கோழிக்கால் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள்-யூடியூப் விவசாயி ரிவ்யூ

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024
  • யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள
    இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram group
    t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

Комментарии • 87

  • @muruganandhammuruganandham
    @muruganandhammuruganandham 13 дней назад +1

    தண்டு கீரை பற்றி நடவு முதல் அறுவடை வரை ஒரு
    வீடியோ போடுங்கா அண்ணா

  • @suryasubramaniyam1925
    @suryasubramaniyam1925 3 года назад +3

    Hi Anna,
    30 days la vanthuruku. But varapula mattum than vilunthiruku. Innum Vengayam pal vaikala. So ithukapuram antha payir pal Vaikuma. Ithuku enna seiyarathu.

  • @seenuvasan3883
    @seenuvasan3883 Год назад +1

    Sir
    பருத்தியில் 24D யின் பாதிப்பை சரி செய்வது எப்படி? தயவு செய்து பதில் அனுப்பவும்

  • @gokulkrish7659
    @gokulkrish7659 3 года назад +1

    I am going to cultivate onions for the first time.
    thank you for the information. 👍👍

  • @ramathashowrishwaran1508
    @ramathashowrishwaran1508 6 месяцев назад +1

    இரசயான பெயர் கூறவும். வவுனியா ஸ்ரீலங்கா

  • @Tinesh-s1p
    @Tinesh-s1p 11 месяцев назад +1

    இரசாயன பெயர் குறிப்பிடவும் யாழ்ப்பாணம் இலங்கை

  • @praveenkumarG-b3z
    @praveenkumarG-b3z 5 месяцев назад

    Onion ku meenamilam tank yettana mil kudukanum ji

  • @varatharajanrangan
    @varatharajanrangan 3 года назад +1

    Sir ungal kadai perambalur la entha idathula irukku

  • @vijayarajs4044
    @vijayarajs4044 3 года назад +8

    வெங்காயத்திற்கு மருந்து தெளிப்பதற்கு உகந்த நேரம் காலையா மாலையா மற்றும் மருந்து தெளித்துவிட்டு தண்ணீர் பாய்ச்சலாமா இல்லை தண்ணீர் பாய்ச்சிவிட்டு மருந்து தெளிக்களாமா?

  • @palanisamyramasamy5967
    @palanisamyramasamy5967 3 года назад +8

    வணக்கம் சார் கோழிக்கால் நோய் பற்றி தெளிவாகவும் அதே சமயம் சுருக்கமாவும் கூறினீர்கள் உங்களை போன்றவர்கள் தான் விவசாயத்தை காக்க முடியும்

    • @rangaraj3697
      @rangaraj3697 2 года назад

      வ விவசாயம் கோழிக்கால் நோய்க்கு மருந்து

    • @rangaraj3697
      @rangaraj3697 2 года назад

      வெங்காயம் மருந்து

  • @ramarajsaamivel
    @ramarajsaamivel 11 месяцев назад

    Sar en vayal thirukal noieirukkusar ennabanrathu sar

  • @nsakthivel6584
    @nsakthivel6584 2 года назад

    Iam onion. Vivasayam 10 sent kholikalnoi 60days how to control

  • @albertraj4821
    @albertraj4821 3 года назад +2

    நண்பா நான் முதல் முறையாக வெங்காயம் 40 சென்ட். நடவு செய்ய இருக்கேன் ப்ளீஸ் வழி நடத்துங்க...

  • @044r.janarthanan6
    @044r.janarthanan6 3 года назад

    Agro store start Panna oru video podunga sir

  • @jrbdairyfarm7106
    @jrbdairyfarm7106 3 года назад +1

    Na Bsc Agri padikiren Annan.. fertilizer shop vakkirathuku Enna na pannanum

    • @cbe3437
      @cbe3437 2 года назад

      பொய் சொல்ல கத்துக்கணும். மனசாட்சிய கழற்றி வீட்டிலேயே வச்சிரணும். Just for fun bro. All the best to your business.

  • @chokkalingamck925
    @chokkalingamck925 3 года назад

    Sir nan aavani masam venkayam vaikalamnu irukken. What is ur opinion. And rain hose use panni trial paklamnu oru plan so pls tell me opinion

  • @muniyaraj9288
    @muniyaraj9288 Год назад

    வணக்கம் சார் இந்த மருந்து இங்கு கிடைக்க வில்லை தங்களிடம் இந்த மருந்து கிடைக்குமா?சவ்வு நோய்கள் அதிகம் பரவுகின்றன

  • @zanjaydeviksan2180
    @zanjaydeviksan2180 3 года назад +1

    Anna Thifluzamide ("Pulsor" from IIL) vera enna enna disease ku use pannalam?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +1

      Oru video ve podren pa

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад

      @@tamiln9304 paddy sheath blight kuntha. Use pananum

    • @vinoth9712
      @vinoth9712 3 года назад

      உங்க நம்ர் வேண்டும்

    • @zanjaydeviksan2180
      @zanjaydeviksan2180 3 года назад

      @@RUclipsVivasayi Thanks for the reply anna

  • @devarajan8544
    @devarajan8544 3 года назад

    Anna blue copper250g +gomeda500g +ammonia sulphat 25kg+10-26-26 50kg podalama because veesumbodu alavu pathhatu

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +1

      அதற்கு மேல் போனால் பயன் இல்லை

  • @VigneshVicky-kz4ln
    @VigneshVicky-kz4ln 2 года назад

    I am vicky from perambalur onion adi thandu thadimanaga valara marundhu sollunga and onion colour red kidaika marundhu sollunga anna

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 года назад

      Check our channel videos

    • @VigneshVicky-kz4ln
      @VigneshVicky-kz4ln 2 года назад

      Bro ounga video yellam paakren naa ippo onion vachi 20 days agudhu but top la white ah iruku and bottom thandu slim ah iruku strong ah vara yellow colour clear aga marundhu sollunga pls

  • @pichumani5280
    @pichumani5280 3 года назад

    Keerai related marunthu sollungal

  • @sankarbabu7756
    @sankarbabu7756 3 года назад +1

    Groundnut pathi vedio poduga sir

  • @saravanand5374
    @saravanand5374 3 года назад

    மிளகாய் பயிர் நோய் மற்றும் உரமேலான்மை பற்றி வீடியோ போடுங்க சார்

  • @ashokramesh3232
    @ashokramesh3232 2 года назад

    Priceoda vidio podunga

  • @manik3921
    @manik3921 3 года назад

    Madurai enga

  • @jayaganesank9527
    @jayaganesank9527 3 года назад

    Entha urula erukku kadai

  • @rajavel6343
    @rajavel6343 3 года назад

    Malligai poo maruthu solluga

  • @pathmanathanpathmanathan8470
    @pathmanathanpathmanathan8470 3 года назад

    Very nice explain. Thank you bro

  • @selladuraiselladurai2304
    @selladuraiselladurai2304 3 года назад

    Sir very nice and usefull.

  • @p.avinash2202
    @p.avinash2202 3 года назад +1

    Sir syngenta isabion tonic onion spary pannalama

    • @pirapa8110
      @pirapa8110 11 месяцев назад

      Ser vengjam naddu 15 nal thal odinsu madiyuthu

  • @karthikraj8974
    @karthikraj8974 2 года назад

    அண்ணா நான் திருச்சி மாவட்ட பகுதியை சார்ந்தவன் இந்த மருந்துகள் எனக்கு எங்களது பகுதியில் கிடைக்கவில்லை எனக்கு எங்கே உள்ளது என்று தகவல் சொல்லவும்

  • @bonipausstalin5366
    @bonipausstalin5366 3 года назад

    Parambalur einga Anna

  • @photographyclicks7313
    @photographyclicks7313 3 года назад

    நன்றி நண்பா

  • @p.parthibanpalanisamy236
    @p.parthibanpalanisamy236 2 года назад

    வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து வீசலாமா சார்

  • @Agriculturesolutionsooty
    @Agriculturesolutionsooty 2 года назад

    Melody duo 600grm
    Folicur 200ml acre

  • @hemroopm2023
    @hemroopm2023 3 года назад

    Thirukal noikku marundhu irukka illaiya sir

  • @karthikraj8974
    @karthikraj8974 2 года назад

    அண்ணா நான் இப்பதான் ஃபர்ஸ்ட் வெங்காயம் பயிரிட்டு இருக்கேன்.நான் பயிர் பண்ணி இப்பதான் 40 நாள் ஆகுது நான் இப்பவே அந்த கோழிக்கால் நோயிலிருந்து வர ஆரம்பிச்சிருக்கு
    நான் அதுக்கு என்ன என்ன மருந்து கொடுக்கலாம் எப்படி கொடுக்கலாம் அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @v3jeeva214
    @v3jeeva214 Год назад

    Oniyan tips a to z

  • @nallumohana2213
    @nallumohana2213 3 года назад +4

    உமது சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @photographyclicks7313
    @photographyclicks7313 3 года назад

    Nandri nanbaa

  • @maheshansathy8931
    @maheshansathy8931 3 года назад

    மஞ்சள் பயிருக்கு சொல்லுங்க ப்ரோ

  • @sakthivelaa4431
    @sakthivelaa4431 3 года назад

    Very good explanation. Keep it up sir.

  • @bharathibharathi2451
    @bharathibharathi2451 2 года назад

    Sir we asked gomeda outy billiards they know so please make support to me sir

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 года назад

    Fantastic super very useful video everyone sply ur explain too good sir keep rocking way to go this is udhayasaravanan thq🙏💐🍫👏💜👍

  • @vengatachalamramadhasu2995
    @vengatachalamramadhasu2995 3 года назад

    Sir please tell your shop Nativive place

  • @valgavalamudan383
    @valgavalamudan383 3 года назад

    Bro onion fertilizer and medicine table potta nallarukum

  • @sutharsansuthan2602
    @sutharsansuthan2602 3 года назад

    அண்ணா நான் இலங்கையில் வசிக்கின்றேன் இங்கு எந்த வகையான மருந்துகள் பாவிக்க வேண்டும். அதாவது நீங்கள் பரிந்துரைத்த மருந்துகள் இங்கு கிடைப்பதில்லை

  • @lingamanantham6554
    @lingamanantham6554 3 года назад

    Supper sir

  • @rekhathiyagarajan5719
    @rekhathiyagarajan5719 2 года назад

    12நாள் ள கோழி கால் நோய் வந்த என்ன பண்ணனும்னு ம் அண்ணா.

  • @mathusanmathusan6594
    @mathusanmathusan6594 11 месяцев назад

    அண்ணா வெங்காய இதழ் முரியுது அதுக்கு ஏதும் மருந்து இருக்க

  • @prabuarjun7452
    @prabuarjun7452 3 года назад +2

    மருந்து பெயர் வீடியோ கீழே கொடுக்கவும்

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 3 года назад

    உங்க நம்பர் கிடைக்குமா

  • @praveen9698
    @praveen9698 3 года назад

    மல்லிகை பூ வுக்கு மருந்து

  • @pandiv1923
    @pandiv1923 3 года назад

    Anna unga number anupunga anna pls

  • @dr.prabakaranganesan9897
    @dr.prabakaranganesan9897 3 года назад

    Please speak slowly

  • @perumalkulam
    @perumalkulam Год назад

    Repeted same product...
    Nothing spl...