Islamic Question and Answer Part-1 இஸ்லாமிய கேள்வி பதில் பாகம்-1
HTML-код
- Опубликовано: 11 янв 2025
- #islamic #isamiyakelvipathil
#muslim
இஸ்லாமிய கேள்வி பதில் பாகம்-2
• Islamic Question and A...
இஸ்லாமிய கேள்வி பதில் பாகம்-1
மொத்தம் 20 கேள்விகள் உள்ளன.
சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இந்த வீடியோ அமையும்.
1. இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?
2.அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
3.கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
4.ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
5.உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
6.முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
7.மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
8.உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
9.மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
10.மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழுகை வைத்தவர் யார்?
11.மீன் வயிற்றில் இருந்த நபியின் பெயர் என்ன?
12.முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
13.இஸ்லாத்திற்காக முதன் முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
14.இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?
15.ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?
ஜனாஸா தொழுகை
16.குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?
17.திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?
18.முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?
19.குர் ஆன் அருளப்பட்ட மாதம் எது
20.ரமலானில் கடைசி பத்தில் பள்ளியில் தங்குவதன் பெயரென்ன?
YooTamil Islam -
தங்களது மார்க்க கேள்வி பதில் பகுதி தொடர வாழ்த்துக்கள்
அல்லாஹ் தங்களுக்கு நிலவு செய்வானாக ஆமீன்
Jazakallahu khairan இந்த videoவின் மூலம் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம்
1. Iravu 2. Theni 3. Asar tholugai 4. Fazar 5. Bilal 6. Aadam alai avargal 7.
Idhu pondra bayanulla islamic question and answers padhividavum. Jazakalaahu khair
ஆதாரம் சொன்னால் மிகவும் நன்மையாக இருக்கும்
அல்ஹம்துலில்லாஹ் உங்களது முயற்சி நல்ல முயற்சி அல்லா பலரது செழிப்பாக்குவானாக
Alhamthulillah
Subahanaallah
Allahu akabar
Jazakallah khairan!
Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya thanks brother
Mashallah thabaraka rahiman arumayana pathewo jezakallah kair ya shek ❤❤❤❤
Jazakallah Karen 🎉
Wa alaikum salam varahamathullahi va barakathuhu asslamu alaikum varahathullahi va barakathuhu
நன்று வாழ்த்துக்கள் ஆதாரத்துடன் தெரிவிப்பது சிறப்பு செய்வீர்கள் என நம்புகிறோம்
இன்னும் கேள்விகளை தயார் செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ்❤
Arpudam jazakallah hummma quair
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஷீக்றன்
Waalaikum as Salam
Masha Allah migavum panullathaga iruthanthu
அலஹம்துலில்லாஹ்
அல்லாஹ்
Wa alaikum salam warahmathullahi wabarakathuku
Alhamdulillah melum ungal panithodarattum aameen aameen yaarobbillaalameen
Masha Allah nalla vilakkam nalla program
Jazakallah khair 🤲
Mashallah
Masha-Allah, jazk
Jezakallah
JAZAAKKALLAHU HAIRAN
Jazakallah khair 🤲🏻😊❤
Jazakkallah khair
Assalamu alaikkum..! Arumayaaga ullathu. நபிமார்கள் பெயர்களும், ஸஹாபாக்களின் பெயர்களும் கண்ணியமாக உச்சரிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அலைஹி, ரலி... இப்படி சுருக்காமல்....
Masha Allah.. Very use full.. Jazakallah khairen💐Bt,sahabakkal name mention pannum poadhu mulumaiyaha sollavum. (Rali enrum alai enrum sollamal raliyallahu anhu, anhaa, alaihissalam enru sollavum)
Alhamdulillah
Alhamdulilah
Alhamdulillah.
Mashalla
Ji Alhamdulillah good program
But neengal சொல்லக்கூடிய ஒவ்வரு விசயமும் நன்றாக உள்ளது . ஒவ்வரு கேள்வி கேட்டு பதில் சொல்லும் போது அதற்கு கீழ் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் அதன் எண்களையும் சேர்க்கவும் அடுத்து அதை பற்றி மக்கள் விரிவாக படிப்பார்கள் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள முடியும் inshallah try pannukingal please
Masha Allah
Jazaallahu Khairen 🎉🎉
அருமையான தொகுப்பு
Thank you very much
மிக அருமையான பதிவு 👍
உங்களின் இந்த system வரவேற்கத் தக்கது. இனிவரும் கேள்வி பதிலில் ஸஹாபாக்களின் பெயர்களை றழியழ்ழாஹு அன்ஹு / அன்ஹா என்று மொழிந்தால் أسوة حسنة வாக... சிறப்பாக இருக்கும். جزاكم الله خيرا.
❤❤❤❤ MaSha Allah ❤❤❤ barakallah Khair Mubarak
Massalla
Mashallah ❤️
Hadhees aadharathudan...pathivu seithal in sha allah...migavum sirapirukuriyathaga irukkum?
Masha Allah ❤
Mashaa Allahu
Waalaikum assalaam
அல்ஹம்துலில்லாஹ்...
ஆதாரத்துடன் பதிலை பதிவு செய்தால் இன்னும் சிறப்பு...
Yes
வந்துட்டானுகள் ஆதாரம் கேட்டு... உங்க அப்பாக்கு தான் நீ பிறந்தாய் என்பதற்கு ஆதாரம் இருக்கா? அதை நீ பார்த்திருக்காயா?
Jazakallah
1. இரவு 2. தேனீ 3. அஸர் தொமுகை 4. பஜ்ர் 6. அதம் (அலை)
அதம் (அலை) இல்லை ஆதம்(அலை)
❤
3.அஸர் தொமுகை இல்லை "தொழுகை" 0:49
தேனி
Asaar
Masah allah
மார்க்க கேள்வி பதில் தொடர்ந்து போடவும் 1:17
Mashallah subhanallah allahuakabar
Alhamduhlilah
Allahu akbar❤
மாஷால்லாஹ் இதை போல் கஸ்து பேச்சு பேசி வீடியோ போடுங்கள் பாய் இன்ஷால்லாஹ் அதையும் மக்களுக்கு தெரிவியுங்கள்
May Allah bless your entire family accept all duas
Aadam alaihisalam
Allah hu Akbar ☝️
nan anaithukum pathil koorinen.
alhamthulillah .
❤மாஷாஅல்லாஹ்.
வாழ்த்துக்கள்! !!!!!!!!
❤
Lmjmii
Assalamu alikum wa rahamathulahi wa barakathhu to my brother -sisters
1.இரவு
Allah.hu.akbar
Mashallah
அஸர
Alhamdulilah i can read tamil. Salam from msia
Masha Allah
Subah
Very nice, mashallah, jazzak Allah kair ❤️
Mashaallah ❤❤
Good post.
And if you mind please add the backups with the answer such as quran ayah or hadith number for references.
Thayavu seizu araiyum kuraiyumaha sollazeerhal mulumaiyaha sollungal
Eg : alaihiwasallam/ raziyallahu anhu ❤
Subuhanallah
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)👏🤲🕋🤲🤲
❤❤❤❤❤❤மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்❤❤
Tnx❤❤❤❤❤❤❤❤
Al hamthulilla
Mashaallah
Tx ❤
TnX
இரவு
Bismillah insha Allah Affairs
Iravu
2.தேனி
இதற்கு ஆதாரம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே ப்ளீஸ்
Jabale
ஒரு மனிதனின் உடல் நிலை பார்த்து குரை கூரும் மனிதனுக்கு இஸ்லாம் கூறும் பதில்
நல்ல பதிவு ஆனால் ஒவ்வொரு விடைக்கும் இடையில் ஏன் இந்த 1-5 Count down ?
Iravai padaithaaan theni
இரவவ
Super anna
Assalamu alaikum ithey madiri nabi maargalin pattiyalai podunga aadham alai avargalukku piragu varisaya vantha anaithu nabi maargalin peyarayum podunga Allah ongaluku rahmath seivan alhamdulillah
We want part two in islamia kael vi badhil
aadam, Suleiman Nabi ,ikrah bissmikallazi kalak,
❤❤❤❤
JAZ AKA KHAIR
Aadam
Ikrah
❤😊
🎉🎉🎉