Nirmala Sitharaman Meeting In Kovai | GST For BUN | Bakery GST Bill | Coimbatore | Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 663

  • @joshuaraj4020
    @joshuaraj4020 Месяц назад +746

    வெக்கமே இல்லாமல் சிரிக்கிராங்க😂 அவர் கலாய்க்குறாரு

    • @vijayanand3111
      @vijayanand3111 Месяц назад +7

      MLA ta periya kadaiku povanga anga GST varum. But small retail sweet kadaiku GST kidayatu.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @frankling8224
      @frankling8224 Месяц назад +4

      May be Not mocking. Saying the truth and fact.

    • @palanivelraja1363
      @palanivelraja1363 Месяц назад +2

      SUPER

    • @karthickp9210
      @karthickp9210 Месяц назад

      போ டா வெக்கம் கெட்டவனே.அனசுக்கு வரி கட்ட உனக்கு வலிக்குது.அப்பறம் அரசு அது செய்யல இது செய்யல என குறை சொல்லுறது.நீங்க எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுனா தான டா அரசு ஒழுங்கா இயங்கும்.மக்களுக்கு நல்ல திட்டங்கள் போய் சேரும்

  • @aprilfool3240
    @aprilfool3240 Месяц назад +405

    Agmark Coimbatore குசும்பு

  • @Vigyal
    @Vigyal Месяц назад +227

    நிதானமான தெளிவான கேள்வி ❤

  • @Sundar4S
    @Sundar4S Месяц назад +170

    Sarcasm to the core. ❤😂

  • @elumalaik5103
    @elumalaik5103 Месяц назад +358

    சிரிக்கிறஇடத்தில்அவாஇருக்கா
    புலம்புஇடத்தில்நாம்இருகோம்
    அய்யா

    • @arokiasamy18
      @arokiasamy18 Месяц назад +8

      Enna panrathu 15 years anupavipum

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 Месяц назад +5

      கல்வெட்டில் பொரிக்கவேன்டியவரிகள்

    • @thiyagarajanm4263
      @thiyagarajanm4263 Месяц назад +3

      வீட்டில் சாப்பிடு டாக்ஸ் வராது

    • @venky1973
      @venky1973 Месяц назад

      Sarida dravidiya

  • @R.Bheem9035
    @R.Bheem9035 Месяц назад +170

    *வெங்காயம் தின்னாத சீதாராமன்* வேர்த்து விடவைத்த அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவர்களுக்கு நன்றிகள் பல

    • @macreation3399
      @macreation3399 Месяц назад +2

      மன்னிப்பு கேட்க வச்சாச்சி வேற வேலைய பாரு ஓய்❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад +393

    நிர்மலா அம்மா பன் ஜாம் சாப்பிட மாட்டார்கள்

    • @kalaiarasanfuturesinger
      @kalaiarasanfuturesinger Месяц назад +44

      கோமியம் மட்டும்தான்😂

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @vijaybalaji7085
      @vijaybalaji7085 Месяц назад +9

      Oorukai

    • @lakshminarasimhankrishnasw8202
      @lakshminarasimhankrishnasw8202 Месяц назад +3

      Cream also 😂

    • @dheerajsrivastavgenius1312
      @dheerajsrivastavgenius1312 Месяц назад +1

      Correct

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +114

    அவர் நாகரீகமாக திட்டுகிறார்... ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பல்லை காட்டி சிரிக்கிறார்கள் .. இது தான் அது.

  • @venkateshsubramaniiyer3409
    @venkateshsubramaniiyer3409 Месяц назад +57

    Very true He express brilliantly

  • @beemaktsankarish8762
    @beemaktsankarish8762 Месяц назад +60

    So humbly explained!!!!😊

  • @vijaysekarkutti
    @vijaysekarkutti Месяц назад +45

    வரி வரினு ஒருநாள் சொரி வந்து அலையபோகுது

  • @senthilbabuindia
    @senthilbabuindia Месяц назад +81

    அண்ணா நீங்க காலய்கிறது அவாலுக்கு தெரியல. 😅

    • @somasundharamgm9754
      @somasundharamgm9754 Месяц назад

      😂😂😂😂

    • @VijayaKumar-bq5be
      @VijayaKumar-bq5be Месяц назад +1

      Theriyavetha mami sirichundu irukka..

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Месяц назад

      தெரியும் ஆனா தெரியாத மாதிரி மேயுண்டன் பன்றங்களாம்

    • @desertstorm5188
      @desertstorm5188 Месяц назад +1

      பல வருஷமா தனித் தொகுதி வேண்டாம் பிசிஆர் சட்டம் வேண்டாம் தாட்கோ லோன் வேண்டாம் எங்க வரிப்பணத்தில் எல்லாமே நீங்க சாப்பிடுறீங்கன்னு சொல்றோம் அதுவும் தான் காதுல விழ மாட்டேங்குது

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 Месяц назад +45

    அருமையான பதிவு

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Месяц назад +38

    எத்தனை பேர் கலாய்த்தாலும் அந்த அம்மா சிரித்து விட்டு போய் விடும்.

  • @pandiv8982
    @pandiv8982 Месяц назад +43

    Vera level sir🎉❤😅

  • @sz5dj
    @sz5dj Месяц назад +132

    வரியை குறைங்க... மக்கள் பலன் அடைவார்கள்....
    வியாபாரிகள்.... எந்த நிலையிலும் மக்கள் தலையில் அதிக விலை ஏற்றுவார்கள்.... தமிழகத்தில் உணவகங்கள் விலை அதிகமாகவே சாற்றுகிறார்கள்....😊

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik Месяц назад

      Tax. Terrorist nirmala

    • @irose4066
      @irose4066 Месяц назад

      Then epadi da 1000 rupees ellam kodukka mudium……??
      Luxury items and unhealthy items ku high tax pottu thaan aahanum

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @TamilSelvan-jm8mr
      @TamilSelvan-jm8mr Месяц назад

      @@irose4066 HOW THESE CANINE ANIMALS OWNED BY GUJARATIS ARE TAKING 0% ONLY WHEN GAUTAM ADANI IMPORTS COAL FROM A NON-HINDU COUNTRY CALLED AUSTRALIA TO HORRENDOUSLY POLLUTE MY HINDU MOTHERLAND CALLED INDIA?????? AND YOU ARE BARKING IN FAVOR OF THOSE ROBBERS TRYING TO PROVE THAT YOU TOO ARE OWNED AND KICKED BY GAUTAM ADANI WITHOUT ANY SHAME????... .

    • @harirajan1404
      @harirajan1404 Месяц назад

      How much tax you paid???

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +17

    நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்.. மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததை... வர்த்தகர்கள் சங்கம் இன்னும் கண்டிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...
    😮

  • @vijayathri9319
    @vijayathri9319 Месяц назад +7

    தகுதியற்றவர்கள் அமைச்சர் பதவியில் இருந்தால் இப்படித்தான் தரமான கேள்விகளுக்கு தரம் தாழ்ந்த சிரிப்பு மட்டுமே பதிலாக அமையும்

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Месяц назад +25

    கடவுளைத் தவிர நம்மைக் காப்பாற்ற யாருமில்லை !

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 Месяц назад +64

    ஒரே கடலைமாவில் தயாரிக்கும் மைசூர்பாக்குக்கு ஒருவரி அதேமாவில் தயாரிக்கும் மிக்சர் பஜ்ஜி போண்டாவுக்கு ஒரு வரி இதில் நியாமில்லாத ஒன்று.அம்மா எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம் வரி போடும் அனைத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது.படித்தவர் பாமர மக்களுக்கு உதவ வேண்டும் என்பது உலக நீதி.

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH Месяц назад

      Correct
      மைசூர் பாக்கும் , பஜ்ஜியும் ஒரே விலையில் விற்க வேண்டும் .

  • @srimuthukumaran8462
    @srimuthukumaran8462 Месяц назад +8

    வாழ்த்துக்கள் ஐயா!
    தெள்ளத் தெளிவாக நிறுத்தி நிதானமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்கிறார்.

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Месяц назад +95

    நீங்கள் என்ன சொன்னாலும் சங்கிகளாகிய எங்களுக்கு சூடு, சொரணை, மனசாட்சி இல்லாததால்..... ??????

    • @rajkumarramachandran9908
      @rajkumarramachandran9908 Месяц назад +1

      Poo poo

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Месяц назад

      அந்த 18 % ல் SGST (9% மாநிலத்தொகுப்பு +3% ) மாநிலத்துக்கே கிடைக்கிறது இதனால் அதிகம் பலனடைவது மாநிலங்களே ,,எனவே அடுத்தமுறை ஜிஎஸ்டி நிலைக்குழுவில் இடம்பைற்றுள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நிதித்துறை செயலர்கள் இவர்களிடமும் சேர்த்து கோரிக்கை வையுங்கள்,,தயிருக்கு 5% பதில் 12% மாக வரிவசூல் செய்யும் தமிழக அரசையும் கேளுங்களய்யா ,,சொத்து பெயர்மாற்ற அரசு கட்டணத்தை 500 ரூபாயிலிருந்து 22000 மாக சப்தமில்லாமல் உயரத்திவிட்டது தமிழக அரசு அதையும் கேளுங்கள் அப்புறம் மின்கட்டண உயர்வு

    • @venky1973
      @venky1973 Месяц назад

      Dravidiya pasanga Amma ponnu ellarayum votukku anuppuvanunga

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Месяц назад +16

    பாவம் இந்த ஹோட்டல் உரிமையாளர். இவரின் மனவேதனையை தெரிவித்தது *"விழலுக்கு இரைத்த நீர்."*

  • @phsvision3792
    @phsvision3792 Месяц назад +108

    பன் வாங்கி சாப்பிட்டால் ஏழை ஜாம் சேர்த்து சாப்பிட்டால் அவன் பணக்காரன்.

    • @Nedumaran-e8l
      @Nedumaran-e8l Месяц назад +3

      😂😂😂😂

    • @sureshrs145
      @sureshrs145 Месяц назад

      Epdilam muttu kudukuringa da 2rs pichakara sanghi.. Inga yezhai and middle class than da adhigama irukan.. Middle class lam jam sapdavey matangala?? Adhuvum adhu 18% gst.. Idhellam kollai da echa.. Sambadhikuradhu ellamey central govt ku than da pogudhu..

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @mohamedhanifa1376
      @mohamedhanifa1376 Месяц назад +2

      Super

    • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 Месяц назад +55

    அவர் உங்களை வச்சு செய்றாரு வெட்கமே இல்லாம சிரிக்கிறீங்க 🤮

  • @TerminalXception
    @TerminalXception Месяц назад +16

    பதில் அவரே சொல்லிட்டாரு வடநாட்டுல அதிகம் பயன்படும் பொருளுக்கு கம்மி வரி தமிழ்நாடுல பயன்படும் பொருளுக்கு வரியோவரி

  • @easwaramoorthyeaswaramoort2774
    @easwaramoorthyeaswaramoort2774 Месяц назад +48

    இந்த லட்சணத்தில் ஒரேநாடு
    ஒரே தேர்தல் கோஷம் வேறு

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

  • @perumalk27
    @perumalk27 Месяц назад +18

    Where is the answer of FM.

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj Месяц назад +7

    ரோட்டு கடைல சாப்பிட்ட GST கிடையாது. அங்க நல்ல சாப்பாடு கொடுக்குறாங்க.
    ஃப்ரிட்ஜில் வெச்சி ஊசி போனது கொடுக்கிறது இல்லை.

  • @KarthikKeyankkk
    @KarthikKeyankkk Месяц назад +10

    Annapoorna owner questions are very practical

  • @mahendirang342
    @mahendirang342 Месяц назад +158

    கோடிக்கனக்கான மக்களின் சாபம் சும்மா விடாது டி

    • @Indian2285
      @Indian2285 Месяц назад +10

      அன்னபூர்ணா வுல போயி க்ரீம் பன் சாப்புடுறவன் சாபம் உட்டா ஒன்னும் ஆகாது டா வெண்ண😂

    • @perumalk27
      @perumalk27 Месяц назад +6

      கொடுமையான GST

    • @elumalaik5103
      @elumalaik5103 Месяц назад

      அண்ணேஉங்களசொல்லஉங்களுக்குதெரியும்அவங்கவெண்ணைஎன்றுஎங்களுக்குத்தெரியாது
      அதன்அவர்புலம்பல்மன்னிச்சிகோங்கோ​@@Indian2285

    • @elumalaik5103
      @elumalaik5103 Месяц назад

      ​@@Indian2285அண்ணேஉங்களுக்குதெரியும்
      தெரியும்அவாவெண்ணைஎன்று
      எங்களுக்குதெரியாதுஅதனாலா
      அவர்புலாம்புரார்விடுங்க

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of Месяц назад +6

      Annapoorna Dosai rate 120rs
      Masal dosa rate 200rs
      anga poi kodikanakana makkal sapdrathu illa...

  • @Raja-M.k
    @Raja-M.k Месяц назад +7

    உப்புக்கு வரி போட்டான்னு வெள்ளைகாரனை விரட்டி விட்டுட்டு இன்னைக்கு மக்கள் தொட்டதுக்கெல்லாம் வரி வரின்னு சாகடிக்கிறானுங்க இதை விட கொடுமை சம்பாதிச்ச பணத்தை செலவு பண்றதுக்கும் வரி போடுறானுங்க

  • @manosiva414
    @manosiva414 Месяц назад +87

    சாப்புட்டுட்டு வெளிய போனாலும் gst போடுவோம் ஓகே 😂

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 Месяц назад +5

      @@manosiva414 ஏன் ஒன்னுக்குபோனாலும் வரியுன்டு

  • @azeef1234
    @azeef1234 Месяц назад +1

    ஊறுகாய் மாமி ய
    அமைதியா கலாயிச்சுடாரு
    பாவம் மாமி வாய் திறக்க முடியல

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Месяц назад +11

    நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தாத ஜென்மம்
    இதுக்கு குறிக்கோள் பதவி ஒன்றேயாகும்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

  • @ExplorewithSelvin
    @ExplorewithSelvin Месяц назад +14

    Wonderful person his polite way of expressing i like it. He is understanding the public problems and he should come as a minister

  • @arivarasanmr715
    @arivarasanmr715 Месяц назад +8

    Sensible speech

  • @kbalaji593
    @kbalaji593 Месяц назад +5

    Excellent question raised

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 Месяц назад +16

    He is asking the very valid questions boldly to Pickle mammy !!!

    • @Sumiunavagam2024-z5w
      @Sumiunavagam2024-z5w Месяц назад

      பகிர்வ ஒரு முறைக்கு பல முறை கேளுங்கள்.. அவர் நமக்கான உரிமை குரல் பேசுகிறார்....

  • @umayaalweaving238
    @umayaalweaving238 Месяц назад +13

    Super sir

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 Месяц назад +12

    இந்த மாதிரி கூட்டத்தினால் ஏதாவது தீர்வு கிடைத்ததா? கவுன்சிலர், எம்எல்ஏ எம்பி இவர்களாலும் தீர்வு காண முடிந்ததா? எதுவும் கிடையாது, கவிஞர் எழுதிய பாட்டுத்தான் ஞாபகம் வரும்

  • @kiruthik954
    @kiruthik954 Месяц назад +5

    Super sir great speach 🎉🎉🎉🎉

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Месяц назад +13

    சார் கேட்டது எல்லாம் சரியே நியாயத்தை தான் கேட்டு இருக்கிறீர்கள் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

  • @rolex4632
    @rolex4632 Месяц назад +6

    He is genuine Man

  • @gmrmathu2023
    @gmrmathu2023 Месяц назад +5

    வாங்குற சம்பளம் எல்லாம் இனி வரி கட்ட தான் போகும். வயிற்றுக்கு போகாது... 😒

  • @thirunavukarasu334
    @thirunavukarasu334 Месяц назад +6

    அருமையான கேள்வி

  • @cploganathan4306
    @cploganathan4306 Месяц назад +8

    இந்தியாவில் மட்டும் வரிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை குழப்பும் சக்தி உள்ளது

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg Месяц назад +192

    கருப்பட்டி கொடுத்து செருப்புல அடிப்பது என்பார்கள் அது இதுதான். அந்தக் கழுதை முண்டைக்கு 😢இதெல்லாம் எதுவுமே புரியாது😢

    • @sundarji8294
      @sundarji8294 Месяц назад +6

      ஆமாண்டா பாவாடை

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 Месяц назад

      Un samugam udainitgiedam eppdi kekamudiyma?

    • @manichandran1216
      @manichandran1216 Месяц назад +5

      ​@@sundarji8294
      நீ ஏண்டா அதை தூக்கின்பார்க்கிற!
      ஊம்பரதுக்கா என்ன

    • @rameshcpr
      @rameshcpr Месяц назад

      Normal bakery la vaangura porulukku gst eh kedayaathu...nga...😂😂😂 avaru pesurathu high rated bakery items... normal family kaaran evanum anga pogave maatan... oru thenga bun poi saapudunga... normal bakery la... 10, 12 ruva vaanguvan.. with gst ah nu kelunga... thiruthiru nu mulippaan

  • @annadurai1690
    @annadurai1690 Месяц назад +24

    வருமான வரி கட்டாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிய முடியவில்லை.

    • @praveen-ls9te
      @praveen-ls9te Месяц назад

      அப்போ வருமான வரி கணக்கு காட்டுறவங்க கம்மி தானே, அதுல கூட TDS return பிராசஸ் பண்ணி refund சீக்கிரம் குடுக்க வக்கு இல்லத கவர்ன்மெண்ட், எல்லோரும் காட்டிட்டா அப்படியே ஆட்டிடூவீங்க,

    • @Ajith_0189
      @Ajith_0189 Месяц назад +1

      Ne evolo income tax katra bhaiya

    • @praveen-ls9te
      @praveen-ls9te Месяц назад

      @@Ajith_0189 எனக்கு taxable அளவுக்கு வருமானம் இல்லை, என்னோட tds return 60 நாளுக்கு மேல delay, நீங்க bjpக்கு பென்ட அவுத்து குனிங்க, இங்க என் பூல ஊம்பாதிங்க,

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 Месяц назад +3

    Great approach

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +96

    மாமி... அவர் காமெடிக்காக சொல்லவில்லை.. உன் வரி விதிப்பு லட்சணத்தை காரி துப்பியிருக்கிறார்... அது தெரியாமல் சிரிச்சுக்கிட்டு...😅😅😅😅😅😅😅

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Месяц назад

      ​@bharanidharan-p2pஆனா ஒருநாள் சாபிடபோறவன் ஏழைதான். அவங்களுக்கு பேசுறார்

    • @greeniot9987
      @greeniot9987 Месяц назад +12

      ​@bharanidharan-p2pஅய்யா பேசுறவர் முதல் போட்ட முதலாளிங்க அவர் அவருடைய வேதனையை நியாயமான முறையில் சொல்றாரு, பணக்காரர்களுக்கு வரி போட்டால் தப்பில்லை என்றல் அதானிக்கு போட சொல்லுங்கள்.

    • @manichandran1216
      @manichandran1216 Месяц назад

      ​@bharanidharan-p2p
      டேய் தேவிடியா பையா!
      பேசரவன் பணக்காரானா கூட இருக்கட்டும்?
      ஆனால் ஏழையும்,சாமானியன் தான்டா வரி கட்டி வாங்கி தின்னுறான்

    • @aarifaathif-ci7pm
      @aarifaathif-ci7pm Месяц назад +4

      ​@bharanidharan-p2pஎன்ன சிந்திக்க வேண்டும்...வாங்குறவன் எல்லாம் பணக்காரனா...

    • @janakiram123
      @janakiram123 Месяц назад +2

      ​@bharanidharan-p2pThayali....elainga sonna maatu kettu kilichidum ah intha nimmi mami

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po Месяц назад +9

    இது சிறக்க வேண்டிய விஷயமா

  • @sudhaselvaraj1836
    @sudhaselvaraj1836 Месяц назад +18

    அவரு சிரிக்காம கலைக்குறாங்க இந்த எருமைகள் சிரித்து தன்னை க தானே அவமான படுத்திய தருணம்😂😂😂எதுக்கு சிரிக்றோம் என்பதே அறியாமை😮

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

  • @RS8367
    @RS8367 Месяц назад +2

    Very practical & bold approach

  • @HFsamayal
    @HFsamayal Месяц назад +1

    Arumai

  • @TerminalXception
    @TerminalXception Месяц назад +3

    தன்னோட பிரச்சனையை நிதானமா தெளிவா புரியும்படி கூறியுள்ளார்

  • @selvamap4132
    @selvamap4132 Месяц назад +5

    கவலைபடாதீங்க எல்லாம் 28%

  • @vivekanandanjegantra8793
    @vivekanandanjegantra8793 Месяц назад +2

    Vera level

  • @sridhark1911
    @sridhark1911 Месяц назад +6

    She don't understand what he said...& she is FM

  • @Jupiter99635
    @Jupiter99635 Месяц назад +1

    Absolutely right

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian Месяц назад +3

    I like the way he expressed. Very apparent and with Covai Kusumbu 😂😂
    Hope mam will take care of this

  • @gop1962
    @gop1962 Месяц назад +3

    His raised the point in correct way .GST is full of confusion.

  • @upendrann5425
    @upendrann5425 Месяц назад +3

    Nothing left out from G S T. IT IS OTHERWISE CRUSH8NG THE PUBLUC. IS THERE ANY END FOR THIS

  • @dhanajijadhav2852
    @dhanajijadhav2852 Месяц назад

    சூப்பர் ஐயா அருமை நல்ல கேள்வி கேடிங்க.

  • @josephr2488
    @josephr2488 Месяц назад +1

    What a clear seruppadi super sir

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Месяц назад +1

    NEAT AH PESARARU SUPER THALAIVA ANNAPOORANA OWNER SIRR SUPERRR🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯

  • @cherie8721
    @cherie8721 Месяц назад +17

    மாமிக்கு பன்னு குடுத்துட்டாரு😂😂😂😂

  • @abdulareef7253
    @abdulareef7253 Месяц назад +25

    இவர் சொல்லுவது மிகவும் வருத்தம் தரும் செய்தி... இதை கேட்டு க்கொண்டு நக்கலாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் இரண்டு பெண் ஜென்மங்கள்.. இந்த நாட்டின் மிக மோசமான புரிதல் இல்லாத நிதி அமைச்சர்...

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Месяц назад

      அந்த 18 % ல் SGST (9% மாநிலத்தொகுப்பு +3% ) மாநிலத்துக்கே கிடைக்கிறது இதனால் அதிகம் பலனடைவது மாநிலங்களே ,,எனவே அடுத்தமுறை ஜிஎஸ்டி நிலைக்குழுவில் இடம்பைற்றுள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நிதித்துறை செயலர்கள் இவர்களிடமும் சேர்த்து கோரிக்கை வையுங்கள்,,தயிருக்கு 5% பதில் 12% மாக வரிவசூல் செய்யும் தமிழக அரசையும் கேளுங்களய்யா ,,சொத்து பெயர்மாற்ற அரசு கட்டணத்தை 500 ரூபாயிலிருந்து 22000 மாக சப்தமில்லாமல் உயரத்திவிட்டது தமிழக அரசு அதையும் கேளுங்கள் அப்புறம் மின்கட்டண உயர்வு

    • @radakrishnankn9505
      @radakrishnankn9505 Месяц назад

      Pi handover financ🥏e ministry to sri STALIN, super suggestions, Note hereinafter PERIYAR PHOTO SHOULD BE THERE Pen should also given proper place in the note. Annapoorna owner will reduce 70 persent from the existing price without profit motive and serve cbe public......

  • @balubalu5036
    @balubalu5036 Месяц назад +1

    Vera level sir hatsoff 🙏🙏🙏

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Месяц назад +3

    பொதுமக்களிடம் நிர்மலா கருத்து கேட்க தயரா

  • @aswinid9691
    @aswinid9691 Месяц назад +2

    தெளிவான பேச்சி ஐயா.

  • @555nicky
    @555nicky Месяц назад +26

    😂😂😂 ethavuda kevalamma kettka mudiyathu

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm Месяц назад +1

    Very good sir ❤

  • @ellipise
    @ellipise Месяц назад +7

    பாப்பாத்தி வரி

    • @Jeevaji14
      @Jeevaji14 Месяц назад +2

      Papathi Ila bhramin Munda vari😂😂😂😂

    • @desertstorm5188
      @desertstorm5188 Месяц назад

      சூத்ர தனி தொகுதி
      சூத்ர pcr act
      சூத்ர tahdco லோன்

  • @vijayanand3111
    @vijayanand3111 Месяц назад +4

    Instead of buying products in big shops. Everyone also pls buy sweets & foods from small retail shops also. They also have day to day needs for the family.

  • @Klj897
    @Klj897 Месяц назад +1

    5ரூபாய் மாவு தோசை 100ரூபாய் கடலை மாவு 80ரூபாய் காரம் கிலோ 500ரூபாய் இவர்களுக்கு நட்டமா

  • @karthiknatarajan7251
    @karthiknatarajan7251 Месяц назад +1

    Explanation super 🎉

  • @gobinathg1492
    @gobinathg1492 Месяц назад +3

    பன் விக்கிர விலைக்கு ஜாம் விக்கிரதில்யே

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 Месяц назад +20

    Bjp fails

    • @the_allwin
      @the_allwin Месяц назад

      Athu enaiku pass anuchu😂
      10varshamavey entire india vum fail than

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 Месяц назад +5

    பாராளுமன்ற பட்ஜெட் சமர்ப்பிக்கும்முன் கிண்டிய அல்வா க்கு எவ்வளவு வரி கிடைத்தது, CGST எவ்வளவு? அனைத்து மாநிலங்களுக்கு தனித்தனியே SGST எவ்வளவு கிடைத்தது? அதிகாரிகள் உட்பட சாப்பிட்டத்துக்கு பில்

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh Месяц назад

      . ஏற்கனவே GST மேல பழியைபோட்டு நீங்க வரி கட்டாம மக்களிடம் கொள்ளை அடிக்கிறீங்க . . , பன் மேல க்ரீம் தடவி சும்மா குடுக்கறிங்களா ! . . மொன்னைகளே . . முதலில் க்ரீம் தடவி வரி கட்ட மாட்டீங்க , . . அடுத்து சிக்கன் , மட்டன் வைத்து சாதாரண மக்களிடம் அநியாய கொள்ளை அடிப்பிங்க . . .
      ஆனா , வரி கட்ட மாட்டீங்க . ., ஆனா , மத்திய அரசு மட்டும் உங்கக்ளுக்கு நொட்டிக்கிட்டே இருக்கணும் . . .

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Месяц назад

      அந்த 18 % ல் SGST (9% மாநிலத்தொகுப்பு +3% ) மாநிலத்துக்கே கிடைக்கிறது இதனால் அதிகம் பலனடைவது மாநிலங்களே ,,எனவே அடுத்தமுறை ஜிஎஸ்டி நிலைக்குழுவில் இடம்பைற்றுள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நிதித்துறை செயலர்கள் இவர்களிடமும் சேர்த்து கோரிக்கை வையுங்கள்,,தயிருக்கு 5% பதில் 12% மாக வரிவசூல் செய்யும் தமிழக அரசையும் கேளுங்களய்யா ,,சொத்து பெயர்மாற்ற அரசு கட்டணத்தை 500 ரூபாயிலிருந்து 22000 மாக சப்தமில்லாமல் உயரத்திவிட்டது தமிழக அரசு அதையும் கேளுங்கள் அப்புறம் மின்கட்டண உயர்வு

  • @Mathanram0
    @Mathanram0 Месяц назад +10

    மிம்மி sweet காரம் சாப்டமாட்டங்க

  • @narasimhana9507
    @narasimhana9507 Месяц назад +6

    தேர்தலில் கிருஷ்ணகிரியில் பேசிய போது மக்கள் கலைந்து சென்றனர்.தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மொழிகளில் ஓட்டு கேட்டார்.வெற்றி பெற இயலவில்லை.

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Месяц назад

      ஐயோ நீங்க தான் பாஜக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினராக நின்னாங்க எலக்சன்ல

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 Месяц назад +1

    Super question sir 🎉🎉

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад +16

    கண்ட கண்ட நாயும் மந்திரியா வந்தால், இப்படி தான் நடக்கும்.

  • @VijiLeela-cv143
    @VijiLeela-cv143 Месяц назад +2

    கடவுள் இருக்காரு அவரு பார்த்துப்பாரு 🌾🌾

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Месяц назад +37

    Bjp losing public votes because of gst issues, diesel price, gas, keypad cellphone recharge, minimum balance problem,

    • @Prakashfudeng
      @Prakashfudeng Месяц назад +10

      They has SC, Cbi, IT, Election commission and Voting machine 😂😂😂

    • @slv7426
      @slv7426 Месяц назад

      ​@@PrakashfudengThey hv economy schemes ideology etc ..sc n election commission is under DMK congress too wat abt ur idea on tat 😅

    • @Prakashfudeng
      @Prakashfudeng Месяц назад +2

      @@slv7426 Seems your words are highly Supporting BJP! Think about Per capital income! How come you guys still Supporting BJP!

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny Месяц назад

      @@slv7426 "economy schemes" - you really typed that under a video where a single man is roasting this very same economic scheme of theirs?. You people do have thick skin mate....romba thairiyum venum or vetkamae irukka kudathu. *Onio-oda seththu sodium-mum seththukkurathae illa pola?*
      "election commission is under DMK" - do you understand the power state and union gvt hold?. Evo konjamavathu logic use pannuya?.
      Also stop scapegoating and stop believing whataboutism is a good defense...it isn't and all it does is expose one another apart from yourself. He never said DMK is better than BJP or that DMK doesn't have any issues. And every issue he listed here is regulated by union gvt.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Месяц назад

      அந்த 18 % ல் SGST (9% மாநிலத்தொகுப்பு +3% ) மாநிலத்துக்கே கிடைக்கிறது இதனால் அதிகம் பலனடைவது மாநிலங்களே ,,எனவே அடுத்தமுறை ஜிஎஸ்டி நிலைக்குழுவில் இடம்பைற்றுள்ள தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நிதித்துறை செயலர்கள் இவர்களிடமும் சேர்த்து கோரிக்கை வையுங்கள்,,தயிருக்கு 5% பதில் 12% மாக வரிவசூல் செய்யும் தமிழக அரசையும் கேளுங்களய்யா ,,சொத்து பெயர்மாற்ற அரசு கட்டணத்தை 500 ரூபாயிலிருந்து 22000 மாக சப்தமில்லாமல் உயரத்திவிட்டது தமிழக அரசு அதையும் கேளுங்கள் அப்புறம் மின்கட்டண உயர்வு

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 Месяц назад +3

    Sri srinivasan president of hotels has stated that GST may be increased or decreased but GST is equal in all categories of selling food and SKC in hotel. Annapurna hotel only for rich ,MLAs and VIPs. Others cannot ?!.vcd

  • @gokulramanaraj
    @gokulramanaraj Месяц назад +2

    Mass

  • @angellogistics3968
    @angellogistics3968 Месяц назад +1

    Super speech

  • @sarababyfuns3051
    @sarababyfuns3051 Месяц назад +2

    Super 🎉

  • @n.arunkumar
    @n.arunkumar Месяц назад +1

    வெக்கமில்லாமல் அவரை மிரட்டி கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்..

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Месяц назад +6

    Kovai kusumbukku alavillai

  • @pavi346100
    @pavi346100 Месяц назад

    Honest qus with polite way

  • @sureshkumar-hv3wl
    @sureshkumar-hv3wl Месяц назад

    Super discussion. Think

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Месяц назад +1

    கலக்கிட்டிங்க தலைவா

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப Месяц назад +3

    செருப்பால அடிச்சா மாதிரி இருந்தது கேள்வி..... சூப்பர்

  • @SivananthamSivanantham-b8f
    @SivananthamSivanantham-b8f Месяц назад +1

    சிரித்துக் கொண்டே மக்கள் மீது சுமையை இயற்றியவர்கள் இவர்கள்😢😢😢

  • @manivannanau
    @manivannanau Месяц назад

    இவங்க ஒரு இட்லி 25 ரூபாய்க்கு விற்பனை செய்ராங்க...
    ரொம்ப நல்லவன் மாதிரி பேசுறாங்க...

  • @silentstorm7507
    @silentstorm7507 Месяц назад +1

    அவர் பதிலை ஏன் போடவில்லை??

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Месяц назад +2

    செவிடன் காதில் ஊதிய சங்கு...