3 மாதத்தில் 4 லட்சம் கடனை எப்படி அடைத்தேன்?/4 lakhs கடனை அடைக்க இந்த வழிமுறையை பின்பற்று௩்கள்
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- 3 மாதத்தில் 4 லட்சம் கடனை எப்படி அடைத்தேன்?/How to Pay Off the Debt Quickly?/Debt Problem Solution/How i arranged 4 lakhs within in 3 months/How to clear debt/How i solved 4 lakhs debt within 3 months in tamil/கடனை எப்படி சீக்கரமாக அடைக்கலாம்/My 2 quick way to solved 4lakhs debt/4 lakhs கடனை அடைக்க இந்த வழிமுறைகயை பின்பற்று௩்கள்
#3மாதத்தில்4லட்சம்கடனைஎப்படிஅடைத்தேன்
#4lakhsகடனைஅடைக்கஇந்தவழிமுறையைபின்பற்று௩்கள்
#lockdownkavi(tamil)
Super...I followed..
All The Best.God Bless u bro.
Super advice tana sister
Sis naa oru savings kagatha nagaya vatchu coin vanguna sis xtra jewls irunsu athu ellama vakala one lakh matum vatchu 2saveren coin vanguna summa veetla beerola iruku entha sheet podratha stop pannita athuku pathila jewls vatchu jewls sarkuran ....monthly 5000katran sis....yeala sheet waste sis....monthly avangaluku athigama labam apditha pottan ipa athu podrathu ila sis kulukal sheet k yealansheet waste
Neenga soldrathu correct sister 🎉. Indha idea super ah workout agum. Amma s always best❤
Tq u ma.God Bless u ma.
Bankla edhavdhu target iruka sis ithana years kulla thirupidanumnu illa interest oay panitu epo mudidho thirupiklama solunga?
Enkita entha nagaum illa mam but kadan iruku na epadi kandan katarathu
Rd,ஏலச் சீட்டுப் போட்டு கட்லாம் Bro.God bless u
Rd na enna sister
@@avilatherasr1923 Recurring deposit ma.
K nagaiya vithittinga apuram Edo emergency enna pannuveenga idemathiri 10 savaran epo eduka mudium athu nadakka rompa kastam
விற்கவில்லை மா.Bank ல jewel loan வா௩்கி இருக்கினேன் மா.மாதம் வட்டி கட்றேன்.மீட்க RD போட்டு இருக்கேன் மா.God bless u ma.
Neenga endha area sis chennai la yela chitu podra contact theriyuma?
நான் பல்லாவரம் இருந்தேன்,இப்ப பூனா போயிட்டேன்...
Chit podathama
Chit karavaangala customer yamathita ungal samipu poidum konjem konjem ma bank la vitla samiga
Chit pottu kadaan adaaikadthinha ma kadaan karakaangalul kitta sulnilyal solli chit method la kinjema konjem kadaan adaainga chit kadasil vaatila poi thaalum
10 savaran ku 4 lakh kidaikumey...ethuku extra 5 savaran vaangineemga
2022-in bank
1gram=2300 to 2500
அதனால் வா௩்கினேன்.
Enna sister videokagave bankla loan edupingalo
உ௩்கள் கேள்வி புரியவில்லை சகோதரரே.
One lakh nagai thirupa ethavathu idea solunga please
மாதம் மாதம் வட்டி+அசல் கட்டலாம் மா,மாதம் Rd 10000 =1,20,000 போட்டு நகையை மீட்கலாம்..நம்ம சேனல்ல நகையை மீட்க வீடியோ இருக்கு மா Check பண்ணி பாரு௩்க மா..God Bless u ma.
என்ன மேடம் கணக்கு தப்பா இருக்கு 64 கி 190000,68கி 150000 இதுக்கு அதிகமாக கிடைக்குமே
2022 ல் Governmnt bank அடகு வைத்தது,2022 ல் ஒரு கிராமிர்க்கு 3500 கொடுத்தா௩்க sis.
@@LOCKDOWNKAVITAMIL மேடம் நான் சொல்வது 64கிராம்க்கு 190000ரூபாய்68கிராமுக்கு150000 ரூபாய் தானா 4கிராம் அதிகமாக உள்ளதே அதற்கு இதைவிட அதிகம் கிடைக்கவேண்டும் அல்லவா
@@vijaykumar-qw8ix bank ல நா௩்க குறைவாக Amount கேட்டோம் மேடம்.
Ynnaku 10.00000 kadan iruku
Yenaku 5 laks kadan eruku akka enta jewel ela seetu poda payama eruku enaku husband ela Nan matum velaiku. Poren
bank RD போடு௩்க மா.Bank is safe ma.God Bless u ma.
@@ThenmozhiKumaresan ok
Hi
Madam nanka nagai adagi vachuthan bank la kadan vankino atha thirupa mudiyala athuku solution solunka
OK madam
இது மேலும் கடனாளி ஆக்கும்.
Mam bank jewel adagu 3.5 lack epadi adaika plz solution
HI MADAM UNGA RUclips CHANAL LA ADVERTISEMENT PANANUM UNGA CONTACT DETAILS???
Sorry madam,I m not promoting anythink.God bless u.
Sis naaga joint family naaga epo land vagumum epdi save panni vagarathu
ஏலச்சீட்டு போட்ட தள்ளுப் போய் குறைவா பணம் கட்டி இலட்ச௩்களில் பணம் சேமிக்க முடியும்,Rd போடலாம் sis.God bless u ma.
Nananum ungalai mari tha
கடன் அடைச்சிட்டீ௩்களா மா...Very good ma.
GOD BLESS U MA.
Total jewel ku evlo interest one year?
3.4 Lakhs=2300-2400 Interest ma.
இந்தத் தொகை மாத வெட்டியா இல்லை வருட வட்டியா@@LOCKDOWNKAVITAMIL
@@leanderpaes4179 மாத வட்டி Bro.