சென்னையின் உணவு திருவிழா அறுசுவை அரசு கல்யாண சாப்பாடு சபா கேண்டீன்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- மார்கழி மாதம் சென்னை சங்கீத சபாக்களில் கர்நாடக சங்கீத கச்சேரியுடன், சாப்பாட்டு கச்சேரியும் நடைபெறும். சென்னை மைலாப்பூர் பகுதி பீமசேன கார்டன் தெருவில், வித்யா பாரதி கல்யாண மண்டபத்தில் பார்த்தசாரதி சுவாமி சபாவின் இசை கச்சேரிகள் நடைபெறும். 2024ஆம் ஆண்டு இந்த சபாவில், அறுசுவை அரசு கேண்டீன் நடத்தும் சென்னை உணவு திருவிழா. தங்க தட்டில் தலைவாழை இலை போட்டு அளவில்லா கல்யாண சாப்பாடு பரிமாறினார்கள்.
இந்த வீடியோவையும் பாருங்க:
சென்னை சங்கீத சபா கேண்டீன் வரிசையில், சத்வா கேட்டரிங் தலைவாழை இலையில் கல்யாண சாப்பாடு வீடியோ • சபா கேண்டீனுக்கு போட்ட...
#unavu #chennaifoodie #foodreview #foodreviewtamil #sabhacanteen #sabhacanteen2024 #indianfood #southindianfood #AuthenticSouthIndian #traditionalflavors #tasteoftradition #ArusuvaiArasu #foodie #foodblogger #foodvideography #foodvideostamil #foodvideos
இந்த வீடியோக்களையும் பாருங்க:
Mountbatten Mani Iyer Srinivasan caterer lunch • சென்னையில் இன்னொரு உணவு திருவிழா மார்...
ABC Caterers Thanjavur style marriage lunch • சென்னை உணவு திருவிழா - சபா கேண்டீன் எ...
Sattva Caterers Leaf Lunch • சபா கேண்டீனுக்கு போட்டியா சென்னை உணவு...
போரூர் சாஸ்தா கேட்டரர்ஸ் கல்யாண சாப்பாடு: • சென்னை உணவு திருவிழா மியூசிக் அகாடமி ...
Super நான் சாப்பிட்டா மாதிரி இருந்தது.
அடுத்த சீசனில் சாப்பிடலாம்
So yummy review
Thank you 😋
கோவையில் நடைபெற்ற சம்பவம் இங்கே இல்லை.
சென்னை சபாக்களில் கேண்டீன் நடத்துபவர்கள் கல்யாணங்களில் கூட்டத்தை சமாளித்து பழக்கப்பட்டவர்கள். அதனால் கோவையில் நடைபெற்றது போல் சம்பவங்கள் இங்கே நடைபெற வாய்ப்பு மிகமிக குறைவு.
sir, veg, non veg எல்லாம் கலந்து வைத்திருந்தார்கள் கோவையில். கொஞ்சம் ஆதிகமாகவே விளம்பரமும் செய்து விட்டார்கள். சென்னை, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் இருந்து எல்லாம் சென்றிருக்கிறார்கள். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் சென்னை சபாக்களில் crowd management better ஆகத்தான் இருக்கிறது .
கோவை உணவு திருவிழாவில் நடந்ததை போன்ற சம்பவம் இங்கே நடக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் டோக்கன் வாங்கி ஒன்றரை மணி நேரம் காத்திருந்தோம். ஆனாலும் பந்தியில் உட்கார வைத்த பிறகு பொறுமையாக கேட்டு கேட்டு உணவு பரிமாறினார்கள். அவசரப்படுத்தவில்லை. கொடுத்த காசு செரித்தது.
@@ramankrishnamachari2077 நானும் ஓரிரண்டு நாட்கள் விசிட் செய்து சாப்பிட்டேன். பிராமின் வீட்டு கல்யாண சாப்பாடு மாதிரி இருந்தது.
சனி, ஞாயிறு மட்டுமே கூட்டம் அதிகம். ஒரு மணி நேரம் waiting time. ஆனால் இலையில் உட்கார்ந்த பிறகு பொறுமையாக serve செய்கிறார்கள். அரை மணி நேரம் ரசித்துசாப்பிட்டு வர முடிந்தது.
INNADA ELLORUM SAAPADU SAAPADU ENDRU POITEENGA😅
😂😂
Bro, சென்னைவாசிகளின் பொழுது போக்குல சாப்பாட்டுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
டிசம்பர் 15 ஆரம்பிச்சு ஜனவரி முதல் வாரம் வரைக்கும் செம்ம கட்டு கட்ட வேண்டியதுதான்.😅😅😅
நல்ல சாப்பாடு கிடைப்பது இப்ப எல்லாம் கஷ்டமா இருக்கு. சென்னை ஹோட்டல்கள் பழையபடி இல்லை. சைவம் சாப்பிடுபவருக்கு சபா கேண்டீன் விட்டால் வேறு வழி இல்லை.
@@kuppuswamykomala5596
உண்மை. கல்யாண வீடுகளில் கூட fusion food தான் போடுகிறார்கள்.
சப்பாத்தி பன்னீர் என்று எதை எதையோ பரிமாறுகிறார்கள்.
அதனால் சபா சாப்பாடு மட்டும் தான் authentic food கிடைக்கும் ஒரே இடம் என்று ஆகி விட்டது.
Vaytru u full anadum seviku seridhu yeapadum
சோறு முக்கியம்😅
உண்மை. சாப்பாடு நன்றாக இருந்தால் மற்றவர் செவிக்கு கேட்கும் படி சொல்வோம்.