என் வீட்டு மின்கட்டணம் 215/-Only ||24V Solar Inverter Ac -Dc Home || Sakalakala Tv || Arunai Sundar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • DC APPLIANCES
    all dc appliances buying link given bellow:
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Solar home INVERTOR UPS
    amzn.to/2WUcqeW
    SOLAR INVERTOR BATTERY
    amzn.to/2En23JE
    solar panel 100 watts
    amzn.to/2F5X5lI
    solar charger controller
    amzn.to/2F9T1Sa
    battery 28 AH solar Battery
    amzn.to/2R88Teu
    12v 4 feet led tube
    amzn.to/2F5X5lI
    12v 2 feet led tube
    amzn.to/2RAXH9k
    12v dc 7 watts bulb
    amzn.to/2AwKchl
    12v dc motor man clamp assembly
    amzn.to/2AwhuwX
    battery fan with led mobile charging usb
    amzn.to/2RtfPSG
    20 wats pannel fan with 2 led bulbs
    amzn.to/2s7Y90J
    12v DC Exhaust Fan motor
    amzn.to/2Sw4Fde
    12v dc wall solar fan 16 watts
    amzn.to/2SC03lE
    pigeon über cooler Ac/Dc 12v
    amzn.to/2F86QAp

Комментарии • 439

  • @solortamiltech620
    @solortamiltech620 4 года назад +70

    Video dislike panravana seriyana kenaiyana irupaan

    • @solortamiltech620
      @solortamiltech620 4 года назад +9

      @@thangapandian6900 oru video eduthu kastapatu panni neram ellam use panni upload panravangaluku theriyum brother

    • @venkatramanj8978
      @venkatramanj8978 4 года назад +2

      பாவம் அவர்களுக்கு டெக்னாலஜி தெரியாம இருக்கலாமில்லையா ?

    • @user-rh7it5vx9j
      @user-rh7it5vx9j 4 года назад

      Village vignyani...

    • @OORUKKUORUSAMAYALiman
      @OORUKKUORUSAMAYALiman 4 года назад +1

      Ama

    • @pizzadosaitv240
      @pizzadosaitv240 4 года назад

      ennai keta manushane kidaiyathu nu solluveyn ...

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 4 года назад +42

    ஆகா குடும்பமே விஞ்ஞானிகள் எனக்கு நான்கு முறை இந்த வீடியோவை பார்த்தால்தான் புரியும் ஏன்ன நான் ஒரு அறபெடலு. நன்றி சார்

  • @devanandravichandran2155
    @devanandravichandran2155 4 года назад +28

    உங்க உழைப்புக்கு, மனசுக்கு கண்டிப்பா செழிப்பா, ஆனந்தமா,பெருமையா இருப்பீர்கள், வாழ்க வளமுடன் 💝💝💝💝💝💝🙂🙂🙂🙂🙂

  • @jaihindtamil
    @jaihindtamil 4 года назад +7

    உங்களைப் போன்றவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டும். நீங்கள் ஆச்சரியமானவர். மிக்க நன்றி.

  • @victorvijayanand1914
    @victorvijayanand1914 4 года назад +16

    1 வருடத்திற்கு முன்னதாக இதைத்தான் சொன்னேன் எங்கள் வீட்டில் 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன்

    • @ssr4584
      @ssr4584 4 года назад

      எப்படி என்று மீண்டும் சொல்லலாமா

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 года назад

    சார்... என்னமோ உங்களை எனக்கு புடிச்சி இருக்கு..... உங்களின் பேச்சில் ரொம்ப innocence and honest இருக்கு

  • @victorvijayanand1914
    @victorvijayanand1914 4 года назад +5

    250W 24V panel (max current 8amps) 1no 1500va 24v inverter 40ah 2 no battery (usage fridge fan light and extra)

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 4 года назад

      ruclips.net/video/2o9PEkOXf-Q/видео.html

  • @kirankishore1506
    @kirankishore1506 4 года назад +7

    Sir ithea madri dc induction stove pathi podunga sir . Dc induction stove based on 24 to 48 volt . Solar la induction stove use pandra madri yeathavathu oru idea kudunga .
    Be safe and stay safe in home .

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 4 года назад

      ruclips.net/video/2o9PEkOXf-Q/видео.html

  • @CKAbdulAziz
    @CKAbdulAziz 4 года назад +3

    I really like his way of speech
    all the best friend 😀

  • @praveenmarudhu
    @praveenmarudhu 4 года назад +7

    Eagerly waiting for advertisement making video😍😍😍😍😍

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 4 года назад +8

    Great job by a noble man - Hats off to you

  • @Shahulsalwa
    @Shahulsalwa 4 года назад

    வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க மனசை போலவே.

  • @tamilmantras1413
    @tamilmantras1413 4 года назад

    மின்சார வாரியம் சோலர் நெட் மீட்டர் கொடுத்தால் தான் பயனளிக்கும். வெறுமனே சோலார் போடுவதால் வீட்டிற்கு எந்த பயனும் இல்லை.
    உதாரணம்:
    1kw சோலார் கட்டமைப்பு அமைக்க
    1kw = ₹1,00,000
    5kw எனது வீட்டுக்கு தேவை
    5kw = ₹5,00,000
    சுமார் 20 வருடம் பேனல் வரும் என்று தொரயமாக சொல்லப்படுகிறது.
    20x12= 240 மாதம் உழைக்கும்.
    5,00,000÷240= ₹2,080
    ஆக சோலர் முதலீடு இரண்டு மாதம் = 2080x2= ₹4200
    எனது வீட்டுக்கு சுமாராக 1000unit இரண்டு மாதத்துக்கு செலவு ஆகும். சுமார் ₹5000 இபி பில் வரும்.
    சோலார் ₹ 4200
    Eb ₹5000 (ஏசி ஒடினால் சுமார் 4 மாதங்கள் கொடை காலத்தில் மட்டும், குளிர் காலத்தில் சுடு தண்ணீர் ஹீட்டர்)
    சுமார் ரூ.800 சேமிப்பு என்று வைத்துக்கொண்டால் பரமரிப்பு, தீடீர் இன்வர்டர் அல்லது சார்ஜ் கண்ட்ரோலர் ரீப்பேர் ஆனால் அல்து விஎஃப்டி டிரைவ் ரிப்பேர் அல்லது எதாவது பேனல் கருகினால் ஆப்புதான் மக்களே. அந்த ₹800 ₹8000 ஆக செலவு வைக்கும்.
    ஆக வீட்டுக்கு சோலார் அவசியம் இல்லை. கமர்ஷியல் பில்டிங், அலுவகம், தொழிற்சாலைக்கு ஓகே.
    வீட்டுக்கு நீங்கள் போட்டால் பண நஷ்டம். செல்வந்தர்களுக்கு ஓகே. மற்றபடி சாமான்யர்கள் நெட் மீட்டர் போட்டு கரண்ட விற்றால் மட்டுமே லாபம்.
    பேட்டரி , டிசி எல்லாம் எமர்ஜென்சிக்கு மட்டுமே பொருத்தும். நடைமுறைக்கு ஓவ்வாது. பிராண்டட் கமபெனி எல்லாம் டிசி அப்பிளயன்சஸ் தயாரிகாமல் இருக்கிறார்கள். வெளிநாட்டவர் தெளிவாக உள்ளனர் நாம் தான் குழப்பி கொள்கிறோம். எல்லோரும் ஒருவிதத்தில் அறிவாளி அதேசமயம் இன்னொரு விதத்தில் முட்டாள், அதனால் யார் புத்திசாலி என்பது இங்கு விவாதம் அல்ல.
    சிந்தித்து செயல்படுங்கள்.
    திரு. அருனைசுந்நர் அவர்கள் கூறுவது ஒருவகையில் நஷ்டம். ஆனால் இலவச மின்சாரம் கிடைக்காத விவசாயத்திற்கு லாபம். ஐயா யாராவது வீட்டுக்கு நெட் மீட்டர் போட்டுள்ளனரா அதை வீடியோ பதிவாக போடுங்கள். நன்றி. நன்றி.

  • @manojannanagar
    @manojannanagar 4 года назад

    Bossu nan innaiku than unga videos paakraen.. super ah irruku. Neenga solra basic electrical items pathi athoda use pathi podunga for eg. Resistor, voltmeter, relay..etc bcos neraya perku athu pathu unga video patha seekiram puriyum😊

  • @vellingirisraju1718
    @vellingirisraju1718 4 года назад +2

    please try to incorporate wind turbines as well with any solar design. we can try miniature wind turbines at the range of 3 to 4 volts and a cluster of them can power our batteries. they could even ornament roof tops

    • @tutor6740
      @tutor6740 4 года назад

      Can u share the details?wind mill?

  • @ssathish1995
    @ssathish1995 4 года назад

    Voltage drop agala sir. Battery la irunthu product pogumpothu automatically less agum. Athu battery voltage.
    Neenga atha check pannanumna 12V light switch ku pakkathula volt meter vachu check pannunga. Athaa true voltage loss. Neenga Sonnathu illa...

  • @senkathir2686
    @senkathir2686 3 года назад

    12v Battery output la DC 12v Controller vachi load koduthurukalam.apdi panningana Vg fluctuation varaathu..

  • @flashtechnews
    @flashtechnews 4 года назад +1

    Excellent bro super All the best

  • @vinayvgr
    @vinayvgr 4 года назад +2

    Your channel is very informative
    The zeal and energy with which you want to spread awareness of renewable energy is highly commendable
    amazing job!
    Keep going!

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 года назад +1

    Great man 🙏👍. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.

  • @msabdulfasith
    @msabdulfasith 4 года назад +1

    Indoor signal issues video podunga

  • @saleemkader5292
    @saleemkader5292 4 года назад +1

    I constructed new house. To get home tariff EB connection i frustrated. EB people bargaining. Because near to my house a HT line is passing. So i really eager to install solar panels to complete my home power needs instead of EB connection. Is it possible.?

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 года назад +1

    good mind work

  • @leoboy4040
    @leoboy4040 4 года назад

    Boss - Sama matter - Enaku edu video madriye terila - En friend veeda suthi kamikra madri erundchu - Nice info boss! Stay blessed with healthy life and keep doing more work. I am learning many things boss!

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад +3

    அருமை

  • @Rajeshgee10
    @Rajeshgee10 4 года назад +5

    Ji, if we consume power through battery, the cost is more higher when comparing with EB. I studied like that. I am not sure. Please share your thoughts.

    • @agilsportal1530
      @agilsportal1530 4 года назад +1

      You are right. He's wasting a lot of energy

    • @babukalimuthu1384
      @babukalimuthu1384 4 года назад +1

      Eb is cheaper when u r calculating investment and ROI. Moreover battery is costly. Every 5yrs u have to change the battery. I put a inverter in my village house .At the time of battery replacement mom told it's costly and EB is cheaper. But in future EB unit price may go costlier than Solar. And battery cost should,still come down. Products without battery is a good solution. So day time'solar,nite time' EB is a good solution. Nite no EB means inverter. This is my research output It's my personal opinion.

  • @my_vk_vlogs
    @my_vk_vlogs 4 года назад +1

    you are the most genuine person i have ever seen

  • @benonsudha352
    @benonsudha352 3 года назад

    Romba anubavam ungalukku solar field LA.. Super Sundar sir..

  • @keepgoing6430
    @keepgoing6430 4 года назад +2

    Seems unsafe condition... Make some cable dressing

  • @gkben1412
    @gkben1412 4 года назад

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Lakshakumar27
    @Lakshakumar27 4 года назад

    Semma boss.. Namma tamil nadu la use pannura technology ya konjam nalla murai la develop pannalaye Namma tamil nadu Japan ah vida super ah develop aagum.. Unga channel ka niraya videos parthuruken.. Ellam semma.. Super..

  • @thanoshulk5522
    @thanoshulk5522 4 года назад +1

    In my home i got 75₹ eb bill, in my home there no any solar panel

  • @santhoshcbe4678
    @santhoshcbe4678 4 года назад +3

    Great... I saw your all vedio. Its interesting and new

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 года назад

    நண்பா ஒவ்வொரு வீடியோவும் அருமையா பண்றீங்க நிச்சயமாக உபயோகமா இருக்கு எனக்கு எனக்கு ஒன்னும் இல்ல அனைவருக்குமே நிச்சயமா உங்களுடைய பதிவை பார்க்கிறோம் எல்லாருமே ஏதோ வகையில் நல்லதையே செஞ்சுட்டு இருக்கின்றோம் இங்கே வெளிப்படையா பேசுறது ரொம்ப புடிச்சிருக்கு நன்றி வாழ்க சகலகலா டிவி வளர்க அனைவருக்குமே🙏💐👌👍🌟🌟🌟🌟🌟 உங்களுடைய வாட்ஸப் நம்பர் கிடைக்குமா🤔🤔

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 года назад

    சார் உங்களைப்போல் தெளிவாக யாரும் சொல்லவில்லை வாழ்த்துக்கள் நன்றி சார் நன்றி🙏🙏🙏👍🏻இதில் போர் தண்ணீர் எடுக்க சொல்லுங்கள்

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos 3 года назад

    Two KVA solar system installation indru (9th October 2020) yengal veetil nadanthu kondirukkirarthu sir (Palakkad, Kerala). Kirloskar Panel. 370 watts per panel total of six numbers. Monocrystalline one. net meter seithu Kerala state EB ku koduthuviduvom. avarkal yenkalin veeetu EB supply billil Adjust seithukolvarkal. naangal EB bill katta thevaiyillai. moththa selavu 1.80 Lakhs sir.

  • @Thalhaali
    @Thalhaali 4 года назад +2

    You are amazing human being. Congratulations.

  • @prabhulivetv6571
    @prabhulivetv6571 3 года назад +1

    Add sir good
    I Will Waitg
    Prabhu Live TV

  • @syedmust1094
    @syedmust1094 4 года назад

    சகோ. உங்கள் சேனல் , உங்கள் இயல்பான மனம் திறந்த பேச்சு அருமை...இதனாலேயே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்... எங்கே அம்மு டிவியின் (லிங்க்)சுட்டி...?

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 4 года назад

    நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க Boss

  • @sandeeps54
    @sandeeps54 4 года назад +1

    Sir,
    Kindly make an video like how to get subsidy from the tamilnadu government. Also, give information how much we will get subsidy from the tamil nadu government (non domestic and domestic subsidy)

  • @skkr992
    @skkr992 4 года назад +1

    Nanbare, Ungal Thiramai,idea anaithaiyum migavum paaratukuriadhu. velinaatil endhavidha powercuttum illamal irukkum enakku, India vandhu settle aagumbodhu, ungal veedupola oru thanniraivaana veedu amaithu EB yai edhirpaarkaamal vazhavendum enbadhuthaan. solar and backup wind turbine. enadhu orre suggestion ennavendral connection, adapets,relays, fan power adapters, wiring paarpadharkku abaayamaga irukiradhu. neat aaga terminal rail and yaaru troubleshoot panninalum puriyumbadiyaga labelling irundhaal,ennikki irundhaalum priyojanamaaga irukkum endru thondrugiradhu. ungal ideas innum sezhipaga enadhu vazhthukkal.
    idhai naan solla kaaranam, naan oru 12v lighting system amaithu sila varudangalil velinaadu vandhuvitten, ippodhu andha wiring yaarukkum puriyamal ubayogam illamal irukiradhu, ellam concealed wiiring.

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh 4 года назад

    உண்மை, உழைப்பு, உயர்வு
    🌹வாழ்க வளமுடன் 🌹

  • @gentlemuthu
    @gentlemuthu 4 года назад +3

    My current bill always '0'

  • @surfraxabdeen5219
    @surfraxabdeen5219 4 года назад

    Please share video how of use A/C using solar panel of inverters

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 4 года назад

    Ungalin neemai unarvu pudichiruku boss...superb...

  • @rangaraj8925
    @rangaraj8925 4 года назад

    You are good soul வாழ்க வளமுடன்

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 года назад

    Thanks and we are waiting for your ad teaching video.

  • @syedmust1094
    @syedmust1094 4 года назад

    சகோ. உங்கள் சேனல் , உங்கள் மனம் திறந்த பேச்சு அருமை...இதனாலேயே சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்... எங்கே அம்மு டிவியின் (லிங்க்)சுட்டி...?

  • @suhasmane6360
    @suhasmane6360 3 года назад

    Hi Show us to make small solar charge invert/ battery only to exclusive run modem Wi-Fi router for 24/7. Thanks

  • @ganesanajay7080
    @ganesanajay7080 4 года назад

    நிறைய ஐடியா குடுக்கறீங்க நன்றி. ஒரு சந்தேகம் விவசாயத்துக்கு சோலார் லாபமா அல்லது சாதாரண மின்சாரமா? செலவு எதுவரும் சோலார் மாணியம் உண்டா தரமானது எது விவசாயி வயலில் மின்சாரம் செல்கிறது, மாணியம் சோலார் தரம் குறைந்து உள்ளது. ஏற்கனவே நிறைய பேர் சொல்லி உள்ளனர் போர்வல் 600 அடி. ஐடியா கொடுங்க

  • @sunilssil
    @sunilssil 3 года назад

    Sir please do a video on Hykon Lithium Iron Phosphate Battery solar

  • @mekamom3676
    @mekamom3676 4 года назад

    Romba santhosha padaatheenga! Shock proof Patri vivaram sollunga.

  • @vinodkumarmohan703
    @vinodkumarmohan703 4 года назад

    Bro unga video informative uh irukku. Vazhthukal bro.. all d best!!

  • @vigneshwarn24
    @vigneshwarn24 4 года назад

    U r so kind bro.. neraya kathukalam unga kita... basically mechanical engineer bro... these terms romba clear ah puriyala.. but Indha charge controller mppt lam theriyum... ellame theory wise okay... practical ah panra guts ila... chinnadha try panlam nu iruken pakalam...

  • @vinnathan
    @vinnathan 4 года назад

    The rattling sound of fan (while starting) may be due to failure of rubber bush provided for the fan suspension bolt (inside the cone)..

  • @jayaraams
    @jayaraams 4 года назад

    wonderful material. Presentation needs to be structured. Will be worldwide success.

  • @dravidakani3524
    @dravidakani3524 4 года назад +2

    12 v DC how come tube light n fan is running

  • @m.navaneethan2377
    @m.navaneethan2377 4 года назад

    2 ஏசி {24 மணி நேரமும் ஓட வேண்டும்}
    15 LET லைட் (24 மணி நேரமும்}
    3 பேன்
    ஒரு 2hp water motor (24 மணி நேரம்}
    5 ஈரப்பதம் கொடுக்கிர மிஸின் (24 மணி நேரம்}
    இத்தனை பயன்பாடுக கொண்ட என் வீட்டிற்கு சோலார் அமைக்க வேண்டும்.இதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதனை தயவு செய்து சொல்லுங்கள் சார்.

  • @navaneethakrishnannavaneet3778
    @navaneethakrishnannavaneet3778 4 года назад

    Basic solar panel wring battery ups light fan

  • @redcars7850
    @redcars7850 4 года назад

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்
    வாழ்க வளமுடன்

  • @SBRAJESHKUMARSbrk
    @SBRAJESHKUMARSbrk 4 года назад +1

    Superfan working AC VOLTAGE 160 V TO 230 V
    BUT HOW FAN WORKING ON 12V
    Atleast we need to give 160V DC SUPPLY...???
    PL REPLY BRO

    • @stkstk545
      @stkstk545 4 года назад +1

      That is direct 12v fan
      Specially ordered

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +1

      That id special 12 volt super fan the model is x1 M1 so that only I have to put 220 volt to 12 volt adaptor

    • @SBRAJESHKUMARSbrk
      @SBRAJESHKUMARSbrk 4 года назад

      @@SakalakalaTv TQ u

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 4 года назад

    நல்ல மனம்-வாழ்க வளமுடன்

  • @balajig7021
    @balajig7021 3 года назад

    You're a Trendsetter in Tamilnadu. You're appreciated

  • @suresheee2697
    @suresheee2697 4 года назад

    Motor Running Using Mobile Video Link Kudunga Anna

  • @venkatesank208
    @venkatesank208 4 года назад

    நன்றி நண்பரே வாழ்க வலத்தடன்

  • @namavenugopal8682
    @namavenugopal8682 4 года назад +1

    Super boss

  • @gouthemjanarthanan6587
    @gouthemjanarthanan6587 4 года назад

    Sir! Ungalukulla ippidi oru vingyani olinjirukanga nu Ippa dhan theridhu! Ennennamo pandreengale sir!! Arpudham👏👍

  • @gobalakannan7156
    @gobalakannan7156 4 года назад

    தல video விட உங்க பேச்சு அருமை நீங்க யாருன்னு தெரியாது முதல் முறை உங்க video பாக்குறேன் செம . 💥💥 முதல் வீடியோவிலே subscribe செய்த பெருமை உங்க சேனலையே சாரும்

  • @muralidharanbalaraman6115
    @muralidharanbalaraman6115 4 года назад

    Boss really you are great. Scientist

  • @nrbalan9926
    @nrbalan9926 4 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jobs_vjjg
    @jobs_vjjg 4 года назад

    Hi i am JG Pillai Umayal tv please try to teach Solar panel education from basic. Try to teach how to make hybrid bikes and car

  • @RaviKumar-qw2jb
    @RaviKumar-qw2jb 4 года назад

    Excellent sir. Always you are unique person and different thinking. You are doing great job. God bless you sir.

  • @hariharann6876
    @hariharann6876 4 года назад +3

    ஆற்றலை உருவாக்கவும் அழிக்கவும் முடியும்.: நிலைகள் மூன்றும் விசைகள் நான்கும் செய்யும்! Na romba wait pannitu iruka

  • @Duraivfx
    @Duraivfx 4 года назад

    Confused. Electrical Electronics padichuruntha puriyum.

  • @anwarjacks6107
    @anwarjacks6107 4 года назад

    Arumaiya pesuringa

  • @kasivenkatesh446
    @kasivenkatesh446 4 года назад +1

    Super sir... Oru normal home bi-monthly 400unit use panren sir.... Fan ,light,mobile charger, System use panna... Panel and inverter pota evlo sellavu aagum nu oru demo vdo podunga sir

  • @mdhana3594
    @mdhana3594 4 года назад +1

    Hi
    My electricity usage for monthly is 500 units.
    If I want to switch over to solar panels DC what is the Watts required and total expenses how much.
    Please clarify

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 года назад

    Excellent bro , to get more doubts clarified how and where to contact, preferably in person, to attain full self sufficiency in electricity requirements.

  • @anandp2006
    @anandp2006 4 года назад

    V good Chennai Scientist ur house is Energy saver and natural resources... As an Architect am amazed by ur videos and interested to make aesthetic of ur home... As u know people like seeing outside to be style.. So ur house could be a Model for other inspirational people with modern style... Congrats and do more awarness n create Local scientist..

  • @AnandKumar-jo5fj
    @AnandKumar-jo5fj 4 года назад

    Super sir best of Lucky for ammu tv

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 4 года назад

    சுந்தர் அண்ணா ஒரு உதவி...திரீ வீலர் ஆட்டோல இருக்ககூடிய 12 வோல்ட்ட பேட்டரிய 240 வோல்ட்டா கன்வேட் பன்ன முடியுமா அதுக்கு எந்த இன்வேட்டர் போடனும்.....என்ன காரணமான... ட்டிரிலில்லிங் மிசின் ஓட்டனும்.........பிலீஷ் ....உங்க பதிலுக்காக காத்திருக்கேன்...வண்டி பஜாஜ் ஆட்டோ....பேட்டரி 12 வோல்ட்......

  • @sharukm2283
    @sharukm2283 4 года назад

    Unga channel videos laam enaku romba pudikum, great work♥️♥️♥️

  • @fourthdimension7347
    @fourthdimension7347 4 года назад

    213k subscribers.......vazhthukkal anna

  • @vijayr8853
    @vijayr8853 4 года назад

    Sir.. Can you please provide link or more info how to automate water motor and control using mobile? You didn't provide information link. Thank you

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад

      . I already done the video search for son of smart switch Sakalakala TV

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 4 года назад

    Speak about solar stove........

  • @sudhakarr9008
    @sudhakarr9008 4 года назад

    சார் 1.5ton ACக்கு மட்டும் பயன்படுத்த solarpanal பற்றி கூறவும்please

  • @raghutech7915
    @raghutech7915 4 года назад

    Really super u r massage

  • @DRGrpahicsDharma
    @DRGrpahicsDharma 4 года назад +3

    சூப்பர் சார் நன்றி

  • @JayPrakash-wy6ty
    @JayPrakash-wy6ty 4 года назад

    super sir naan ungal rasigan sir neega nalla clear ah sollrega ungal pathu na kathukete thank you thank you thank you sir pls camera usage pathi solluga

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад

      the video will be posting very soon please wait

  • @vivekanandan-vu
    @vivekanandan-vu 4 года назад

    நன்றிகள்

  • @gowthamsuba8830
    @gowthamsuba8830 4 года назад

    Oru fan mattum 8 mani neram oda yevvalavu kaasu aagum nu therinjavanga sollunga, eb service illa

  • @gunaranjan123
    @gunaranjan123 4 года назад

    I am spending 2 to 4 hours on your videos every day

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +1

      Tnkz sir.. Take rest and take care of ur health eyes..

  • @nikolateslapower
    @nikolateslapower 4 года назад

    Anna romba nandri unga videokaluku...
    Neenga super character anna.
    Manamarndha vazhthukkal...

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 4 года назад +2

    அவ்வளவு செலவு ஏன் செய்கிறீர்கள். ஒரு vertical axis electric wind mill போடலாமே!

    • @tutor6740
      @tutor6740 4 года назад

      Can u share the details?how much we need bro spend?whom can install?can u share the details?

    • @kuppunagendrank2964
      @kuppunagendrank2964 4 года назад

      @@tutor6740 I think this link will be helpful for you. m.indiamart.com/proddetail/vertical-axis-wind-turbine-16459124512.html

  • @Sathish-gm5hl
    @Sathish-gm5hl 4 года назад

    Sir nejamavay nenga sagala kala valavan than sir super

  • @DuraiRaj-of7hq
    @DuraiRaj-of7hq 4 года назад

    Home sweet home 👌
    If you have time please put video about Ventilators for Coronavirus patients, especially low cost, you can save some ones life. In America lot of them died because of no ventilators, thanks

  • @VijayKumar-rz3qc
    @VijayKumar-rz3qc 4 года назад +1

    24 w பேனலில்இபி பில்88மட்டுமே700ல்இருந்த என் பில் இப்பொழுது சோலாருக்கு மாறிட்டேன்..நன்றி நன்றி

    • @myriad_world
      @myriad_world 4 года назад

      எவ்வளவு செலவாச்சு?

    • @tutor6740
      @tutor6740 4 года назад

      Can u share the total cost of investment without ups?

    • @VijayKumar-rz3qc
      @VijayKumar-rz3qc 4 года назад

      @@tutor6740 250w penel car convetet controler 20000

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 4 года назад

    Circuit diagram sonengana nalla iruku sir

  • @sureshwasantha832
    @sureshwasantha832 3 года назад

    Best of luck inum inum valara valthukkal nan sri lanka 🇱🇰 wasantha වසන්ත