பர்வதமலை பயணம் | Parvathamalai Hill trekking in night | Tamil Nadu ride EP 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 442

  • @Transitbites
    @Transitbites  3 года назад +59

    Skip to 6:05 to enjoy the morning view, night la ounm perusa theriyathu but mrg view la bayangarama irukum parungaa 😀😁

  • @prabubme3779
    @prabubme3779 2 года назад +69

    வெள்ளியங்கிரி மற்றும் சதுரகிரி மலை ஏறுவதற்கு ரொம்ப கடினம் இல்லை...திருப்பதி போல நெடுந்தொலைவு மலை பாதை அவ்வளவு தான்..ஆனால் பர்வத மலை மிக செங்குத்தான மலை..

    • @sanjaysekar0210
      @sanjaysekar0210 2 года назад

      Kadinam illaiyah😹

    • @labinaya5150
      @labinaya5150 2 года назад +4

      Correct ah sonninga prabhu. Vellingari LA 3 Malai varaikum padikatu iruku

    • @jokeredits7064
      @jokeredits7064 Год назад +1

      Bro vellayagiri pooi irukigala

    • @labinaya5150
      @labinaya5150 Год назад

      @@jokeredits7064 poiruken

  • @vino1165
    @vino1165 3 года назад +216

    எங்க மாவட்டம் திருவண்ணாமலை.......❤️

  • @senthils4862
    @senthils4862 2 года назад +10

    அவன் அருளாளே அவன் தாழ் வணங்கினால் மட்டுமே இங்கே செல்ல முடியும் என்பதே உண்மை..

  • @suryakandhan4944
    @suryakandhan4944 4 года назад +53

    We can do Pooja by ourselves to lord shiva that s more special added to this holy place

  • @resortshomestays866
    @resortshomestays866 4 года назад +16

    Life la oru time avathu kandepa poga vendiya idam intha parvathamalai semma bro 🔥

  • @RundranMaha
    @RundranMaha 2 года назад +10

    பர்வத மலை சென்று வந்தோம் உண்மையில் இறை அருள், அற்புதம் மற்றும் சாகசம் தான். கொடுமை என்னவென்றால் அங்கே மலை மேலே ஆஸ்ரமம் என்று ஒன்று உள்ளது, அவர்களுக்கு ஆனமீகம் என்றால் என்ன என்று தெரியாமல் ஆஸ்ரமம் வைத்து உள்ளனர், மக்கள் சேவையே இறைவன் சேவை. விடியற் காலையில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் இருந்து மறைய அந்த ஆஸ்ரமத்துக்குள் சென்றனர் ஆனால் அங்கே சாமியார் போர்வையில் இருந்த குண்டர்கள் பக்தர்களை நாய்களை துரத்துவது போல துரத்தினார்கள். யார் வீடு இடம் அது. அரசு அந்த போலி சாமியார்களை துரத்தி அடிக்க வேண்டும்

  • @-ellamarputhame
    @-ellamarputhame 3 года назад +36

    எங்க orru மாவட்டம் திருவண்ணாமலை 🔥 நீங்க சொன்னது கரெக்ட் bro govt step ettuthu அங்க dangerous இடத்த சரி செய்ய வேண்டும்.

  • @bigfanbroww
    @bigfanbroww 2 года назад +4

    Na Poiruken .....Vera level Experience 😌😇.....Most Dangerous Path ways ..... Water must guys.

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 3 года назад +1

    தம்பி வணக்கம். முதல் ல உங்களுக்கு மிக பெரிய நன்றி ய தெரிவிச்சிக்கிறேன். ஒரு மகத்துவமான ஆன்மீக சுற்றுலா ஸ்தலம். நாங்க போக நினைத்தோம. ஆனால் நேரமும் வாய்ப்பு ம் கிடைக்கவில்லை. இனி வாய்ப்பில்லை, ஆனால் அந்த சந்தர்ப்பம் இப்போது உங்கள் வீடியோவை பார்த்த பிறகு நிறைவடைந்து விட்டது. மிக்க நன்றி. நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்த வாகள். வாழ்த்துகள். இது போல் நீங்கள் அனைவரும் உங்களுடைய சின்ன வயதில் முடிந்த வரை பார்த்து அனுபவித்து விடுங்கள். வாழ்த்துகள். சுமிதா சுரேஷ்குமார் 👌🙏💐

    • @d.kumaresh5375
      @d.kumaresh5375 2 года назад

      Oru murai poi parunga bro kandippa life la changes theriyum aprum neenga again eppo polam nu yosipinga

  • @b.manikandan_dove1730
    @b.manikandan_dove1730 3 года назад +7

    Vera Laval view place bro paruvathamalai na 4 time Anuba vachu irukka 🥰❤️

  • @wildanimals9281
    @wildanimals9281 3 года назад +12

    Good camera work, it gives feel like Hollywood adventure movie👌👍

  • @sarathm3658
    @sarathm3658 4 года назад +20

    vera level bro. wow. seems kids and ladies are also trekking.

  • @lakshmis2889
    @lakshmis2889 3 года назад +17

    I went for trekking there before 5 years ago ... Super experience ever I had in my life ❤️

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Год назад +1

    Bro 50 rupees water bottle two much lam illa bro atha Malaiku Mella eduthuttu poga romba kestam bro ungalukku thereum bro evallo kesta pattu Mella poittu vanthinga nu nanga daily malaiku Mella load eduthuttu poganum bro 👍🏼 30 kg Mella eduthuttu poga 450 rupees charge bro appuram Nan 30 ,40 ku water bottle sale panna enna la regular ha shop Malaiku Mella run panna mudeyadhu bro 👍🏼 ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻 appuram last ha sonningala bro security illa nu Inga shop vachu irukkauvanga than bro ellathukkkum security 👍🏼

  • @simplyvijay4979
    @simplyvijay4979 3 года назад +3

    Thenkailash velliyangiri vera leval ....next time parvatham pokanum

  • @shekariob
    @shekariob 10 месяцев назад

    Very nice trekking. I trekked in theyear 1974. I stayed in the temple itself.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 года назад +5

    இப்படியான இரவுப் பயணத்திற்கு தலையில் அணியும் விளக்குகளு அணிந்தால் வெளிச்சம் தாராளமாக இருப்பதுடன் கைகளும் பாதுகாப்பாய் பிடித்துக் கொண்டேறுவதற்கு இலகுஆக இருக்கும்.

  • @km-fl2gb
    @km-fl2gb 4 года назад +5

    அருமையான பயணம் அற்புதமான அனுபவம் வாழ்த்துக்கள்

  • @jai8085
    @jai8085 2 года назад +3

    இவர் செல்வது கடலாடி இயற்கை மலைப்பாதை வழியாக, நிஜமான மலை ஏற்ற அனுபவம் கிடைத்தது, பதிவிற்கு நன்றி.....

  • @madhanastro1541
    @madhanastro1541 3 года назад +11

    ஓம் நமசிவாய...

  • @girivaasan2920
    @girivaasan2920 2 года назад +7

    Bro I am senior I have gone 8 times for parvatha malai I am only 13 yrs old

  • @srinivasans4705
    @srinivasans4705 2 года назад

    Kadapara parai la eram pothu marana bayatha katidichi vera level

  • @ttflover540
    @ttflover540 2 года назад +4

    My dream place in Tamil Nadu Sivan kovil 🥰

  • @venkatesanvenkat433
    @venkatesanvenkat433 3 года назад +5

    Bro na 3 time poi iruka bro semmaaya iruku ❤️❤️❤️❤️❤️ I love thruivanamali ❤️❤️❤️❤️❤️

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 2 года назад +2

    எங்க ஊரு மாவட்டம் 👌👌👌👌

  • @anupriyabalaraman7861
    @anupriyabalaraman7861 3 года назад +30

    I am from Chennai . But my native is chengam near paruvathamalai. I have visited this temple 3 times 🤩. It will give us awesome feel while we climb.

    • @Transitbites
      @Transitbites  3 года назад +2

      Great 👍

    • @yuvashreesrinivasan8943
      @yuvashreesrinivasan8943 2 года назад +1

      Inga unna expect pannalaye thangachi🤣🤣🤣

    • @moorthythala945
      @moorthythala945 2 года назад

      @@Transitbites malai yera evolo time agum bro

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 2 года назад +1

      செங்கம் நானும் தான் சூப்பர் ரொம்ப சந்தோஷம் இப்படி நம்ம மாவட்டம் நம்ம தாலுக்கா உங்கள் comments பார்தத்து சந்தோசம்

    • @vidhyav4135
      @vidhyav4135 Год назад

      Iam also Chengam..happy to see your comments..☺️

  • @chennaicentral1007
    @chennaicentral1007 3 года назад +2

    Bro Ninga Yenna mathiri fat nenaichikiren but even namba body othulaikala irunthalum Namba will power Yarukum varathu... I am proud of you bro

  • @saravanaanm2754
    @saravanaanm2754 Год назад

    Very less light pollution so you see lots of Stars super place

  • @TNSniperGod-m8e
    @TNSniperGod-m8e Год назад

    பாத்தாலே பயங்கரமா இருக்கு 😥😥

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 года назад

    செம சூப்பர் தலைவரே நான் திருவண்ணமலை மவட்டம்தான் இன்னும் அங்க போகலாம் நினைச்சிட்டு இருக்கேன் இன்னும் போக வாய்ப்பு கிடக்கில பாக்கலாம் நன்றி சகோதரரே

  • @EXPLOREWITHNISHANTH
    @EXPLOREWITHNISHANTH 2 года назад +4

    I've done vellingiri trekking 3 times... Trust me 7th will be almost impossible to cilmb 🔥... One wrong is enough for a 1400 feet fall... Try vellingiri atleast once in your life

  • @kadhal_konden036
    @kadhal_konden036 4 года назад +5

    Bro lost Sunday tha ponom vera level feel bro....

  • @sathiyabanu3517
    @sathiyabanu3517 3 года назад +8

    Anna , Nanu paruvadhamalai Ku poitu vandhu 2 weeks tha bro agudhu.....night time la pono.......vera level experience bro.....😍

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Год назад

    Wow Vera Level Capture

  • @reju.v3908
    @reju.v3908 3 года назад +3

    Itz super cool already I visited ❤️

  • @uogaming3083
    @uogaming3083 Год назад

    Bro Agathiyar malai trekking ponga bro
    Ultimate ah irukkum😶

  • @saranyas1891
    @saranyas1891 3 года назад +11

    திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம், பருவதமலையின் வேறு பெயர் நந்தி மலை. எங்கள் குழு நள்ளிரவில் 1.30 மணியளவில் சென்றுஅடைந்தோம்.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 года назад +2

    Respected thambi, your videos are good. God bless you.

  • @mrdrf
    @mrdrf 2 года назад +1

    சிவாய நம இயற்கையோடு கலந்து இருப்பதே இறைவனின் அழகு பலமுறை இதில் பக்தர்கள் சிவனடியார்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள் முன்பு இதைவிட கடினமான பாதை பருவதமலை பயணத்தில் இருந்தது தற்போது சிமெண்ட் கான்கிரீட் என்ற படிக்கட்டு எல்லாம் அமைத்து பக்தர்களுக்காக வழிகளை உருவாக்கி உள்ளார்கள் ஆனால் இதற்கு முன்பு மிகவும் கடினமாக இருக்கும் இறைவனின் அழகை நாம் சிரமப்பட்டு மேலே சென்று அவரை பார்க்கும் பொழுது அந்த தருணம் மிகவும் செல்ல முடியாத அளவிற்கு ஆனந்தத்தை தரும் அங்கு நம் இறைவனுக்கு நம்மாலே பூஜைகள் செய்து ஆனந்தம் கொள்ள முடியும் மன்னிக்கவும் ஐயா தங்கள் கோரிக்கை வைத்திருந்தீர்கள் மேலே யாரும் அர்ச்சகர் இல்லை என்று மற்றும் அரசாங்கம் எடுத்து நடத்தினால் இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாம் சிரமப்பட்டு சென்று நம் இறைவனை நம் தொழுவது மிகவும் சிறப்பாகும் இறைவனுக்கும் அதுதான் பிடிக்கும் அர்ச்சகர் என்பவர்கள் வந்து தேவையே இல்லை ஏனென்றால் அவர் நம் ஈசன் மற்றொன்று அங்கு அரசாங்கம் எடுத்து நடத்தினால் அதன் எழில் மிகு அழகும் சிறப்பும் மாறிவிடும் ஆகையால் அடியார்களும் அன்பு பக்தர்களும் என் அப்பன் ஈசனுக்கு போதும் அங்கு போதை ஆசாமிகள் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது அதையும் ஈசன் அவர்களே பார்த்துக் கொள்வார் தங்களால் முடிந்தால் தாங்கள் செல்லும்பொழுது எந்த ஒரு நெகிழிப்பைகளையும் நெகிழியால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டாம் மீறியும் எடுத்துச் சென்றாலும் அதை அங்கு விட்டு விட்டு வராமல் கீழே எடுத்துக் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போட்டால் நன்று தாங்கள் செல்லும் வழியில் அப்படியே ஏதேனும் பொருட்களை பொருட்களை கண்டாலோ தாங்கள் வரும்போது அதில் சிறு பகுதியை தங்களால் எடுத்து வந்து கீழே குப்பைத் தொட்டில் போட முடிந்தால் இறைவனுக்கு தொண்டு செய்த பலனையும் பெறலாம் ஐயனை தரிசிக்க தென்மாதிமங்கலம் வழியாகவே செல்வது சிறப்பு ஏனெனில் அங்கு அகோர வீரபத்திரர் மற்றும் பதிவாளர் தெய்வங்கள் உள்ளனர் அவர்களை வணங்கி அய்யனின் பாதம் அதைத் தொடக்கத்திலே இருக்கும் அதையும் வணங்கி மேலே செல்வது மிகவும் சிறப்பு ஒரு முக்கிய அறிவிப்பு மேலே செல்லும் பொழுது தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை பத்திரமாக பைக்குள் வைத்து எடுத்துச் செல்லவும் ஆஸ்துமா மூச்சு திணறல் உபாதைகள் உள்ளவர்கள் மிகவும் பொறுமையாக ஏறலாம் அவர்களுக்கு உண்டான மருந்து பொருட்களை கையோடு எடுத்துச் செல்லவும் எப்பொழுது சென்றாலும் கீழே உள்ள வீரபத்திர இடம் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அங்கு இருக்கும் அடியார்கள் வரும் பக்தர்களுக்கு உணவு எந்த நேரமும் உணவு தயாராக இருக்கும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் செல்லும் நண்பருக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நெகிழியை தவிருங்கள் நன்றி சிவாய நம மலையேற்றத்தில் எப்பொழுதும் எதற்காகவும் பயப்பட வேண்டாம் உங்களை அழைத்து செல்வது அப்பன் ஈசனே ஆகையால் பயத்தை தவிருங்கள் அவன் அருள் இல்லாமல் அவனை உங்களால் நெருங்க முடியாது என்பதை உணருங்கள் 🙏

  • @usmanvlogs6890
    @usmanvlogs6890 4 года назад +4

    Verraaaaa level la iruku bro paaka😍😍😍😍

  • @sivarajchinnasamy11
    @sivarajchinnasamy11 Год назад +2

    Bro will it be possible to take that much amount of water bottle to top of the hill.... so vendors can even sell those bottles to 200 Rupees. So don't even think about bargaining on it..

  • @smprimetamil
    @smprimetamil Год назад

    BGM add pannunga video la..appo thaan best ah irukkum video.

  • @marinatalkies7023
    @marinatalkies7023 3 года назад +2

    இந்த மாதிரி இருக்கும் கோவில் பகுதிகளில் ஒழுங்கான பாதைகளை சீரமைத்து தர வேண்டும் கோயில்கள் வரும் பணத்தை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லதல்ல ஒவ்வொரு கோயில்களும் பல அற்புதங்கள் கொண்டது அதிகமான சுற்றுலா தளத்தை அரசு கைவிட்டு கொண்டிருக்கிறீர்கள்

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +5

    OMG! BRILLIANT AMAZING VLOG 👏. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗

  • @subalakshmialagammal2375
    @subalakshmialagammal2375 2 года назад +1

    I had a huge experience in sathuragiri...next i want to c u here mahadev..... 🎉

  • @kathirvelt786
    @kathirvelt786 3 года назад +1

    அருமையான பதிவு

  • @anushar24
    @anushar24 2 года назад

    Much better than places.. atleast you have side grill to hold on

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +3

    OMG LOVELY TREKKING

  • @aravindkumar4375
    @aravindkumar4375 2 года назад +3

    bro chennai to paruvatha malai public transport irka bro?

  • @vinovino1944
    @vinovino1944 3 года назад +1

    தென்மாதிமங்களம் வழியாக செல்லும் போது கோஞ்சம் ஈசியாக இருக்கும் சகோ

  • @DVD-bl9wc
    @DVD-bl9wc 3 года назад +1

    Interesting ga irruku intha mari videos la pakuraku

  • @balayoutube2023
    @balayoutube2023 2 года назад +1

    My fov place in 7time visit 🤩🤩🤩🤩🥰😍😍siva pitthan🙏🙏🙏🙏

  • @shanthisivaraj6809
    @shanthisivaraj6809 3 года назад +3

    Om namah shivaya

  • @Tvkunjhan
    @Tvkunjhan 3 года назад

    Sariya sonninga bro👍👍 kandippa government yidha sari seyanum

  • @narmadhakarunakaran4418
    @narmadhakarunakaran4418 3 года назад +6

    Thiruvannamali ❤️ my district ❤️

    • @Sriramvalli94
      @Sriramvalli94 3 года назад

      Hi me also Tiruvannamalai

    • @lingabairavii3620
      @lingabairavii3620 2 года назад

      Hi Narmu, ippo intha place pogamudiyuma ?? Lockdown prblm irukka ??

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 3 года назад +5

    குருக்கள் யாரையாவது இங்க போட்டா சிவனை தொட்டு வழிபட முடியாது+ இது அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது

  • @vigneshvetsa
    @vigneshvetsa Год назад

    Worth video❤...

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @Srinivasan99400
    @Srinivasan99400 3 года назад +12

    ஓம் நம சிவாய

  • @kowsalyad6960
    @kowsalyad6960 3 года назад

    Na poiruka br sema location ennaku pudikam

  • @mageshkumar7497
    @mageshkumar7497 3 года назад +1

    சிவசிவா

  • @karthikeyan-dkms8921
    @karthikeyan-dkms8921 3 года назад +1

    Velliyankiri is not these much difficult, But distance is long,,, whether condition change frequently...

  • @jayanthias4815
    @jayanthias4815 4 года назад +3

    Super feel .... Super video 😍

  • @ssaran4861
    @ssaran4861 3 года назад +5

    I did this with in 3 hours to reach height ... And we friends gone to Veerabhadra way such a nice journey.. and I am planning for second time

  • @factswithkeerthi579
    @factswithkeerthi579 3 года назад +1

    Nanum poieruken super

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 года назад +1

    அருமை😘😘😘

  • @sheikmdebrahim1424
    @sheikmdebrahim1424 3 года назад

    Bare foot la than poganum uh ? Trekking shoes poda kudatha ?

  • @sathish273
    @sathish273 2 года назад

    Awesome ji

  • @Saravanansurya779
    @Saravanansurya779 Год назад

    Kadaladi route ha bro idhu

  • @petchimuthu.r411
    @petchimuthu.r411 3 года назад +2

    Pro சதுரகிரி மலை விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ளது pro

  • @tgbculprit9485
    @tgbculprit9485 2 года назад

    Bro nightla nanum poirukan bro paruvatha malai the most dangerous
    THE ONLY ONE WHO SIT VERY COOLY 😎 THE SIVAN 🤩 Mass

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 года назад +9

    எங்க ஊர் தான் நான் ரெம்ப டைம் போயிருக்கன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Arunkumar-yu3dd
    @Arunkumar-yu3dd 2 года назад

    innum konja nal pogattum anga siluva vanthirum wait and see

  • @ashokswift
    @ashokswift 3 года назад +2

    Thanks Brother...👍

  • @KUMARAN.R-3544
    @KUMARAN.R-3544 2 года назад

    Sadhura giri lam apdi tough ah irukadhu bro.. neenga sona 3 hill kum nanga poirukom.. vellayangiri la 7th stage la dhan tough ah irukum.. Paruvadhamalai dhan indha 3 layum konjam hard avlo dhan

  • @kanniyammalkanniyammal4510
    @kanniyammalkanniyammal4510 2 года назад

    பயணம் அருமை

  • @vetriparavaimusical8606
    @vetriparavaimusical8606 3 года назад

    எங்க ஊரு 😎

  • @ponrajchellamani4899
    @ponrajchellamani4899 3 года назад +5

    பொதிகை மலை தான் பெரியது

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 3 года назад

    Naa oru thadava paruvadamalai kudumbathoda ponu nu nenachirruke. Rombha arumaiyaana idam. Indha chennai citylle irrukradha badala angae dhe thangidunu nu thonnu. Angae irrukura iyarkai miggavu pramadhama irruku. Padigalatha eri iranguradu rombha imasai nu thonnu. Rombha nalla irrukudhu padigal eri iranguradu ella padigala irangadhukku apro namaku sorvaadainjurru. Andha oru sorvakam nammalaale thaangave mudiyadhu. Sali kaalathille num paakave mudiyadhu mist lame nirainjurru. Indha madhiriaana idangala, naturea naange tamil nadulle mattume paakradu kedaiyadhu, even vere stateslleyu ippadipatta soolnilai ella paapo. Indha place paakradukku keralalle irrukura munnaar madhiriye irruku. Inga pona nammaku munnaarku pona madhiri feel aavudu appadiye thonniddu. Trucking kooda naange pogala but trucking pona po rombha jagrathaiya irrukunu illena nammaloda azhaghana uyire poiddu. Rombha jagrathaiya nidanama truckinglle pogunu ennaachu vedikkai , arajagama trucking pona naange sorgathille irrupo avalo dhaa. Enaku nu sinna vaysille irundhu, trucking poradukke bayam irruku yedukkeana ennoda 4 peru trucking pona po arajagama, kana pina irundadukku avaroda skid aahi kile vizhundhu erandhitaru adikkadi naa trucking poradhukku aasaepadmaate, pudikkamate adhu enaku istamu ille. So beautiful place to enjoy. Enjoy pandradukku ippadipatta soolnilai engaeyu kedaikalange. Paravadamalai sutthi irrukura iyarkai na nature, scenary ellame paathu anandikkaradukku semmaiya irrukudhu nanbargale. Oru alla oru naal kandipa naanu ennoda familykararu indha idama visit panndradu nichyam dhaa. Adhu ellame Paakumbothu manasuku oru santhoshamaavu onnu pollution ille, marangal, sedigal jaasthi irruku. Inga kedaikkura maja periya periya nagarangalille kedaikadhu

  • @sathishkumarmc1399
    @sathishkumarmc1399 2 года назад

    Nanga inaiku nit anga thaan porom bro Ohm namachi vaya ❤️🙏

  • @praban9587
    @praban9587 3 года назад

    Bro night trip semiya irkkum na poie irkkan ✌️

  • @hemasharma4101
    @hemasharma4101 2 года назад +1

    Good experience we also went at night morning 6.30 ku we started coming down om namah shivay 🙏

  • @dhivya2k474
    @dhivya2k474 2 года назад

    Ungala romba paratanum, ipdi oru place irukunu enaku ippo than theriyuthu.

  • @senthilkumar3964
    @senthilkumar3964 2 года назад

    20.02.22 Sunday ponen sema experience.thanks bro.kadapaarai paarai eppa Sami solla varthai ill

  • @arulmurugan1497
    @arulmurugan1497 3 года назад +1

    My village near..

  • @vibhisanvijay7128
    @vibhisanvijay7128 3 года назад +1

    Hi bro coming Sunday going to parvathamalai bro .... night time Hill's start panna crt ah irukkuma bro illa morning time crt ah irukkuma

    • @Transitbites
      @Transitbites  3 года назад

      video parunga theiryum oungaluku

  • @nirmalragu
    @nirmalragu 4 года назад +1

    Hi bro editing ku ena application use pandringa? Ena camera use pandringa? Mobile or camera

    • @Transitbites
      @Transitbites  4 года назад

      LAP , PREMIER PRO , GOPRO HERO 7

  • @ranjtham592
    @ranjtham592 3 года назад +1

    Super anna

  • @suryaff8241
    @suryaff8241 Год назад

    Thala ne vera bro 😎

  • @mallartalam
    @mallartalam 2 года назад

    செங்குத்து இருக்கு எப்படியா ஏறுரீங்க

  • @qr3729
    @qr3729 3 года назад +5

    எங்கள் கிராமம் கடலாடி பர்வதமலை. திருவண்ணாமலை மாவட்டம்

  • @techieguy3150
    @techieguy3150 3 года назад +1

    Very good place to feel the nature but people should avoid throwing plastics..

  • @m.hemaayutikhaa7223
    @m.hemaayutikhaa7223 2 года назад

    Paalamalayum try planning bro. Salem District, Mettur

  • @lonelycreation7732
    @lonelycreation7732 3 года назад

    Na yesterday tha ponana❤️ veralevl 🙏🏻

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад

    ஓம் நமசிவாய

  • @karthickraja8087
    @karthickraja8087 3 года назад +1

    Bro vlog enna camera use pannuringa?

  • @Logesshan
    @Logesshan 2 года назад

    Thala ne velligiri malaiku vandhu paru nikkama povu 😂💥

  • @vijayn5163
    @vijayn5163 3 года назад +1

    Bro naanaum parvatha malai pakkathu ooru tha bro hills vera leval irukkum bro 🔥🔥🔥🔥🔥😇😇😇

  • @geetharani6716
    @geetharani6716 4 года назад +6

    போற்றி ஓம் நமசிவாய