Ithu Kathirvelan Kadhal - Anbe Anbe Lyric | Harris Jayaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2015
  • Watch Anbe Anbe Official Lyric Video from the Movie Ithu Kathirvelan Kadhal
    Song Name - Anbe Anbe
    Movie - Ithu Kathirvelan Kadhal
    Singer - Harish Raghavendra & Harini
    Music - Harris Jayaraj
    Lyrics - Thamarai
    Director - S.R. Prabhakaran
    Producer - Udhayanidhi Stalin
    Starring - Udhayanidhi Stalin; Nayanthara; Santanam
    Studio - Red Giant Movies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    For India Mobile users only:
    1. Sms SMHTP to 56060 for Ithu Kathirvelan Kadhal Caller Tunes.
    2. To Download full tracks, videos & wallpapers visit - m.sonymusic.co.in
    3. Download the Sony Music Caller Tune App. Sms SMCT to 56060 from your mobile
    4. Idea customers, dial 567894918082 to set Anbe Anbe as your DT. Dial 56789102 for more
    5. Vodafone customers, dial 5374918082 to set Anbe Anbe your CT. Dial 5797971 for more
    6. Airtel customers, dial 5432114013001 to set Anbe Anbe your HT. Dial 5787882 for more
    7. Aircel customers, dial 566002137742 to set Anbe Anbe as your DT. Dial 56789102 for more
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 190

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh Месяц назад +9

    அன்பே அன்பே பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @sajith329
    @sajith329 3 года назад +18

    Harris Jayaraj fan in Sri Lanka 💗🇱🇰🙏👌🔥

  • @pragadeeshv7736
    @pragadeeshv7736 2 года назад +17

    Harris jeyaraj music is awesome for this song ☺️🔥🔥🔥🔥🔥

  • @shakthi1767
    @shakthi1767 5 лет назад +72

    அன்பே அன்பே எல்லாம் அன்பே
    உனக்காக வந்தேன் இங்கே
    சிரித்தாலே போதும் என்றேன்
    மழை காலம் கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
    ஓ...
    அன்பே அன்பே எல்லாம் அன்பே
    உனக்காக வந்தேன் இங்கே
    சிரித்தாலே போதும் என்றேன்
    மழை காலம் கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
    என் மேஜை மீது பூங்கொத்தை...
    என் மேஜை மீது பூங்கொத்தை
    வைத்தது நீ தானே
    நான் வானம் பார்க்க வழி செய்த
    சாரலும் நீ தானே
    ஓ...
    என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
    நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்
    அன்பே அன்பே எல்லாம் அன்பே
    உனக்காக வந்தேன் இங்கே
    சிரித்தாலே போதும் என்றேன்
    மழை காலம் கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
    தூக்கம் கண்ணில் வரவில்லை
    சொப்பனம் காண வழி இல்லை
    எங்கோ பாடல் கேட்டாலும்
    நெஞ்சில் உன் போல் தீ இல்லை
    தூக்கம் கண்ணில் வரவில்லை
    சொப்பனம் காண வழி இல்லை
    எங்கோ பாடல் கேட்டாலும்
    நெஞ்சில் உன் போல் தீ இல்லை
    வழி தரும் கால் முகிலே
    நீ மிதந்திடும் மயில் இறகே
    இதம் தரும் இன்னிசையே
    நீ ஒலி தரும் இன்னிசையே
    இருப்பது ஓர் உயிரே
    அது உருகியே கரைகிறதே
    நினைவுகள் கொல்வதனால்
    மனம் மறுபடி சரிகிறதே
    ஓ...
    அன்பே அன்பே எல்லாம் அன்பே
    உனக்காக வந்தேன் இங்கே
    சிரித்தாலே போதும் என்றேன்
    மழை காலம் கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
    உன்னைப் பார்க்க கூடாது என
    கண்ணை மூடிக் கொண்டாலும்
    கண்ணை பிரித்து நீ வந்தாய்
    இமைகளின் இடையில் நீ நின்றாய்
    உன்னிடம் சொல்வதற்கு
    என் கதை பல காத்திருக்கு
    இரு கண்களின் தந்திகளால்
    அதை கடத்திட சொல் எதற்கு
    உடைகளின் நேத்தியினால்
    இந்த உலகினை வென்றவள் நீ
    சிறு உதட்டினில் புன்னகையால்
    என் இதயத்தில் நின்றவள் நீ
    ஓ...
    அன்பே அன்பே எல்லாம் அன்பே
    உனக்காக வந்தேன் இங்கே
    சிரித்தாலே போதும் என்றேன்
    மழை காலம் கண்ணில் மட்டும்
    வேண்டாம் என்பேன்
    பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
    என் மேஜை மீது பூங்கொத்தை
    வைத்தது நீ தானே
    நான் வானம் பார்க்க வழி செய்த
    சாரலும் நீ தானே
    என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
    நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்

    • @abiabinaya5095
      @abiabinaya5095 3 года назад +3

      ❤️❤️❤️

    • @VijaykumarVijay-gh4hy
      @VijaykumarVijay-gh4hy 3 года назад +3

      Thanks for Tamil lyrics bro

    • @pillaimuthu8250
      @pillaimuthu8250 Год назад +2

      Last two lines wrong writing

    • @pillaimuthu8250
      @pillaimuthu8250 Год назад +2

      என் இருளும் மெல்ல விலகிச் செல்ல நீ தான் நிலாவைக் காட்டி தேற்றினாய்..

    • @palanirajpalaniraj7513
      @palanirajpalaniraj7513 6 месяцев назад +1

      Saalaram nee thane

  • @murugan.smurugan.s7070
    @murugan.smurugan.s7070 4 года назад +17

    Semma singers ( harish ragavendra and harini)

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 21 день назад +2

    Anbe anbe ,ellam anbe ❤❤❤😊😊😊

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 2 месяца назад +4

    All the best song

  • @svelu6011
    @svelu6011 4 года назад +30

    my favorite this song,so iam really feelling my love

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 23 дня назад +2

    Harris and haris. Combo super 🎉🎉

  • @tamilcuttyqueens7664
    @tamilcuttyqueens7664 4 года назад +10

    Intha song la line Ella favorite illa intha songe ennoda favorite
    Irupathu oru uyire athu urukiye karai kirathe ninaiv kolva thal NAL pannam marupadi karakirathe
    Intha. Line pichavankaluku like pannunka

  • @gunjanvaid5645
    @gunjanvaid5645 7 лет назад +24

    I don't understand this language but I love this song 😍😍😍😍😘😘😘😘😙😙😙😚😚

  • @monasara2375
    @monasara2375 2 года назад +7

    3:13 such Heaven feel【️💜🖤】️②️③️②️⑤️

  • @divakars4554
    @divakars4554 22 часа назад +1

    Love in mind when listening to this song 😊❤❤

  • @shakthivel721
    @shakthivel721 4 года назад +6

    அன்பான தமிழ் வரிகள்.

  • @nikithareddy8060
    @nikithareddy8060 5 лет назад +12

    I am Karnataka but I love tamil songs of udhyanidhi songs so much👌 😜

    • @akshaymenon5904
      @akshaymenon5904 4 года назад

      I am from kerala but I love
      Kannada songs & movies
      99 Super

  • @karthifrad..2469
    @karthifrad..2469 Год назад +3

    Lovely 🌹🌹🌹🌹🌹 song

  • @sagisheela2740
    @sagisheela2740 3 года назад +3

    Super Love Song ❤️❤️ ❣️❣️❣️❤️❤️ En Idhayam Kavarndha Kaadhal Paadal 👍👍👍

  • @gayathrianand5710
    @gayathrianand5710 6 лет назад +17

    Semma love..❤️❤️❤️❤️❤️❤️💗💗💗💗💗💗💗💗💖💖💖💖💖🤩😍🤩😍🤩😍😍🤩😍🤩🤩

  • @prassanawhatagreatsongkuma4950
    @prassanawhatagreatsongkuma4950 Год назад +1

    Nice song.... lyrics thamarai 👌🥰🥰🥰 music 🎶 vera level 💐

  • @pooraniraja3288
    @pooraniraja3288 3 года назад +5

    My favourite song

  • @yogekaja3196
    @yogekaja3196 2 года назад +8

    EPPAVUM HARRIS SIR 💕

  • @user-vo7xe7lf7x
    @user-vo7xe7lf7x 2 месяца назад +1

    Very good harris music

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Год назад +2

    மிதந்திடும் மயில் இறகு அழகான வரிகள்

  • @vasuvemula9004
    @vasuvemula9004 5 лет назад +7

    Love🖤💜💚💛❤this song

  • @kndhaneesh8531
    @kndhaneesh8531 Год назад +4

    Harish ragavedra&harini compo excelent ❤️❤️❤️❤️

  • @keerthiaakash1366
    @keerthiaakash1366 4 года назад +6

    This is my favourite song

  • @jayapraba2454
    @jayapraba2454 6 лет назад +13

    I love this song 💕💕😍😍

  • @roychauhan6166
    @roychauhan6166 4 года назад +14

    Mesmerising and brilliant B line with excellent vocals...

  • @musichealing369
    @musichealing369 2 года назад +4

    Iam from Another Galaxy
    I like Harris Jayaraj_ Harish Raghavendra combo

  • @thangwelreddy6884
    @thangwelreddy6884 Год назад +5

    Beautiful song 😙

  • @PRATHAP26
    @PRATHAP26 Год назад +6

    Excellent song....
    Harini Mam VOICE 💙🥰

  • @divyasankaran9171
    @divyasankaran9171 5 лет назад +9

    i love this song 😘 💕bcoz my dad 's favourite song

  • @praveensai9996
    @praveensai9996 5 лет назад +5

    I love this movie 😍💕💕💕💕💕

  • @AnjiAnjappa-yz1tk
    @AnjiAnjappa-yz1tk 23 часа назад +1

    Super song

  • @nandakumar.knandakumar.k6037
    @nandakumar.knandakumar.k6037 2 года назад +4

    Very nice superb voice good lyrics

  • @satheeshpriya4316
    @satheeshpriya4316 4 года назад +4

    Lyrics r awsm one 💞😍

  • @ThalapathyInchu
    @ThalapathyInchu 2 года назад +4

    2.46.am ( 13-02-2022 ) 🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @vijeshktk.6990
    @vijeshktk.6990 2 года назад +2

    I love this,,, harissjayaraj, harini,,, like this AR RAHMAN SONG...

  • @malavikamukundan6868
    @malavikamukundan6868 5 лет назад +10

    my fvrt...

  • @veekshithd5911
    @veekshithd5911 5 лет назад +9

    l love this song😍😍😍😍😍

  • @rukmanirukmani2495
    @rukmanirukmani2495 3 года назад +2

    I love this song thank you.

  • @sprsprsuriyaprakashraja3392
    @sprsprsuriyaprakashraja3392 5 лет назад +4

    Semmaaa😍😍😍😍

  • @maksenthil2189
    @maksenthil2189 7 лет назад +12

    I like this song

  • @wobst6413
    @wobst6413 5 лет назад +6

    Nice song.....

  • @gurutamil1825
    @gurutamil1825 2 года назад +2

    💥💥 I love this song🎵🎵

  • @maranrani4531
    @maranrani4531 5 лет назад +35

    i love this song...bcoz my sweet wife's favourite song..😚😚

  • @RanjithKumar-iy9pn
    @RanjithKumar-iy9pn 5 лет назад +5

    All my fav song

  • @rkgramani7896
    @rkgramani7896 3 года назад +9

    like a tasty briyani, for tongue. plesant song for the ears.
    every human part is a gift

  • @shivarajanani9390
    @shivarajanani9390 6 лет назад +5

    nice song nice feel to hear

  • @murugesan.cadvocate6298
    @murugesan.cadvocate6298 6 лет назад +5

    I love this song Very Nice song

  • @padmasekar6879
    @padmasekar6879 6 лет назад +7

    I like this song💞💞

  • @marimanojmarimanoj800
    @marimanojmarimanoj800 Год назад +3

    Nice song ❤

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 Год назад +1

    Melodious song nice 👍

  • @majeedsulbath1639
    @majeedsulbath1639 4 года назад +2

    Semma songs tones poliii annn

  • @anithakabilar8609
    @anithakabilar8609 8 месяцев назад +11

    தாமரையின் தமிழ் வரிகள் அழகு

  • @manisudalai3483
    @manisudalai3483 4 года назад +2

    Lovely song

  • @kasturibaimathivanan2863
    @kasturibaimathivanan2863 2 дня назад

    I like this song very much.

  • @shantech8079
    @shantech8079 5 месяцев назад

    the way this song started with voice of harish ragavendra.... awesome ya😍

  • @ranjidakk6577
    @ranjidakk6577 3 года назад +2

    Love you udhaya anna

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 9 месяцев назад +3

    What awaits …

  • @dheepthikc1274
    @dheepthikc1274 2 года назад +2

    Remembers my days after pg ..... lachu's b'day .. 21st jan

  • @nitinshinde5101
    @nitinshinde5101 6 лет назад +3

    Nice songs

  • @suganyasuganya6001
    @suganyasuganya6001 2 года назад +3

    Nice ❤️

  • @kiruthikasudhakar1669
    @kiruthikasudhakar1669 7 лет назад +7

    I love tiz song so much

  • @thangwelreddy6884
    @thangwelreddy6884 Год назад +1

    Love u udhaynidhi....so handsome 😗😙😚

  • @rajalakshmiv7686
    @rajalakshmiv7686 4 года назад +2

    Nice song

  • @shivaprakash6944
    @shivaprakash6944 4 года назад +3

    I ❤😘love this 🎶Song🌴

  • @thulasithulasi5084
    @thulasithulasi5084 4 года назад

    Its nice🥀

  • @rsheeba6025
    @rsheeba6025 3 года назад +3

    Nice🤣🤣🤣, splendid🤩🤩🤩🤩💎

  • @rajarajak4433
    @rajarajak4433 4 года назад +3

    nice song

  • @saabiqashamed.k6th472
    @saabiqashamed.k6th472 2 года назад +1

    I like it so much

  • @aswathipt3577
    @aswathipt3577 4 года назад +3

    😍 my love song

  • @rkragaviragavi3204
    @rkragaviragavi3204 Год назад

    One of my favrt 😘song❤️😍

  • @sundarrajjk6373
    @sundarrajjk6373 3 года назад +1

    Nice song 🐥

  • @sridharharini8170
    @sridharharini8170 2 года назад +1

    Super Song☺☺☺☺☺☺☺☺☺☺☺

  • @kandhasamy160
    @kandhasamy160 5 лет назад +5

    real love song

  • @ajothi987
    @ajothi987 Год назад

    En uyir pattu 👌

  • @anusreeanu2601
    @anusreeanu2601 3 года назад +1

    ma fav

  • @dudekulaahmed6133
    @dudekulaahmed6133 2 года назад +1

    I 💗 this song 💗💗💗💗💗

  • @shaikrihan6911
    @shaikrihan6911 2 месяца назад +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elakiya4372
    @elakiya4372 5 лет назад +2

    I like it

  • @Swaitha-ev1wq
    @Swaitha-ev1wq 9 месяцев назад +1

    Super

  • @sandhyachandran1786
    @sandhyachandran1786 4 года назад

    സൂപ്പർ.... പാട്ട്

  • @remyaremya9066
    @remyaremya9066 4 года назад

    My fevarit song

  • @user-vi1cg6gj1g
    @user-vi1cg6gj1g 8 месяцев назад

    ❤🎉😮😊 super

  • @songandcomadi343
    @songandcomadi343 10 месяцев назад

    Nalla songs

  • @prakashpalraj8483
    @prakashpalraj8483 7 лет назад +12

    I love this song

  • @ranjidakk6577
    @ranjidakk6577 3 года назад +1

    Super jodi and lovely song loveyou udhayanna😘😘😘😘🧡💓💕💕

  • @user-gq7ob5yk9f
    @user-gq7ob5yk9f 2 года назад +1

    Vintage Harris 💔😭😭

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Год назад +3

    தூக்கி விடுற ஒரு ஆளு மிச்ச விடாதீங்க. பேசணும் விசாரிக்கின்ற அவசியம் எதுவும் கிடையாது.

  • @smkmedicals9225
    @smkmedicals9225 4 года назад +1

    My fevar heroin and song

  • @selvamv612
    @selvamv612 3 года назад +1

    I like this songs for melody

  • @ChennaiBoyManoranjan
    @ChennaiBoyManoranjan 2 года назад

    This song my college time my fov

  • @harshinisundralingam5631
    @harshinisundralingam5631 2 года назад +1

    I love this song I also listen to the korean mix

  • @mathimani8194
    @mathimani8194 4 года назад +1

    My favorite😍💕 💋💋💋💋💋💋

  • @tamiltechwarrior1702
    @tamiltechwarrior1702 6 лет назад +3

    Supper song I 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗this song baby

  • @maulikbhut
    @maulikbhut Год назад +1

    Gujarati.
    Can't Understand single word.
    But Anbe Anbe sunke hi maja aata hai.

  • @marimuthu-tp6kb
    @marimuthu-tp6kb 3 месяца назад

    Nice

  • @saabiqashamed.k6th472
    @saabiqashamed.k6th472 2 года назад

    I like so much

  • @itz.measwanth
    @itz.measwanth 2 года назад +5

    Ente favourite song tamil 😘😘😍😍 rumba Rumba ishtam ❤️❤️