Get upto 6 Lakh by giving just Rs 500 | Best P.O Scheme PPF | 500 கொடுத்து 6 லட்சம் வரை பெறலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2021
  • மாதம் வெறும் 500 சேமித்து ரூபாய் 6 லட்சம் வரை பெறும் Post Office-ன் அதிசய திட்டம் இதுதான்! #PPFScheme #PostOfficeScheme #TheneerIdaivelaiPostOffice
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 761

  • @gtamil9906
    @gtamil9906 2 года назад +297

    இது போன்ற பல தகவல்களை எங்களுக்கு தினமும் எங்களுக்கு அள்ளி கொடுக்கும் தேனீர் இடைவேளை குழுமத்திற்கு வாழ்த்துக்கள்

    • @harishs6096
      @harishs6096 2 года назад

      Ikik kimi II8IImmii I MIKIKKMIKIImimkikiimiikikimikki MIKIKKMIKIImimkikiimiikikimikki
      Kikikk8immiimimiiimmimmiiiimmm
      Mmik
      Mk
      kya kr rhe hai to the next few mmmm MAINIMMM i
      imm
      KKKIII

    • @shivaya__nama
      @shivaya__nama 2 года назад

      Online job Panna interest Iruka with out investment part time job work from home 💯 Safe than uingaluku intrest iruntha contact number ennoda chennal la irukum paaruinga bro

  • @vijayaragavand1713
    @vijayaragavand1713 2 года назад +45

    அருமையான தகவல்களை தெரிவித்த தேனீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றி 👌👌🙏🙏

  • @Elumalai_Chinnapillai
    @Elumalai_Chinnapillai 2 года назад +55

    நீங்களும் 500 போட்டா 6லடசம் அப்படினு தலைப்பு வைக்க ஆரம்பித்து வீட்டீர்களே 😁😁😱

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 2 года назад +48

    15 varsham kalichu 1.5 latcham 15000 mari therium.. Petrol litre 1000 ku vikkum.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 года назад +8

      correct dhaan.. onnumey semikkamey irukkarakku edhavadhu semikkalamey.. something is better than nothing..

    • @nithyadevi8444
      @nithyadevi8444 2 года назад +2

      Vaanga cycle la povom .

  • @SATHYAMITHRAN
    @SATHYAMITHRAN 2 года назад +9

    Excellent presentation ❤️

  • @ramPrakash-bm5yz
    @ramPrakash-bm5yz 2 года назад +3

    நல்ல விளக்கம். மிகவும் பயன்படும். நன்றி 🙏

  • @thezuluable
    @thezuluable 2 года назад +18

    Thanks for the information which I asked for 🙏🙏..Nandri..You all are doing great job 👍👍👍

  • @boobalan2567
    @boobalan2567 2 года назад

    அருமையான பதிவு நண்றி. இது போன்ற தகவல்களை இண்ணும் பதிவு செங்க.

  • @sevenstarselvam
    @sevenstarselvam 2 года назад +4

    ithu mathiri Postal Life insurance pathi kandippa pesunga
    happy to see this

  • @ganeshreegs6193
    @ganeshreegs6193 2 года назад +1520

    500 கொடுத்தா என்ன தொகை 15 ஆண்டில் கிடைக்குமோ அதையே தலைப்பா போடலாமே அண்ணா... நீங்களும் நல்ல தகவல்கள் அனைவருக்கும் சொல்லிட்டு அப்போ அப்போ இப்படி மிகைப்படுத்தி தலைப்பு போடுவது தான் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது

    • @logeshgnanasekaran3109
      @logeshgnanasekaran3109 2 года назад +40

      Appo tha bro ellarum papaanga

    • @vijayvj4853
      @vijayvj4853 2 года назад +27

      fake thumbnail

    • @dipakbhoyar6858
      @dipakbhoyar6858 2 года назад +92

      சரியாக சொன்னேர்கள் உங்கள் சேனல் மீது எங்களுக்கு சிறிதளவு நம்பிக்கை உள்ளது.அதை வீநடித்து விடவேண்டாம் நண்பரே

    • @user-pv7ir7tv8c
      @user-pv7ir7tv8c 2 года назад

      @@vijayvj4853 நல்ல பாரு மேன்..

    • @asras451
      @asras451 2 года назад +1

      Yes bro

  • @sivasiva-gr2rd
    @sivasiva-gr2rd 2 года назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @logesh.vlogesh.v2797
    @logesh.vlogesh.v2797 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @shobanabaskar2246
    @shobanabaskar2246 2 года назад

    Nalla information kudukura channel best channel

  • @bharathichinna879
    @bharathichinna879 2 года назад

    Very useful video brother,thank u so much...

  • @ishudurgesh4792
    @ishudurgesh4792 Год назад

    Romba nalla speech anna nalla theliva sonninga thanks

  • @naguct7575
    @naguct7575 2 года назад +5

    PPF will work based on compound interest rate.. so, the higher amount you invest will get higher returns..!!

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg 2 года назад +2

    Tq for sharing useful information keep going bro 👌🙏👍🙌🙌💥🔥

  • @RajkumarRajkumar-xn4hw
    @RajkumarRajkumar-xn4hw 2 года назад

    Super very useful message to all.... Thanks so much... Corona la death anvangha ku 50000 tharangha athu eppadi peruvathu nu video podunghaa bro...

  • @rajanmaduraiable
    @rajanmaduraiable 2 года назад +440

    மாதம் 500 முதலீடு செய்து 50 லட்சம் என்றும் தலைப்பை போட்டுவிட்டு 1.5 லட்ச்ம் முதல் 6 லட்சம் வரை என்று எத்தனை வருடம் கழித்து என்று சொல்லாமல் ஒரு பதிவு தேவையா ??? இதை தேனீர் இடைவேளை சேனலில் எதிர்பார்க்கவில்லை ... வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @shivaya__nama
      @shivaya__nama 2 года назад

      Online job Panna interest Iruka with out investment part time job work from home 💯 Safe than uingaluku intrest iruntha contact number ennoda chennal la irukum paaruinga bro

    • @boopathipathi
      @boopathipathi 2 года назад +3

      Ama

    • @silambarasan9055
      @silambarasan9055 2 года назад +1

      S

    • @RanjithKumar-ib5do
      @RanjithKumar-ib5do 2 года назад +3

      15 years

    • @manimk3173
      @manimk3173 2 года назад +11

      இந்த பதிவு தெளிவாக உள்ளது.. காணொளியை முழுதும் பார்க்கவும்..

  • @ganesh6943
    @ganesh6943 Год назад

    ipdiyum semippu thittam irukkunu theriya paduthu athukku nandri bro....

  • @manoharanmano5817
    @manoharanmano5817 2 года назад +3

    வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புறதும்,இந்திய பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புரத்தை பற்றி ஒரு காணொளி வேண்டும்

  • @onetapgaming1664
    @onetapgaming1664 2 года назад +1

    Super bro
    Good information
    Keep it up
    🙏🙏🙏

  • @elamathimathi4278
    @elamathimathi4278 2 года назад

    Your channel is always helpful to people

  • @jayakumar4744
    @jayakumar4744 2 года назад +4

    வேர என்ன பண்றது, அரசு படிப்ப தனியாரிடம் கொடுத்துட்டு ,சரக்கு விக்குது 😂😂மக்கள் பணம் சேர்த்து தரமான வைத்தியம் பாக்கணும் ,அப்புறம் கல்யாணத்துக்கு ,. வரதட்ச்சனை கொடுக்கணும்😂😂😂😂 வாழ்க தமிழ் நாடு 🙏🙏

  • @ganeshreegs6193
    @ganeshreegs6193 2 года назад +4

    நல்ல தகவல் அண்ணா

  • @sivamurugan4872
    @sivamurugan4872 2 года назад +8

    நண்பா தனி மனித உரிமைகள் பத்தி ஒரு வீடியோ போடுங்கள்

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 года назад

    Thank you for your information 🙏🙏🙏

  • @gayathrisubramani529
    @gayathrisubramani529 Год назад

    Super anna enakum intha PPF Account irruku
    Thanks for information anna

  • @sathamhussain5738
    @sathamhussain5738 2 года назад +15

    இதைப் போன்ற எல்ஐசி 15 வருட சேமிப்பு பற்றிய ஓர் வீடியோ பதிவிடுங்கள் அண்ணா..♥️♥️

    • @paarivalavan123
      @paarivalavan123 2 года назад +6

      LIC சேமிப்பு கிடையாது...Insurance...சேமிப்புக்கு LIC choose பண்றது தேவை இல்லாத ஒன்று...

  • @Hidden_Fact_Information
    @Hidden_Fact_Information 2 года назад +3

    Thanks for your information.I have one doubt
    Account opening date : 21/03/2022
    Then what is maturity date?
    I start end of financial year so it’s calculate this equal to one year?
    Please reply

  • @praveenkumarathishivan8781
    @praveenkumarathishivan8781 2 года назад +19

    Bro, abroad la poi master's panradhu enna procedure nu konjam expand panni videos podunga bro, it will be very usefull for some peoples who is trying to study at abroad. Please videos podunga

  • @manikandan-zm7os
    @manikandan-zm7os Год назад

    பயனுள்ள தகவல் நண்பா ❤

  • @yogapriya9993
    @yogapriya9993 2 года назад +3

    Romba nandri brother 🙏🙏🙏 Nan en maganukku PPF account open panna poren. Intha video romba useful ah irukku. 😀😀😀

  • @johoney2934
    @johoney2934 Год назад

    பயனுள்ள தகவல்கள் சகோ 🎉

  • @philipms0777
    @philipms0777 2 года назад

    நன்றி வாழ்த்துகள்

  • @selvamd5543
    @selvamd5543 2 года назад +3

    Hi Team, Romba useful ah iruku intha video. Ithu mathiri patta sitta transfer pannura procedures pathi video podugha bro. Romba useful ah irukum 🙏

  • @SummaPesuvom
    @SummaPesuvom 2 года назад

    arumai

  • @leslieabraham3324
    @leslieabraham3324 2 года назад

    Thank you for the video brother 👍

  • @sathishkv5531
    @sathishkv5531 2 года назад +1

    நல்ல தகவல் 👍

  • @k.prabakaranpmk1290
    @k.prabakaranpmk1290 2 года назад +1

    அருமையான தகவல்... நன்றி நண்பா 🌹

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 2 года назад

    My son added sir 7yrs old very useful information tqqq

  • @premasanthoshkumar4454
    @premasanthoshkumar4454 2 года назад

    Hi... Bro thanks for your valuable information.... I need much more information to post office

  • @silentchamp1222
    @silentchamp1222 2 года назад

    எங்களுக்கு உதுவுற மாதிரியான நியூஸ் கொடுத்துட்டே இருக்கீங்க பாருங்க, அந்த மனசு தான் நண்பா கடவுள் ☺️☺️☺️👍 நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐

  • @sudalairaj4716
    @sudalairaj4716 2 года назад

    Super sir. 👍🏼 my v3 ads pathi oru video podunka sir usefull a irukkum

  • @nivethabharathi7777
    @nivethabharathi7777 2 года назад

    Nalla information bro.. thank you

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 2 года назад +3

    எனக்கு தெரிஞ்ச ஒரு Madam,
    1990 la LIC Rs. 30,000/- Sum Assured Policy எடுத்தாங்க.
    2020 la Maturity, With Interest
    அவர்களுக்கு Nearly Rs.61,000
    வந்தது. அப்போ, அந்த Madam க்கு *Monthly Salary Rs. 70,000.*
    *What is Use for Investing in LIC.*

  • @whitehelpers2372
    @whitehelpers2372 2 года назад +2

    தற்போதைய மற்றும் வருங்காலங்களில் எதிர்பார்க்கக்கூடிய பணவீக்கத்தை விட அதிக வருவாய் தரும் முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கவும். இல்லையெனில் பணத்தின் மதிப்பிழப்பால் முதலீட்டாளருக்கு நட்டமே கிடைக்கும்

  • @16061990ranjit
    @16061990ranjit 2 года назад +15

    PPF and SSY both are different.. but provides same benefits more or less

  • @UniqueTechTamil23
    @UniqueTechTamil23 2 года назад

    Thank you for information 🤩

  • @thilakrajupt
    @thilakrajupt 2 года назад +81

    Your content is good and correct. But, just want to mention that PPF is Central Government scheme not by post office. Post office and some of the scheduled commercial banks are authorized to market this product and indeed they get commissions from the government.
    PPF closure - After completion of 6 financial years on 7 th year can preclose the account.

  • @sathyadharun766
    @sathyadharun766 Год назад

    Super bro.... Useful information

  • @shampriya6404
    @shampriya6404 2 года назад +1

    Very nice bro
    Keep going on

  • @srinivasana485
    @srinivasana485 2 года назад

    Super information ji...

  • @lovelypalanimurugan1951
    @lovelypalanimurugan1951 2 года назад +2

    super anna...keep it....i am follow the ppf

  • @senthilkumar-cf2el
    @senthilkumar-cf2el 2 года назад

    Postal life insure தொடர்பாக ஒரு தகவல் பதிவிடுங்கள் தோழர் ....

  • @srinivasselvaraj8435
    @srinivasselvaraj8435 2 года назад +1

    Nice information bro tq

  • @porkodisoundararajan8633
    @porkodisoundararajan8633 2 года назад

    Very useful video.

  • @loga12345
    @loga12345 2 года назад +5

    Can you make the video for mutual funds scheme?

  • @Bala11
    @Bala11 Год назад

    Annaa Ungaladhu sevai koo rombha Nandri

  • @bigildhinesh9861
    @bigildhinesh9861 2 года назад

    Thanks for your information bro

  • @vv-fw2yq
    @vv-fw2yq 2 года назад

    Pf la nalla amount varuthu brother use ful emergency ku job pora nerya peruku pf ellama kediyathu title mathunga first 500 ku 6 laksh nalla varuvinga

  • @vijaychandran4296
    @vijaychandran4296 2 года назад +2

    Thank you

  • @thekindkid3911
    @thekindkid3911 2 года назад

    Great information dude

  • @jeckboy3960
    @jeckboy3960 Год назад +2

    அண்ணா நீங்கள் கூறுவது போல் செய்யலாம் ஆனால் பணத்தின் மதிப்பு 15 வருடம் கழித்து குறைந்து விடும் அதற்கு பதிலாக நாம் தங்கத்தின் மீது பணத்தை போட்டால் லாபம்

  • @gokulprasath5888
    @gokulprasath5888 2 года назад +1

    Eb laa work pandravanga pension avangaloda widow daughter ku varuma bro
    Atha pathi konjam sollunga very emergency

  • @xavierjesus8189
    @xavierjesus8189 2 года назад

    Money value decrease over a period of time but this could be useful scheme for children future.

  • @Gokul-kq6vn
    @Gokul-kq6vn Год назад +1

    Sir, post office la rs 399/- insurance iruku .atha pathina oru video poduga sir . Pls

  • @sundaresans5719
    @sundaresans5719 2 года назад +4

    மாதம் மாதம் 500 மொத்தம் ஆண்டுக்கு 6000, சில மாதம் கட்டாமல் சில மாதங்களில் பணம் கூட கட்டி ஆண்டுக்கு 6000 கட்டினால் வட்டி வேறுபாடு இருக்குமா மற்றும் சில வருடம் 6000, 10000,12000 என்று மாற்றி கட்டினால் என்ன ஆகும் என்று தெளிவாகக் கூறுங்கள்

  • @arulking1612
    @arulking1612 2 года назад

    நன்றி நண்பா

  • @SakthiVel-ei4jx
    @SakthiVel-ei4jx 2 года назад

    நன்றி நண்பர்களே

  • @hamanishv3199
    @hamanishv3199 2 года назад +1

    Thanks bro ppf naanga start pannitum

  • @vishalg5711
    @vishalg5711 2 года назад +36

    Brother inflation ratio 7.5 no use.
    2020-Gold= 4500
    2035 - Gold =8500 irukum
    Money uh save pannalam ana returns irukadhu

    • @AldosMusic
      @AldosMusic 2 года назад +1

      Appo gold vaanguradhula invest pannalama?

    • @silambarasan9055
      @silambarasan9055 2 года назад

      May be gold ETF or gold mutual fund buy pannalam bro

  • @shanmugarajansuresh2646
    @shanmugarajansuresh2646 2 года назад +1

    Bro, how to buy offline Tamil Hindu newspaper for yearly subscription or half year subscription . Kindly give as some videos.

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc Год назад

    PPF VS EQUALITY MUTUAL FUND 15 YEARS 500 monthly ethu best endru video podavum. Saving vs investment

  • @loga12345
    @loga12345 2 года назад +1

    Good video content 👌

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp 7 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @s.mahimaidass8967
    @s.mahimaidass8967 2 года назад +1

    Best of luck bro.

  • @kalaiyarasan123
    @kalaiyarasan123 2 года назад +1

    Good information

  • @sm.sarathkumar2526
    @sm.sarathkumar2526 2 года назад

    Thank you brother

  • @gowtemdm1032
    @gowtemdm1032 2 года назад +4

    One more point, Income tax return benefits kooda ithula irukkunga

  • @sankarkannan2775
    @sankarkannan2775 Год назад

    Neomax என்ற பெயரில் உள்ள நிறுவனத்தில் முதலிடு செய்யலாமா அதை பத்தி ஒரு காணொளி பதிவிடுங்க நண்பா

  • @Joy0291
    @Joy0291 2 года назад +1

    Also pls clarify the tax applicable on the final withdrawal amount after 15yrs. So it helps everyone more.

  • @christina-bn7lm
    @christina-bn7lm 2 года назад

    Nice explanation bro

  • @hiprapkishore111
    @hiprapkishore111 Год назад

    Use full brother 🙏

  • @dakarthickarumugam3163
    @dakarthickarumugam3163 Год назад

    Hi,
    புயல் எண் கூண்டின் வகை மற்றும் விவரங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 2 года назад

    15 வருடம் கட்டி 135000 மிகவும் குறைவாக உள்ளது,,, அப்போதைய சூழ்நிலையில் ஏன்டா இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டுணோம்னு யோசிக்க வைக்கிற திட்டம்..

  • @vijiv2923
    @vijiv2923 2 года назад

    Doubt keka space eh kudukala pakka clear brother

  • @cookingnight4650
    @cookingnight4650 2 года назад +2

    15 year kaluthu edukkum pothu amount 1.5kodi iruntha tax poduvangala government

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    Thank you bro 👍🙏

  • @sattish99
    @sattish99 2 года назад

    Good one thanks nanba

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 года назад +2

    Super bro 👌💯

  • @itzPraWin
    @itzPraWin 2 года назад +50

    IPO school ke that too LKG ku 50000 kekaraanga.. after 10 years money value will definitely loose.. better buy one gram gold coin every three months once so that no making charge so 4 gram/year and 10 years ku 40gm/year.. will help you.. in future.. if required we can sell and return as Money..
    And one more don't spend any money on functions especially mrg birthday party, baby shower and kaathu kuthu.. functions..Better won empty plots or gold

  • @vijay-cq1rh
    @vijay-cq1rh Год назад +1

    Compound interest scheme pathi sollunga pls yeathula investment pannalam

  • @ashiqueahamad4183
    @ashiqueahamad4183 2 года назад +1

    Vera scheme iruntha atha pathiyum knjm explain pannunga bro...@theneer idaivelai

  • @muthu2in
    @muthu2in 2 года назад

    Thanks 👍😊 brother

  • @premananth3656
    @premananth3656 2 года назад

    சூப்பர் தலைவா

  • @guruprasanth1203
    @guruprasanth1203 2 года назад

    Hello.. brother please make video for share market, mutual funds..

  • @905rajt
    @905rajt 2 года назад +64

    One correction brother, PPF and Selvamagan semippu thittam are totally different. Everybody, either girl or boy, can enroll in PPF scheme, once in lifetime.

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +4

      ரெண்டும் ஒண்ணுதான் ஜி. ஒர்கிங் போஸ்ட் ஆபீஸ்

    • @905rajt
      @905rajt 2 года назад

      @@arunprakashg47 Thanks ji. But girl child also can enroll in PPF right?

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +1

      @@905rajt கண்டிப்பாக. ppf வயது பாலினம் வரம்பில்லை.
      Ssa only female girl below 10 year age.

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +2

      Ssa benifits அதிகம் ppf ஐ விட

    • @statutory8850
      @statutory8850 Год назад

      @@arunprakashg47 both same scheme post office merged

  • @DineshKumar-4497
    @DineshKumar-4497 2 года назад

    Youngsters,men which one investment best and get more profitable scheme I need one video bro

  • @sakthi9034
    @sakthi9034 2 года назад

    500 plan choose pannuna piragu. Next month 1000 or 1500 kattalama?