கசப்பு தன்மை உடம்புல அதிகமானால் தோல் நோய் வருமா? |Actor Rajesh | Mudra | Dr Salai Jaya kalpana |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 фев 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #humanbody #obesity #skinproblems #skincare #food #etli #dhosa
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 155

  • @santhiyark2726
    @santhiyark2726 4 месяца назад +11

    ஐயா அவர்களுக்கு ம் மேடம் அவர்களுக்கு ம் வணக்கம் நான் இந்த பதிவை பார்த்து நிறைய நன்மை களை அடைந்து இருக்கின்றேன் முத்திரைகள் நற்பலன் பெற்று உள்ளேன் ❤நன்றி தெரிவித்து உள்ளேன்❤❤❤❤❤

  • @vennilaraja5628
    @vennilaraja5628 4 месяца назад +8

    தெய்வமே உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் மேடம் ஐயா❤🎉🙏

  • @vani9817
    @vani9817 4 месяца назад +4

    பலமுறை பார்த்து சுவை நாடி பற்றிய புரிதல் ஏற்படுத்தும் மிகவும் சிறப்பான பதிவு. Dr sjk ma'am வகுப்பில் கிடைக்கும் அதே நிறைவு ஒவ்வொரு பதிவு கேட்கும் போதும் கிடைக்கிறது. மிகவும் சிறப்பு. 🙏🏼🙏🏼🙏🏼

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 4 месяца назад +4

    நிறைய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 4 месяца назад +52

    மிகச் சிறந்த பதிவு. உங்கள் இருவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏. மாரடைப்பு ஏற்படும் போது நாக்குக்கடியில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து வைக்க வேண்டுமென்று எப்போதோ படித்த ஞாபகம் உள்ளது. மாரடைப்பையே சற்று நேரத்தில் குணமாக்கி விடுமாம். அதற்குள் மருத்துவமனை சென்று விடலாம்.

    • @GowriGowri-vn7gz
      @GowriGowri-vn7gz 4 месяца назад +1

      ஏண

    • @subathrakumbalingam9655
      @subathrakumbalingam9655 4 месяца назад +1

      Thanks for giving this message in comment

    • @subathrakumbalingam9655
      @subathrakumbalingam9655 4 месяца назад +1

      Thanks for giving this message in comment 👍

    • @MahalakshmiRamamurthy
      @MahalakshmiRamamurthy 4 месяца назад

      Milagu or Milagai ?
      Pls confirm

    • @kvkv100
      @kvkv100 4 месяца назад +1

      உப்பு மட்டும் தான், மிளகாய்த்தூள் எல்லாம் வைக்காதீர்கள்.

  • @irshadkamal3721
    @irshadkamal3721 4 месяца назад +27

    நான் மிகவும் விரும்பி பார்க்கும் பதிவு Dr Salai Jaya Kalpana madam அவர்களின் வைத்திய ஆலோசனை❤❤❤❤❤

  • @sugandhiv5466
    @sugandhiv5466 4 месяца назад +1

    Hi mam.Awesome mam.arusuvaiyaiyai vaithe manitharkalai judge panna mudiumnu ippa than therinthukonden.Super mam

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 4 месяца назад +6

    🎉🎉 நல்ல தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉🎉🎉🎉

  • @jayasankarvadivel2491
    @jayasankarvadivel2491 4 месяца назад +2

    ஐயா இராஜேஷ் அவர்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் நீங்கள் தரும் இவ்வரிய தகவல்கள் மிகப்பயனுள்ளது சிறப்பு நன்றிங்க

  • @vijayakumari2187
    @vijayakumari2187 4 месяца назад

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 месяца назад +3

    நன்றி அருமை வணக்கம்.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 месяца назад

    Very useful information 👌 👍 thank you Dr. And rajesh sir 🙏🏻

  • @mmurugananthamtham6805
    @mmurugananthamtham6805 4 месяца назад +5

    பதிவு அருமை

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 4 месяца назад +27

    மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் இந்த மானிடத்திற்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க பல்லாண்டு.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 месяца назад +10

    அருமையான பதிவு அம்மா 🙏🏻 இந்த அவசர வாழ்க்கை முறையில் தன்னை பராமரிப்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது.எது கிடைக்கிறதோ அதை உண்டு இவ்வாறு பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.இவர்கள் எதை உண்டாலும் அனைத்தும் சமமான நிலையில் இருக்க உதவும் மருத்துவ முறையை கூறுங்கள் அம்மா அது தங்களின் மிக எளிதான மிகவும் பயனுள்ள முத்திரையாக இருந்தாலும் கூறுங்கள்.எங்களை காக்க வந்த தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ahamednizar6025
    @ahamednizar6025 4 месяца назад

    Good and well question and answer ❤❤❤

  • @priyaramesh7614
    @priyaramesh7614 4 месяца назад

    Excellent information mam.. 👍👌.. Thank u Mam..🙏

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 4 месяца назад +2

    As I wanted to keep these things in mind I saw it for 4 times. super mam.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 месяца назад +2

    நன்றி

  • @JayaLakshmi-ks9hd
    @JayaLakshmi-ks9hd 4 месяца назад +4

    Dr. Salai Jaya Kalpana has given many valuable information about different mudras through this channel. It would be very useful to many if your channel telecasts the correct sequence or order of doing mudras every day for maintaining good health by Dr. Jaya Kalpana. Thanks

  • @subalaksmi4138
    @subalaksmi4138 4 месяца назад +10

    வணக்கம் அம்மாவாழ்கவளமுடன்வளமும்நலமும்கோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்

  • @florinngl1047
    @florinngl1047 4 месяца назад

    Very very good greatfulness to doctor

  • @sukumarant5255
    @sukumarant5255 4 месяца назад +11

    டாக்டர் அவர்களுக்கு கோடாணு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 4 месяца назад

    Appa super question fr.thank you so much u r awesome

  • @fzmziy6462
    @fzmziy6462 4 месяца назад

    மிக்க நன்றி

  • @vasanthakumaru3593
    @vasanthakumaru3593 4 месяца назад

    அருமையான பதிவு

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 4 месяца назад

    Good information tq Dr

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 4 месяца назад

    வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்.

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 4 месяца назад

    👍 அற்புதம்

  • @narasimhana9507
    @narasimhana9507 4 месяца назад +7

    தங்களுக்கு மிக்க நன்றி

  • @puppyraj3606
    @puppyraj3606 4 месяца назад

    Excellent......doctor awesome....

  • @sankersowmia9035
    @sankersowmia9035 3 месяца назад

    Thank you so much for your message

  • @kasturik6811
    @kasturik6811 4 месяца назад

    Thank you 🙏

  • @myindiajaihind59
    @myindiajaihind59 4 месяца назад +6

    ராஜேஷ் ஐய்யாக்கு அன்பு வணக்கம் உங்கள் நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @SaiNageswari.
    @SaiNageswari. 4 месяца назад

    Thank you so much mam

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 4 месяца назад

    Namaste to great people 🙏🙏

  • @sathyaezhilan8287
    @sathyaezhilan8287 4 месяца назад

    Please tell us what we can eat instead of dosa idli for break fast and dinner when we have high cholesterol. That would be helpful. Thanks

  • @Su-cd6ew
    @Su-cd6ew 4 месяца назад +2

    Please teach us the method to check nadi and find out on our own abt which Suvai us mor or less

  • @mayilvel2486
    @mayilvel2486 4 месяца назад +1

    மார்ச் 8, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேம்.. 🙏🙏🙏

  • @pannanboy
    @pannanboy 4 месяца назад +4

    Please create a playlist like a series of Dr Salai Jaya Kalpana...
    Dr Salai Jaya Kalpana mam, you are the best. Thanks for everything, sister!!!

  • @mimayavan3701
    @mimayavan3701 4 месяца назад

    Thanks Dr mam sir🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @premaprema7175
    @premaprema7175 4 месяца назад +1

    ❤Kalai. Mathiam Eravu. Unavu Murai Sollavum

  • @vijayalakshmiramalingam2023
    @vijayalakshmiramalingam2023 4 месяца назад

    Mam, articaria allergy ku ena medicine and Muthirai sollunga pl

  • @balasubramanian5376
    @balasubramanian5376 4 месяца назад

    Garlic 🧄 serththu kondal kozhuppu kuraium yenpathu correct ta ? Rajesh Avarhalin Questions um Dr Salai kalpana Avarhalin Answer um nalla payan ulla thagaval Vazhga Valamudan

  • @AJ-xb9bv
    @AJ-xb9bv 4 месяца назад +1

    I went to one level up, taking notes to a podcast after my studies and training

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 4 месяца назад +1

    What s good diets

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 4 месяца назад

    Super🎉🎉

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Месяц назад

    Dr சகோதரிக்கி இனிய வணக்கம் ❤

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 4 месяца назад

    பல் மருத்துவ பற்றி தெளிவு பெற ஏற்பாடுகள் பண்ணுங்க மேடம்

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 4 месяца назад

    Enna udambu kaarargal ena metals use pannalam

  • @MariAmmal-fg8bu
    @MariAmmal-fg8bu 4 месяца назад +2

    Kasapu suvai la skin problem varumnu sonninga mam sollution full details sollunga mam epdi sai panrathnu

  • @jcfculaganathapuram
    @jcfculaganathapuram 4 месяца назад

    Thinamum enna saappida vendum enkira menu chart kudunga medam

  • @mugilraj8879
    @mugilraj8879 4 месяца назад

    Super

  • @santhisanthi3563
    @santhisanthi3563 4 месяца назад

    Lipoma treatment sollunga mam.

  • @kalpas14
    @kalpas14 4 месяца назад +1

    நன்றிகள் இருவருக்கும். ராஜேஷ் சார் உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?

  • @sridevi2799
    @sridevi2799 4 месяца назад +1

    Thank you Rajesh sir and Mam 🙏🙏🙏❤️

  • @ChristhurajChristhuraj-zv1wr
    @ChristhurajChristhuraj-zv1wr 4 месяца назад

    அருமையான பதிவு உங்களை நேரடியாக பார்க்க முடியவில்லை உதவி மருத்துவரைத்தான் பார்க்க முடிகிறது

    • @parameswarisubramaniam7987
      @parameswarisubramaniam7987 4 месяца назад

      வணக்கம் மருத்துவமனை எங்கே உள்ளது

  • @ushakumarl2180
    @ushakumarl2180 4 месяца назад

    Cocoum fruit?

  • @user-cv8lj9tw7e
    @user-cv8lj9tw7e 4 месяца назад +1

    Thondai sathai valarppu kuraivadharku enna mutthirai

  • @prabaharish335
    @prabaharish335 4 месяца назад

    Madam Kasappu suvai ah kuraika ena pannanum madam plz sollunga? I more irritate most of the time and itching problem also eruku.

  • @positivesmug7204
    @positivesmug7204 4 месяца назад +2

    Very knowledgeable doctor 😍

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Месяц назад +1

    Dr சகோதரியை பேட்டி எடுக்கும் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகத்தின் வழி வந்த ராஜேஷ அவர்களுக்கும் இனிய வணக்கம் ❤

  • @dr.shanthasundari9326
    @dr.shanthasundari9326 4 месяца назад

    Kasappu thanmai producing irritability ....please share how to reduce

  • @user-vm5xp8uw7c
    @user-vm5xp8uw7c 4 месяца назад +1

    🎉madam please give me a muttirai how to control my colestrol

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 4 месяца назад

    Garbinigal Ella muthiraigalum seiyama madam

  • @palanisamy3740
    @palanisamy3740 4 месяца назад +2

    வேப்பிலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பற்றி விளக்கவும் நன்றி

  • @banupandi6430
    @banupandi6430 4 месяца назад

    Mam daily enna food health ya sapitalam

  • @balachandran1135
    @balachandran1135 4 месяца назад

    Narithaghaei salt urkai sapedalma

  • @narpavithangam8542
    @narpavithangam8542 4 месяца назад

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💓👨‍👩‍👦🤳🤳🤳

  • @haroonrawoof420
    @haroonrawoof420 4 месяца назад

    Kodum puli maruvi Kodam puli Ena aanadhu ena kelvipattu irukiren.

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 3 месяца назад

    Doctor amma, sagothari neengal
    16 m petru Peru valvu valha vendum
    Valgha valgha 🙏

  • @arulmozhit1880
    @arulmozhit1880 4 месяца назад

    March8 Wish you happy birthday Mam.❤

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +1

    ❤❤❤

  • @aeshabeevi6136
    @aeshabeevi6136 4 месяца назад

    Ivlo azhaha udambai patri solluvatharrku yaralim mudiyathu sahothari ❤

  • @narayaniraj8236
    @narayaniraj8236 4 месяца назад +1

    Fibroids ku mudra solunga Dr pls

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 4 месяца назад

    🙏🙏

  • @sarojasubbiah5771
    @sarojasubbiah5771 4 месяца назад

    Madam nan ungal nigalchiei vidamal parththu muththiraigal seigiren

  • @rajagopalchinnayya623
    @rajagopalchinnayya623 4 месяца назад

    Mam good evening mam

  • @vanithasri835
    @vanithasri835 4 месяца назад

    நீங்கள் சொல்லும் எல்லாம் உண்மை..

  • @KowsalyaJayakumar-lv4ql
    @KowsalyaJayakumar-lv4ql 4 месяца назад

    Hello sir and mam very good evening mam iam women age28 iam suffering to hypothyroid from my 13 age but not cure now as well as I am preparing for civil service exam I am struggle with study I was seen mudhras to hypothyroid and you told few mudhras to good study recently I will attend upsc prelims on 26th May 2024 how I improve both my health and study at same time how I do both suriyan Mudhra and few studies mudhras at same time please give suggest me mam.

  • @selvimuthuramu3
    @selvimuthuramu3 4 месяца назад

    டாக்டர் கல்பனாmam வணக்கம் 🙏 உங்களை மெய்வழிச்சாலையில் சந்திக்க முடியுமா?❤

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy4321 4 месяца назад

    வணக்கம் அம்மா கேன்சர் கட்டிக்கு முத்திரை உண்டா சொல்லுங்கள்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 4 месяца назад

    Madam❤

  • @malarkodisolaivasan710
    @malarkodisolaivasan710 4 месяца назад

    Mam. ungala engacondect panrathu pls addres tell me mam

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 4 месяца назад +1

    ❤️🙏❤️

  • @karthivilliers4699
    @karthivilliers4699 3 месяца назад

    Grey hair ku treatment irukka mam siddha la

  • @bindhusajeev3345
    @bindhusajeev3345 4 месяца назад +1

    🙏🙏😍😍

  • @shinyrockz2404
    @shinyrockz2404 4 месяца назад

    I tried to get this doctor's appointment last week for consultation for my health problem. But not able to get. Her assistants only gave reply that she is in research work

  • @ritanyak2617
    @ritanyak2617 4 месяца назад +4

    உடம்பில் உள்ள கசப்பு த் தன்மையை எவ்வாறு குறைப்பது.. தயவு செய்து கூறவும்
    🙏🙏

  • @user-lm8ly3tz7r
    @user-lm8ly3tz7r 4 месяца назад +2

    🎉 really supper.ur gift from God.... God bless you all.....I am your student B55.

  • @hariskarunya7440
    @hariskarunya7440 4 месяца назад

    மிக்க நன்றி அம்மா. 8 வயது சிறுவனுக்கு சிறுநீரில் புரதம் வெளியேறுகிறது. உடல் மற்றும் கண்கள் வீக்கமாக உள்ளது. தயவுசெய்து உங்கள் மருத்துவ ஆலோசனைகளை தந்து உதவுங்கள்

  • @shivabhomi
    @shivabhomi 3 месяца назад +1

    என்ன பதிவு போட்டாலும் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் விதி மதி கதி.🤣😭😉🙃🙂🥹😊😏😅😆😀😃😄😁

  • @mathikalai4097
    @mathikalai4097 4 месяца назад +1

    எனக்கு கொலஸ்டால் உள்ளது மேடம் அஷ்டசூரணம் தினமும் சாப்பிடலாமா

  • @seswari6110
    @seswari6110 3 месяца назад

    ரொம்ப அரிப்பு தடிப்பு தோல் நோய்யை சரி பண்ணுவது பற்றி தயவு செய்து சொல்லுங்கள் மேடம்

  • @banupandi6430
    @banupandi6430 4 месяца назад

    Weight lose treatment solluga

  • @sridharr3589
    @sridharr3589 4 месяца назад +7

    சுவையறிந்து உணவு ஊட்டும் தாயின் வயிற்றில் பிறக்க வேண்டிக்கொள்வோம்😢😅

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 3 месяца назад

      Suvai mukkiyam illai. Aarogyamana unavu mukkiyam

  • @keerthithambu5140
    @keerthithambu5140 4 месяца назад +1

    Ayya neengha kuda doctor aiykittu vareengha

  • @evs917
    @evs917 4 месяца назад

    Vanakkam 🙏
    I am always with smiling face what is the food reason behind it

  • @priyangavincent8623
    @priyangavincent8623 3 месяца назад

    For wheeze which taste increases

  • @nawasarch
    @nawasarch 4 месяца назад

    Hello madam