இதுதான்யா விருந்து!! | எண்ணெய் சுக்கா, கறிக்குழம்பு சாப்பாடு, விரால் மீன் குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 148

  • @ayyaateam8491
    @ayyaateam8491 Год назад +7

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @SenthilKumar-yn8gj
    @SenthilKumar-yn8gj Год назад +79

    நாங்க அந்தக் கடையில போய் சாப்பிடணும்ன எங்க ஒரு வாரச் சம்பளம் வேணும்..

    • @dhanvino3970
      @dhanvino3970 Год назад +4

      இப்ப இருக்கிற பெரும்பாலும் விலை வாசி அப்படி தான் இருக்கு... சம்பளம் மட்டும் தான் எற இல்ல... எப்பவாச்சும் முயற்சி செய்யலாம்...

    • @ayyaateam8491
      @ayyaateam8491 Год назад +10

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @sathishkumar-ef6cq
      @sathishkumar-ef6cq Год назад +2

      Athe pathi yarukkum akkarai ille views likes only required

    • @balana3146
      @balana3146 Год назад +2

      @@ayyaateam8491 உங்களை போன்றோர் கனிம வளக் கொள்ளை மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து மக்களுக்கு அரசு நிர்வாகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும்., எதிர்கால தலைமுறைக்கு வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. நஞ்சில்லா உணவும் வேண்டும்.

    • @pandiannedunchezhian7724
      @pandiannedunchezhian7724 9 месяцев назад

      உங்களோட ஆதங்கம் உண்மையில் என் மனதை எதோ ஒரு வகையில் என்னமோ செய்கிறது

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Год назад +10

    குடும்பத்துடன் இங்கு சாப்பிட்டுள்ளோம் சார்....☺️
    அருமையாக இருக்கும்....👌

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 Год назад +6

    இங்கே எல்லாம் சூப்பராக இருக்கும் கவனிப்பும் நன்றாக இருந்தது

  • @janakiram4149
    @janakiram4149 Год назад +6

    Viral fish fry ஏன் சாப்பிடவில்லை சார். சூப்பரா இருக்குமே.

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 Год назад +8

    அயிட்டம் பேரை அவர் சொன்னதா @5.02 நீங்க சொன்னது எங்களுக்கு கேட்கவில்லை. எடிட்டிங்கில் கட் ஆகிவிட்டதா

  • @r.cheran5901
    @r.cheran5901 Год назад +7

    1990ல் இருந்து 5 வருடம். மாத சாப்பாடு.சாப்பிட்டு இருக்கிறோம். வீட்டில் சாப்பிட்ட உணர்வு இருக்கும்.மிக நல்ல மனிதர்கள்.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +8

    Price is too high but quality super 👌💯

  • @ragsujlife
    @ragsujlife Год назад +3

    True love with ancient restaurants What an explanation really superb bro

  • @sundarakumar3725
    @sundarakumar3725 9 месяцев назад

    அருமையான காணொலி

  • @prabhupugazh
    @prabhupugazh Год назад +2

    Dishes are awesome... Tempted to eat...rate also normal only... Thank u manoj bro for intro this hotel... Next time madurai list la this hotel also addednnn

  • @ankurshilpi7936
    @ankurshilpi7936 11 месяцев назад

    Your presentation is very good

  • @SenthilKumar-yn8gj
    @SenthilKumar-yn8gj Год назад +7

    நீங்க சொன்னீங்களே ன்னு போய் சாப்பிடுவோம். பில் மட்டும் நீங்கதான் கட்டணும்

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Год назад +5

    நல்ல விருந்து.. 😋

  • @multimediadiploma463
    @multimediadiploma463 Год назад +1

    Super village madurai Naidu super Erikum

  • @aerobks
    @aerobks 7 месяцев назад

    Ayira meen madurai la Nelpettai market laa vangalam manoj anna @Manoj Anna Banana Leaf Unlimited❤

  • @GuGhaRaj
    @GuGhaRaj Год назад +16

    இன்றும் கோவை sss ல் அளவில்லா சாப்பாடு 20 ரூபாய்...வியப்பு

  • @sathishgoudsathishgoud3799
    @sathishgoudsathishgoud3799 Год назад +1

    Super annaya meru 🙏

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand Год назад

    Right from strating it is mouth watering.

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +7

    Very well documented and explained food review Manoj. Food in this restaurant is excellent. 🇲🇾🇲🇾🇲🇾

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Год назад

    1971 to2010 iamthe customer. All items are best.

  • @saraba564
    @saraba564 Год назад

    what's the price for each item

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 3 месяца назад

    நுழையும் போதே சோறு மணக்கும் 😅😅😅 ஒரு பெரியவர் வாங்கய்யா வாங்க என்று கூப்பிடுவார் சரிதானா🎉

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +1

    அருமை

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 Год назад

    Super sir. Unga videos always super. Nanga madurai than madurai videos adikkadi podunga

  • @nagarajanab9808
    @nagarajanab9808 Год назад

    No need of cinema actors name in the beginning.very famous place doesn't require cheap publicity! Your comments itself good to listen!!

  • @prakashp6038
    @prakashp6038 Год назад

    Nice presentation Manoi

  • @muthukumarank3926
    @muthukumarank3926 Год назад

    Is this a old shoot video , JK trip naduvula vandhathala kaetaen

  • @mdurga5013
    @mdurga5013 Год назад +1

    நா போனவாரம் மதுரை போனப்ப பஸ் ஸ்டான்ல கூவுரானேன்னு லன்ச் சாப்பிட்டேன்,ஒரு மீன் பீஸ்,சாதம் குழம்பு,(பத்தல) அதோட அதுக்கு பொரியல்,கடைசியா ஒருகை சாதம் ரசம்.விலை140/-
    ஏன்டா இங்க சாப்டோம்னு ஆயிடிச்சி...

    • @Ashok-b4e3j
      @Ashok-b4e3j 10 месяцев назад

      Kavanam.theavai..prise.list????

  • @prabhubond2209
    @prabhubond2209 Год назад +4

    இத்தனையும் ஒரேயடியாக சாப்பிட்டால் ஒன்னும் உடம்பு ல ஒட்டாது.. பின்னாடி புடுங்குனாலும் புடுங்கிடும்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад +1

    Wow nice info

  • @balasubramanyan6889
    @balasubramanyan6889 Год назад +2

    Ithu enna ivlo rate Inga sapidaraduku bankla lone vanganum Pola iruke

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад +1

    Super video

  • @amulamul9021
    @amulamul9021 Год назад +1

    Bro Ena video infran video parunga

  • @subramanianranjithkumar9584
    @subramanianranjithkumar9584 Год назад +4

    இவர்களுடைய அயிறை மீன் குழம்பு, கோலா மற்றும் பிரியாணி கூட நன்றாக இருக்கும்

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 3 месяца назад

    "பட்டுக்கோட்டை,"காமாட்சி மெஸ் " பற்றி போடுங்க தம்பி....!!!

  • @williame877
    @williame877 Год назад

    Rate

  • @chathanreddy9748
    @chathanreddy9748 Год назад +2

    Super Food Bro 🍗🍗🍗

  • @balaboxer6842
    @balaboxer6842 Год назад +1

    Super bro

  • @deveshpvlogs
    @deveshpvlogs Год назад

    Explanation ❤❤❤❤

  • @logupcms6846
    @logupcms6846 9 месяцев назад

    80’s my favourite hotel

  • @blunttruth539
    @blunttruth539 Год назад

    Food looks very 😋 yummy. Check on your health

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd Год назад

    bro 😎 super semmaya irukthu

  • @surenderank8457
    @surenderank8457 Год назад

    Hi bro if not ..Try Janaki ram Hotel in Tamil sangam Road Simmakal

  • @rubandoss4876
    @rubandoss4876 Год назад +1

    Actor Sasi kumar voice apdiye irukku 👍

  • @jaganjva3728
    @jaganjva3728 Год назад +3

    ALL DISHES EXCELLENT ANNA

  • @mrsatb4173
    @mrsatb4173 Год назад +4

    Three star hotel விட விலை உயர்வு

  • @sundarsundar6613
    @sundarsundar6613 Год назад +3

    தயவுசெய்து இருப்பர்களை விட்டுவிட்டு இல்லாதவர்களை தூக்கி விடுங்கள்

  • @Sathesh06
    @Sathesh06 Год назад

    Nice 👌👌👌

  • @santhanagowtham6393
    @santhanagowtham6393 Год назад

    Thumbnail la pathu actor karunas hotel nu nenechitten pa

  • @pradeeps2404
    @pradeeps2404 Год назад

    True food review 👍

  • @krishnadheep
    @krishnadheep Год назад +2

    Semma 🔥🔥

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Год назад +1

    Thanks for sharing us...

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Super

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад

    Vera level vlogs

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад

    Good 👍😊

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 4 месяца назад

    Vaazhagada nakki Tamizha. Thinni pandaram.

  • @rdevatharani4410
    @rdevatharani4410 Год назад +1

    Mutton kolampu sinna cup aha iruku athu chargeable aha bro

  • @murugeshgurusamy5913
    @murugeshgurusamy5913 Год назад +15

    நீங்க மட்டும் எந்த விமர்சகரும் எந்த கடையிலயும் நல்லா இல்லனு சொன்னதே இல்லயே ஏன் சார்....

    • @mahendiran9319
      @mahendiran9319 Год назад +1

      Sapadum potu ....cuttingum varumla

    • @baskaranramaswamy8810
      @baskaranramaswamy8810 Год назад

      நல்ல ஹோட்டலா தேடிப்போயி சாப்பிடுவார் போல!

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад

    My humble request sir. Please don't waste food. You know in our country people who are below poverty not eating one time happily

  • @smartchennai7268
    @smartchennai7268 9 месяцев назад

    அப்படியே.. ரேட்.. கொஞ்சம்.. சொல்லுங்க

  • @balasupramaniyan5527
    @balasupramaniyan5527 Год назад +4

    கோலாஉருன்டை அப்படித்தான் இருக்கனும்
    மொருமொருஎன்றுஇருந்தால்
    கோலாரோஸ்டாகிவிடும்
    நண்பா

  • @avk130979
    @avk130979 9 месяцев назад

    Biryani is looking like venpongal😅😅

  • @Twins_RL
    @Twins_RL Год назад

    Rohan editing vera lvl

  • @kalaiselvanv453
    @kalaiselvanv453 Год назад

    Sasikumar voice

  • @selvamt.n.7004
    @selvamt.n.7004 Год назад +2

    ஆமாம் நீங்கள் இந்த வீடியோ போட அந்த ஓட்டல் காரர் உங்களுக்கு பணம் கொடுப்பார். எவ்வளவு கொடுப்பார்.

    • @sekarr3228
      @sekarr3228 Год назад

      அத சொல்லுங்க.

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 5 месяцев назад

      Rs 10000/ to Rs 25,000/
      தோராயமாக

  • @sabesanj5509
    @sabesanj5509 Год назад +1

    Inga dishes taste yellam nalla irukum but rate than double triple madangu irukum.. One of the most expensive hotel in madurai.

  • @krishnakumarp8382
    @krishnakumarp8382 Год назад

    Where is our Rishi ?!!!!!!!

  • @Reddylion
    @Reddylion Год назад +1

    Yumm

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 Год назад

    Inge mutton kola and viralfish roast is brat

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 10 месяцев назад

    Nelpettai market

  • @vigneshav
    @vigneshav Год назад +5

    WTF? Meals 250ah? Velangirum

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Год назад

    Superb

  • @jaisugumar563
    @jaisugumar563 Год назад +8

    Madurai pona Jaya Vilas mattum dhaan.
    Madurai makkalukku theriyum.
    Amma mess Aayaa mess la ivanga kitta oru tumbler (soup)vaangi kudikkanum..

  • @maddyaskar
    @maddyaskar Год назад

    Thatha talk ❤️❤️❤️

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Год назад +2

    Muttonpiriyani sema bro

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Год назад

    அப்படியே சிமகல் கோனார் மெஸ் போய்டு வாங்கணே....

  • @snehapricilla7340
    @snehapricilla7340 Год назад +1

    My favrt hotel

  • @jayakumar1282
    @jayakumar1282 8 месяцев назад

    ரீவீயு பார்த்து போய் சாப்பிட்டு பல இடங்களில் ஏமாற்றமே ஏற்ப்பட்டது வீண் செலவு வீண் அலைச்சல் மன உளைச்சல் (உண்மையில் எங்காவது நல்ல சுவையில் நல்ல உபசரிப்பில் நியாயமான விலையில் குறிப்பாக சுத்தமாக கிடைக்கலாம்

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Год назад +2

    Vague feeling, to have seen this video in your channel, earlier too

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 Год назад

    Myilsamykku aduthu annachithan

  • @velmurugan092
    @velmurugan092 9 месяцев назад

    saappattu raman.

  • @saraba564
    @saraba564 Год назад

    இங்க பேமிலி ஓட ஒரு வேளை சாப்பிட personal லோன் எடுக்கணும்

  • @MGR_GG
    @MGR_GG Год назад

    Vanakkam 🙏

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад +2

    அயிரை மீன் நெல்பேட்டை உள்ளது

  • @murugesansubbaiya8503
    @murugesansubbaiya8503 10 месяцев назад

    Sir. Monoharji. Teily. Pananaunlimitet. Unkall. Chenall. Nan. Parkkiren. Nanum. Oru. Hottall. Masttar. Ippo. Worke. Illay. Kasttam. Athikam. Family. Kasttam. Hottall. Masttar. Workele. Serkka. Helf. Pannunkall. Pilis. Sir. Sir. Sir. Family. Nantraka. Irukkum. Sivakasi. Thevarkulam. V. N. R. D t

  • @venkatesanr4111
    @venkatesanr4111 10 месяцев назад

    பழைய ருசி இல்லை

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад

    👌👌👍👍👍

  • @nammavarelango3474
    @nammavarelango3474 Год назад

    Sivakkumarin sapatham you

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад

    👍 😊 💐

  • @sambandansridhar7267
    @sambandansridhar7267 Год назад

    biriyani 250 ku quantity romba kamiya iruku

  • @mariselvan5130
    @mariselvan5130 Год назад

    Yarum pogatheenga rate rooooomba costly

  • @j.ramanujamra2637
    @j.ramanujamra2637 Год назад +1

    Too costly

  • @Somasundaram-x5c
    @Somasundaram-x5c 10 месяцев назад

    I eat only non veg

  • @shine9252
    @shine9252 Год назад

    Taste is good but very pricey. Not worth it. P If you are on budget better avoid this hotel.

  • @murugeshgurusamy5913
    @murugeshgurusamy5913 Год назад +2

    மனோ சார் நீங்க சாப்பிடதுல எல்லா கடையிலயும் நல்லா மட்டும் தான் இருக்குமா.,... இதுவரை இங்க நல்லா இல்லனு சொன்னதே இல்லயே ஏன்....

  • @city4raj
    @city4raj Год назад

    Paravalaye ithuku munnadi teespoonla than vangi review poduva ippo naraya vangi review kancheepuram Surya messla ellam dish ovvuru teespoonla vangi review potingle yeppa 😂😂😂

  • @srinivasanvb
    @srinivasanvb Год назад

    Always you are piece counting person in biriyani. Try giving less about no of pieces, and stress more about quality of food.

  • @MuthuPandi-bx6ez
    @MuthuPandi-bx6ez Год назад

    250 over pa

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 9 месяцев назад

    நல்ல illa sir rate kuda