எங்களுக்குள்ளே வாசம் | Engalukkulle Vaasam | Lyrical Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • This song is written by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
    இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
    ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
    1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
    வேதவசனம் புரிந்துகொண்டு
    விளக்கங்களை அறிந்திட
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
    2. கவலை கண்ணீர் மறக்கணும்..
    கர்த்தரையே நோக்கணும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    செய்த நன்மை நினைக்கணும்
    நன்றியோடு துதிக்கணும்
    சொல்லித் தாரும் ஆவியானவரே
    3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
    வழிநடத்தும் ஆவியானவரே
    உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
    தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
    4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
    சாத்தானின் சூழ்ச்சிகள்
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
    Engalukkulle Vaasam Seyyum Aaviyanavare
    Innaalil um Siththam pol Nadaththich chellumaiya
    Aaviyanavare. . . Aaviyanavare. . . Parisuththa Aaviyanavare
    1. Eppadi naan Jebikkavendum
    Edarkaaga jepikka vendum
    Kattruth thaarum Aaviyanavare ..(2)
    Veda vasanam purindu kondu
    Vilakkangalai arindida
    Velichcham tharum Aaviyanavare..(2)
    2. Kavalai kanneer marakkanum
    Karththaraiye nokkanum
    Kattruththarum Aaviyanavare..(2)
    Seida nanamai ninaikkanum
    Nandriyodu thuthikkanum
    Sollith tharum Aaviyanavare..(2)
    3. Engu Sella vendum
    Enna Solla vendum
    Vazhi nadaththum Aaviyanavare ..(2)
    Um viruppam illada
    Idangalukkuch chellamal
    Thaduththu niruththum Aaviyanavare..(2)
    4. Ethirigalin Soolchchigal
    Saaththanin theekkanaigal
    Ethirthu nirka pelan vendume
    Udal Soravu Asadigal
    Belaveenangal neekki
    Urchagaththal nirampa vendume…

Комментарии • 30

  • @karpagamk1818
    @karpagamk1818 16 дней назад +1

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 месяца назад +5

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 I love you Jesus appa hallelujah 💗💗💗💗

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 4 месяца назад +7

    ஆமென் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @MetildaA-hg8gj
    @MetildaA-hg8gj Месяц назад +1

    ஆமென்

  • @sheejaraja9238
    @sheejaraja9238 Месяц назад +1

    Amen

  • @AnanthAnthonyThresha
    @AnanthAnthonyThresha 29 дней назад +1

    Amen..dade

  • @durgadurgadevi
    @durgadurgadevi 2 месяца назад +1

    Appa bayam irukku ennala mudiyela appa seri seinga appa ammen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @karpagamk1818
    @karpagamk1818 3 месяца назад +2

    Amen Appa Thank you Jesus 🙏❤️💐💐❤️🙏🙏❤️🙏

  • @jokerpro4750
    @jokerpro4750 3 месяца назад +1

    Palraj thirumanathirku sonthankal vara kirupai thanga appa

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 4 месяца назад +3

    Praise the Lord Jesus

  • @ramasamya4042
    @ramasamya4042 3 месяца назад +2

    Amen 🙏

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 4 месяца назад +2

    Glory to Jesus Christ, amen

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq 4 месяца назад +3

    ❤Aaviyanavarae Aaviyanavarae❤

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 4 месяца назад +2

    Amen hallelujah 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 4 месяца назад +2

    AMEN 🙏

  • @jokerpro4750
    @jokerpro4750 3 месяца назад +2

    Ajay all padam pash aga kirupai thanga appa

  • @kasthurijothiraman751
    @kasthurijothiraman751 4 месяца назад +1

    Amen hallelujah hallelujah hallelujah thank you Jesus 🙏

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 4 месяца назад +1

    Praise the lord Glory be to god 🙏🙏🙏

  • @KarthiKeyan-zo3jh
    @KarthiKeyan-zo3jh 4 месяца назад +1

    Amen daddy

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 4 месяца назад +1

    Beautiful song

  • @pavithram2522
    @pavithram2522 18 дней назад +1

    Appa plc enna parunga diprestion la erunthu veliyavkondu vanga 😢

  • @pavithram2522
    @pavithram2522 18 дней назад +1

    Appa plc ena parunga ya jebhatha kealunga na diprestion la eruken

  • @repent6279
    @repent6279 4 месяца назад +1

    More song pastor

  • @user-vy4dy1mr4o
    @user-vy4dy1mr4o 4 месяца назад +2

    appa pls enaku pen kulanthai pirakumnu arivipai appa pls...

  • @savithasavitha2156
    @savithasavitha2156 4 дня назад

    Amen

  • @user-gz1hi9xi7p
    @user-gz1hi9xi7p 4 месяца назад +3

    Amen appa 🙏

  • @menakad3469
    @menakad3469 4 месяца назад +2

    Amen🙏🙏🙏

  • @sujaaustin9443
    @sujaaustin9443 4 месяца назад +2

    Amen

  • @seshan802
    @seshan802 4 месяца назад +2

    Amen

  • @sajusingh9943
    @sajusingh9943 4 месяца назад +1

    Amen