🤔 Urgent load என்று சொல்கிறீர் 🚛 அவனால் ஓட்ட முடியுமா என்று நினைக்க மாட்டீர்களா என்ன transport 😡

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 55

  • @nandycandy90
    @nandycandy90 21 день назад +4

    நானும் 3 வண்டி ஓனர்தான் நான் எப்பவும் என் வண்டி ஓட்டுநர்களை அவசரம் படுத்தியது இல்லை

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      அருமை அண்ணா நன்றி

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 21 день назад +10

    சென்னை கனரக வாகன முதலாளிகளே காட்டுமிராண்டி கள்

    • @Driversathish
      @Driversathish  19 дней назад +1

      அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது அண்ணா எல்லாரும் அப்படி இல்லை நன்றி

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q 19 дней назад

      @@Driversathish ன் ஓட்டுந ஓனர் பூரா அப்படிதானே த்தா இனிமே சென்னையில் வண்டியே மாத்தக்கூடாதுன்னு ஒரு முடிவுலே இருக்கேன் Bro நரக வாழ்கை சென்னை வாழ்கை

  • @azhagupandic8506
    @azhagupandic8506 7 дней назад +1

    இரண்டு டிரைவர் போலமே

    • @Driversathish
      @Driversathish  6 дней назад

      முடியாது அண்ணா அனுப்ப மாட்டார்கள்

  • @SriKanth-oh8dl
    @SriKanth-oh8dl 14 дней назад +2

    Bro container priceload price sollunga bro

    • @Driversathish
      @Driversathish  13 дней назад

      கண்டைனர் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் மட்டும்தான் அண்ணா எனக்கு தெரியும் 150 150

    • @SriKanth-oh8dl
      @SriKanth-oh8dl 13 дней назад

      Bro adha ok bro
      Intha load ku எவோலோவாடைக inta diesel tank,Poitu Vara selavu toll gate RTO ,, எல்லாம் setthubro

  • @jaladeepanjjayaprakasam5925
    @jaladeepanjjayaprakasam5925 13 дней назад +1

    En yaarume double drivera porathu illa??

    • @Driversathish
      @Driversathish  12 дней назад

      பெரும்பாலும் உள்ள கம்பெனிகளில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் மற்றும் துறைமுகத்திற்குள் செல்லும் பொழுதும் இரண்டு ஓட்டுனர்கள் அல்லது கிளீனர் யாரும் அலோடு இல்லை

  • @babujifakrudeen755
    @babujifakrudeen755 21 день назад +2

    Ok❤

  • @christalex5457
    @christalex5457 21 день назад +2

    u r welcome ❤

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      நன்றி 🙏

    • @christalex5457
      @christalex5457 19 дней назад

      @@Driversathish பரவாயில்ல பா துறை

  • @SivaKumar-l4c
    @SivaKumar-l4c 21 день назад +1

    Hi pro super driving

  • @gamingchannal8881
    @gamingchannal8881 20 дней назад +1

    தீபாவளிக்கு ஊருக்கு போவீர்களா

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      இல்லை அண்ணா பொங்கலுக்கு பார்த்துக் கொள்ளலாம் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @GiriBala-h9b
    @GiriBala-h9b 21 день назад +1

    Hi Anna
    Video super

    • @Driversathish
      @Driversathish  19 дней назад +1

      Hi Anna 🙏🙏🙏 thank you 🙏

  • @mohdghouse1424
    @mohdghouse1424 21 день назад +2

    Driverku than varutham therium

  • @mohdghouse1424
    @mohdghouse1424 21 день назад +2

    Vera company paruga bro

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      தொடர்ந்து இதையே செய்தார்கள் என்றால் பார்க்கலாம் அண்ணா நன்றி

  • @SivaKumar-l4c
    @SivaKumar-l4c 21 день назад +1

    Unga vandi tour poduga

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      போடுகிறேன் அண்ணா எங்கே ஃப்ரீயாக இருந்தால் செய்யலாம் வீடியோ தொடர்ந்து வேலை இருக்கிறது முயற்சி செய்கிறேன் நன்றி

  • @S.KarthikeyanKarthik
    @S.KarthikeyanKarthik 21 день назад +2

    7வது லைக்

  • @ganeshprabhu1856
    @ganeshprabhu1856 21 день назад +1

    அண்ணே அவசரமா வரச் சொன்னா அதிகபட்சம் எவ்வளவு ஸ்பீடு போவீங்க

    • @Driversathish
      @Driversathish  19 дней назад +1

      லோடு வண்டியை வேகமாக ஓட்டுவது ஆபத்தில் தான் முடியும் எனவே அவர்கள் அவசரப்படுத்தினாலும் என்னுடைய வேகம் 50 லிருந்து 60 வரையில்தான்

    • @ganeshprabhu1856
      @ganeshprabhu1856 12 дней назад

      ​@@Driversathish ok

  • @methilasheks5293
    @methilasheks5293 21 день назад +1

    Kuniavetcha seiyadha bro ur life ur health

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Rams-dp9ok
    @Rams-dp9ok 21 день назад +1

    சதீஷ் உங்க விடியோ வை உங்க ஆபிஸ் ஸ்டாப் பார்ப்பார்களா?

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      எப்போவாவது பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன் பார்த்தால் பார்க்கட்டும்

  • @abinathan981
    @abinathan981 21 день назад +1

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை

  • @User-z2t4g
    @User-z2t4g 21 день назад +1

    Contact tn driver ibrahim.

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      Y anna

    • @User-z2t4g
      @User-z2t4g 19 дней назад

      @@Driversathish நீ பேசுயா அவர் நல்லா guide பண்ணுவார் யா, DM போடு

  • @kishorebabu4843
    @kishorebabu4843 21 день назад +1

    முதலில் லீவ் போட்டு மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வரவும்

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      மிக்க நன்றி அண்ணா இப்பொழுது வேண்டாம் பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் நன்றி

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 20 дней назад +1

    அண்ணா டீ கப் ல குடிக்காதீங்க...

    • @Driversathish
      @Driversathish  19 дней назад

      எல்லா கடைகளிலும் அதுதான் அண்ணா வைத்திருக்கிறார்கள் என்ன செய்வது

  • @kanchanaj8416
    @kanchanaj8416 21 день назад +1

    இங்க கேக்குர கேள்வியை போன் பண்ரவனுங்களை கேளு தம்பி.

    • @Driversathish
      @Driversathish  19 дней назад +1

      அதெல்லாம் கேட்டுவிட்டேன் அண்ணா அவர்கள் நான் என்ன செய்வது புக்கிங் செய்தவரை கேளுங்கள் என்கிறார்கள்