Rangaraj Pandey interview on TVK Vijay vs annamalai | TVK Flag hoist | Vijay Political Moves | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 297

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Месяц назад +76

    மற்ற கட்சிகளுக்கு கட்டமைப்பு வேண்டும் என்று சொல்லும் நெறியாளர் கள். விஜய் கட்சிக்கு கட்டமைப்பு உள்ளதா என்று சொல்ல மறுப்பதேன்

    • @PrasannaRAdv
      @PrasannaRAdv Месяц назад

      just use his loosu fans for views and earning.. everybody knows he doesn't have it in him to win or form a good alliance.. he doesnt have friends in politics..he is not considered a periya manushan by anybody sane.. he does not have proper speaking skills.. ppl with good knowledge and experience know he is going to flop big time... except for first time voters and his fans, nobody will vote for a guy who uses words like "gethu" during his flag launch😴😴😴

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +1

      They see Vijay as world leader.

  • @nagarajang5397
    @nagarajang5397 Месяц назад +1

    எல்லாம் ரொம்ப ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு😮

  • @nextgeneration5029
    @nextgeneration5029 Месяц назад

    யானையை பற்றிய புரிதல் இவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை

  • @poornamani9976
    @poornamani9976 Месяц назад

    We dont need actors to involve with stae money

  • @vinothkannan-nd3nm
    @vinothkannan-nd3nm Месяц назад

    Ips vs vj 🔥

  • @gskumar8556
    @gskumar8556 Месяц назад

    Vijay will be a total l WASTE and at the most .. onnum.. mudiyum...pu.....ga mudiyadu..

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms Месяц назад +8

    தயவுசெய்து அண்ணாமலை அவர்களைக் கண்ட கண்ட கூத்தாடிகளோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் நண்பர்களே !

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g Месяц назад +27

    விஜய். =. நெக்ஸ்ட் கமல் ஹாசன்

  • @manoharanangamuthu5383
    @manoharanangamuthu5383 Месяц назад +85

    சார் அண்ணாமலை சாருடன் ஒப்பிட ஜோசப் விஜய் தகுதியான ஆள்கிடையாது

    • @RaviRavikumar-yi9wr
      @RaviRavikumar-yi9wr Месяц назад +3

      Corred

    • @vsamibaluckumar3641
      @vsamibaluckumar3641 Месяц назад

      ​@@RaviRavikumar-yi9wr544😊for j😊Johnson to the day before if

    • @gowshikbio2065
      @gowshikbio2065 Месяц назад +2

      Thalapathi Vijay udan oppida aatukutty annamalai thaguthiyana aalu illa😂

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +74

    விஜய் இந்த ரங்கராஜ் பாண்டே நேர்காணலை உன்னிப்பாக கேட்டு புரிந்துகொண்டால் தான் அரசியலில் இறங்கப்போவதை மறுபரிசோதனை செய்து அரசியலை மறந்துவிட்டு சினிமாவில் மீண்டும் நடிக்க போய்விடுவார்.

    • @saran-mn6tw
      @saran-mn6tw Месяц назад +1

      Joseph ku pala seruppadi vaanga vendum enru irukkku pola.. Kaakkaa kunjugal avamanangalai thaangi kolvangla.. Illaiye kaakkaa kunjugal paarthhal appadi terileye... Social media vil vadai suddu kondu thirivathe velai

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Месяц назад +144

    விஜய் ஒரு பணம் காப்பீடு செய்ய அரசியல் ஆனால் என் தம்பி அண்ணாமலை உண்மை மனிதம்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t Месяц назад +8

      💯💯

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Месяц назад

      😂😂😂😂

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Месяц назад

      😂😂real ips vs doop ips , let's see in next election​@@rajeshsakthivel4302

    • @sixthsense1979
      @sixthsense1979 Месяц назад

      🎉🎉🎉🎉

    • @Baratham379
      @Baratham379 Месяц назад +1

      இன்றைய நம்பிக்கை அண்ணாமலை💯

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Месяц назад +55

    2026க்கு அடுத்த தேர்தலில் அண்ணாமலை தான். பாண்டே ஏன் 36 சொல்கிறார் புறியவில்லை

    • @deepamathi3963
      @deepamathi3963 Месяц назад +10

      இந்த.தமிழ்நாட்டு.மக்கள்.தெளிவு
      பெறுவதற்கு.இன்னும்.பத்து.வருடங்கள்.ஆகும்.என்று.நினைக்கலாம்.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Месяц назад +1

      ​@deepam😂😂😂athi3963

    • @stalwartt
      @stalwartt Месяц назад +1

      கட்டமைப்பு இல்லை

    • @SureshKumar-x4p3t
      @SureshKumar-x4p3t Месяц назад +2

      Thiravidiyagal late aagathan varuvargal...jayikka porathuthan en katchi enbavargal tamilargal...😮😢😂

    • @SureshKumar-x4p3t
      @SureshKumar-x4p3t Месяц назад

      ​@@deepamathi3963yes...😮😢😂

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Месяц назад +84

    தலைமை என்றால் அண்ணாமலை தான் IPS சிங்கம் அண்ணாமலை

  • @rathnavelu-p1r
    @rathnavelu-p1r Месяц назад +9

    அண்ணாமலை vs விஜய் அண்ணாமலை நடிகர் அல்ல. விஜய் அரசியல் வாதி அல்ல. ஆதலால் ஒப்பிடவேண்டாம். மலை பன்முக தன்மை கொண்டவர்.

  • @rafikd6877
    @rafikd6877 Месяц назад +82

    இனிமேல் அரசியலில் சினிமா துறையில் உள்ளவர்கள் ஜெயிக்க முடியாது

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +3

      Who is Udhayanidhi then? Actor or someother profession? Tell me bro tell me.
      1. Ru aware that the first actor in India 2get elected as MLA was Mr.SSR,DMK,Theni,1962'?
      2. Even the US had only 1 actor or cinema industry linked person Mr. Reagan as President.
      3. If both the ruling party CM n LoP in Tamil Nadu state assembly get elected from non-cinema peofession atleast 4 three elections,then we can talk whether cinema image has waned in TN politics.
      4. Ru going 2 guarantee that the ruling party CM n LoP in 2026' TN State assembly will be non-cinema leaders? 🧿🤞🏼🙏🏼!

    • @vrxforce
      @vrxforce Месяц назад +1

      Semma comedy 🤣

    • @sasikumarsasikumar1926
      @sasikumarsasikumar1926 Месяц назад +1

      தமிழக அரசியல் கட்சிகளின் சதவிகித கணக்கு அருமை.

    • @anusundaram4111
      @anusundaram4111 Месяц назад

      உண்மை

    • @rsv6603
      @rsv6603 Месяц назад

      @@anusundaram4111 If Udhay wins in 2026', what will u do?

  • @muruganchellappan5083
    @muruganchellappan5083 Месяц назад +61

    அண்ணாமலை ஐபிஎஸ் தான் அடுத்த முதல்வர்

  • @narayananr5681
    @narayananr5681 Месяц назад +65

    தம்பி விஜய் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாது அண்ணாமலை மாஸ்

  • @RajendiranKKK
    @RajendiranKKK Месяц назад +65

    அண்ணாமலை மலை❤❤❤❤❤

  • @sekarkrsna5077
    @sekarkrsna5077 Месяц назад +15

    திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிக்க தான் இவர் கட்சி ஆரம்பிக்கிறார். ( கமல் போல).

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Месяц назад +16

    இந்த ஒப்பீடே முதலில் தவறு. முதலில் திரு விஜய் அவர்கள் தமிழ்நாட்ட்ல் நடக்கும் தவறுகளுக்கு இந்த ஆளும் கட்ச்சியியை எதிர்த்து புள்ளி விவரங்களுடன் எதிர்ப்பு தெரிவிக்க தைரியம் இருக்கறது.

  • @shanmugam2095
    @shanmugam2095 Месяц назад +53

    மக்களே! தமிழக மக்களே! சிந்தியுங்கள்.
    நாட்டை நாசாமாக்க விஜய்க்கோ! திராவிடியாக்களுக்கு ஓட்டு போடுங்கள். அல்லது நாட்டை வளமாக்க வேண்டும் ஆனால் அண்ணன் அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள்.

    • @RoyceAriwaves
      @RoyceAriwaves Месяц назад +1

      😂😂😂😂

    • @perumalravichandran1243
      @perumalravichandran1243 Месяц назад

      இத டைப் பன்னும்போது உனக்கே சிரிப்பு வரலயா ப்ரோ😂😂

    • @RamaniK-bd5tv
      @RamaniK-bd5tv 14 дней назад

      Idhu dhan 100unmai

  • @swethasriram4845
    @swethasriram4845 Месяц назад +10

    என் நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே...

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Месяц назад +17

    எனது எண்ண ஓட்டத்தை
    பிரதிபலித்தது போல் உள்ளது.
    அருமை 👌
    பாண்டே சார்
    விஜய்-யால் எந்த மாற்றமும் நிகழாது.
    ஏமாற்றமே மிஞ்சும்.

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Месяц назад +75

    திரு அண்ணாமலை அறிவிர்க்கும் தையிரியத்திர்க்கும் முன் எவராலும் நிக்க முடியாது.

    • @SoniyaVellaisami-jv9lx
      @SoniyaVellaisami-jv9lx Месяц назад +1

      😮😅😅😅0😅9

    • @RamRam-ed1og
      @RamRam-ed1og Месяц назад +2

      சரி ஏன் பொய் பில்லு குடுத்தான்???🤪🤪🤪🤪🤪

    • @RamRam-ed1og
      @RamRam-ed1og Месяц назад +1

      அறிவா???🤪🤪🤪🤪

  • @karnalc6336
    @karnalc6336 Месяц назад +34

    Annamalai 💕

  • @vijayaraj9078
    @vijayaraj9078 Месяц назад +11

    சீமான் உதயநிதி விஜய் தி முக அ தி முக அனைத்தையும் விட அண்ணாமலை அவர்களே அனைத்திலும் சிறந்தவர்
    மற்றெல்லாம் வீணே

  • @ramasamyg3079
    @ramasamyg3079 Месяц назад +28

    ஒரு IPS அதிகாரி அண்ணாமலை ஒரு இமயமலை
    நடிகர் விஜய் எங்கே
    மலைக்கும் மடுவுக்கும் உள்ள விதியாசம்

    • @saran-mn6tw
      @saran-mn6tw Месяц назад +3

      Koothadi enge ips enge

    • @amselvam5319
      @amselvam5319 Месяц назад +1

      தாமரை மயிர்ல கூட வளராது

    • @saran-mn6tw
      @saran-mn6tw Месяц назад +1

      @@amselvam5319 unga amma puntha yil malarum kaakkaaa

    • @amselvam5319
      @amselvam5319 Месяц назад

      @@saran-mn6tw உன்னுடைய வளர்ப்பு அப்படியே

    • @saran-mn6tw
      @saran-mn6tw Месяц назад +1

      @@amselvam5319 yen nee joseph oombure kevalam pavadai thane avan, vari kooda olunga kadda maddaan...

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 Месяц назад +4

    அதெல்லாம் உடுங்க சார். மேட்டர் ரொம்ப சிம்பள்.
    விஜய் கட்சி தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு ஓரு ஓட்டுக்கு எவ்வளவு பணம் குடுப்பாங்க.? திமுக/அதிமுக காக்கா பிரியாணி குடுக்குது. விஜய் என்ன பிரியாணி குடுப்பார்? திமுக/அதிமுக குவார்ட்டர் குடுக்குது. விஜய் ஹாஃப் குடுப்பரா??
    இதை வச்சு தான் மரத்தமிழர் ஓட்டு போடும்.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 Месяц назад +7

    விஜய்.... 234 தொகுதிக்கும் பூத் கமிட்டி அமைத்தாலே பெரியவிசயம்.......

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Месяц назад +16

    அறிவுஜீவி ரங்கராஜ் பாண்டே; இவரை மத்திய அரசின் ஆலோசனை குழுவில் சேர்க்கலாம்.

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Месяц назад +4

    திரு அண்ணாமலை ஜி அவர்களுக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. திரு அண்ணாமலை ஜி அறிவு பணிவு நேர்மை ஒழுக்கம் தைரியம் நிறைந்த தலைவர்

  • @ponnusamys6344
    @ponnusamys6344 Месяц назад +16

    No use of tvk.

  • @prakashs2033
    @prakashs2033 Месяц назад +14

    தனித்து போட்டி போட்டு நிக்கரதே முடியாது. யாரோடையாது கூட்டு சேரணும்ன்னா நான் தான் முன்னிலை. மற்றவர்கள் பின்னாலே.. இது சினிமால சாத்தியம். இப்போ பாண்டே விஜய்க்கு அரசியல் பாடம் கற்றுத்தர நினைக்கிறார். அவர் 2026. முதலமைச்சர். 30 ல பிரதமர் இப்படி நினைப்பில போயிட்டிருக்கிற. விஜய்க்கு .. சும்மா பேட்டி கொடுத்து லைக் வரும் அ வ்வளவே

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Месяц назад +5

    எம்ஜிஆர் ஜெயலலிதா இருவர் மட்டுமே

  • @ruchebemarc
    @ruchebemarc Месяц назад +9

    My Hero Only IPS Annamalai Anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n Месяц назад +9

    முன் நூறு கொடுத்த பின் வோட்டு கள் நூறு கொடுத்த பின் வோட்டு
    சித்தாந்தம் ஒரு மண்ணும் இல்லை

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of Месяц назад +16

    புறாக்கள் ஆகாயத்தில் கட்டும் வீடு.

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 Месяц назад +6

    பண்டே சார் அவர்களே எப்பொழுது விஜய் கூட நீங்க நேர்காணல் பல கேள்விக்கு ஆவலுடன் இருக்கிறோம்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +3

    எனக்கு ஒரு சந்தேகம் ....ஏன் திமுக நடப்பது காமராஜர் ஆட்சி என்கிறது. நியாயமா கருணாதி ஆட்சி தான் நடக்கிறது என்று அல்லவா சொல்ல வேண்டும்.😮😮

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Месяц назад +9

    Annamalai is real life hero real life true Leader

  • @ajithchandran7402
    @ajithchandran7402 Месяц назад +7

    Real ips vs reel ips ,its clear victory for annamalai 👍👍

  • @vijiraja8253
    @vijiraja8253 Месяц назад +39

    Crisp & clear by Pandey as always.👍

    • @vrxforce
      @vrxforce Месяц назад +2

      Semma comedy

  • @karthicksivakumar1909
    @karthicksivakumar1909 Месяц назад +2

    I don't see anything new in Actor Vijay Political outfit. He is not a educated, Knowledgeable, visionary and strategic long term leader rather seems very weak in oratory skills as well as he lacks subject knowledge..I assume he may split 3 - 5% of NTK votes and both will share 3% votes respectively. In movies fans will watch 10 times and pay 1000/- per ticket to make a hit but vote is only one time. Super Star Mr. Rajinikanth reach and image is huge universally and he himself backed out intelligently. Politics is not build up and Actor Vijay with paid online build up cannot succeed..
    Jaihind..Nation First..

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 Месяц назад +4

    சம்பாதித்த பனம் காற்றில் பார்க்காமல் இருந்தால் சரி .😮

  • @ravishankars5747
    @ravishankars5747 Месяц назад +10

    Stop comparing Annamalai with Vijay..Annamalai is real hero..Vijay is a reel hero. After lot of struggle, his dad made vijay has hero after 6 to 7 continuous flop. .Annamalais education, intelligence, political and social awareness, press handling capability yenga...cinema nadigar vijay yenga...Cinema mookathil irunthu veliya vanga sir

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Месяц назад +3

    Jai annamalai ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @firethi7197
    @firethi7197 Месяц назад +2

    அவரு சீன அமெரிக்கா கை கூலியா போகாம இருந்த போதும்.

  • @MariappanMariappan.
    @MariappanMariappan. Месяц назад +2

    ஆக மொத்தம் குழப்பவாதி என்பது தான் உண்மை

  • @anandhums4125
    @anandhums4125 Месяц назад +2

    Alliance will win and rule the state
    But no benefit for the public again
    The day when public vote against the humanity ( Kamarajar) they will suffer for ever

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Месяц назад +19

    Pandey sir your prediction will be the correct one. ❤🎉❤

    • @DevilSatan27
      @DevilSatan27 Месяц назад

      when was the last time this fellow went right?? 😂😂😂

  • @utvasum
    @utvasum Месяц назад +3

    ஐயா உங்கள் கணக்கு சதவீதம் தவறாக இருப்பதாக உணர்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் 18% வாக்குகள் 100% வாக்காளர்களில் இல்லை. பதிவான வாக்குகளில் 18%.

    • @balanbalan2680
      @balanbalan2680 Месяц назад

      100% சதவிகிதம் மக்கள் ஒரு போதும் வாக்களித்த தில்லை அதிகபட்சம் எழுபது சதவீதம் தான்

  • @rajathirugnanamr290
    @rajathirugnanamr290 Месяц назад +1

    சினிமா கூத்தாடி க்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை....
    அரசியலுக்கே
    தகுதியற்ற ஒரு நபர்...

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 Месяц назад +1

    30% மக்களின் கருத்துக்களை அரசு கேட்டறியலாம்.

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 Месяц назад +5

    Panday sir rompa rompa tealiva sollirukaru❤❤

  • @MariappanMariappan.
    @MariappanMariappan. Месяц назад +2

    வாய்ப்பு இல்லை ராச கடையை மூடிட்டு போவது உண்மை

  • @oshonirmala7904
    @oshonirmala7904 Месяц назад +3

    🎉TamilNadu need leadership of Annamalai.

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d Месяц назад +2

    பாண்டே சார் கூறுவது போல, நான்கு அல்லது ஐந்து எலெக்ஷனுக்கு நிற்பாரா, நிற்பாரா என்று கேட்கிறார். நிற்பார். ஆனால், அதற்கு விஜய் சிகரெட் மற்றும் மதுவை தொடக் கூடாது.

  • @harikrishnanke873
    @harikrishnanke873 Месяц назад +3

    Vijay acting laye stop pannirukalam. Sambathicha Panama waste panraru. Kamal usharu, selavillama katchi arambicharu. Pavam vijay wronga guide pannitanga.

  • @sudhanrajaram
    @sudhanrajaram Месяц назад +2

    Pandey sir, comparing equally with Vijaykanth and Rajinikanth sirppu sirppaa varadhu....

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Месяц назад +4

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களே நிறம் குறைவானவர் தான். அவர் அன்றே நிரூபித்துள்ளார்.

  • @lk261288
    @lk261288 Месяц назад +3

    Annamalai only hope 🎉🎉🎉

  • @RaghuramanGendalurSahade-zi7vb
    @RaghuramanGendalurSahade-zi7vb Месяц назад +2

    Please do not compare Annamalai with Joseph Vijay. Annamalai ji is having high profile qualifications and much capable person, having good characters to demonstrate lead by an example. Is Vijay having all these qualities? he is just a actor. Hope everyone knows about his personal characters. We should side line him.

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 17 дней назад +1

    ஜோசப் விஜய் பறையன் ஜாதிகாரன்.

  • @saparna9865
    @saparna9865 Месяц назад +2

    Youngster & minority votes will be focused by vijay

  • @moorthik9412
    @moorthik9412 Месяц назад +1

    Sarvaroga nivaarani 😅

  • @SakthiBeedi
    @SakthiBeedi Месяц назад +1

    தேவை இல்லாத விவாதம் இதல்லாம் ஒரு கட்சி

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад +2

    I love Modi ji namo again 🇮🇳🙏👌👍

  • @SaravanaKumar-xy9mq
    @SaravanaKumar-xy9mq Месяц назад +1

    Yenda entha naatu yaanaya iruntha ennada

  • @prabhu6914
    @prabhu6914 Месяц назад +3

    What an insight of Pandey as always. Keep going sir.

  • @jayakumars9614
    @jayakumars9614 Месяц назад

    விஜய்க்கு இது தேவையில்லா வேலை... எப்படியோ ஒரு பெரிய காமெடி இருக்குது....

  • @siluvaidason1862
    @siluvaidason1862 Месяц назад +5

    ஐயா பாண்டே
    தங்கள் கணிப்பு எப்போதும் தவறாகவே
    இருந்து வருகிறது

  • @sravi955
    @sravi955 Месяц назад +5

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் மட்டும் தான்

  • @gthibanify
    @gthibanify Месяц назад +1

    Vijay is like Kamal dstock .. for 26 split the votes then udai anna god only save TN 😂😂

  • @John-lv9ec
    @John-lv9ec Месяц назад +1

    Annamalai tha Next cm 🔥💪

  • @yuvarajponnusamy-rx9xj
    @yuvarajponnusamy-rx9xj Месяц назад +1

    அவங்களுக்கே ஒன்னும் தெரியாம தான் கட்சியை கொடி அறிவிச்சிருக்காங்க நீங்க பாட்டுக்கு இதில் ஒரு பாயிண்ட் எடுத்துக் கொடுத்து ஓ இப்படி எல்லாம் பேசலாமா என்று அவங்க அடிச்சு விடுவாங்க

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 Месяц назад +1

    MGR formed party in October 1972. He won the first bye election held in May 1973 against ruling DMK. He won the TN Assembly election in 1977 held after the party formation. No one has that aura and sway over public.

  • @KRJ-mf3cv
    @KRJ-mf3cv Месяц назад

    விஜய் எல்லாம் ஒரு மனுஷன் னே கிடையாது அவனை பொய் தூக்கி வைச்சு ஆடுறாங்க 🤩🤩🤩

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Месяц назад +2

    Vijay thaniyaaga avar veettukke poga poghiraar😅😅

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t Месяц назад

    100/100 sariyaga sonnergal...appa sonna nearathil vijai kalam ierangiyirukka veandum...muthal thappu...vanthirunthal,seeman annamali valarchiyaivida munthiyiruppar...too late...
    Panthikku muntha veandum...2nd panthiyum,3rd panthiyum mudinthuvittathu...4vathu panthiyil micham meethi ierunthalthan kidaikkum...TOO LATE viyai....😮😢😂

  • @saravanansehwag9062
    @saravanansehwag9062 Месяц назад

    2026 vijay,seeman,vijayakanth,thiruma,ops koottani

  • @RanavanRanavan-u4h
    @RanavanRanavan-u4h 19 дней назад

    இனிமேல் டிஎம்கே மட்டும் தான் ஜெயிக்க வேண்டும் ஏனென்றால் டிஎம்கே மாதம் மாதம் பணம் தருகிறார்கள்

  • @lalithkumar76
    @lalithkumar76 Месяц назад

    Seman alternative force ok ..
    Annaamalai eppudi alternative force, he is a BJp force.. not alternative force

  • @PonnusamyK-km4cx
    @PonnusamyK-km4cx Месяц назад

    நானே விஜய் ரசிகன் தான் ஆனாலும் அண்ணாமலை அவர்கள் தான் ஓட்டு 19:53

  • @anusundaram4111
    @anusundaram4111 Месяц назад

    Pandae க்கு தெரியும் விஜய் நடிகன் அவர்கள் கமல் போல காணாமல் போய் விடுவார் என்று!
    Pandae வின் You Tube 'Chanakya' channel க்கு விமர்சன வாய்ப்பு!
    அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளட்டும் அவ்வளவுதான்!
    அண்ணாமலை மலைடா!
    விஜய்க்கு நடிப்பும் போயிடும் அரசியலிலும் படு பாதாளம்தான்.
    ரஜினி அரசியலுக்கு வராததால் தமிழகம் தப்பித்தது!
    ரஜினுக்கு நன்றி!
    விஜய் அவர் சம்பாதித்த பணத்தை நன்றாக செலவழிக்கட்டும்!❤😊

  • @bencyruban
    @bencyruban Месяц назад

    விஜயும் சீமானும் தான் அந்த பாடலில் காட்டப்படும் இரு யானைகள்.

  • @venkatesha2090
    @venkatesha2090 Месяц назад

    சார் தமிழ்நாட்டை பொறுத்த அளவு யாரும் அரசியல் செய்யவில்லை அரசியலை வைத்து வியாபாரம் தான் செய்து வருகின்றனர்
    விஜய் அவர்கள் அரசியல் செய்தால்
    100 சதம் அரசியல் செய்யக்கூடிய வாய்ப்புகள் இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ளது
    அந்த அரசியலை செய்தால் கண்டிப்பாக 2026 இல் 100 சதம் விஜய் ஆட்சிஅமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது

  • @prabudassjanakiraman2757
    @prabudassjanakiraman2757 Месяц назад

    என்ன அறிவுயா உங்களுக்கு.... இவ்வளவு தெளிவு.... யாருக்கு இருக்கு..

  • @DhanuDhanu-t2c
    @DhanuDhanu-t2c Месяц назад

    Sorry for all.i thing vijay oru dammi piece .idhan unmai yaaru thappa eduthukavendam

  • @ramprakaash
    @ramprakaash Месяц назад

    Ennangaradhula romba vidhyasam kaatamudiyadhu. Eppidingaradhu than pakkanum

  • @saran-mn6tw
    @saran-mn6tw Месяц назад

    Joseph vai yen annaamalai sir kooda compare panringa.. Annaamalai sir ips singam.. Intha joseph keevalam koothadi than🤣

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Месяц назад

    அண்ணாமலை IPS தான் 2026
    முதல்வர் 🧡💚🙏👏

  • @mr.deivendran6257
    @mr.deivendran6257 Месяц назад

    Pande sir solvathupol , puthiya parvaiyodu vanthal nallathu, illaiyna he will dummy

  • @arulnallathampi508
    @arulnallathampi508 Месяц назад +5

    ❤Nice

  • @oshonirmala7904
    @oshonirmala7904 Месяц назад +1

    🎉Annamalai

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj Месяц назад +1

    Annamalai, ips next cm

  • @Bbvicky826
    @Bbvicky826 Месяц назад

    Singam appavuma single la win pannu🎇🎇🎇🎇

  • @sakthikannan1223
    @sakthikannan1223 Месяц назад

    Avanuku padathuku promotion kum audio launch kum antha manangketta manadu venum

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr7827 Месяц назад +1

    Old habits die hard. Thottil pazhakkam sudukaadu varai. DNA and hence character cant be changed. These get reminded to me whenever i see the title of chanakya's video having words like "... bageer, thidir, kubeer, sattai adi, paaichal, suleer, poler, ...."which are pantented words of daily thanthi paper...

  • @PonnusamyK-km4cx
    @PonnusamyK-km4cx Месяц назад

    இளைஞர் தேர்வு அண்ணாமலை அவர்கள் 19:22

  • @lourdumathavan2740
    @lourdumathavan2740 24 дня назад

    நீ சொல்லூரது எதுவும் நடக்காது