வணக்கம்.தங்களது பதிவுகள் அனைத்தும் எளிமையாக இருப்பதோடு ,எல்லோரும் புரிந்துக் கொள்ள முடிவது இன்னும் சிறப்பு.தங்களது வீடியோக்கள் எதிரொலிப்பது சற்று தடைகள் ஏற்படுகிறது.தெளிவாக இருப்பதும் சற்று குறைகிறது.நன்றி!🙏🙏👌👌🌹🌹👏👏🌺🌺
வணக்கம் ஐயா என்னும் ஒரு விடயம். ஐயா ஒருவர் ராசி அவருடைய லக்கினத்தில் நீச்சம் பெற்று. இருக்கும் போது..அதே லக்கினத்தை. குருபகவான். அல்லது சனி ஸ்வரன். பார்க்கும் போது அவருக்கு. நல்லதா. கேட்டதா ஐயா. இந்த இரண்டு கேள்வி க்கு. சுருக்கமாக.பதில் தாருங்கள் ஐயா. நன்றி..தமிழ்.
ஐயா வணக்கம் லக்கினத்தை ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் பார்த்தால் பலன் எப்படி இருக்கும். மகர லக்னம் இதில் சனிபகவான் 3 பார்வையால் லக்கினத்தை பார்க்க அந்த ♑ செவ்வாய் பகவான் 4ம்பார்வை குரு பகவான் 5ம் பார்வை கொண்டு மகரத்தை பார்த்தால் இந்த ஜாதகத்தில் யார் பார்வையில் பலன் லக்கினாதிபதிக்கு கிடைக்கும் ஐயா வணக்கம் நன்றி...
Thank you Very detailed analysis about planet aspects guruji . You are unique in Astrological knowledge. 🙏🙏🙏
மிகவும் அருமையான ஜோதிட பதிவு. குருவின் வார்த்தை சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻தெய்வீக சக்தி வாய்ந்த சோதிட ஆளுமையை வணங்கி கேட்கிறேன்😊🕉🪔🙏🏻
அருமையான பதிவு
வணக்கம்.தங்களது பதிவுகள் அனைத்தும் எளிமையாக இருப்பதோடு ,எல்லோரும் புரிந்துக் கொள்ள முடிவது இன்னும் சிறப்பு.தங்களது வீடியோக்கள் எதிரொலிப்பது சற்று தடைகள் ஏற்படுகிறது.தெளிவாக இருப்பதும் சற்று குறைகிறது.நன்றி!🙏🙏👌👌🌹🌹👏👏🌺🌺
தங்களது மேலான வேண்டுகோளுக்கு நன்றி, தொழில் நுட்ப கோளாறினை சரி செய்ய முயற்சிக்கிறோம். தொடர்ந்து ஆதரவு நல்குங்கள்.
வணக்கம் ஐயா
நன்றி ஐயா
Nice message 🙏👍❤️
இனிய இரவு வணக்கம் ஐயா
Yen rasi mesaham lakkanam rasila kuru irukkar lakkanam thanusu palanyeppadi simmathil sevvai palan yeppadi
Nagamanikandan puthukkottai district
Sir mine is kumba lagam, thulam rasi.
Guru mithunathil(pagai)
Parvai to moon and lagnam. Ok va sir
நன்றி அய்யா...
Pournami chenthiran suriyan, sevai, pouthan nai parkkum pothu palan yappadi eroukkum sir
அருள் கணபதி ஆச்சார்யா அவர்களுக்கு இரவு வணக்கம் சார் 🙏
Risabha lagnam sani 11il irunthu paarkirar avar yogathipathi thaane ayya ??
கேது பார்த்தால்?
Guru namaskaram..
வணக்கம் ஐயா என்னும் ஒரு விடயம். ஐயா ஒருவர் ராசி அவருடைய லக்கினத்தில் நீச்சம் பெற்று. இருக்கும் போது..அதே லக்கினத்தை. குருபகவான். அல்லது சனி ஸ்வரன். பார்க்கும் போது அவருக்கு. நல்லதா. கேட்டதா
ஐயா. இந்த இரண்டு கேள்வி க்கு. சுருக்கமாக.பதில் தாருங்கள் ஐயா. நன்றி..தமிழ்.
எனக்கு செவ்வாயின் 4 ஆம் பார்வை லக்னத்துக்கு விழுகிறது. குருவின் 9 ஆம் பார்வை லக்னத்துக்கு விழுகிறது. மிதுன லக்னம் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்
ஐயா வணக்கம்
லக்கினத்தை ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் பார்த்தால் பலன் எப்படி இருக்கும்.
மகர லக்னம்
இதில் சனிபகவான் 3 பார்வையால் லக்கினத்தை பார்க்க அந்த ♑ செவ்வாய் பகவான் 4ம்பார்வை
குரு பகவான் 5ம் பார்வை கொண்டு மகரத்தை பார்த்தால் இந்த ஜாதகத்தில் யார் பார்வையில் பலன் லக்கினாதிபதிக்கு கிடைக்கும் ஐயா வணக்கம் நன்றி...
🙏🙏🙏
🙏👌😊👍
ராகு.கேதுக்கலுகு.சோல்லவில்லையேஐயா
🙏🙏