மங்கள இசை நாதஸ்வரம் & தவில் | Kettimelam Kalyanam Music - Nadaswaram with Tavil | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2020
  • கல்யாணம் காது குத்து கும்பாபிஷேகம் வீடு கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் நமது பாரம்பரிய ஒரே இசை நாதஸ்வரம் - தவறாமல் தினமும் ஒலிக்கட்டும் மங்கள வாத்தியம்
    Mangala Isai Nadaswaram with Tavil || Kalyana Melam Nadaswaram
    Nadaswaram : Mambalam K S Siva
    Tavil : Thirupangur G Muthukumarasamy
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #managalvadyam#nadaswarammusic#VijayMusicals
    மங்கள வாத்தியம் நாதஸ்வரம் & தவில் | மேளக்கச்சேரி வாத்யகருவிகள் நாதஸ்வரம் : மாம்பலம் K S சிவா
    தவில் : திருபுங்கூர் G முத்துக்குமாரசாமி
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    SONGS | பாடல்கள் :
    01. VATHAPI - வாதாபி
    02. SEETHA KALYANAM - சீதா கல்யாணம்
    03. RA RA MAYINTI - ரா ரா மாயின்டி
    04. KANNOONJAL - கன்னூஞ்சல்
    05. LALI - லாலி
    06. MAALAI MATRINAL - மாலை மாற்றினாள்
    07. ODAM - ஓடம்
    08. NATTAKURINJI - நாட்டக்குறிஞ்சி - ( Start Time 34.26 )
    ( KETTI MELAM - கெட்டி மேளம் - 38.39 )
    09. RADHA SAMETHA - ராதா சமேத
    10. HIMAHIRI THANAYE - ஹிமகிரி தனயே
    11. NINNUVINA - நின்னுவினா
    12. SRICHAKRA RAJA - ஸ்ரீசக்ர ராஜ
    13. THIRUPPUGAZH - திருப்புகழ்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 74

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v Месяц назад

    Manathil thivegam undagum truely

  • @diya3487
    @diya3487 Год назад

    தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் வாராஹி தாயே போற்றி வெற்றி

  • @rajasekar7482
    @rajasekar7482 3 года назад +8

    பூஜை நேரத்தில் ஒலிக்கும் போது மங்களமாய் உள்ளது🙏

  • @sureshchennai3446
    @sureshchennai3446 11 месяцев назад

    அருமை ஐயா.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +1

    கேட்கவே மனதிற்கு இதமாக உள்ளது பூஜை பண்ணும்போது கேட்டால் அவ்வளவு இனிமையாக உள்ளது நன்றி நற்பவி நற்பவி

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela 10 месяцев назад +1

    சாயி சாய் ராம் சாயி ராம்

  • @suambuli
    @suambuli 2 года назад

    மங்களமான மங்கள இசை

  • @kannanchithra7250
    @kannanchithra7250 3 года назад +4

    பிரமாதம் சூப்பர்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 года назад +2

    நாதஸ்வரத்தில் மற்றும் மேளம் இதில் இறைநிலை உள்ளது என்பதை கேட்கும் போது நாம் உணர முடிகின்றது.

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 года назад

      முத்தமிழின் சிறப்பு 🥰🤝👍

  • @lakshmikrishnan6335
    @lakshmikrishnan6335 3 года назад +3

    Intha esaya keakkumpothu ulagathula yeathuvume vendamnu pola irukku evvalavu periya prachanai irunthalum intha esaya keakkumpothu athellam kanamal poi theiva logathukke pona mathiri irukku

  • @subramanimani6691
    @subramanimani6691 3 года назад +7

    இல்லங்களில் ஒலிக்க வேண்டிய மங்களகரமான மங்கள இசை இறைவன் அருளால் இசைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 года назад

      தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    • @shreyamsubala.4485
      @shreyamsubala.4485 9 месяцев назад

      ​@@vijaymusicalsdevotionalsongsഅക്കകൊജിയ്
      Aniajjajjajjajiajjish
      Imsjsjjjjjssjssjjsjsj 37:16 sjjjssjii

  • @ramkumarb4846
    @ramkumarb4846 Год назад +1

    மிகவும் இனிமையான கச்சேரி அருமை,

  • @mahadevans946
    @mahadevans946 3 года назад +2

    Mambalam M.K.S. Siva is Super.

  • @veerapandianveerapandian482
    @veerapandianveerapandian482 3 года назад +5

    நாகசுர இசை அருமை இறைவனுக்கு சமர்ப்பணம்

  • @ganesans9596
    @ganesans9596 2 года назад +1

    Very excellent wonderful sweet music

  • @thambivaratharajah2751
    @thambivaratharajah2751 3 года назад +19

    இந்த மங்கள நாதஸ்வர இசையை மிகவும் இரசித்துக் கேட்டேன். நேரில் இருந்து கேட்கும் உணர்வு இருந்தது. வாசித்தவருக்கும் U tube இல் பதிவு செய்தவருக்கும் எனது நன்றி.

  • @rdew32
    @rdew32 3 года назад +6

    இசை கஞைனர்கள் பல்லாண்டு வாழா வாழ்த்துக்கள்

  • @a.s.kalyanakrishnana.s.kal4830
    @a.s.kalyanakrishnana.s.kal4830 4 года назад +7

    வணக்கம் மிக அருமை ஆன பாடல் வாழ்த்துக்கள்

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад

    அருமையான இருக்கிறது 🙏🙏🙏

  • @nithish.b8010
    @nithish.b8010 2 года назад +4

    பூஜை நேரத்தில் ஒலிக்கும் போது மங்களமாய் உள்ளது
    இல்லங்களில் ஒலிக்க வேண்டிய மங்களகரமான மங்கள இசை

  • @ammuguna2364
    @ammuguna2364 Год назад

    Excellent tq so much

  • @jayanpuliyoor7544
    @jayanpuliyoor7544 2 года назад +2

    Very very good

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 2 года назад +2

    அருமையான மங்கள இசை 🔱

  • @ramaiyaraj6989
    @ramaiyaraj6989 3 года назад +5

    இதுதான் மங்கல இசை நமஸ்காரம்

  • @kalas8370
    @kalas8370 3 года назад +3

    Wonderful. I like it very much. Super

  • @suryaprabhakar9160
    @suryaprabhakar9160 3 года назад +1

    Excellent

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +1

    மங்களகரமான இசை

  • @rambhonde8937
    @rambhonde8937 Год назад

    what we say no word great music

  • @azagiathavan1437
    @azagiathavan1437 Год назад

    Super

  • @balamurugank855
    @balamurugank855 2 года назад +1

    👌👌

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 года назад +4

    Very Good

  • @lalithasundaram9350
    @lalithasundaram9350 4 года назад +2

    நமஸ்தே மிக அருமையக இருந்தது

  • @pathmajasundar5398
    @pathmajasundar5398 3 года назад +4

    On hearing this music file it passes through our blood and will create positive mind gives energy. Thanks to all musicians.

  • @pushpanathanas2199
    @pushpanathanas2199 3 года назад +6

    it is a wonderful collection. Tamil traditional music should be spread across the world. Good initiation. Vazhthukkal. Vazhka Valathudan.

  • @VellumTamilChannel
    @VellumTamilChannel Год назад

    Superb👏👏👏👌👌👌

  • @vinayagamdurai4126
    @vinayagamdurai4126 2 года назад

    Verynice

  • @vijayakumarnverybestadvice2792
    @vijayakumarnverybestadvice2792 2 года назад +3

    Very very heartful nadaswaram thavil

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +2

    Best wishes and happy new year all'the best wishes and blessings to you sir

  • @subashiniek3969
    @subashiniek3969 Год назад +1

    Perfect 👍🙏

  • @sundark2126
    @sundark2126 Год назад

    பட

  • @mareeswariayyamperumal9735
    @mareeswariayyamperumal9735 3 года назад +1

    Thanks

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 года назад +1

    🥰

  • @s.muthuselvam6934
    @s.muthuselvam6934 3 года назад +6

    இது மங்கல இசை

  • @elangoelango317
    @elangoelango317 3 года назад +2

    Very melodious!

  • @srikandansivakumar4799
    @srikandansivakumar4799 3 года назад +4

    Enjoying the day as the marriage in our house

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 года назад

    Kacheri. Book aha cellno. Muikkiyam

  • @krishnasamynagaletchumi3196
    @krishnasamynagaletchumi3196 2 года назад

    7

  • @__seeker__
    @__seeker__ 4 года назад +2

    Thank you 🙏

  • @thangamani3936
    @thangamani3936 Год назад

    L

  • @jothyleela5338
    @jothyleela5338 Год назад

    P

  • @munibodhanam6917
    @munibodhanam6917 2 года назад

    Lol

    • @amithamith4632
      @amithamith4632 2 года назад

      💦💦💦💦💦💦💦💦⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️🤬

  • @santhaveeranc2646
    @santhaveeranc2646 3 года назад +1

    Excellent