எங்களை Hindi, Sanskrit படிக்கவிடல; Madurai AIIMS Delay Reason TN Govt தான் - Nirmala Sitharaman

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 568

  • @manishanker908
    @manishanker908 5 месяцев назад +59

    ஒரு உண்மையைச் சொன்னா எல்லாத்துக்குமே எல்லாத்துக்குமே வயிறு எரியுது ஆனா காலங்கள் மாறினாலும் நீங்கள் செய்த திமுகவினர் பாவம் எப்போதும் மாறாது தமிழில் பேசியதற்கு நன்றி வணக்கம் நீர் வாழ்க உங்கள் புகழ் வாழ்க 40 எம்பி அல்ல உங்களை மாதிரி ஒருவர் இருந்தால் 100 எம்பிகள் வந்தாலும் உம்மை எப்போதும் பொய் ஆகாது

  • @vetri654
    @vetri654 Год назад +92

    Happy to see people speaking in tamil in parliament

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +8

      ஆனால் நீங்கள் தமிழில் எழுதவில்லை 😢

    • @dkram213
      @dkram213 Год назад +2

      Happy to see you are promoting to message in English than in your language

    • @rajiprasad8287
      @rajiprasad8287 5 месяцев назад

      போதும் எப்ப பாரு தமிழ் தமிழ் நிட்டு.தமிழன் தன் கீழ்த்தரமாக போயிட்டான் இந்த தி.மு.க வால.தமில் மக்கள் பணத்தின் பின்னால் நாய் மாதிரி ஓடி பிச்சை வாங்குறாங்க ஓட்டு போட. த்த்தூ.அது திருட்டு பணம் என்று தெரிந்தும் .ச்சீ ச்சீ

  • @nagendrarp2453
    @nagendrarp2453 Год назад +73

    BJP means Hindi imposition. Intelligent Tamil Nadu rejected. Now, we kannadigas also reject Hindi. I think power was transferred from British to Hindi speaking people. தமிழ் வாழ்க. We don't want hindi

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      திமுக வைத்துள்ள ஐசிஐசிஐ பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும்

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +6

      அது இருக்கட்டும் தம்பி வாழ்க தமிழன்னு எழுதினா பத்தாது நீ எழுதி இருக்கும் அனைத்தையும் தமிழில் எழுது பார்ப்போம்😂😂

    • @tanu3026
      @tanu3026 Год назад +4

      ​​@@SangiBahi786 போய் நிம்மி மாமியை எழுத சொல்லு பார்ப்போம்

    • @jagathsuryaramakrishnan698
      @jagathsuryaramakrishnan698 Год назад

      You don't want Hindi. It is your personal wish. It can't be wish of all citizens of Tamil. Who are you take away our freedom of language and expression

    • @nagendrarp2453
      @nagendrarp2453 Год назад

      @@SangiBahi786 பாஜக என்றால் இந்தி திணிப்பு. அறிவார்ந்த தமிழ்நாடு நிராகரித்தது. இப்போது கன்னடர்களாகிய நாங்களும் ஹிந்தியை மறுக்கிறோம். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தி பேசும் மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டது என்று நினைக்கிறேன். தமிழ் வாழ்க. எங்களுக்கு ஹிந்தி வேண்டாம்
      நான் ஒரு கன்னடிகன், 2020 முதல் தமிழ் கற்று வருகிறேன். நான் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டேன்.

  • @rameshjn
    @rameshjn Год назад +30

    She should also ask their alliance partner ADMK if they support teaching Hindi in TN. ADMK ruled TN longer than DMK from 1967.

    • @manjunathradhakrishnan8912
      @manjunathradhakrishnan8912 Год назад

      You may say ADMK and DMK have been misruling the state. Their idol EVR was a Kannadiga, MGR was a Malayali, Annadurai and Karunanidhi and Stalin all were/are Telugu people. Jayalalitha said she was a tamilian

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      ​@@manjunathradhakrishnan8912 stalin told that he was a pachai thamilan

    • @kalrangkalrang1105
      @kalrangkalrang1105 5 месяцев назад

      Stalin pichai thamilan.alla.telungu ongolan.ole pottavan.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 5 месяцев назад +20

    போண்டா தீர்ந்து விடும் . அதனால் தான் எதிர்கட்சியினர் Canteen கங்கு ஓடுகிறார்கள் ..

    • @muthusekar323
      @muthusekar323 Месяц назад

      அப்போதாம்மி பீ தின்பஸ்ல அவங்க தின்னு பேண்டதை tjinpal

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 Год назад +27

    கண்ணகியும் திரௌபதியும் ரொம்ப பாவம்.. இன்று இவர்களிடத்தில் சிக்கி விட்டார்கள்.. 😕

    • @rajarajan35
      @rajarajan35 5 месяцев назад

      Weldone mrs nimala seetharaman

  • @LeviAckerman-bp3xt
    @LeviAckerman-bp3xt Год назад +52

    ஊறுகாய் மாமி மணிப்பூரை மறக்கடிக்க எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேலையை பார்க்குது🥲

    • @divineblessings3780
      @divineblessings3780 5 месяцев назад

      eppadi plastic chair kalla chaarayam pathi dmk vai sollama bjp kitta sonnane antha mathiriyaafa

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 5 месяцев назад

      யோவ் மணிப்பூரை நீ பார்த்துல்லாயா...? ...போய் இருக்கிறாயா... நான் சர்வீஸ் செய்தவன்....உள்ளூரிலேயே இருந்துக் கொண்டு உலறாதே.

  • @sandoshprabakar
    @sandoshprabakar Год назад +91

    மணிப்பூர் பற்றி ஒரு வரி கூட பேசலை சங்கி 😡😡😡

    • @vivekrahane2428
      @vivekrahane2428 Год назад

      என்னடா பேசணும் முட்டா p...

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Год назад

      இலங்கையில் இன படுகொலை நடந்த போது
      தமிழ் பெண்களை நிர்வாணமாக்க பட்டு ரோட்டில் இழுத்து வந்த போது.வாய் மூடி அந்த
      நிகழ்வுகளை வெளி உலகம் தெரியாத அளவுக்கு.பார்த்து கொண்டது அப்போதைய
      காங்கிரஸ் அரசும் திருட்டு
      திமுகவும்.

    • @KBC1123RAJARAJACHOZHAN
      @KBC1123RAJARAJACHOZHAN Год назад

      இந்த காலத்திலும் அந்த மாநிலத்தில் படிப்பறிவு இல்லாமல் போராட்டம் செய்து கொண்டு அடித்துக் கொண்டு சாகிறார்கள்

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +4

      அந்த மாவும் திருட்டு அம்மா உங்க சுடலையும் திருட்டு சுடலை🎉😂

    • @ajayrouge7081
      @ajayrouge7081 Год назад

      ​@@SangiBahi786Modi ena umbitu erunthana 😅

  • @travelbursttamil
    @travelbursttamil Год назад +13

    No one has stopped anyone from learning hindi independently. The govt has implement the majority of Tamils wishes only and not the wish of one caste to learn hindi nad Sanskrit

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад +1

      Then why the cong govt give unlimited power to waqf board .
      India is a secular country

  • @Tamilan-72
    @Tamilan-72 Год назад +45

    அமைச்சர் நிர்மலா அவர்கள் தமிழில் பேசியதற்கு நன்றி ஆனால் மனிப்பூர் பற்றி ஏன் பேச வாய் வரல… பயமா …. பாவமா? மேடம்

    • @subramanianbalachandran4137
      @subramanianbalachandran4137 5 месяцев назад

      திருட்டு திமுக வின் சுடலை, கள்ள சாராய சாவுகள் பற்றி, சென்னை சட்ட சபையில் பேசியதா ???

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +44

    மா போ சி சொன்ன சங்கித்தனத்தை எத்தனையோ முறை தமிழறிஞர்கள் தோலுரித்து விட்டார்கள். புளித்த மாவை கொட்டாதம்மா!

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Год назад

      முதலில் உன் திராவிடம் எங்கே இருக்கிறது அதை
      சொல்லு திராவிட மங்கி
      காங்கிரஸ் ஆட்சியில்
      சட்டசபையில் ஒரு பெண் உருப்பினர் திராவிட நாடு எங்கே இருக்கிறது என்று
      கேட்டதற்கு.விஞ்ஞான
      ரீதியாக ஊழல் செய்த கருணாநிதி சொன்ன பதில்.பாவாடை நாடாவை அவிழ்த்து பார் தெரியும் என்றான். அய்யோக்கிய பயல் கருணாநிதி.
      சட்டசபையில் ஒரு பெண்னண.புடவையை
      பிடித்து இழுத்து துயில்
      உரிந்த திராவிட திருட்டு
      கட்சி.திமுகாவிற்கு மணிப்பூர் பற்றி பேசுவதற்கு யோக்கியதை

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      Not tamils ,they DMKs supporter

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Год назад +22

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை இழுத்ததை யாரும் சாட்சி சொல்ல வில்லை. ஆனால் மணிப்பூரில் அந்த இரண்டு சகோதரிக்கு நேர்ந்த கொடூரத்தை உலகமே பார்த்தது.

    • @keerthanav7509
      @keerthanav7509 Год назад

      Apo what about NLC, Tamil Nadu ah paarunga first uh

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      அடுத்த விட்டு பொண்டாட்டி ஊர் மேய்யுராள இல்லையானு பார்ப்பதை விட்டு விட்டு
      தன் பொண்டாட்டி யாரை மேய்ரா பார்க்க வேண்டும்.

    • @jackandjilljackandjill7592
      @jackandjilljackandjill7592 Год назад

      @@SriramSriram-eo2jc எதற்கு ஒய் தன் பொண்டாட்டி பத்தினியா இல்லையா என்று நெருப்பு சட்டியில் பரிசோதித்து கடைசியில் தற்கொலை செய்யவா ஒய்.

  • @elamparithi4416
    @elamparithi4416 Год назад +30

    ஒரே பாரதம் உன்னத பரதமா இப்படி ஒரு வரி நான் படிகவே இல்ல. சிலப்பதிகாரம் சொன்னது அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூட்ராகும்.

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад +3

      First you read full silappathikaram.
      Out than school books

  • @wowvow3483
    @wowvow3483 Год назад +48

    பிறகு எப்படி 1999ல திமுகவுடன் கூட்டணி?

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Год назад

      அட முட்ட கூ

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      On that time , none of the national party enjoys majority , so lot of money was spend for election .
      So, DMK had supported to bjp

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 Год назад +19

    மணிப்பூர் ah பத்தி பேசாம வேற என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் பேசுது பாருங்க 😂😂

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +66

    *"ஊறுகாய் "மாமியின்" அலப்பறைகள் "அகட விகடம்"...*

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Год назад +5

      கோபாலபுரம் கொத்தடிமை கூட்டத்தில்
      இருப்பவன்.அப்படித்தான்
      நினைப்பான்.

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад

      ​@@k.thangaveldivya9336நீ சங்கி பட்டியில் உள்ள ஆட்டுமந்தையா ?????

    • @yuvaraj-rw3sw
      @yuvaraj-rw3sw Год назад

      விக்கு தல சுடலை மாடல்😂😂😂😂

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад +2

      @@yuvaraj-rw3sw இல்லை டீ கடைக்காரன் மாடல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ajayrouge7081
      @ajayrouge7081 Год назад

      Sangi mamai😅

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 Год назад +36

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஊறுகாய்காரி என்னத்தையோ சொல்லுது... எப்போவரும்னு கேட்டா வரு வராதுங்கிறரமாதிரி இலுக்குது

    • @balu64785
      @balu64785 Год назад

      இதற்கு முக்கிய காரணம் முந்தைய அதிமுக அரசு இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் செய்ததால். முதலில் திருச்சி அல்லது டெல்டா மாவட்டத்தில் வரும் என்று சொன்னார்கள். ஏற்கனவே மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளது அதனால் தஞ்சாவூர் வரவேண்டும் என்று ஒரு சிலர் போராடினார்கள். கடைசியில் மதுரைக்கு வந்தது.

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 Год назад

      @@balu64785 மதுரைனு முடிவு பண்ணி 4வருடம் ஆகியிருக்கும் தோழரே

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Год назад +18

    ஆரிய பேய்க்கும் திராவிட பேய்க்கும் சண்டை...

  • @jacobjacob6955
    @jacobjacob6955 Год назад +65

    இது மணிப்பூர் மக்களுக்கான பதில் இல்லை .

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +4

      சங்ககிரி மக்களுக்கான பதிலை உங்கள் தலைவர் சுடலை கூறுவாரா

    • @ajayrouge7081
      @ajayrouge7081 Год назад

      ​@@SangiBahi786aprm ena dase ku da pm erukan Modi umburathuka erukan 💦💩

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      ​@@SangiBahi7862 ரூக்கு நல்லா முட்டு கொடுக்கிறீங்க... மணிப்பூர் மக்களிடையே பகையை தூண்டி ஒரு பிரிவினரை வந்தேறி என்று கூறுவது யார்? உங்க கூட்டணியில் இருந்தவர்களே பாஜக தான் காரணம் என்று சொல்றாங்க

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf Месяц назад +1

      You Christians Only worry about yourself. Not for the nation. You f00ls belong to Dessert Cultures.. go Pin your God

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c Год назад +11

    Pls don't bring Hindi or Sanskriti to tamil. Thats how telgu, malyalam, kannada mixed with these sanskriti..

  • @vgvlogs2559
    @vgvlogs2559 Год назад +14

    Government is not giving resolution to Manipur issue. They are doing politics by pulling DMK and Tamilnadu government

    • @vasundravenkatesh6174
      @vasundravenkatesh6174 Год назад +3

      Yes bro correct just changing the topic

    • @snowyrainbow4683
      @snowyrainbow4683 Год назад +3

      Those questions are asked by Kanimozhi bro and she answered it.

    • @Ronex-jv6pc
      @Ronex-jv6pc Год назад

      She just answered the question which was asked to her

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 Год назад +72

    இந்த ம்மா கும்பகோணத்திற்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு க்கு விலை சொல்றா.....🙄🙄🙄🙄🙄

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Год назад +1

      Appo.nee.sollu

    • @ranithiyagarajan4183
      @ranithiyagarajan4183 Год назад +1

      @@rajeshsakthivel4302 நான்.... சொல்றேன் ... அதற்கு முன் நீ இந்த உலகில் இருக்கிறாயா இல்லையா என்பதை சொல்லு.....நாட்ல..... மணிப்பூர் ல நடப்பது என்ன என்னவென்று தெரியுமா...??? உன் வீட்டு பெண்களையும் அது போல அம்மணமாக அலைய விட வேண்டும்..... 🙄🙄🙄🙄🙄 அப்போது தெரியும் வலி....இந்த ஊறுகாய் என்ன பேசுகிறது என்பது புரியும்...

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      ​@@ranithiyagarajan4183is the problem created by bjp?

    • @padminigururajan215
      @padminigururajan215 5 месяцев назад

      தமிழ் கூட புரியவில்லையா?

  • @b.g.sekaran6608
    @b.g.sekaran6608 Год назад +11

    எனக்கு புரியல நாங்க ஏன் இந்தி சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும்.வட மாநிலத்தவர் என் மொழியை கற்றுகொண்டாரா?தமிழ்நாட்டுல தமிழை வளக்குறது ஆணவம் என்றால் அதே தமிழ்நாடில் வேற்று மொழியை வளர்க்க நினைக்கிறத என்னவென்று சொல்வது.இந்தி சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் யாரு வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும்.ஆர்வம் இருந்தால்.நீங்கள் பள்ளியில் இந்தியை பாடமாக தினித்தால் அணைவரும் கற்க வேண்டிய நிலை வரும் அதற்கான அவசியம் என்ன?என் தாய் மொழியை போன்று தானே இந்தியும். இந்தி சமஸ்கிருதம் இரண்டையும் வளர்க்க இவ்வளவு முயற்சி செய்கையில் ஏன் இந்தியாவில் உள்ள பிற மொழிகளை வளர்க்க வில்லை. இந்த ஆரிய கூமுட்டை கும்பலுக்கு பயந்து அந்த திருட்டு திராவிட கும்பல் பயந்து ஓடுது..தூதூ...

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 Год назад

      தமிழ் மொழியை வளர்க்க திராவிட கட்சிகள் செய்தது எல்லாம் ஏமாற்று வேலை. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்தவர்களுக்கு தமிழ் சரியாக எழுத தெரியவில்லை. தமிழை படித்த எம் ஏ எம் பில் படித்தவர்களுக்கு என்ன செய்தது.

    • @SriramSriram-eo2jc
      @SriramSriram-eo2jc Год назад

      Do you think , why was Malaysia ,Singapore accept tamil as a ruling language?
      Because , lot of tamil people's working in their and stay .

    • @psv1106
      @psv1106 5 месяцев назад

      @@SriramSriram-eo2jcyou are wrong
      Tamils were one of the pillars of both the country obviously they need to recognise & respect their fellow citizens
      Not just because they work, language got recognised
      Go & read history

  • @sandoshprabakar
    @sandoshprabakar Год назад +51

    இந்தம்மா எந்த தொகுதி எம்பி
    யார் பேசணும்னே விவஸ்தை இல்லாம போச்சு 😡😡😡

    • @Hitman_45-6
      @Hitman_45-6 Год назад +6

      Konjam kooda logic illama peasura idhukku 10 peru like vera potrukanga

    • @vu2rjw
      @vu2rjw Год назад

      @@Hitman_45-6அவர் பேசியதில் என்ன தவறு தேர்தலில் நின்று ஜெயிக்க திராணி இருக்கா இந்த அம்மாவிற்க்கு

    • @sandoshprabakar
      @sandoshprabakar Год назад +3

      @@Hitman_45-6 நீ சொல்லுடா எந்த தொகுதி எம்பி டா?

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      ​@@sandoshprabakar😂😂 சரி டா போடா வாடா சைத்தான்

    • @sandoshprabakar
      @sandoshprabakar Год назад

      @@SangiBahi786 தமிழ்நாட்டில நோட்டாவுக்கு கீழ மூடிட்டு இருக்கணும் 😡

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass Год назад +6

    இந்த மாமி ஏன் இப்படி கத்துது

  • @balachanderknolan5070
    @balachanderknolan5070 Год назад +5

    ஆயா ... சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் எழுதினார் ..மாபொசி இல்ல.. வெங்காய மாமி

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Год назад +7

    Best joke is nothing talked about Manipur which is bleeding.All other topics covered. 2024 resuts only is the answer

  • @iniyanprabhakaran
    @iniyanprabhakaran Год назад +4

    I don’t support BJP but Sitharaman is correct. Tamils are not Dravadian. Dravadian parties promote Telugus etc. While BJP/Congress are promoting Hindians in Tamil Nadu. What happened in Tamil Eelam will happen in Tamil Nadu, mark my words

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 Год назад +7

    What about manipur. We want to know what BJP did in these months to restore peace. What action jas been taken by her team of government.

  • @LokeshWaran-xc6ki
    @LokeshWaran-xc6ki 2 месяца назад +1

    Tamilnadu should be ashamed to have this dmk government
    Pls all people in TN change the government in next election
    Love from kerala

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 Год назад +6

    How can you give yourself the credit for jallikattu??? 👎👎👎It took ppls mass protest to bring it back.

  • @nontravellertamil-nammaoor2141
    @nontravellertamil-nammaoor2141 Год назад +2

    மணிப்பூர் ர பத்தி கேட்ட.... தமிழ்நாடு தான் பதிலா??? ஓ மணிப்பூர் தமிழ்நாட்டின் மாவட்டம் மா இருக்குமோ

  • @natarajvelusamy4425
    @natarajvelusamy4425 Год назад +19

    கிந்திய, சமஸ்கிருதத்த புடிச்சு இழுத்துடே இருந்த தமிழ்நாடு ல பிஜேபி தெருவுக்கு போய்ரும் மாமி

    • @funtimetamil3441
      @funtimetamil3441 Год назад

      How much TN government spent to develop Tamil language??

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 Год назад

      @@funtimetamil3441 தமிழ வளர்க்க தமிழ்நாடு அரசு செலவு பன்னுது பன்னல அது அடுத்த விசயம் அப்படி செலவு பன்னேல ஏன் பன்லேனு கிழிங்க யார் வேண்டாம் னு சொன்னது அத விட்டுட்டு தமிழ்நாடுல கிந்தியும் சமஸ்கிருதம் எதுக்கு. கிந்திகூட இப்போ கொஞ்சாவது தெரிஞ்சு இருக்கனும் னு சூழ்நிலைக்கு கொண்டு வந்துடிங்க வடக்கன்ஸ் (பிஜேபி,காங்கிரஸ்) ஆனா சமஸ்கிருதம் எதுக்கு தமிழ்நாடுல எப்பவுமே தமிழ் மக்களுக்கு ஓம் நமசிவாய, கந்தனுக்கு அரோகரா முருக்கனுக்கு அரோகரா, தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்வர்க்கும் இறைவா போற்றி னு சொன்னதான் வெறியேறும் அத விட்டுட்டு சுக்லாவரனு சசிவரனு ன சொன்னா வெறியேறாது எப்படியோ அண்ணாமலை முட்டிதேய தமிநாடு முழுக்க சுத்த கட்சிய வளர்த்தா வடக்கனுக இப்படி பேசி மறுபடியும் தெறுவுக்கு கொண்டு வந்துருவாங்க

  • @jamesjohn1695
    @jamesjohn1695 Год назад +14

    Enna enna soldra parunga kambi kattura kathai ellam sollitu irukanga😂

  • @anilwins6415
    @anilwins6415 Год назад +8

    Manipur ah pathi keta .. ena ena solranga ..😂 oru technical data um illa .. tv debate la kuda itha vida nalla pesuvanga.... 🥱

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 5 месяцев назад

      Manipur Violence is condemnable. Infiltration is the main reason. But it is not FM's official domain.

  • @shekarrajafire
    @shekarrajafire Год назад +8

    அப்படியே ஹிந்தியும், சமஸ்கிருதமும் படிச்சிருந்தாலும்.....

  • @nandhagopal9635
    @nandhagopal9635 5 месяцев назад +1

    பாரதத் தாயின் புதல்வி வீரத் தமிழச்சி நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை வாழ்த்துகிறோம்❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nature-ky5ks
    @nature-ky5ks Год назад +11

    மனிப்பூர்...?.?.?.?

  • @ashokp1238
    @ashokp1238 Год назад +9

    Tamil makkaluku hindi um, samaskiruthamum theva illai... Enga language mikavum palamai vaainthathu... Atha avanga padikkatum... Apram nanga yosikirom...

    • @subramanianbalachandran4137
      @subramanianbalachandran4137 5 месяцев назад

      தமிழ், மனிதர்களின் முதல் மொழி என்பது உண்மையானாலும், இன்றைய காலக்கட்டத்தில் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள், நமது பாரத நாட்டில் வெரும் 8% தான்.
      ஹிந்தி பேசும் மக்கள், பாரத நாட்டில் சுமார் 45% வாழ்கிறார்கள்.
      ஆதலால், ஹிந்தி பாரத நாட்டின் அலுவல் மொழியாக / பேசும் மொழியாக இருப்பதில் எந்த தவறுமில்லை.
      இந்த இரு திருட்டு திராவிடக் கட்சிகளால், தமிழ் மக்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு செல்வது சாதாரணமாகி விட்டது,
      பாரத நாட்டில் எங்கு சென்றூ வசித்தாலும், ஹிந்தி மொழி பேச தெரிந்திருந்தால், வாழ்ந்து விடலாம்.
      பாரத நாடெங்கும் பள்ளிகளில் மும்மொழித்திட்டம் - ஆங்கிலம், ஹிந்தி. மாநில மொழி இருக்கும் போது, இந்த இரு திருட்டு திராவிடக் கட்சிகளும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையை உண்டாக்கி, சாதாரண மக்களுக்குதான் தொல்லை கொடுக்கின்றன.
      ஆனால், திருட்டு திமுக வின் கோபாலபுர குடும்பம் மட்டும் ஹிந்தி கற்றுக் கொள்ளலாமா ???
      ஹிந்தியை எவரும் தனியாகக் கற்றுக் கொள்ளலாம் என்றால், பின் பள்ளிகள் எதற்கு ???

  • @somasundaramr1497
    @somasundaramr1497 Год назад +2

    4:23 it's true mam

  • @Sadhamhussain-eh9uc
    @Sadhamhussain-eh9uc Год назад +1

    அப்போ அமெரிக்காவில் இந்த மாமி பேசுனது எல்லாம் உண்மையா தைரியம் இருந்தால் அமெரிக்காவிடம் சொல்ல வேண்டியதுதானே இந்திய சிறுபான்மை மக்களை நாங்கள் துன்புறுத்துவது உண்மைதானு... ஏனா அமெரிக்கா பிச்சிருவானு பயம் 😁😂

  • @prabakarkg
    @prabakarkg Год назад +5

    Hon. FM never spoke anything about their own minister who abused our athletes. She carelessly skips these incidents and goes to some incident in the past about Jayalalitha. It is an unfortunate incident but please do not compare it with things happening in Manipur or within your party.
    BJP cares a lot about their image building and ready to sacrifice peoples life for it.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 5 месяцев назад +2

    40க்கு 40 ஓட்டு வாங்கி வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் இன்னும் எந்த திட்டத்தைப் பற்றியும் பேசவில்லை நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்

  • @anitham516
    @anitham516 3 месяца назад +1

    We all are indian. Hindi our national language

    • @salil-ro6sc
      @salil-ro6sc 29 дней назад

      Bulllshit. I respect hindi as language but you cannot just use Hindi u should learn other languages as well in that vase

  • @TIMEPASS-mn9lq
    @TIMEPASS-mn9lq Год назад +3

    Both lok and rajyasabha , I don't think ruling party replied for manipur issues

  • @subramani1073
    @subramani1073 Год назад +2

    No answer for Manipur incident.

  • @vu2rjw
    @vu2rjw Год назад +13

    ஏன் படிக்க வேண்டும்

  • @dhanarajraj1062
    @dhanarajraj1062 Год назад +8

    தமிழர்களை மலையாளர் கன்னடர் தெலுங்கர் என சமஸ்கிரத திணிப்பால் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட தமிழ் மக்களை இணைக்கும் சொல்லாகவே திராவிடர் என்ற வார்த்தை பயன்படுகிறது.

    • @bharathiselvam16
      @bharathiselvam16 Год назад

      ஆனால் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. திமுகவையும், பெரியாரையும் அந்த மாநிலங்களில் யாரும் கண்டு கொள்வதில்லை.

    • @venkatwarren43
      @venkatwarren43 Год назад

      Rubbish !! Telugus are not Tamils ! Kannadigas are not Tamils ! Malayalees are not Tamils !! The arrogance of these so called “ Dravidian” Tamils is pathetic ! Their inferiority complex is profound !!
      We can only feel sorry for these people and their so called DMK “ Thalaivar “ with no head , named Stalin 😂🤣!!

  • @sardarsyed786
    @sardarsyed786 Год назад +11

    தமிழர்கள் காட்டு மிரண்டிகள் என்பதை ஒரு டமில்சாச்சி (நிர்மலா சீதாராமன்)கூறுகிறார்கள்

    • @sinclairs7304
      @sinclairs7304 Год назад +3

      தமிழ்நாட்டிற்குள் வரத்தானே போறே..அப்போ பாருங்க உங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      மா போ சி சிலப்பதிகாரம் எழுதியது மாதிரி கதை விடுறாங்க

  • @harshbajaj8910
    @harshbajaj8910 Год назад +4

    Shame on Nirmala madam

  • @samohamed333
    @samohamed333 Год назад +5

    ஒத்த செங்கல்கள் பஜாக??

  • @yogeswaranjb
    @yogeswaranjb Год назад +9

    பார்ப்பனர் தமிழர் என்று மா பொ சி சொன்னாராம், சரி இருக்கட்டும் அப்படி மா பொ சி யிடம் சர்டிஃபிகேட் வாங்கிய தமிழரான நிர்மலாவுக்கு சமஸ்கிருதம் மீது என்னே காதல்! பித்தலாட்டகாரர்கள்.

  • @dhivagar286
    @dhivagar286 Год назад +4

    Yanna mami santhula Sanskrit ta ulla soruga paakuringa, nanga aatha padichitu vantha payrumal Kovil kulla Pooja panna viduvingala

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 Год назад +4

    தமிழகம் ஏன் சமஸ்கிருதம் கற்க வேண்டும்

  • @arulselvan3483
    @arulselvan3483 Год назад +3

    Why politicians not seriously speak about manipur and give solution which is most important now..

    • @santhugowda7179
      @santhugowda7179 3 месяца назад

      Manipur has border with Myanmar.😊

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +3

    நிர்மலா சீத்தாராமன் முகத்தையும் அவரது உடல்மொழியையும் பார்த்தால் இதயம் வெடித்துவிடும் போல் உள்ளது.

  • @jayaramanramya151
    @jayaramanramya151 Год назад +1

    சரியான பேச்சி

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 Год назад +1

    ஒருவர் நியாயம் கேட்டால் அன்று நீங்கள் செய்ததால் இன்று கேட்கக்கூடாது என்பது சாியா,

  • @h.k.8556
    @h.k.8556 Год назад +4

    தமிழ்ல பேச வச்சிடோம்ல.....தமிழ் பார்பான்கள் அடிமை இல்ல....வெள்ளைக்காரன் உருவாக்கிய ஹிந்திய ஏன் படிக்க வேண்டும்....அசிங்கமா இல்ல ஆயா?😂😂

  • @ponnusamygounder-zz4se
    @ponnusamygounder-zz4se 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @asokanjayaseelan1802
    @asokanjayaseelan1802 Год назад +4

    Manipur patri pesu mundam

  • @sivakumarkrishnamurthy716
    @sivakumarkrishnamurthy716 Год назад +2

    Super speech

  • @deusexmachina291
    @deusexmachina291 Год назад +2

    Can someone explain what is the role of speaker here, he is just listening like people watching in the TV. May be we have to change the title from speaker to listener? Am I wrong?

  • @rishiashok2383
    @rishiashok2383 Год назад

    சிலப்பதிகாரம் படித்திருந்தால்தானே அதனை எழுதியவர் யார் என்று தெரியும். மா.பொ.சி தான் சிலப்பதிகாரத்தை எழுதினார் என்று சொல்கிறார் இந்த நிதி அமைச்சர்.

  • @senthilnathan1631
    @senthilnathan1631 Год назад +3

    அந்த அம்மா படிச்ச பள்ளி CBSE syllabus அப்புறம் எப்படி இந்த அம்மா இந்தி படிக்க விடவில்லை என்று சொல்கிறது🤦‍♂️,

  • @umashankermani2595
    @umashankermani2595 Год назад +4

    எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க கேக்குறவன் கேனைனந்தா வாய்க்கு வந்ததெல்லாம் பேசலாம் போல. உதாரணம் எருமை ஏரோபிளேன் ஓட்டுதுங்க.

  • @Ram-sw3pn
    @Ram-sw3pn Год назад +4

    Manipoor pathi samalika eanna tha nee kambu suthinalum velaiku aagathu unnala oru answer kuda manipoor pathi solla mudiyathu 😤😤

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay Год назад +8

    Mami your acting tomach you tie Head to. Tail.😅😅😅

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +8

    நேத்திக்கு கேள்வி கேட்டவுடன் பாப்பாத்திக்கு நிம்மி மாமிக்கு கோபம் பொத்துகிட்டு வர்திருச்சோ ?????
    ஹரியானா , மணிப்பூர் கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நீங்கள் எல்லாம் 😤😤😤😤😤😤😤😤😤

  • @georgebush6692
    @georgebush6692 Год назад +3

    Just Sheer negligence and nothing else .. No solution given in speech ..

  • @sidgarner6927
    @sidgarner6927 6 дней назад

    Amit shah hearing Tamil chilling without earphones 😂😂😂

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Год назад +2

    படிப்பவன் நாவு அறுக்கும் பணி புரிந்து விட்டு கேட்க வேண்டிய காதை அறுத்து எடுத்து விடவேண்டும் எனச் சொல்லி இருக்கிற இனம் இப்போது அதை மறந்து போச்சே.

  • @DUSTINKR1
    @DUSTINKR1 Год назад +2

    I won't support anyone but her point is correct, waiting for one good and correct politician for the whole of India, but adhu ellam ini kitaikathu dinosaurs kalathuliyea alunchuruchu I know ,poor India and tamilnadu

  • @soundararajan.n8099
    @soundararajan.n8099 Год назад +2

    ஜெய்நிர்மலாஇவர்சொல்வதெல்லாம்உண்மை

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 Год назад +5

    இந்தம்மா தன்னை அறிவாளி போல் காட்டுகிறது...

  • @S.Krishnakanth
    @S.Krishnakanth Год назад +5

    உண்மையான கேள்விங்க திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி பதில் சொல்லத் தெரியாமல் திணறி அடித்துக் கொண்டு ஓடும் அரசியல்வாதிகளுக்கு கேவலம்😂😂😂

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад +4

      கேள்வி கேட்க தெரியாதவளுக்கு பதில் என்ன சொல்றது

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 5 месяцев назад +1

    Yes

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Год назад +4

    mami...oorugai...romba pulikkudhuuuuuu

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 Год назад +3

    Super ma’am

  • @sathyas9565
    @sathyas9565 Год назад +6

    420 BJP 840 MODI = RSS AND H RAJA L MURUGAN ANNAMALAI KD

  • @senthilrajan3908
    @senthilrajan3908 Год назад +2

    Honorable Nirmalaji, later your party formed an alliance with the same DMK to form a government under Atal Behari Vajpayee. Shame full thing has become a blissful thing.
    Shame on you Politicians!

  • @rajeshabinaya5517
    @rajeshabinaya5517 Год назад +1

    Great speech

  • @helenjoe997
    @helenjoe997 Год назад +3

    The ruling party should not practice cheap politics. Blaming other govts. for each and everything means admittance of present state of affairs by the ruling party which could not control.

  • @ssbalamurugans
    @ssbalamurugans Год назад +6

    வையாபுரி அக்காவுக்கு பேச்ச பாரு

  • @karthickishwarya2353
    @karthickishwarya2353 Месяц назад

    Nirmala sitharaman Speech Very Correct.

  • @dineshk1982
    @dineshk1982 Год назад

    Dear Honourable FM, NO NO JO ANSWERS FOR MANIPUR ISSUE, AND SCORING THE OWN FAMILY AUDIENCE WITH THE KNOWN HISTORY. based on your allegations my family in home and tamilnadu gave JJ the power.
    PLEASE SPEAKE AND RESPOND MANIPUD AND HIMALAYAS ISSUE don't be like your BOSS

  • @Sankaralingam.S
    @Sankaralingam.S Год назад

    Tamilnadu government will not stop anyone from studying Hindi and Sanskrit. It said that whoever wants to study those two languages should do so and do not impose it on everyone. Because I know Malayalam I know Arabic I know English I know my mother tongue Tamil I don't need Hindi and Sanskrit. Now they have to shout Tamil to survive in Tamil Nadu from the north people.

  • @karthicksubramaniyan459
    @karthicksubramaniyan459 Год назад

    முதலில் மக்களை சந்தித்து இந்தம்மா MP ஆகட்டும் அப்புறம் இது என்ன கதை விடுகிறது என்று கேட்போம்.

  • @happyboy2830
    @happyboy2830 Год назад +7

    Unoda paapara buthi nalla theridu. Wastu. Thayavusenji Tamil nu sollitu thiriyadha. Aims enga nu keta mazhupitu poradu

  • @UnmaiVilambiyar
    @UnmaiVilambiyar Год назад +1

    DMK really removed Jayalalitha saree in assembly? If its true its a shame.

  • @venugopal5528
    @venugopal5528 5 месяцев назад

    Super speech ji

  • @ArumugamArumugam-qr5mm
    @ArumugamArumugam-qr5mm 5 месяцев назад

    Super..🎉🎉🎉🎉🎉🎉

  • @A.jaheerHussain
    @A.jaheerHussain Год назад +2

    They did not speak about Manipur they are just casually speaking old stories .

  • @knchandru7327
    @knchandru7327 Год назад +2

    இந்த மாமியை தேர்தல்ல நின்னு ஒரு ஒட்டு வாங்க சொல்லுங்க

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 Год назад +41

    Nirmala seetharaman points are valid 👍 Tamil peoples are not Dravidian 🙏

    • @benprem5542
      @benprem5542 Год назад +9

      Sutha moodu

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      ​@@benprem5542ஊம்பிட்டு போ

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +7

      ​@@benprem5542 ஏசு கடவுள் இல்லை இறந்த சித்தன் 😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      ​@@benprem5542செங்கோல் தமிழர்கள் அடையாளம் ராஜராஜசோழனின் செங்கோல் உன் தலையில் அடித்து இயேசு சாத்தானை விரட்டும்

    • @hughjackman9669
      @hughjackman9669 Год назад +3

      Sorry for your ignorance...

  • @sureshsrinivasan5535
    @sureshsrinivasan5535 5 месяцев назад +1

    Naaanga yeammma hindi padikkanum… nee padi

  • @PRAKASHJOBID
    @PRAKASHJOBID Год назад +6

    super medam

  • @newmoon5598
    @newmoon5598 Год назад

    2024 ஆம் ஆண்டு ஆளும் பிஜிபி எம்பிகள் எத்தனை பேர் இந்தியாவை விட்டு யார் ஓட போகிறார்கள் என்று தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @drveerappan1571
    @drveerappan1571 Год назад +8

    மாமி அந்த மாமி 2008 கதை அண்ணா 1967ல் இந்தியை விரட்டிய கதை நூல் போல் சொலவ்தை செந்தில் அங்கேயே பேசினார்

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Год назад

      உன் அண்ணா தமிழ் நாட்டிற்காக எந்த ஆணியை புடுங்கினான்.
      இந்தி எதிர்ப்பு என்று அப்பாவி மக்களை.தூண்டி
      விட்டு அவனால் அப்பாவி மக்கள்.பலியானார்கள்
      அண்ணா புளுகினான்
      1967.லில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில்
      தட்டிய இடத்தில் தங்கம் வரும் என்றான்.?
      வெட்டிய இடத்தில் வெள்ளி வரும் என்றான்.?
      இடித்த இடத்தில் இரும்பு வரும் என்றான்.?
      மூழ்கிய இடத்தில் முத்து வரும் என்று புளுகினான்.
      ஒன்றறை வருடத்தில் பொய் சொன்ன வாயில்
      புற்றுநோய் வந்து செத்தான்? அண்ட புளுகன் அண்ணாதுரை.

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை இழுத்ததை யாரும் சாட்சி சொல்ல வில்லை. ஆனால் மணிப்பூரில் அந்த இரண்டு சகோதரிக்கு நேர்ந்த கொடூரத்தை உலகமே பார்த்தது.இந்த ம்மா கும்பகோணத்திற்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு க்கு விலை சொல்thu