iruku guyss...
இதுலருந்து enna தெரியுது
Avangalam ஒன்னு
ஓட்டு பொட்ட நம்ம போஸ்டர் ஒட்டுன நாம?
Indha maari sirippa irundha nalla irrukum 😌☝🏻
உண்மை.. அரசியல் ஒற்றுமை வேண்டும். இப்படியே தொடரட்டும்
எல்லாம் சரிதான் ப்ரோ கரண்ட் வர மாட்டேங்குது ப்ரோ