இந்த நம்பரை உள்ளங்கையில் எழுதிய ஒரு மணி நேரத்தில் எதிர்பார்த்த ஒரு பெரிய தொகை உங்க கையில் இருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 333

  • @brabusakibrabusaki-yn1kh
    @brabusakibrabusaki-yn1kh 3 месяца назад +8

    Gayathri akka nenga sonna 520 suddenly count sonnathunala enakku 20000 amount kidavhurukku rompa thanks Sai appa varahi ammakkum nantri

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  3 месяца назад +2

      வாழ்த்துக்கள் மா 🌹🤝

    • @brabusakibrabusaki-yn1kh
      @brabusakibrabusaki-yn1kh 3 месяца назад +1

      Thanks akka

    • @j.nargisbanu1624
      @j.nargisbanu1624 3 месяца назад +3

      Sister ஒரு நாளைக்கு எத்தனை தடவ சொல்லனும்?...please நீங்க என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க pls sister. நான் இப்போதைக்கு கடன் தொல்லையில் உயிர் வாழவே பிடிக்காமல் இருக்கிறேன்.

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  3 месяца назад +2

      எத்தனை முறை சொல்ல முடியுதே சொல்லுங்க மா. காலை, இரவு 15 நிமிடம் சொல்லுங்க மா

  • @Subathra-dd7kj
    @Subathra-dd7kj 3 месяца назад +5

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤ அம்மா எனகாவும் என் குடும்பத்திற்காக வரும் கூட்டு பிரார்த்தனை செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤

  • @AthiLakshmi-r3h
    @AthiLakshmi-r3h 3 месяца назад

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும் வாராகி அம்மா போற்றி போற்றி🙏🙏🙏

  • @RajapatRajapat-j9h
    @RajapatRajapat-j9h 3 месяца назад

    வாராய் மா தாயே என் கணவருக்கு ஆட்டோ வாங்கி கொடுக்க எனக்கு ஒருவரிடம் கேட்ட பணம் கிடைக்க வேண்டும்

  • @nathiyarathinam1987
    @nathiyarathinam1987 3 месяца назад +7

    பணமும் என் நகைகள் உடனே கிடைக்கவேண்டும்

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 3 месяца назад

    நன்றி அம்மா பிராத்தனை செய்தமைக்கு வணக்கம்

  • @logeskumariloges8874
    @logeskumariloges8874 3 месяца назад

    Om Varaghi taye potri potri ❤❤

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @DeviK-qf2xw
    @DeviK-qf2xw 3 месяца назад +1

    எனக்கு அப்பா அம்மா இல்லை தேவி என் கணவர் கதிரவன் 15 month பிரிந்து இருகொம் enaku oru baby irukan 2 year என் கணவர் என் சொல்லுக்கு கட்டுபடனும் சேர்ந்து vazanum கூட்டு பிரததனை செய்ங்க அம்மா

  • @VeniRishi-f6q
    @VeniRishi-f6q 3 месяца назад

    காயத்ரி சகோதரிக்கு நன்றி 🙏என் மகனுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை வரும்னு.நேரம் சரியில்லைனு சொல்லியிருக்கிறாங்க. என் பிள்ளையே நீங்கதான் பார்த்துக்குனும் தாயே.கூட்டுப்பிராத்தனை செய்க சகோதரி 🙏🙏🙏🙏🙏

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  3 месяца назад +1

      நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன் மா. தொடர்ந்து வஜ்ரகோஷம், அஸ்வினா சொல்லி கொண்டே இருங்கள் மா நிச்சயம் நல்லதே நடக்கும்

    • @VeniRishi-f6q
      @VeniRishi-f6q 3 месяца назад

      நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад

    கலியமூர்த்தி கடன் அடைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @devikulam4572
    @devikulam4572 3 месяца назад

    ஓம் ஸாயி ராம் அப்பா
    ஓம்வாராஹிஅன்னையேபோற்றிபோற்றி🙏🏼🌹🙏🏼

  • @kirithickkani5696
    @kirithickkani5696 3 месяца назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 3 месяца назад +3

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @ushaushandhe5740
    @ushaushandhe5740 3 месяца назад

    உஷா அம்மா என் கடன் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் அம்மா

  • @brindaravi7850
    @brindaravi7850 3 месяца назад

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய் ராம் போற்றி

  • @lishajey786
    @lishajey786 3 месяца назад

    ஜெயராஜ் ஜாதகத்தில் உள்ள கண்டங்கள் விலகி, நீண்ட ஆயுளோடும் உடல்நல ஆரோக்கியத்தோடும் சந்தோஷமாக வாழ வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🏻

  • @verammalsaravanan8874
    @verammalsaravanan8874 3 месяца назад

    வராகி அம்மா..போற்றி..🙏🙏🙏

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад

    முருகன் நிரந்தர வேலை வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @MalarVizhi-g7v
    @MalarVizhi-g7v 3 месяца назад

    Sagothari en situation very very critical,

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 3 месяца назад

    என் பெயர் கல்யாணி பஜாஜ் ல 3 லட்சம் லோன் கேட்டுள்ளேன் அது கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajimaskitchen514
    @rajimaskitchen514 3 месяца назад +1

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று👉 பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @SUBBULAKSHMI-m2r
    @SUBBULAKSHMI-m2r 3 месяца назад +3

    நான் கொடுத்த பணம் மீண்டும் கிடைக்க வேண்டும் வாராகி அம்மா

  • @pavamathimn
    @pavamathimn 2 месяца назад

    Thankyouamma

  • @latharajuvet-1.258
    @latharajuvet-1.258 3 месяца назад

    Ramakrishna நிரந்தரமான வேலை அமைய, சிறந்த இல்லறம் அமைய .....

  • @muthumarimuthu3344
    @muthumarimuthu3344 3 месяца назад

    அம்மா வராஹி தாயே போற்றி கடன் பிரச்னை தீரவும் அடகு நகையை மீட்டவும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கமா 🙏🙏

  • @Logeswaru
    @Logeswaru 2 месяца назад

    En sis konesh Udambu shivering avadu nalla padiya sugam kidaikanum varahi thaye

  • @santanakumari5809
    @santanakumari5809 3 месяца назад

    Om varagi thaye நமஹ. santanakumari Yella நகைகளையும் மீட்டு எடுக்க வேண்டும்.கடன் கொடுத்த பணம் கிடைக்க வேண்டும் வராகி அம்மா

  • @LalBahadur-rb7yp
    @LalBahadur-rb7yp 3 месяца назад

    என் பெயர் சித்ரா என் கடன் அடை ய கூட்டு பிராத்தனை செய்யுங்க அம்மா நன்றி சகோதரி

  • @arulayyavu5532
    @arulayyavu5532 3 месяца назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் மகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @manimegalai5509
    @manimegalai5509 3 месяца назад +3

    Manimegalai ந௧ை கடன் அடைய வேண்டும் அம்மா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா

  • @nishagomathi9719
    @nishagomathi9719 3 месяца назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @LeelaBabu-kp8qx
    @LeelaBabu-kp8qx 3 месяца назад

    Leela devi kadan prachanai theeravendum koottuprathanai seyunga amma please vaaraghi thaye potri potri potri

  • @piratheepasubananth3933
    @piratheepasubananth3933 3 месяца назад +1

    அம்மா என் கடன் தீர பிரார்த்தனை செய்யுங்கள்.ஓம் தாயே போற்றி போற்றி

  • @skvlogs159
    @skvlogs159 3 месяца назад

    Nanga kudutha panam thirumba seekiram kdaikkanum vaarahi amma thaaya potri

  • @santhirajendran9673
    @santhirajendran9673 3 месяца назад

    சகோதரனிடம் கொடுத்த ஐம்பது ஆயிரம் இரண்டு பவுன் செயின் எனக்கு திருப்பி தர வேண்டும் வராகித்தாயே சரணம்

  • @mariammalm4032
    @mariammalm4032 3 месяца назад +7

    புது வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்க வேண்டும் வராகி அம்மன் அருள் அல்ல பராயம் தாயே எனக்கு நீயே துணையாய் இருந்தால் எல்லா வழியிலும் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SSsongs153
      @SSsongs153 3 месяца назад

      Sir pls sent your mail id i will given loan details sir

  • @kumariganesan1844
    @kumariganesan1844 3 месяца назад

    அம்மா வீடு வாடகைக்கு நல்ல வீடு அமையும் எனக்கு சீக்கிரமா கிடைக்கணும் எங்க பழைய வீடு எங்களுக்கு சரி பண்ணி தரணும் எங்களுக்கு ஓம் சாய் ராம் ஓம் வாராஹி என்ன நம்பிக்கையோடு இருக்கமா எனக்கு

  • @kasimayanpavithra2978
    @kasimayanpavithra2978 3 месяца назад

    Vanakkam amma nattumakkalum nangalum nengalum nalamudan valavendum amma🙏🙏🙏🙏🙏

  • @sreepriyavardhini6792
    @sreepriyavardhini6792 3 месяца назад

    Bless me with good job and good life amma

  • @kalaim3456
    @kalaim3456 3 месяца назад

    Kadan prachanai thera vendum amma🙏🙏🙏🙏🙏

  • @GowriGowrikrishnakgs
    @GowriGowrikrishnakgs 3 месяца назад

    Amma en peyar gowri neenga sonna chinna chinna manthiram switch world ellam sonnen enakku governmentla irunthu kodukka mudiyathunnu sonna certifiked ippothu enakku kitaiththu veetdathu romba romba nantri amma om varagi thaye potri

  • @nagrathna2987
    @nagrathna2987 3 месяца назад

    Om sai ram potri potri🙏🙏🙏 om varahi thaaye potri potri potri🙏🙏 vajragosam vajragosam vajragosam yen varahi thaaye🙏🙏🙏 yen udal gunam aaganum amma❤❤❤yen pilligalukum nllatha cheingal amma❤❤❤❤

  • @natishnaaga396
    @natishnaaga396 3 месяца назад

    என் குமாரி யுடன் சேர்ந்து வாழனும் காயத்ரி அக்கா எனக்கும் பிரார்த்தனை பண்ணுங்க அக்கா உங்களுக்கு கோடி நண்ரிகள் அக்கா

  • @MahalakshmiMahalakshmi-t7h
    @MahalakshmiMahalakshmi-t7h 3 месяца назад

    நான் mahalakshmi என் kadan muluvathum adaiyanum varahi amma sai appa than kapathanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwari-w7t
    @Bhuvaneshwari-w7t 3 месяца назад

    First like first comment sister

  • @mrsri61
    @mrsri61 3 месяца назад

    நன்றி அம்மா

  • @renukavishnukaran6655
    @renukavishnukaran6655 3 месяца назад

    Ennakku vithura nalla padikkavenum nalla health irukkiratha please pray 🙏 for me

  • @tamilmanimani7615
    @tamilmanimani7615 3 месяца назад

    நான் கொடுத்த பணம் அனைத்தும் வர வேண்டும் அம்மா

  • @crazynishanth9457
    @crazynishanth9457 3 месяца назад +1

    En kadan thiranum. En nakaigal mentum varanum.

  • @Saritha-qu2ib
    @Saritha-qu2ib 3 месяца назад +1

    Saritha,gudutha,panam,thirupavarunum,amma

  • @kalyanikalyani6427
    @kalyanikalyani6427 3 месяца назад

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி காயத்ரி அம்மா நீங்கள் சொன்ன 520 suddenly count சொன்ன வார்த்தையை மிக மிக கஷ்டமான சூழ்நிலையில் இருந்த முப்பதாயிரம் பணம் கிடைத்தது மிக மிக சந்தோஷம் காயத்ரி அம்மா மிக்க நன்றி சாய் அப்பா நன்றி வராஹி அம்மாவுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasugivasugi1430
    @vasugivasugi1430 3 месяца назад

    அடகு வைத்த நகையை மீட்க வேண்டும் வராகி தாயே🙏

  • @nilavu8857
    @nilavu8857 3 месяца назад

    என் மகன் வைத்திருந்து கங்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வேண்டும் தாயே வாராஹி அம்மா ❤

  • @pavamathimn
    @pavamathimn 3 месяца назад

    TankyouAmma

  • @angalaparameswari9687
    @angalaparameswari9687 3 месяца назад

    அம்மா! எனது 15 month salary and travelling allowance அனைத்தும் விரைவில் கிடைத்திட வேண்டும் 🙏🙏🙏

  • @EswariR-t3l
    @EswariR-t3l 3 месяца назад

    😍 மனமே ரொம்ப கஷ்டப்படுகிறேன் அம்மா அம்மா மேல இருக்க நம்பிக்கையில 2 லட்ச ரூபா பணம் கிடைக்கும் அப்படின்னு நினைச்சு லாட்டரி சீட் எடுத்து இருக்கேன் எனக்குநான் கேட்ட அமௌன்ட் இரண்டு லட்சம் கிடைக்கணுமா எல்லாரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க மா

  • @amsasrinivasan4236
    @amsasrinivasan4236 3 месяца назад

    En magal shanmuga priyaku ellorum otrumaiudan thirumanam nadathi vaikanum🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumuthu4393
    @muthumuthu4393 3 месяца назад

    Varahi Amma thaye enkuda irukura Mani en pechi ketu nalla padiya enkuda irukanum thaye

  • @KarthikM-lq2jc
    @KarthikM-lq2jc 3 месяца назад

    கார்த்திக் நல்ல வேலை கிடைக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா வராஹி தாயே போற்றி போற்றி

  • @vijiviji9584
    @vijiviji9584 3 месяца назад

    .தோல் வியாதி சரியாக வேண்டும் செந்தில் நாதன்

  • @VijayRavi-bs1bj
    @VijayRavi-bs1bj 3 месяца назад

    வணக்கம் சகோதரி எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அம்மாவிடம் எனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @kokilarajendran8158
    @kokilarajendran8158 3 месяца назад

    My Daughter & Son vellai kitaikka vendum,

  • @manikandanmani3856
    @manikandanmani3856 3 месяца назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @Kavitharani-bd7wz
    @Kavitharani-bd7wz 3 месяца назад +1

    என் கணவருக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும் கூட்டுபிராத்தனைசெய்யவேண்டும்

  • @JosepJosepfernando-wi3lp
    @JosepJosepfernando-wi3lp 3 месяца назад

    எங்கள் பணப்பிரச்சனை தீர வேண்டும் அம்மா

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 3 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா வாராகி போற்றி ஓம் சாய்யப்பா போற்றி

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 месяца назад

    இப்ப சொன்னது அனைத்து ம் அனுபவிக்கிறேன் அம்மா தான் காப்பாற்ற வேண்டும்

  • @Surendhar-gu1cv
    @Surendhar-gu1cv 3 месяца назад

    என்னுடைய வேண்டுதல் அனைத்தும் நடக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் தாயே வராஹி தாயே போற்றி 🙏😭😭

  • @sharmilas4290
    @sharmilas4290 3 месяца назад

    Varahi thayae Nalla Vali kattuvai amma

  • @amsasrinivasan4236
    @amsasrinivasan4236 3 месяца назад

    En thambi manigandan blood test result normalnu varanum sai appa varahi amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subadharshini126
    @subadharshini126 3 месяца назад +1

    அம்மா அஸ்வின் குமார் சுபலட்சுமி எங்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மததோடு திருமணம் நடக்க வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள்.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 3 месяца назад

    Amma super Amma Amma super Amma Amma super Amma super super super

  • @MaNu-mx6fe
    @MaNu-mx6fe 3 месяца назад

    Manthai omvarahi Annaie. Pottripottri. envenduthal ellam niraiveranum Annaie omvarahie pottri

  • @bhargavivineethmorais6723
    @bhargavivineethmorais6723 3 месяца назад

    Saina-pls pray for good health and studies, thankyou...

  • @sabeethasabeetha8530
    @sabeethasabeetha8530 3 месяца назад +1

    சுமதி எனக்கு சொந்த வீடு வேனும் .ஓம் சாய்ராம்🙏🙏🙏 வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Mr.Av3rage
    @Mr.Av3rage 3 месяца назад

    தாமதம் என்றாலும் கிடைத்தால் போதும் 🙏

  • @sreepriyavardhini6792
    @sreepriyavardhini6792 3 месяца назад

    Bless me with good job and long life,

  • @BhuvanaJeeva-b8u
    @BhuvanaJeeva-b8u 3 месяца назад

    பெயர் சுவாதி நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்

  • @Kerthanaanand
    @Kerthanaanand 2 месяца назад

    நாங்கள் கொடுத்த பணம் அனைத்தும் திரும்பி வரவேண்டும்

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 3 месяца назад

    ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா

  • @vennilasethu9940
    @vennilasethu9940 3 месяца назад

    என் கடன் தீரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @boomathishanmugarjah4189
    @boomathishanmugarjah4189 3 месяца назад

    Om Sakthi Varahi amma potri potri ennodaya maganukku velai kidaikka vendum thaye thunai seiyungal Amma Varahi ennodaya veedu katti mudikka thunaiyaga irungal amma Varahi ennodaya pillaigal 2peraium nanraga padithu mudikka thunaiyaga irungal amma Varahi 🙏🙏🙏

  • @saralar6354
    @saralar6354 3 месяца назад

    சரளா எனக்கு நான் விரும்பிய நிறுவனத்தில் இருந்து போன் பண்ணி வேலைக்கு கூப்பிடனும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 3 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி கடன் பிரச்சினை தீரவேண்டும் அம்மா வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 3 месяца назад +1

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai salaryum kidaikka vendum

  • @elumalaik2984
    @elumalaik2984 3 месяца назад

    வண்டி எடுத்து வியாபாரம் பண்ணனும் எங்களுக்கு லோன் வேணும் லோன் சீக்கிரமா கிடைக்கணும் தாயே அம்மா வராகி 🙏🙏

  • @rathnakala1940
    @rathnakala1940 3 месяца назад

    Engalukku panakkasttam ullathu sari aaga vendum om varagi thaye portri

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 3 месяца назад

    அம்மா என்னுடைய மனதில் நீண்ட மாதங்களாக ஒரு தேவை வேண்டி இருக்கிறேன் அது எனக்கு கிடைக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்... உங்களுக்கு நன்றி... வராகி தேவிக்கு நன்றி... 🙏

  • @ammudharni3864
    @ammudharni3864 3 месяца назад

    Please pray for dharnika to get high marks i'n semester exams
    Kala. her eye problems to be cured
    Selvi. To get good rented house soon
    Nandri amma

  • @SathyaSathya-yf5xu
    @SathyaSathya-yf5xu 3 месяца назад

    SathyaMurugan kadan sumai theeranum nimadhi vendumkootuprathnaiSeiga amma🙏🙏🙏🙏🙏

  • @tamilselvis8482
    @tamilselvis8482 3 месяца назад

    Om Sai Ram Om Sri varahi Amma thaye potri Amma thaye yen husband drinking smoking panna koodadhu arogyamaga erukka vendugindren kapatrungal Om Sri varahi Amma thaye potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @sasipriya-gc8ik
    @sasipriya-gc8ik 3 месяца назад

    அம்மா சசிப்பிரியா வீரப்பன். எங்களது கடன் பிரச்சனை தீரவும்,நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் எனக்கும் எனது முதல் குழந்தைக்கும் துணையாக ஒரு ஆண் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 🙏வாராகி தாயே போற்றி போற்றி🥹🥹🥹🙏🙏🙏🙏

  • @manimegalai5509
    @manimegalai5509 3 месяца назад

    Kavitha ஹோட்டல் ௧டையில் வியாபாரம் அதிகரித்து நல்ல லாபம் கிடைக்க வேண்டும் சாய் பாபா பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @mathavi6783
    @mathavi6783 3 месяца назад

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய்ராம் போற்றி எனக்கு வரவேண்டிய பனம் சீக்கிரம் வரனும் என் கடன் முழுவதும் சீக்கிரம் தீரனும் என்னோட அடகு நகயை சீக்கிரம் மீட்கனும்

  • @ManiMani-l2x
    @ManiMani-l2x 3 месяца назад

    வாராஹி தாயே போற்றி அம்மா என் குடும்பத்தை ஆசீர் வசதியும்

  • @sankarj5110
    @sankarj5110 3 месяца назад

    ஷமிதாக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @Vsvgghjncsuj
    @Vsvgghjncsuj 3 месяца назад

    Engalukku vara vendiya panam vara vendum amma thaey potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @JosephineJay-ss2eo
    @JosephineJay-ss2eo 3 месяца назад

    2 lakshs vendum prayer pannunga Josephine

  • @JayamraviJayamravi-vy5eo
    @JayamraviJayamravi-vy5eo 3 месяца назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி புதிய வீடு கட்ட வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி