Our Farm House Tour in Tamil | பண்ணை வீடு Home Tour | Pudhumai Sei

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Our Farm House Tour in Tamil | பண்ணை வீடு Home Tour | Pudhumai Sei
    Hello Friends,
    Welcome to Pudhumai Sei,
    In this video i am sharing the tour of our farm house in village (pannai veedu).
    Our farm house is located in Erode, Tamil Nadu in India.
    This is a typical farm house where our house is located next to the lower bhavani project canal and our farm with cattle. We grow the vegetables and fruits for our daily needs
    Hope You will enjoy the video
    Thanks for Watching
    USA Home Tour in Tamil:
    • Welcome to our Home | ...
    Pudhumai Sei All Videos :
    • Our Farm House Tour in...
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    MUSIC CREDITS :
    ------------------------------
    Forest by Vlad Gluschenko / vgl9
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/forest-...
    Music promoted by Audio Library • Forest - Vlad Gluschen...
    ------------------------------
    🎵 Track Info:
    Title: Forest by Vlad Gluschenko
    Genre and Mood: Country & Folk + Inspirational
    ---
    ------------------------------
    Adventures by A Himitsu / a-himitsu
    Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/2Pj0MtT
    Music released by Argofox • A Himitsu - Adventures...
    Music promoted by Audio Library • Adventures - A Himitsu...
    ------------------------------
    🎵 Track Info:
    Title: Adventures by A Himitsu
    Genre and Mood: Dance & Electronic + Happy
    ---
    #hometourintamil #villagelife #farmhouse #pudhumaisei #tamilvlog

Комментарии • 839

  • @lrdhrj6
    @lrdhrj6 3 года назад +5

    மனதில் எப்படி வாழ வேண்டும் என்று கற்பனை செய்தேனோ அதே போல ஒரு அழகான தற்சார்பு வாழ்வுமுறையின் பதிவு... வாழ்த்துக்கள்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 года назад +38

    "நம்மாழ்வார்" பார்த்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருப்பார்.👌

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 года назад +16

    ரொம்பவும் அருமையான விவசாய நிலங்களை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்.. பாராட்டு கள் சகோதரி..

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 3 года назад +42

    தூய்மை அழகு சுத்தம் அழகான குடும்பம்... இதுதான் நம்ம ஊரு... 👍👌👍சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா...

  • @rpthegreat
    @rpthegreat 3 года назад +6

    வணக்கம் சகோதரி,
    உங்களின் இந்த பதிவு, எனது இரண்டு வருட ஈரோடு பணி அனுபவத்தை நினைவு படுத்துகிறது. மத்திய அரசு பணியில் அதிகாரியாக உள்ள நான் ஈரோட்டில் வேலை பார்த்த அனுபவம் மனநிறைவான ஒன்று.
    அந்த மரியாதை மற்றும் பன்பாடு மிகுந்த மக்கள் நேரத்தின் அருமையை நன்றாக அறிந்தவர்கள். கடிண உழைப்பாளிகள். எவ்வளவு வசதி இருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் பழகக்கூடியவர்கள்.
    மொத்தத்தில் உங்களின் இந்த பதிவு மிக அருமை.
    எனது சிறு வயது கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
    உங்கள் இந்த பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.

  • @tamizhanagri
    @tamizhanagri 3 года назад +35

    உங்க புன்னகை கலந்த பேச்சு தனி அழகு சகோதரி....

  • @kongumadhu
    @kongumadhu 3 года назад +143

    🌴🌾கொங்கு நாட்டின் இயற்கை பகுதியில் ஒன்று ஈரோடு...🇨🇬

  • @muthukumaran3186
    @muthukumaran3186 3 года назад +13

    I remember those days when I spent school vacation in tenkasi & courtallam with the same kind of atmosphere. Thanks sister for this vlog for bringing back the old memories.

  • @sekarramaiyan2127
    @sekarramaiyan2127 3 года назад +21

    அழகு.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 года назад +148

    அமெரிக்காவ விட நல்லாருக்கு.😳
    ரொம்ப பேர் ஏங்குற வாழ்கை, 😌
    இத விட்டுட்டு வெளிநாடா?🤔

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +27

      Konja naal than

    • @sambathkumar6510
      @sambathkumar6510 3 года назад +4

      Sis usa all rules... But our home always spl and sweet.... I'm also like village home better than us

    • @maramara2777
      @maramara2777 3 года назад +1

      @@PudhumaiSei supper

    • @arezilarasidevikumari
      @arezilarasidevikumari 3 года назад

      @Simple Wealth Advice is

    • @viswanathan9881
      @viswanathan9881 3 года назад

      Thenghumarahatta chenra madhiri oru feeling.

  • @somasundaramk3240
    @somasundaramk3240 3 года назад +5

    இயற்கை கொஞ்சும் பண்ணை வீடு சூப்பர்.நன்றி.

  • @msrajashanmugam151
    @msrajashanmugam151 3 года назад +8

    நம்ம கொங்கு நாட்டிற்கு ஈடு இணை எதுவும் இல்லை அக்கா Fantastic ah irukku 👌

    • @user-Mouli10
      @user-Mouli10 3 года назад +1

      எது கொங்கு நாடா இது தமிழ்நாடு கொங்கு நாடு, சங்கு நாடுனு...

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 3 года назад +18

    இயற்கையும் எளிமை தான்
    மனித வாழ்வியல்

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 3 года назад +12

    Only people from rural background maintain traditional values. It is really a superb vlog .hundreds of metropolis can't be a match to a simple unaltered village and the people of genuine culture.

  • @gerby1935
    @gerby1935 3 года назад +40

    Beautiful house. If I had house like this in India then I would never live in US......

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 3 года назад +3

    எத்தனையோ பேருக்கு கிடைக்காத இயற்கை சூழ்ந்த பசுமை வளத்துடன் கொண்ட வாழ்க்கை உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.
    என்றும் குறையா சந்தோசத்துடன் குடும்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @abdulbros100
    @abdulbros100 3 года назад +2

    நிச்சயம் ஏதோ ஒரு முன்ஜென்மத்தில் நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுதான் சகல சௌபாக்கிய வாழ்க்கை கடவுள் கொடுத்து இருக்கிறார். மனமாற சொல்கிறேம்மா ...வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @tamilmaniyan1656
    @tamilmaniyan1656 3 года назад +2

    அந்தியூர் முதல் அமெரிக்கா வரை... அனைத்தும் அருமை அக்கா....👏👏👏

  • @sweetdean73
    @sweetdean73 3 года назад +2

    உலகில் எந்த பாகத்தில் வசித்தாலும் ஈடாகாத ஒரு வாழ்விடம் என்றால் இது போன்ற இயற்டகை அழகுடைய இடங்களே, இவ்வாறான இயற்கை வளங்கள் உலகில் ஆசியா கண்டத்தில் அதிலும் தென் ஆசியாவில்தான் உள்ளது என தோன்றுகிறது , கோடிகளுக்கும் ஈடாகாத இறைவனின் ஒரு கொடை, அழகே அழகு.

  • @gurusiv1
    @gurusiv1 3 года назад +18

    இப்படி ஒரு இயற்கை வாழ்கையை விட்டுட்டு எப்படி தான் வெளிநாட்டில் வாழ்றீங்க??? இது தான் வாழும் சொர்க்கம்....

  • @ramyamugunthan6973
    @ramyamugunthan6973 3 года назад +33

    This life is god’s gift

  • @aruna5608
    @aruna5608 3 года назад +21

    நமது கொங்கு மண் .அருமை வாழ்த்துக்கள்

  • @rnc6053
    @rnc6053 3 года назад +5

    பண்ணைவீடு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை எல்லாமே பார்ப்பதற்கு மனதிற்கு குளிர்ச்சியாக இருக்கிறது ஆனால் வீட்டருகில் உள்ள கிணறு சுற்றுசுவர் இன்றி பாதுகாப்பு குறைபாடாக தெரிகிறது

  • @balamani8797
    @balamani8797 3 года назад +5

    Your village is very nice ,I am also farmer , always I like village life , eventhough you living America ,you like your village life and share it to others , very super

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 3 года назад +3

    Beautiful farmhouse with all domestic animals,fresh veggies and pure milk,my husband's dream to live in such a place, from Mumbai

  • @sunilanimation
    @sunilanimation 3 года назад +12

    Awesome place. Nature in its own beauty.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 года назад +10

    அழகு தோட்டம் 💕அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻 100 acres இருக்குமோ,,,👍👏 ஒவ்வொரு மரம் செடி கொடி எல்லாம் பேசுவது போல் இருக்கிறது 👏🌹 நம்ம ஊரை விட US என்னமோ அழகு கம்மி தான் னு தோனுது ,,🌹 அழகு பண்ணை 👍 வாழ்த்துக்கள் 💕 சகோதரி 👌

  • @ArvindKumar-yf5mr
    @ArvindKumar-yf5mr 3 года назад +5

    Fantastic farmhouse. I hope you will all sustain your farm like this.

  • @nathinnaviera2164
    @nathinnaviera2164 3 года назад +2

    சொர்க்கமே என்றாலும் நம் ஊர போல வருமா ....Super sissy

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 года назад +2

    U people r blessed because ur living with natural 👍

  • @subikshacivil3639
    @subikshacivil3639 3 года назад +62

    அமெரிக்கா தமிழச்சியின் கொங்கு தமிழ் நீங்க இன்னும் வாழ்க வளமுடன் தங்கையே,,,,

  • @gabrielarun
    @gabrielarun 3 года назад +4

    Most of the people's dream is your reality. Heaven in earth....still I wonder what is there to hate in this video, why dislikes? Mysterious people...

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 3 года назад +15

    Very happy to see responses to your Farm Video. Keep it up. Namma Ooru.. Namma Tamil.. Antha Man Vaasanaiye thani tha..

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +3

      Yes.. namma ooru namma ooru than

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 года назад +2

    உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு சகோதரி கிராமத்தை பார்த்தது மிக சந்தோஷ இருந்தது வாழ்க வளமுடன்

  • @karthikeyanbean
    @karthikeyanbean 3 года назад +4

    Having seeing ur videos, I wanted my life as well to be like this. US life, Village life, Bangalore ..

  • @srimalisrini2262
    @srimalisrini2262 3 года назад +5

    Hi. My daughter is also in seattle. After visiting my daughter i too came to india few days back. Nice video

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 года назад +2

    வாழ்த்தினேன்....ஏங்கினேன்..இயற்கைகளை வணங்கினேன்.

  • @dilipan486
    @dilipan486 3 года назад +59

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா!

  • @premistylevlogs
    @premistylevlogs 3 года назад +12

    I enjoyed this vlog!! You brought so much of my childhood memories. So happy to see that you’re from Erode. I’m from Salem.

  • @santhosht6910
    @santhosht6910 3 года назад +1

    இயற்கை எழில் கொஞ்சும் கொங்கு மண்டலம் என்றும் சிறப்புதான்!

  • @sabapathikrish8623
    @sabapathikrish8623 3 года назад +1

    Village farmhouse is very beautiful.Lucid description..Pudhumai seithu vitteergal

  • @venkatesans162
    @venkatesans162 3 года назад +3

    I am also from Erode. Which place it is in Erode? Really it is GOOD and bringing back the memories. My house is in teachers colony, backside of Erode Collectorate Office. Happy to see the village farm.

  • @amlukutti3943
    @amlukutti3943 3 года назад +8

    Hai sister, our Tamil is always super, while you speaking it was sweet

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +2

      Yes sister namma Tamil epovume super than👍

    • @gopi381
      @gopi381 3 года назад

      @@PudhumaiSei 👍🏻

  • @saravanans5998
    @saravanans5998 3 года назад +4

    Nice .. I was recalling my child hood spend in my grandmother thottam I miss it

  • @ssubramanian605
    @ssubramanian605 3 года назад +2

    Very nice to see a farm house like yours and the nature surrounding the house.

  • @Roamants
    @Roamants 3 года назад

    What a beautiful village and house.. ❤️ from US; Though i am in US ; I wish every every i want to visit kerala and spend time there....

  • @railsnegan
    @railsnegan 3 года назад

    மிகுந்த இயற்கை வளங்கள் நிறைந்த வீடு.👌
    மிகவும் அருமை.👍🙏

  • @gingert8712
    @gingert8712 3 года назад +3

    🤩🤩🤩🤩wow.. Super malar.. Aathu thanni, vayal, veedu super super.. You are so lucky to have this heavenly farm 🚜🐄🌾..

  • @SakthivelMvjm
    @SakthivelMvjm 3 года назад +4

    welcome home sis . .proud to see a RUclipsr from my home town. .

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад

      Thank you 😀😀👍 thank you so much for your support

  • @udhaysundar4027
    @udhaysundar4027 3 года назад +2

    Mam it's really super.. both are lucky person 💐💐

  • @Justdreamsintamil
    @Justdreamsintamil 3 года назад +1

    Mind is very peaceful after seeing the greenery
    .🙂🙂🙂

  • @prabhuraj1621
    @prabhuraj1621 3 года назад +5

    👍👍Hmm your farm house super and nice in natural location. Beautiful farm 👌👌👌nice vlog

  • @sayamr2332
    @sayamr2332 3 года назад +4

    சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா.... 😎

  • @ads4606
    @ads4606 3 года назад +1

    Wht a beautiful village and you took us really into the place..loved it so much..i wish i had one like this..So cool,clean and natural beauty...thk u so much..

  • @muthu9108
    @muthu9108 3 года назад

    Malar supera eruku. Naanum village la piranthavan thaan. Ethalam pakum pothu evlo alagu. 👌

  • @GGgoldspear
    @GGgoldspear 3 года назад +2

    The last part you showed the irrigation pumps...it reminded me of my childhood in Coimbatore where we got a few chances to bathe under a water pump, at a sugar cane farm in Ramanathapuram, near a house we lived

  • @ilangovan9936
    @ilangovan9936 3 года назад

    இயற்கையுடன் இணைந்து வாழ்வதே ஒரு தனி சுகம் தான்

  • @ravisankar5699
    @ravisankar5699 3 года назад +5

    Good morning maa 🌹Mind relax 💖seeing the nature 🏞️ 💓 Superb 🌄

  • @parameswarans2752
    @parameswarans2752 3 года назад +1

    Very nice Agricultural field , God's gift Mam, Super 🙏

  • @ramasamyramasamy6478
    @ramasamyramasamy6478 3 года назад +1

    What a great explanation in Tamil.
    Superb sister and I always like to watch your videos 👌🙏

  • @shijojoy5704
    @shijojoy5704 3 года назад

    Your home is the food producer of your entire village.

  • @vadivel789
    @vadivel789 3 года назад +1

    Hi Malar, I watched most of your videos and the way of your explanation is really good...My kulathivam is in Raja temple at Vellode..keep continue...All the best

  • @deshucooking2960
    @deshucooking2960 3 года назад

    Super ah iruku இயற்கை🌿🍃 வாழ்க்கை..

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад +5

    அருமையான இடம்
    எந்த ஊர்
    இப்போ தான் first பார்க்கிறேன் subs பண்ணி உங்க எல்லா வீடியோவும் பார்க்கபோறேன்

  • @pramodpawar9858
    @pramodpawar9858 2 года назад

    Nice to see Farm House .......very beautiful ..........pramod

  • @samymb1869
    @samymb1869 3 года назад

    Natural life God gift, don't miss this type of life and save nature, Thank 🙇

  • @Hercules159
    @Hercules159 3 года назад

    Kattu tharai 👌👌. Nice to hear. Kottai (veedu) all these word are missing these days.

  • @hajirabanu7033
    @hajirabanu7033 3 года назад +1

    Hi first time watching feeling happy becoz of your friendly nature 👏

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 года назад

    வணக்கம்
    விவசாயம்
    இயற்கை சுழல்
    மிக அருமை

  • @akelangovan
    @akelangovan 3 года назад +1

    உங்க வீடியோ பார்க்க ரொம்ப அழகா ரொம்ப பசுமையா இருக்கு. உங்க போன வீடியோ ல le meridian ஹோட்டல் காமிச்சிட்டு எங்க ஊரு chinniampalayahta காட்டாம poitteengale ,😊

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      Nandri..😃 next time coimbatore vantha chinniampalayam cover paniralam 👍

  • @jrmworld27
    @jrmworld27 3 года назад

    Super very nice Vera level enaku pudichurukku unaga veedum and thottamum fantastic 👍👍👍

  • @elamathi5855
    @elamathi5855 3 года назад +1

    Nice Experience thank you friend

  • @krishpadm5170
    @krishpadm5170 3 года назад

    Real blessings to be able to live like this beautiful

  • @iyappaniyappan5742
    @iyappaniyappan5742 3 года назад

    நன்றி சகோதரி உங்கள் மூலம் அமெரிக்கா பார்த்துட்டேன்

  • @Vivek23k
    @Vivek23k 3 года назад

    மனமும் கண்ணும் குளிர ஒரு அருமையான காணொளி. நன்றி கொங்கு பெண்ணே.. frm Bhavani

  • @celebritykondattam4444
    @celebritykondattam4444 Год назад

    அழகான கிராமத்து வாழ்க்கை 👌🤩

  • @maslj7935
    @maslj7935 3 года назад +1

    John 3:16
    [16]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நேசிக்கிறார் நன்றி சகோதரி

  • @ohmykadavule7889
    @ohmykadavule7889 3 года назад +2

    Beautiful village and house new subscriber from srilanka

  • @vidhyarthichannel8537
    @vidhyarthichannel8537 3 года назад +3

    Mam your vedios are very good. As you are intellectuals we people can learn many things from you. I subscribed your channel mam and will follow your vedios thank you. I am an ex service man. Jai hind jai bharath

  • @panchatcharamshanmugavel7561
    @panchatcharamshanmugavel7561 3 года назад +1

    வாழ்ந்தாள் இந்த உலகில் உங்களைப் போல் வாழ வேண்டும்

    • @yogishkumar5697
      @yogishkumar5697 2 года назад

      அருமையான கருத்து

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 года назад

    அருமை.. 👌👌👌வாழ்த்துக்கள்... 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 👍👍👍😍😍😍

  • @uthirauthira7083
    @uthirauthira7083 3 года назад

    Compare with America India is best 👌 for ever. Natural your house located amazing super

  • @mohannadar8u873
    @mohannadar8u873 3 года назад

    Beautiful village. Beautiful life
    god bless u and u r family 👍

  • @viswanthans5457
    @viswanthans5457 3 года назад

    Form house looking super. You are living lovely life with nature. Keep it up for the lovely videos.

  • @ManirajSelvan
    @ManirajSelvan 2 года назад

    மலர் நீங்கள் மலர் தான்!!

  • @sailorsudhan
    @sailorsudhan 3 года назад

    Superaa..panivaa peasureenga..i am planning to live my last years like this pannai veedu only..

  • @arifsaib6792
    @arifsaib6792 3 года назад

    3.43 sec. Ithu full ah namba thottamtha😍😍😍... U r always kind mam😇

  • @MuraliK127
    @MuraliK127 3 года назад +1

    Travel & farm house video simply superb👌

  • @r4rasa
    @r4rasa 3 года назад +1

    Love this beautiful video! Your farm house is beautiful

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 3 года назад

    ரொம்ப அழகா இருக்கு தோட்டம்... பச்சை பசுமையான வயல் வெளி. சத்யமங்கலம் side? ஒரு கிராமத்து real beauty பார்க்க முடியுது

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s 3 года назад +7

    i want to live a life like this :(

  • @nduraisamymanumanpalli3453
    @nduraisamymanumanpalli3453 3 года назад +2

    Your Kongu Tamil ,and kiramathu pasai super super good

  • @SumathiSumathi-rc7mw
    @SumathiSumathi-rc7mw 3 года назад

    அழகான இடம். இது தான் சொர்க்கம்.

  • @chitrashanmugam698
    @chitrashanmugam698 3 года назад

    Wowwwwwwwww super.. I like more

  • @lambooji2011
    @lambooji2011 3 года назад

    Wow!!! What a Serene atmo Malar...
    🎈🎈🇳🇬👍👍😊

  • @umasampath3237
    @umasampath3237 3 года назад +2

    Super this is heaven

  • @kishorekrishna1332
    @kishorekrishna1332 3 года назад +7

    The best village house i ever saw

  • @sasikumarp2740
    @sasikumarp2740 3 года назад

    Nice sister... I like your farm house...and i love nature

  • @a.c.ra.c.r4940
    @a.c.ra.c.r4940 3 года назад

    Super very nice view i like your village your garden form very Beautiful nice nature speech and God is good day child very cute little baby's happy to enjoy your family God bless you all friends good sister

  • @deshucooking2960
    @deshucooking2960 3 года назад

    Nice ur spk i like it I watch ur all videos