💥 குற்றாலம் அருவி குளியல் Kutralam Falls & Tenkasi Veg Food | ASRAF VLOG | Tenkasi Tourist Place

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2023
  • • 🇱🇦 LAOS Series
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #kutralam #kutralamfalls #coutralam #asrafvlog #travel #travelvlog #solotravel #Asraf #tamil #tamilnadu #village #falls #mainfalls

Комментарии • 140

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 3 месяца назад +1

    குற்றாலம் ஒரு நல்ல இயற்கையான சுற்றுலா தழம்.

  • @mariappan6905
    @mariappan6905 8 месяцев назад +2

    நான் அடிக்கடி கடந்து செல்லும் இடம் தென்காசி மதுரம் ஓட்டல். வாழ்த்துக்கள் சகோதரனே. தொடர்ந்து வெற்றி பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @Inba7889
    @Inba7889 8 месяцев назад +1

    🎉அருமை🎉இயற்கை அழகை 🎉உங்கள் 🎉மூலம்🎉ரசித்தது🎉மிக்க🎉மகிழ்ச்சி🎉 வாழ்த்துக்கள் சகோதர🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @jsmurthy7481
    @jsmurthy7481 8 месяцев назад +1

    குற்றாலம் செல்லும் வழி சாலை, சுத்தம், அழகு, பசுமை. ப்ரோ, நீங்க ம்ம்ம் சொல்லி சாப்பிடுவதே தனிதான்👍👌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад +1

      நன்றி சகோ🙏💕

    • @jsmurthy7481
      @jsmurthy7481 8 месяцев назад

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @munishkutty2757
    @munishkutty2757 8 месяцев назад +1

    உங்கள் சுற்றுலா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @mutukumarmuthukumar8265
    @mutukumarmuthukumar8265 6 дней назад

    இந்தகடைதேனிர்சுப்பார்

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg 2 месяца назад

    சூப்பர் அண்ணா

  • @shajahans235
    @shajahans235 8 месяцев назад +1

    Kutralam super Asraf Bro 👌❤️💐💐💐

  • @Zai2373
    @Zai2373 8 месяцев назад

    Wow…. Very nice tiny waterfall And the food is awesome..🤩

  • @ansarikareem9232
    @ansarikareem9232 8 месяцев назад +1

    Anbana asraf sir valthugal

  • @hameedhameed2710
    @hameedhameed2710 8 месяцев назад +1

    ஆஹா!! சூப்பர் சாப்பாடு ❤❤❤

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 8 месяцев назад

    அருமையான வீடியோ. மதுரம் ஹோட்டலில் சாப்பிடும் முறை அருமை. எல்லாமே சூப்பர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @ASGS797
    @ASGS797 8 месяцев назад

    Super vlog...nice water fall

  • @rajainsha5194
    @rajainsha5194 2 месяца назад

    Semaaa

  • @Nilachanal
    @Nilachanal 8 месяцев назад

    இந்த வீடியோ ப்பர்க ரொம்ப அழகா. குள் குள்நு பசுமையாக இருக்கு bro neega makup illamalay alagathan irrukinga super 🎉🎉🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee 8 месяцев назад +1

    wonderful Kutralam Falls

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 8 месяцев назад +2

    KUTTRALAM BORDER BHAI parotta KADAI Missing...

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 8 месяцев назад

    Dear Brob Asraf. Wonderful mini waterfall. Delicious Indian vege lunch. Indian food is really tasty. Rs 200 is equivalent to RM 10. I really miss such food. Pls take. Lookind forward to your next video. Tqvm.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      Thank you very much❤❤❤

  • @syedramnad6443
    @syedramnad6443 8 месяцев назад +1

    it is not normal to answer everyone you are really great

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад +1

      ❤❤❤🤝🤝🤝✌😊

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 8 месяцев назад

    Very fine discription. useful to tourist. Good job. Thank you.

  • @duraisinghchellappa6267
    @duraisinghchellappa6267 8 месяцев назад

    😊ப சூப்பர் அருமையாக உள்ளது

  • @sprasathtkm8381
    @sprasathtkm8381 8 месяцев назад

    அருமை நண்பரே..👌👌👌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @velmurugan092
    @velmurugan092 8 месяцев назад

    Mmmmm. Nice sound like vadivel

  • @balasubramanian9919
    @balasubramanian9919 8 месяцев назад +2

    குற்றால குருசாமி திரு.பொன்னமராவதி பஞ்சுகடை ராதா அவர்கள் இந்த உணவகத்தை பற்றி மிகவும் உயர்வாக சொல்லி இருக்கிறார்..

  • @mohamedibrahimz6716
    @mohamedibrahimz6716 8 месяцев назад

    Nice ❤video bro...keep it up..

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 8 месяцев назад

    Super sapatu ceru aruve very nice

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 8 месяцев назад

    Ellamey super...❤❤❤
    Kutty falls very beautiful bro 😍😍😍😍. Drive carefully n tc bro.

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 8 месяцев назад

    உங்கள் முயற்சி வெற்றி வாழ்த்துக்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      மிக்க நன்றி🙏💕

  • @km-fl2gb
    @km-fl2gb 8 месяцев назад

    arumai...

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 8 месяцев назад

    Super tambi 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 8 месяцев назад

    Arumai bro 🙏

  • @thebeautiful9252
    @thebeautiful9252 8 месяцев назад

    Ivlo periya thattuku ivlo kolanthainga 😂😂
    Nice video bro .iyarkai epothume alagu than❤❤❤

  • @power9Vision
    @power9Vision 8 месяцев назад

    Asraf bro, Your videos are awesome. Try Border Rahmath Parotta

  • @asarafali8431
    @asarafali8431 8 месяцев назад

    Asraf bro enga panaikulam enga ooru full video podunga.....madhuram la kulipaniyaram ultimate ah irukum try pannunga......

  • @mkr_vlog
    @mkr_vlog 8 месяцев назад

    வணக்கம்சார்
    குற்றாலம்வீடியோபதிவில்
    ஸ்ரீ.மதுரம்ரெஸ்டாரென்ட்
    சிற்றறிவுஅருமையாகஇருந்ததுமற்றும்பலஇடங்கள்
    சிறப்பாகஇருந்தது.நன்றீசார்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி சகோ🙏💕

  • @peermohamedmohamed1909
    @peermohamedmohamed1909 8 месяцев назад

    Super bro

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 8 месяцев назад

    Intha hotalil Friday palakayil cheytha chothy koduppan arumai.... Vazhga.

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 8 месяцев назад +1

    பா ய் எ ன் ம ரு மா க ள் ஊ ர் ❤️👍💙💜💛🤎♥️🖤💕🌹

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 8 месяцев назад

    Bro,கீழக்கரை துதல் ஹல்வா பற்றி தாங்களின் Video மூலம் அறிந்து
    Courier வழியாக வரவழைத்து ருசி பார்த்தேன்.அருமை! நன்றி!"(15.11.23/Kohli hits 50th ODI century/greetings)!

  • @dark_my_film_24
    @dark_my_film_24 8 месяцев назад +3

    Home tour vidio podu bro ❤

  • @abuthahir1514
    @abuthahir1514 8 месяцев назад

    Kutralam super

  • @user-lf8zw6do2c
    @user-lf8zw6do2c 8 месяцев назад

    குற்றாலம் கிங் சரவண பாண்டி தேவர் 🔰💪⚔️gang

  • @user-vv7lu7sn3c
    @user-vv7lu7sn3c 8 месяцев назад

    Super vedo

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 8 месяцев назад

    👍👍👍

  • @ansarikareem9232
    @ansarikareem9232 8 месяцев назад +1

    Adirampattinam wanga

  • @bismilla8492
    @bismilla8492 8 месяцев назад

    Hotel drizzle video poduga bhai

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 8 месяцев назад

    Veg sapadu ARUMAI.. South Indian Veg Elai Sapadu in next video.. ELANEER NONGU and BEEDAs in your next video...

  • @chinnarajav9481
    @chinnarajav9481 8 месяцев назад

    My thenkasi

  • @nshanmugasiva296
    @nshanmugasiva296 8 месяцев назад

    Nice information, also Taxi contact details, 🎉

  • @syedramnad6443
    @syedramnad6443 8 месяцев назад

    Please bro. Batlagundu to kodaikanal oru video poduga please bro 🙏.. My favorite place ❤❤❤:

  • @mpruma
    @mpruma 8 месяцев назад

    நீ கலக்கு பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      நன்றி🙏💕🙏💕

  • @rameshbalan7953
    @rameshbalan7953 7 месяцев назад

    greetings, thanks for showing kutralam and particularly the restaurant. One question i.e. in the hall people were eating in banana leaves and in the AC hall, why the plate with bananas were provided , any reason for this and that too it is AC ROOM. please clarify on this. also thanks for showing the welcome travels who was kind enough tyo tell the charges and this will a good idea to all visitors. As requested, please clarify the banana leaves issue, regards, ramesh

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 месяцев назад

      That is the difference between special food and normal food

    • @rameshbalan7953
      @rameshbalan7953 7 месяцев назад

      sir, you did not understand what I asked. I assume you had normal food in ac room with plates, right.

  • @Tamilan2508
    @Tamilan2508 8 месяцев назад

    Anna next international tour&vlog eppo❤️👍

  • @athisram3568
    @athisram3568 8 месяцев назад

    நீங்கள் செண்பகாதேவி அருவிக்கு செல்லவும்

  • @user-tp9rs7fw1t
    @user-tp9rs7fw1t 8 месяцев назад

    Aaha adada mmm dapidug bro

  • @user-rz3ge6yd9x
    @user-rz3ge6yd9x 8 месяцев назад

    Anna yepadi irukkenge enge ouru ramenahepuram Nalla kamicinge Anna enge ouru ramenahepuram pakkam puduvalasai..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      Thanks for visiting
      I am fantastic bro
      How are you.

  • @mr.youtubetamilan__8113
    @mr.youtubetamilan__8113 8 месяцев назад +1

    Bai Mudukulathur vanga bai

  • @mariappan6905
    @mariappan6905 8 месяцев назад

    மதுரம் ஓட்டலில் விலை சற்று அதிகம். முடிந்தால் காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள மலர் இட்லி கடையில் உணவு அருந்துங்கள். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலர் இட்லி கடை இயங்கும். தென்காசி யில் நம்பர் 1 மாலை நேர ஓட்டல் மலர் இட்லி கடை.

  • @gopid4819
    @gopid4819 8 месяцев назад

    விலை 205 இதற்கு விளம்பரம் வேறு கேடா?

  • @sankarapandianthirumalaisa7091
    @sankarapandianthirumalaisa7091 8 месяцев назад

    Tenkasi raj mess saivam 80rupees

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 8 месяцев назад

    Brother u told it is Rs.80 l feel Rs.200 is too high😮😮

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 8 месяцев назад

    நீங்கள் அசைவ பிரியராயிற்றே தம்பி... ஆனால் சைவ சாப்பாட்டையும் அழகாக ம்ம்ம் சொல்லி ருசி பார்க்கிறீர்கள்..... அழகான நீர்வீழ்ச்சி.... படிக் கட்டுகள் தான் அதிகம்போல் தோன்றகிறது... வயதானவர்களுக்கு சற்று சிரமம்...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 месяцев назад

      ம் ஆமாம் அக்கா

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 8 месяцев назад

    Ashraf boy r u wearing நண்டு mark lunghi 😂😂😂

  • @adaikkannatarajan4490
    @adaikkannatarajan4490 8 месяцев назад

    Color sweet don't eat bro

  • @tamilvanane
    @tamilvanane 8 месяцев назад

    Room is a Word, Roombu is an Emotion 😎. இதை தவறாக சொல்லவில்லை, கிராமத்தவர்களான எங்கள் வீட்டில் கூட ரூம்பு என்று தான் சொல்வார்கள், அதனால் தான் உங்களோடு கனெக்ட் செய்ய முடிந்தது, அதைத்தான் எமோசன் என்று சொல்லியுள்ளேன்.

  • @mogandass9229
    @mogandass9229 8 месяцев назад

    Kuttrala aruviyille kulichathu pol irukuthaa🤣🤣🤣🤣🤣🖕

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 8 месяцев назад

    என் சொந்த ஊர் veracholan.

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 8 месяцев назад

    மாதுரம் good pure veg hotel

  • @sathishkumarsathishkumar497
    @sathishkumarsathishkumar497 8 месяцев назад

    பார்டர் போராட்ட saapdaacha