எனக்கு 40 வயசு ஆகுது டிகிரி முடிச்சிருக்க ஆல்ரெடி நான் டிஎன்பிஎஸ்சி எழுதி இருக்கேன் என்னுடைய கஷ்டம் படிக்க முடியல அப்படியே ஸ்டாப் ஆயிடுச்சு ஆனாலும் மனசுல இன்னும் ஒரு ஆசை இருக்கு என்னால முடியும் எழுதலாமா அப்படிங்கற ஒரு பயமும் இருக்கு. அப்படி படிச்சாலும் இப்ப புதுசா படிக்கிற மாதிரி தான் இருக்கு என்னால படிக்க முடியுமா படிக்கலாமா டிஎன்பிஎஸ்சி குரூப் எழுதலாமா. பொருளாதாரத்தில் ரொம்ப கஷ்டப்படுறேன். படிக்க ஆரம்பிக்கலாமா குரூப் 4 டெஸ்ட் அட்டென்ட் பண்ணலாமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க
40 vayasunu yosikaathinga clear panna innum 20 years nimmathiya Oru salary varum la padika start pandradhu thaan kastama irukkum aprum yellam padichidalam all the best
கண்டிப்பா எழுதலாமா ஏன் பயப்படுறீங்க கண்டிப்பா நல்ல படிங்க பயந்துட்டே படிச்சா படிக்க இப்ப படிக்கலைனா அடுத்த ஜென்மம் தான் நமக்கு படிக்க முடியும் உங்களால கண்டிப்பா முடியும் படிங்க 👍
Illa mam start pannum podhu full books complete pannitu adhuku aprum syllabus la full cover aagudhanu paathen book illatha Tamil topics net la notes eduthu padichen
Current syllabus thaan important adhu kudavey old syllabus same topics irukkum adhaiyum paathukonga konjam extra points old syllabus irukku mathapadi old syllabus full book padika venda

Kandipa kidaikum first study start pannunga
40 vayasunu yosikaathinga clear panna innum 20 years nimmathiya Oru salary varum la padika start pandradhu thaan kastama irukkum aprum yellam padichidalam all the best
கண்டிப்பா எழுதலாமா ஏன் பயப்படுறீங்க கண்டிப்பா நல்ல படிங்க பயந்துட்டே படிச்சா படிக்க இப்ப படிக்கலைனா அடுத்த ஜென்மம் தான் நமக்கு படிக்க முடியும் உங்களால கண்டிப்பா முடியும் படிங்க 👍
Congratulations sister
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Mam neenga epati padichinga sysllbus wise padichingala mam tamil
Illa mam start pannum podhu full books complete pannitu adhuku aprum syllabus la full cover aagudhanu paathen book illatha Tamil topics net la notes eduthu padichen
Tq very much mam.
All the very best mam🎉
Thank you so much Sister
Superb sister 🤝👍
Thank you
😅😅😅😅😅
super mam
👏👏👏
Super sister 🎉
Thank you 😊
Thank you sir
Mam old samacheer books padikkanuma ila current samacheer padikkanuma
Current syllabus thaan important adhu kudavey old syllabus same topics irukkum adhaiyum paathukonga konjam extra points old syllabus irukku mathapadi old syllabus full book padika venda
TQ Madam
Mam tnpsc exam age limited eavalavu mam
No age limit for group 4 and group 2
10th Qualification-Age 32
Above 10th -Age 60 Varaikkum Ezhudhalam...
10 times than group 4 atten pana mudiyuma
@@PravenRaj-pp6iuno evlow time vennumalum attend pannalam
@@keerthana.kkeethi15843 month only medam how to improve
Group 4 ku typeist cource sure a kathukanuma?????
Kathukita Oru 2 or 3 mark kammiya irundhalum posting vaangalam illana JA ku mattum thaan try panna mudiyum
Enna enna work kedikum group 4attend panna@@keerthana.kkeethi1584
Hai sis na Ippo than first time try panuren
All the best
Unmatha nanum apdetha clg padekkum pothu ipadetha pannuva
Old book enga vanguninga
Chennai central kita Moore market la vaangunen kedaikadha books online la download panni notes eduthu vechiten
Other state age limit enna mam group 4 ku
As far as I know if you complete ug no age limit but Tamil is compulsory for group 4
Unga mark yenna madam
245/300
Salary unga urelye potangla maths evlo mark
Maths la 21 mark posting enaku chennai thaan
Old book padikanuma sis
Kandippa padikkanum sister
Thank you so much mam
Congrats sister
Mam age limit sollunga enaku 32 na entha age varaikum exam panla
Group 4 limit 40 mela varaikum