நரம்புகளை வலுப்படுத்த இந்த முத்திரை பண்ணுங்க Actor Rajesh | Dr Salai Jaya Kalpana| | Mudra |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #siddha #spermcount
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 204

  • @sharankumars5764
    @sharankumars5764 11 месяцев назад +84

    அம்மா நீ தெய்வம் , ஏழைகள் பயன் அடைகிறாகள், நன்றிம்மா தொடரட்டும் தங்கள் சேவை

  • @ramasubramaniansubramanian4822
    @ramasubramaniansubramanian4822 Год назад +29

    மிகவும் பயனுள்ள தகவல்கள். அதோடு உங்கள் தமிழ் உச்சரிப்பையும் சரிசெய்து கொண்டால் கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.

    • @mvelanganni410
      @mvelanganni410 Год назад +1

      வணக்கம் நான் தென்காசி மாவட்டம் நன்றி❤❤

  • @munuswamy1053
    @munuswamy1053 Год назад +80

    ஐயா அருமையான பதிவு ‌ நான் ‌ இந்தமுத்திரை‌ செய்து‌ பலன் ‌ பெட்றுள்ளோன்‌ நன்றி 🙏

    • @lingaduraisasikumar2213
      @lingaduraisasikumar2213 Год назад +2

      எத்தனை நாள் செய்ய வேண்டும்

    • @amsabalacookingchannel3118
      @amsabalacookingchannel3118 11 месяцев назад +1

      Ethanai nal செய்யவேண்டும் எவ்ளோ நேரம் செய்யவேண்டும்

    • @gousiyasathish6819
      @gousiyasathish6819 11 месяцев назад

      Saptea piragu pannanuma ilaa sapdurathukku mannadi pannanuma. Eppo pannanum

    • @sivasankarikumaran8284
      @sivasankarikumaran8284 10 месяцев назад

      மூக்கில் வாசம் தெரிவதற்கு ஏதாவது முத்திரை இருந்தால் சொல்லவும் வாழ்க வளமுடன்

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +14

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏

  • @daisyranis8869
    @daisyranis8869 11 месяцев назад +4

    உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன். நன்றி ❤❤

  • @sivasankaran1493
    @sivasankaran1493 2 месяца назад +3

    ஒவ்வொரு காணொளியிலும் மிகமிக நல்ல முத்திரைகளை சொல்லித் தருகிறீர்கள். மிக்க நன்றி அம்மா.

  • @Ananthi-dw5hn
    @Ananthi-dw5hn 5 месяцев назад +16

    முத்திரைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் எத்தனை முறை செய்ய வேண்டும்.அதேபோ‌‌ல் ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரைகள் ஒரே நாளில் செய்யலாமா.இது நிறையப் பேருக்கு சந்தேகம்

  • @seinjester5141
    @seinjester5141 Год назад +17

    இன்று 02-11-2023 துவங்குகிறேன். இன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் பலனை பதிவிடுவேன் நன்றி.

  • @ஸ்ரீவசந்தா
    @ஸ்ரீவசந்தா Год назад +14

    ரொம்ப ரொம்ப ,நன்றிங்க. உங்களை வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். எனக்கு சையாடிகா வலி. 7 மாதங்களா 24 மணி நேரமும் கடுமையான தாங்க முடியாத வலி. இதில் தினம் 2, 2 மணி நேரம் பயணம். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகல. இந்த முத்திரை என் வலியை குறைக்க தொடங்கி இருக்கு. ரொம்ப நன்றிங்க் உங்களை சந்திக்க முடியுமா?

    • @SenthilKumar-sw8pm
      @SenthilKumar-sw8pm Год назад +3

      உங்க வலி முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன் .முத்திரையை தொடர்ந்து செய்யுங்கள்.

  • @KalaiVani-fz6xb
    @KalaiVani-fz6xb Месяц назад +4

    முடக்கு vaatham ku sollunga

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 4 месяца назад +6

    அல்லாஹ் விற்கே புகழ் அனைத்தும் உங்களுக்கு நன்றி அம்மா

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Месяц назад

      Unga matha kar yoga cheithal thituvangamma. Oru ponnu vijai tv la Hindu pattu padi avanga husband poitar vittutu nu chonnathuku anthe lady choluthu nee muslima enna unna en interview efukiranga overa pesuthu. , arbi natil yoga pannathuku en pannringa oru matham sarnththu panna kudathu nu chonngalam. Hindus illana briyani kada vachu periapanakar avangala hindus unga kadayil vangama iruntha therium unga life eppdi oigumnu keralvil muslim areavil hindukal kadavacha vangamattanga Muslims kadavebdamnu vittuvifuvaga hindus appdi matha veri ullavanga neenga ellam

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 3 дня назад

    தெய்வமே❤❤❤❤❤

  • @eatdailycious_
    @eatdailycious_ 19 дней назад +1

    Pls treat Rajesh sir first so that we can listen without interruption ❤

  • @lakshmisrinivasan5747
    @lakshmisrinivasan5747 11 месяцев назад +1

    டாக்டர் உங்களுக்கு கோடி நன்றிகள்.

  • @mfaris4454
    @mfaris4454 11 месяцев назад +3

    Ella muthirayum try pannalaama?

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 7 месяцев назад +4

    ❤அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤ முருகா ❤

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav282 Год назад +2

    மிக்க நன்றி மேடம்

  • @akshay5597
    @akshay5597 Год назад +4

    Semma Mam .... I don't know this mudira how much effective but i done for just once feel better 😮❤❤❤

  • @daisyranis8869
    @daisyranis8869 11 месяцев назад +1

    டாக்டர் நீங்க நிறைய முத்திரை சொல்லிக் கொடுக்கிறீர்கள். கருமுட்டை வளர்ச்சி அடைய முத்திரை சொல்லிக் கொடுக்கவும். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 19 дней назад

    ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரைகளை ஒரே நாளில் செய்யலாமா,?

  • @srm5909
    @srm5909 Месяц назад +1

    டாக்டர் மேடம்
    தயவுசெய்து RA அதாவது முடக்கு வாதத்தை குணப்படுத்தும் முத்திரைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @MaheRam-mi9ti
    @MaheRam-mi9ti Год назад +19

    முழங்கால் வீக்கம் வலி இதற்கு பதிவு போடுங்க சகோதரி

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 Год назад +2

    வாழ்க வளமுடன் சகோதரி ❤️🎉🎉

  • @bhuvanat597
    @bhuvanat597 8 месяцев назад +6

    உங்களை பெற்ற அன்னை மகராசி ❤❤❤❤❤❤

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 4 месяца назад +1

    நல்ல தகவல் மா.🎉

  • @smartaudiostirupur
    @smartaudiostirupur 2 месяца назад

    வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 6 месяцев назад +1

    Amma romba nandre yalarukum payanulau👌🙏👌🙏👌🙏🙏👌🙏

  • @ThangavelP-bl4vp
    @ThangavelP-bl4vp 2 месяца назад +1

    Good morning dr nalla nalla ellam sollukireerkal mikka nandri valthukkal ungal pani sirakkattum
    Neengal 100 aandugal
    Vala vendum ungalukku
    Kodaanu kodi nandrikal valka
    Valka. Valka
    Valamudan

  • @ruckmanimannar
    @ruckmanimannar 2 месяца назад +1

    பிராண முத்திரை, பிராணன் (உயிர்) பாதுகாக்கும்.

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 Год назад +1

    Thank so much for video

  • @VigneshVignesh-l2b
    @VigneshVignesh-l2b 5 месяцев назад +2

    thanks super

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 2 месяца назад +1

    Thanks 🙏 DR

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 Год назад +2

    நன்றி மா

  • @sharveshniimohanraj8798
    @sharveshniimohanraj8798 Год назад +6

    மைக்ரேன் தலைவலிக்கு முத்திரை சொல்லுங்கள் mam

    • @suriyanarayanan4959
      @suriyanarayanan4959 10 месяцев назад

      இந்த முத்திரையை பயன்படுத்துங்கள்

  • @KumarVel-l1d
    @KumarVel-l1d 16 дней назад

    நன்றி நன்றி நன்றி

  • @vani9817
    @vani9817 Год назад +2

    Yes.. It helps a lot...

    • @Gugan-f7q
      @Gugan-f7q 9 месяцев назад

      What cured

  • @ganesank2680
    @ganesank2680 2 месяца назад

    மிக்க நன்றி தாயே

  • @kannagikannan1487
    @kannagikannan1487 Месяц назад

    Thank you madam 🎉🎉

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 2 месяца назад

    Thank You mam will it work for knee pain swollen and unbearable pain please reply

  • @Chandrashekarparasuram
    @Chandrashekarparasuram 2 месяца назад

    Thanks very use ful tips, but pls specify the duration & no of times to do mudras

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 месяца назад

    அருமை

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 месяца назад

    நன்றி dr சாலை ஜெயகல்பனா mam
    நமஸ்காரம்
    by
    சாலை சகோதரி❤

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +1

    Thanks to Rajesh Sir for not intervening.

  • @yinyinmyint-r5i
    @yinyinmyint-r5i 7 месяцев назад +1

    Nantri amma

  • @leychasai5437
    @leychasai5437 2 месяца назад

    How did you apply plaster Dr?? I also can't hold the mudra.

  • @kavithap6246
    @kavithap6246 Год назад +2

    Rhemottaide arthritis remedy please mam

  • @nanthakumarannkarunakarana2442
    @nanthakumarannkarunakarana2442 2 месяца назад

    How long does this mudra

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 3 месяца назад

    Vanakkam dr. Narambu sambatha weak ness ullathu nantri

  • @nowsathalinali.381
    @nowsathalinali.381 6 месяцев назад

    Thanks for sharing

  • @JeevaKumari-l4l
    @JeevaKumari-l4l 5 месяцев назад +2

    Back pain ikku enna mathura cheiyanum sister

  • @kavithasivanandham7044
    @kavithasivanandham7044 Месяц назад

    Madam, I am also suffered by trigeminal neurology for past 8 years...

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 3 месяца назад

    Thank you

  • @panbazhagan3267
    @panbazhagan3267 3 месяца назад

    எந்த நேரம், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் சொல்லுங்க டாக்டர்.

  • @dollydevi262
    @dollydevi262 2 месяца назад

    How long do we practice this I mean how many minutes

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 27 дней назад

    Thank you. Can I get appointment with you?

  • @Nagadairyproducts
    @Nagadairyproducts Год назад

    தைராய்டு நாடியூல் முத்திரை சொல்லவும். Tq.

  • @padhmaB88
    @padhmaB88 Месяц назад

    வலது கால் தோடை விகம் குறையா முத்திரை இருக்காக சொல்லுங்கள் மேடம்

    • @padhmaB88
      @padhmaB88 Месяц назад

      மாற்றுத்திறனாளிகள் தோடை விகம் இருகாதால என்னால எழுந்திரிக்காம நான் ரூம்ல உட்கார்ந்திருக்கேன் முத்ரா இருக்கக்கா சொல்லுங்க மேடம்

  • @nowsathali8085
    @nowsathali8085 2 месяца назад

    thanks

  • @N.ChandranN.Chandran-b2t
    @N.ChandranN.Chandran-b2t 5 месяцев назад

    உண்மை தான்🙏💕🙏💕❤❤

  • @indulogu9705
    @indulogu9705 Год назад

    Madam my husband suffering strike pls help me which yoga he have to fo

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад

    rendu kailiyum pannanuma oru kaila matum pannalama

  • @ravindranganeshan4931
    @ravindranganeshan4931 2 месяца назад

    மேடம், தவறான ஆங்கில சிகிச்சை முறைகளால் இயல்பு குறைந்த கனையத்தை சரி செய்ய வழி சொல்லுங்கள். கணையத்தில் இரு சிறு அடைப்பு இருப்பதாக கூறுகின்றனர்

  • @katharmohammed7978
    @katharmohammed7978 2 месяца назад +1

    Mam yanakku vericose vain irukku adhunala na romba kasta padren yanakku age 35agudhu konjam yanakku sollunga mam pls

    • @saleembasha1682
      @saleembasha1682 2 месяца назад

      ruclips.net/video/wrqpt-H2LrA/видео.htmlsi=XI6i4-cqE4iRQVSA
      ருத்ர முத்திரை செய்க

    • @saleembasha1682
      @saleembasha1682 2 месяца назад

      ருத்ர mudra செய்யணும்

  • @jayshreevenky9601
    @jayshreevenky9601 Год назад

    Mam any mudra is there for dpn skin problem

  • @javaharnisha4003
    @javaharnisha4003 Год назад +1

    Thanks mam

  • @meenajmjj1435
    @meenajmjj1435 Год назад

    Evvalvu nearam vaikanum sollunga mam

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l 2 месяца назад +1

    🎉

  • @andalnandagopal857
    @andalnandagopal857 2 месяца назад

    Ethmoid sinusitis and speenoidal sinusitis with giddiness treatment sollavum

  • @PrabhuPrabhus-l6z
    @PrabhuPrabhus-l6z Год назад +4

    இந்த முத்திரை எப்படி செய்ய வேண்டும்

    • @ravinaveen6999
      @ravinaveen6999 11 месяцев назад

      குப்புற படுத்து செய்ய வேண்டும்

    • @AravindaNayaki
      @AravindaNayaki 11 месяцев назад

      ​@@ravinaveen6999 aanalum ivalo nakkal agathunga

  • @shase1999
    @shase1999 Год назад +1

    எத்தனை நிமிடங்கள் இந்த முத்திரையை செய்ய வேண்டும்

  • @madan.r.b5450
    @madan.r.b5450 7 месяцев назад

    Kidney failure kku eathum muthirai iruntha sollunha madem. My relative has a kidney problems

  • @VasanthiChellappa
    @VasanthiChellappa 2 месяца назад

    எவ்வளவுநேரம் வைக்கவேண்டும் பதில் தாருங்கள்

  • @HarishSudharsan-z1s
    @HarishSudharsan-z1s Месяц назад

    கட்டைவிரல் வலிக்கு முத்திரை சொல்லுங்கள் மேடம்

  • @mangkanisubramaniam2752
    @mangkanisubramaniam2752 Год назад

    Pls do this without any interview mam..

  • @umasenthil2563
    @umasenthil2563 11 месяцев назад

    Madam,what is the muthrai for compressed neck due to which numbness passes through the hand and couldnt sleep during night can you please give some relief for lifting the comptession mam,thankyou

  • @geethaganesh8932
    @geethaganesh8932 3 месяца назад

    அம்மா முக வாதம் பற்றி கூறுங்கள்

  • @Jayalakshmi-qh8jt
    @Jayalakshmi-qh8jt Месяц назад

    Verikos venis mudra please

  • @ananthankamaraj9721
    @ananthankamaraj9721 4 месяца назад

    Akka unga kaanoli ellam unmaiyaga. Uruthiya irukku akka.. Nantri akka

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 10 месяцев назад

    Pls help me with some mudra for sciatica pain Dr

  • @kathirarasan6410
    @kathirarasan6410 2 месяца назад

    மேடம் எணக்கு இடதுபக்கவாம்வந்து 2வருடம் ஆணது கைவிரல்கள்மட்டும் சரியாக வில்லைஅதற்கு எண்ணபண்றது மேடம் சொல்லுங்கசொல்லுங்க சார்

    • @saleembasha1682
      @saleembasha1682 2 месяца назад

      பிரண முத்திரை செய்யனும். டேப் ஒட்டி செய்யவும்

  • @SivaguruVallipuram-yz9sc
    @SivaguruVallipuram-yz9sc Год назад +1

    வணக்கம் எனக்கு இதயம் தடிப்பா பருமானாக உள்ளது இதயம் வேகமாக வேலை செய்யும் சில சமயங்களில் நடக்க கூடா கடினமாக இருக்கும் கடினமான வேலை செய்து மயங்கியும் உள்ளேன் Divice எனக்கு பொருத்தப்பட்டு இருக்கு இதற்கு எதாவது யோக உண்டா madam

  • @குறிஞ்சிதிணைஉலகம்

    தசைநாண்களை வலுப்படுத்தும் முத்திரை கூறுங்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 месяца назад

    தலைவலிக்கு முத்திரை சொல்லுங்கள்

  • @panneerselvam2303
    @panneerselvam2303 Год назад +3

    55 comments ல் ஒன்றுக்கும் பதில் அளிக்க வில்லயே ஏன்?
    பயிற்சி விளக்கம் தேவை.(நேரம் & காலம்)

  • @varadappankrishnaraj7111
    @varadappankrishnaraj7111 2 месяца назад

    Vericos panlama intha muthirai

    • @saleembasha1682
      @saleembasha1682 2 месяца назад

      ருத்ர mudra செய்யணும்

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 10 месяцев назад

    sitting la seiyanumaa mam?

  • @jayaarun4576
    @jayaarun4576 2 месяца назад

    Mudra for CTS pls

  • @palanivelu8848
    @palanivelu8848 2 месяца назад

    காலையில் ஒரு முத்திரை மாலையில் ஒரு முத்திரை செய்யலாம் குறைந்தது 15 நிமிடம் அதிகபட்சம் 45 நிமிடம் செய்யலாம்

  • @kanageswarit6845
    @kanageswarit6845 Год назад +5

    Mam bone strength improve panna enna muthiri sollunga mam....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +2

      வணக்கம் கனகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @VV-xd2cv
      @VV-xd2cv 6 месяцев назад

      Muthirai irukku… avanga class conduct pandraanga… check in her channel

    • @saleembasha1682
      @saleembasha1682 2 месяца назад

      மண் mudra செய்யணும்

  • @sshanthi7965
    @sshanthi7965 2 месяца назад

    அம்மா முழங்கால் வலிக்கு முத்திரை சொல்லவும்

  • @gaythribanubanu7499
    @gaythribanubanu7499 2 месяца назад

    வணக்கம் மேடம். இந்த முத்திரை இப்படி செய்ய வேண்டும். இதனால் என்னென்ன பலன்கள் என்று சொல்லி வருவதற்கு கோடானுகோடி நன்றிகள். நீங்கள் செய்யும் முத்திரைகளை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் கால அளவு வைத்து இருங்கள். முத்திரை காட்டும் கைகள் frameல் கட் ஆகாதவாறு உங்கள் தோள்பட்டைக்கு உட்பக்கமாக வைத்து செய்து காட்டுங்கள். மேலும் பலர் பயன்பட வசதியாக இருக்கும். நன்றிகள்.

  • @bvasanthi5342
    @bvasanthi5342 7 месяцев назад

    My son is suffering from paralysis please help me

  • @jenikuttyjeniffer3718
    @jenikuttyjeniffer3718 9 месяцев назад

    மேடம் மினிமம் எவ்வளவு நேரம் பண்ணனும் அந்த யோகா உங்கள மாதிரி நல்ல உள்ளங்களுக்கும் வரைக்கும் நிறைய பேர் நல்ல வாழ்வாங்க

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran6189 Год назад

    Super Mr rajesh

  • @swerna_lathaa
    @swerna_lathaa 10 месяцев назад

    Mam, uterus healthya iruka muthirai podunga.

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy Год назад

    How many times we do this

  • @amaiofficial1578
    @amaiofficial1578 Год назад +1

    திரு ராஜேஷ் அவர்களுக்கு இந்த பிரான முத்திரைகள் பற்றி நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தயவுசெய்து எடுத்து செல்லவும் நீங்கள் கலைஞருடன் நெருக்கமான வர் என்பதால் இதனை சொல்கிறோம் please help us

    • @SaravanaKumar-yh7ys
      @SaravanaKumar-yh7ys 3 месяца назад

      medical maa phia vidaathu...Intha doctor ku Apram baba ramdev pola aairum, court case nu...
      Patanjali ads are not totally wrong

  • @ramg2748
    @ramg2748 8 месяцев назад

    உங்கள எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @sumathi871
    @sumathi871 2 месяца назад

    Enala 3 fingers um ore point la vaika mudilaye😮

  • @srinivasana6614
    @srinivasana6614 8 месяцев назад

    என் அழகே