Sir drip irrigation ல நடவுக்கு முன் ஏக்கருக்கு 5 டிப்பர் தொழு உரம் கடைசி உழவின் போது நீங்க சொன்ன 75kg உரங்கள் இட்டு உழவு செய்து கரை எடுக்காமல் அப்படியே செடியினை நடவு செய்யலாமா???? 2 களை வெட்டிய பிறகு 25 நாள் கழித்து கரை எடுத்து கொள்ளலாமா இதனால் எதும் பாதிப்பு வருமா???? தயவுசெய்து மிகுந்த ஆலோசனை தேவை
நன்றி ஜி மிகவும் பயனுள்ள தகவல்
மக்காச்சோளம் மற்றும் வேர்கடலை உரம் மேலான்மை பற்றி முழு தகவல் வீடியோ போடவும் ஐயா
White radish vegetable ku fertilizer enna kodokalam solluga anna 😢
Anna sempara use pannalama
Naatru nadavu pottu 1 week aachu. Now factomous kudukalama. Adi uram podala
Sir drip irrigation ல நடவுக்கு முன் ஏக்கருக்கு 5 டிப்பர் தொழு உரம் கடைசி உழவின் போது நீங்க சொன்ன 75kg உரங்கள் இட்டு உழவு செய்து கரை எடுக்காமல் அப்படியே செடியினை நடவு செய்யலாமா???? 2 களை வெட்டிய பிறகு 25 நாள் கழித்து கரை எடுத்து கொள்ளலாமா இதனால் எதும் பாதிப்பு வருமா???? தயவுசெய்து மிகுந்த ஆலோசனை தேவை
Hai sarath Anna,pachathundu brothers, superna
Thank you sir 🎉❤
But brother ituku munnadi urea va mannula pottu kilara koodathunu sollirukanga
S bro ..Kandipa nan tha sone ..Naathu vechu transplantation pandra crops ku ex chilly kula minimum level la N podalam nu soldranga
@@RUclipsVivasayi Kk bro...apdiye urea va entha fertilizer kooda mix panna koodathunum sollirunga
Very helpful
Ok 👌
Super❤❤
Eyatkai uram endala ena endu kekerthuku kaarnam ungala maari aakal thaan😂😂😂
உங்ககட்ட இருக்கும் உரம் எல்லாத்தியும் நல்லா வியாபாரம் பன்ரீங்க
உன் புத்தி அப்படி இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல