எங்கே வெளியே கிளம்பினாலும், இந்தப் பாடலைச் சொல்லிக் கிளம்புங்கள் ..தடைகளே வராது

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • எங்கே வெளியே கிளம்பினாலும், இந்தப் பாடலைச் சொல்லிக் கிளம்புங்கள் ..தடைகளே வராது

Комментарии • 30

  • @shreemsubha
    @shreemsubha 9 месяцев назад +5

    "ஓங்கு துலாப் பூராடத்துதிச் செல்வன் வாழியே
    ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
    ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே
    எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
    பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
    பங்கயத் தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
    தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
    சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே"

  • @srinivasankr9982
    @srinivasankr9982 Год назад +2

    ரொம்ப அழகான ஆழமான விளக்கம்🙏🙏🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Год назад +2

    ராதே கிருஷ்ணா

  • @LakshmiParthasarathy56
    @LakshmiParthasarathy56 Год назад +2

    Adiyen appadiyae seigiren nanri

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Год назад +2

    Good information swami. Namo Narasimha 🙏🙏🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Год назад

    Sree Vishvaksena Sharanam 🙏🙏 Hare Krishna....Hare Rama 🌿🙏🙏

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 Год назад

    Thanks swami. Very useful information

  • @mohanana5694
    @mohanana5694 5 месяцев назад +2

    வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே ஓங்குதுலாப்பூராடத்துதித்தசெல்வன்வாழியே ஒண்டொடியாள்சூதாரவதிஉறைமார்பன்வாழியே ஈங்குலகிலாசடகோபற்கிதமுரைத்தான்வாழியே எழிற்பிரம்பின்செங்கோலைஏந்துமவன்வாழியே பாங்குடன்முப்பத்துமூவர்பணியுமவன்வாழியே பங்கயத்தாள்திருவடியைப்பற்றினான்வாழியே தேங்குபுகழ்அரங்கரையேசிந்தைசெய்வோன்வாழியே சேனையர்கோன்செங்கமலத்திருவடிகள்வாழியே வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே ஓங்குதுலாப்பூராடத்துதித்தசெல்வன்வாழியே ஒண்டொடியாள்சூதாரவதிஉறைமார்பன்வாழியே ஈங்குலகிலாசடகோபற்கிதமுரைத்தான்வாழியே எழிற்பிரம்பின்செங்கோலைஏந்துமவன்வாழியே பாங்குடன்முப்பத்துமூவர்பணியுமவன்வாழியே பங்கயத்தாள்திருவடியைப்பற்றினான்வாழியே தேங்குபுகழ்அரங்கரையேசிந்தைசெய்வோன்வாழியே சேனையர்கோன்செங்கமலத்திருவடிகள்வாழியே வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே ஓங்குதுலாப்பூராடத்துதித்தசெல்வன்வாழியே ஒண்டொடியாள்சூதாரவதிஉறைமார்பன்வாழியே ஈங்குலகிலாசடகோபற்கிதமுரைத்தான்வாழியே எழிற்பிரம்பின்செங்கோலைஏந்துமவன்வாழியே பாங்குடன்முப்பத்துமூவர்பணியுமவன்வாழியே பங்கயத்தாள்திருவடியைப்பற்றினான்வாழியே தேங்குபுகழ்அரங்கரையேசிந்தைசெய்வோன்வாழியே சேனையர்கோன்செங்கமலத்திருவடிகள்வாழியே யஸ்யத்விரதவக்த்ராத்யாபாரிஷத்யாபரஸ்ஸதம் விக்நம்நிக்கந்திஸததம்விஷ்வக்ஸேநம்தமாஸ்ரயே வெளியேகிளம்பும்போதுசொல்லபாடல் சுக்லாம்பரதரம்விஷ்ணும்சசிவர்ணம்சதுர்புஜம்ப்ரஸந்தவதநம்த்யாயேத்ஸர்வவிக்நோபசாந்தயே ஓங்குதுலாப்பூராடத்துதித்தசெல்வன்வாழியே ஒண்டொடியாள்சூதாரவதிஉறைமார்பன்வாழியே ஈங்குலகிலாசடகோபற்கிதமுரைத்தான்வாழியே எழிற்பிரம்பின்செங்கோலைஏந்துமவன்வாழியே பாங்குடன்முப்பத்துமூவர்பணியுமவன்வாழியே பங்கயத்தாள்திருவடியைப்பற்றினான்வாழியே தேங்குபுகழ்அரங்கரையேசிந்தைசெய்வோன்வாழியே சேனையர்கோன்செங்கமலத்திருவடிகள்வாழியே யஸ்யத்விரதவக்த்ராத்யாபாரிஷத்யாபரஸ்ஸதம் விக்நம்நிக்கந்திஸததம்விஷ்வக்ஸேநம்தமாஸ்ரயே சனிபிரதோஷம் நாயேனைத்தன்னடிகள்பாடுவித்தநாயகனைப் பேயேன்துள்ளப்பிழைபொறுக்கும்பெருமையனைச சீயேனும்இல்லாதென்செய்பணிகள்கொண்டருளுந திருவோணப்பாசுரம் பேணிச்சீருடைப்பிள்ளைபிறந்தினில் காணத்தாம்புகுவார்புக்குப்போதுவார் ஆணொப்பாரிவன்நேரில்லைகாண்திரு வோணத்தானுலகாளுமென்பார்களே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgvasann
    @sgvasann Год назад +2

    ‌‌உங்கள் பதிவிறக்கி நன்றி.

  • @vimalakanagaraj3184
    @vimalakanagaraj3184 Год назад +4

    🙏🙏 ராதேகிருஷ்ணா 🌺🌺

  • @santhir4042
    @santhir4042 Год назад +1

    சேனைமுதல்வா்திருவடிகள்சரணம்

  • @MohanDas-cn6wd
    @MohanDas-cn6wd Год назад

    ❤🎉🎉Supper tanq🎉🎉🎉

  • @bhuvaneswarisubramaniam1424
    @bhuvaneswarisubramaniam1424 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bubeshramsudha2080
    @bubeshramsudha2080 Год назад

    Thank you so much very good very nice beautiful

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    OM SHRIMAN NARAYANAYA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @thinaharanm206
    @thinaharanm206 Год назад +1

    Thanks can you keep the lyrics as well please 🙏

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 Год назад

    Jai Krishna Krishna govintha govintha

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Год назад +4

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    ஸ்வாமி சேனை நாதன் வாழிதிருநாமம்.
    ஓங்கு துலாப் பூராடத்துதிச் செல்வன் வாழியே*
    ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே*
    ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே*
    எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே*
    பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே*
    பங்கயத் தாள் திருவடியைப் பற்றினான் வாழியே*
    தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே*
    சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே"
    சேனைநாதன் திருவடிகளே சரணம்

    • @Umasundarm-v8d
      @Umasundarm-v8d Год назад

      Sowmiiya

    • @v.padmanabanvasudevan8508
      @v.padmanabanvasudevan8508 11 месяцев назад

      megavum payanulla dagaval nandre vazgha valamudan

    • @sivarajang406
      @sivarajang406 2 месяца назад

      *எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணன் அருளால் இன்றைய நாள் 🌅 இனிதே அமைய நல்வாழ்த்துக்கள். 💐*
      *🕉️நாராயணா...🕉️*
      *🌿🌹எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் 🌹🌿*

  • @ambrothergamers4417
    @ambrothergamers4417 Год назад +1

    ❤Om namo lakshmi narayanaya namaha 🌷🙏🙏🙏🙏🙏🌷❤️

  • @jothijothi741
    @jothijothi741 Год назад

    Jothi🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @padmanabanpadmanaban9345
    @padmanabanpadmanaban9345 Год назад

    Pl give the lyrics for immediate chanting. Tq

  • @Sjeyalakshmi-eu4zp
    @Sjeyalakshmi-eu4zp Год назад +1

    Thanks

  • @subhaseetharaman
    @subhaseetharaman Год назад

    Namaste 🙏 lyrics to chant please 🙏

  • @manoharang7917
    @manoharang7917 Год назад

    🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 11 месяцев назад +1

    அடியேன் பல முறை கூறிவிடடேன் ,இந்த பாடல் என்று ஒருமையில் பதிவு போடாதீர்கள்,இறைவனால் இறைவனை நினைத்து ஆழ்வார்களால் மிகவும் பயபக்தியோடு பாடப்பெற்ற பாசுரங்களை மதிக்கத்தக்க வகையில் பாடல்களின் வரிகளை பதிவிடவும்,

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏