ஐயா காலை வணக்கம்.எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நாங்கள் வீடு கட்டிய பிறகு அருகில் கோவில் வந்து விட்டது நாங்கள் இப்பொழுது என்ன செய்வது தெரிய வில்லை நீங்கள் இந்த செய்தியை பார்த்து படித்தபின்பு அவசியம் பதில் கூறுங்கள் ஐயா!
அய்யா வணக்கம்.... 23x30,தெற்கு வாசல் பிளாட்.... நான் கும்ப ராசி(அவிட்டம் நட்சத்திரம் )... பிறந்த தேதி ஜனவரி 12...எனக்கு ஒரு வீட்டு பிளான் போட்டு அனுப்புங்கய்யா......
ஐயா வணக்கம் வடகிழக்கு கார்னர் பிளாட், பிளாட்டிற்கு வெளியே வடகிழக்கு கார்னர்-இல் மின்கம்பம் வருகிறது. அதாவது பிளாட்டிற்கு வெளியே மழைநீர் கால்வாய் இருபுறமும், பின்பு மின்கம்பம் ஒன்று, அதன் பிறகு வடகிழக்கில் சாலை வருகிறது ஐயா. இந்த இடத்தில் வீடு கட்ட உள்ளோம். தங்களின் ஆலோசனை வழங்குங்கள். நன்றி
Sir shall a wido enter a house innaguration
Husband veli oorula iruntha amma payan amarnthu poojai seiyalama sir
மிகவும் நன்றி ஐயா! ஓம் நமசிவாய!
Nangu sonnirgal. Good information
வணக்கம் ஐயா என் கணவர் அண்ணா மகன் 16 வயது அவன் இறந்துவிட்டான் 6 மாதம் பின் கிரகப்பிரவேசம் செய்யலாமா ஐயா 🙏
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவ போற்றி ஓம்
ஐயா காலை வணக்கம்.எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நாங்கள் வீடு கட்டிய பிறகு அருகில் கோவில் வந்து விட்டது நாங்கள் இப்பொழுது என்ன செய்வது தெரிய வில்லை நீங்கள் இந்த செய்தியை பார்த்து படித்தபின்பு அவசியம் பதில் கூறுங்கள் ஐயா!
நன்றாக கோவில் இருக்கலாம் பிழை கிடையாது வணக்கம்
😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😅😊😊😊😅😅😅😅😊😅
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😅😅😊😅😅😊😊😅
அய்யா வணக்கம்.... 23x30,தெற்கு வாசல் பிளாட்.... நான் கும்ப ராசி(அவிட்டம் நட்சத்திரம் )... பிறந்த தேதி ஜனவரி 12...எனக்கு ஒரு வீட்டு பிளான் போட்டு அனுப்புங்கய்யா......
Iyer ha konjam pesavidunga summmaaaa
ஐயா 27*21 வீடு கிழக்கு பார்த்த வீடு எந்த மாதம் குடி போகலாம் ஐயா 🙏🙏🙏
மோகன்தாஸ் w/o கஜாலஷ்மி
கணவர் இறந்து விட்டார்
தாயும் மகனும் சேர்ந்து கிரகபிரவேச பூஜைகள் செய்யலாமா
ஐயா வணக்கம்
வடகிழக்கு கார்னர் பிளாட், பிளாட்டிற்கு வெளியே வடகிழக்கு கார்னர்-இல் மின்கம்பம் வருகிறது.
அதாவது பிளாட்டிற்கு வெளியே மழைநீர் கால்வாய் இருபுறமும், பின்பு மின்கம்பம் ஒன்று, அதன் பிறகு வடகிழக்கில் சாலை வருகிறது ஐயா.
இந்த இடத்தில் வீடு கட்ட உள்ளோம். தங்களின் ஆலோசனை வழங்குங்கள். நன்றி
ஐயா எங்கள் புதிய வீட்டிற்கு குலதெய்வம் பெயர் வைக்க ளாமா பதில் சொல்லுக ஐயா
நன்றாக வைக்கலாம்
Athamari athamari ethanatime😅😅😅😅😅😅😅