குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு | Dr.Sivaraman speech on Heel pain treatment

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Dr.Sivaraman latest speech in tamil

Комментарии • 744

  • @meeramyilvaganan4989
    @meeramyilvaganan4989 Год назад +58

    ஒரு பிடி கல் உப்பு கடாயில் வருத்து கால் சூடு தாங்கும் அளவு காட்டன் துணியில் காலில் கட்டி விடவும்…weekly twice problem solve..அந்த காலத்து வைத்தியம்🙏👍

  • @kvnm574
    @kvnm574 3 года назад +66

    உண்மை.குதி கால் வலிக்கு செவ்வாழை எடுக்க உங்கள் வீடியோ பதிவில் கூறி இருந்தீர்கள். உண்மையில் அது எனது குதி கால் வழி முழுவதுமாக குணமாகி விட்டது. மிக்க நன்றி. என்னை போன்ற சகோதர சகோதரிகள் செவ்வாழை தொடரச்சியாக எடுத்து குணமடையலாம்.

    • @vazhganallamudan7838
      @vazhganallamudan7838 3 года назад

      ruclips.net/video/X_8IgZ794qw/видео.html

    • @user-ym3mj1qj2c
      @user-ym3mj1qj2c 5 месяцев назад +3

      தினமும் செவ்வாழை எடுக்க வேண்டுமா

    • @kalimuthukarupaiah6328
      @kalimuthukarupaiah6328 3 месяца назад

      Sir verum vayitril sevalai sapidanuma sir

    • @kvnm574
      @kvnm574 3 месяца назад +1

      Aamam thinam kaalai thanneer kuduththa piragu sevvazhai 1 edukka vendum

    • @baluradhika7926
      @baluradhika7926 2 месяца назад

      How many days

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 4 года назад +125

    ஐயா, தாங்கள் கூறியபடி செவ்வாழை பழம் 2 வாரம் சாப்பிட்டேன். குதிகால் வலி முற்றிலும் நீங்கிவிட்டது. மிகுந்த நன்றி.

    • @vazhganallamudan7838
      @vazhganallamudan7838 3 года назад

      ruclips.net/video/X_8IgZ794qw/видео.html

    • @vazhganallamudan7838
      @vazhganallamudan7838 3 года назад

      ruclips.net/video/X_8IgZ794qw/видео.html

    • @shebijohn4146
      @shebijohn4146 3 года назад +11

      உண்மையா?? நான் 1வயது குழந்தையை பரமாரிக்க முடியாமல் குதிகால் வலியால் சிரமபடுகிறேன்.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 года назад +1

      @@tamilyoutuberviji2945 sm too

    • @ramanathanj1749
      @ramanathanj1749 2 года назад +1

      Unmaiya va sir

  • @thenmozhim4730
    @thenmozhim4730 3 года назад +15

    குதிகால் வலியால் அவதிப்பட்டுகிட்டு இருக்கிறேன். நீங்கள் சொன்னதை செய்துபார்க்கீறேன். மிக்க நன்றி.

  • @om8387
    @om8387 Год назад +30

    உண்மைதானய்யா இது இப்ப வயதானோர் பலருக்கு மிகவும் அவஸ்தையைத் தருகின்ற நோயாக இருக்கிறது இந்த அறிவுரை வைத்திய குறிப்பு பலபேருக்கு மிக அவசியமாக இருக்கும் இத்தகவலை எங்கள் நன்மைகருதி தந்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 11 месяцев назад +8

    வணக்கம் மருத்துவர் ஐயா வாழ்க பல்லாண்டு. நல்ல வெயில் எலுமிச்சை ரசம் ஐஸ் கலந்து தினம் அதிகம் பருகினேன் தாங்க இயலாத குதிங்கால் வலி.உங்கள் விளக்கத்தால் என் தவறை உணர்ந்தேன் இனி தவிர்த்துவிடுவேன் குளிர்ந்த புளிப்பான பானம் மற்றும் உணவுகளை நன்றி வாழ்க பல்லாண்டு நலமுடன் சகோதரர் மருத்துவர்

  • @JB-lx9si
    @JB-lx9si 16 дней назад +4

    குதிகால் வலிக்கு சரியான மருந்தை யாரும் சொல்லவும் இல்லை, அது யாருக்கும் தெரியவும் இல்லை. இதுதான் உண்மை இந்த வியாதி இப்போது தான் பலருக்கும் வருகிறது.

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 Год назад +32

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி மருத்துவர் அவர்களே

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +29

    டாக்டர் எனக்கு ம் இதே பிரச்சினை உள்ளது !! உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏 ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்கனும்

  • @balannair6719
    @balannair6719 6 месяцев назад +12

    குதிகால் வலி குறித்த மிக அருமையான பதிவு டாக்டர் நன்றி சார்🎉💐🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 месяцев назад +11

    வலி அதிகமாக இருந்நால் கொஞ்சம் சுடுநீரீல் "எப்சம் உப்பு" 1டிஸ்பூன் போட்டு இரண்டு கால்களையும் ஒரு அகண்றபாத்திரத்தில் உள்ளே வைக்கவும். 1வாரம் தொடர்ந்து செய்யவும் நல்ல பயன்கிடைக்கும்

    • @rathikaveettusamayal3755
      @rathikaveettusamayal3755 2 месяца назад +4

      எங்க வாங்கனும் அந்த எப்சம் சால்ட் எங்கு கிடைக்கும் நாட்டு மருந்து கடையில் இல்ல மெடிக்கல்லயா

  • @sweethome6640
    @sweethome6640 Год назад +21

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @VasanthKumar-zh8gq
    @VasanthKumar-zh8gq 4 месяца назад +1

    மிக சரியாக சொன்னிங்க இதேமாதிரிதான் வலி ஏற்ப்படுகிறது.

  • @srisri1817
    @srisri1817 4 года назад +14

    எங்க கிராமம் ரெட்டியார் பட்டியில் குதிகால் வலிக்கு செங்கலை சூடு பண்ணி எருக்கம் பழுப்பு போட்டு குதிகாலை ஒற்றி,ஒற்றி எடுப்பதை பார்த்து இருக்கிறேன்.இந்த எளிய வைத்தியத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

  • @krithikrithika6990
    @krithikrithika6990 Год назад +7

    நல்ல விளங்க கொடுத்தற்க்கு நன்றி அய்யா

  • @lakshmilax7721
    @lakshmilax7721 3 года назад +2

    நீங்க சொல்லு ர வலி எல்லாம் எனக்கு ம் இருக்கு இந்த வீடியோ ஒரு நல்லபதிவு

  • @esthars97
    @esthars97 3 месяца назад +2

    நன்றி ஐய்யா நானும் குதிகால் வலியால் அவதி படுகிறேன் உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.

  • @pushpavallis3412
    @pushpavallis3412 Месяц назад +1

    ரொம்ப அருமையான தகவல் சார் மிகவும் நன்றி 👍🙏💐

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 3 года назад +18

    Very good information you give Doctor. Thank you for sharing.

  • @essdeeare4558
    @essdeeare4558 Год назад +14

    I'm suffering from heel pain in both feet since 8 months.. Wearing MCR footwear.. Now on diet and trying to reduce weight.. Was 86 kgs, now reduced 9 kgs and at 77 kgs.. Thanks for the video Dr.. - - Sridevi

  • @girijavenkat3511
    @girijavenkat3511 3 месяца назад

    Now I am having this problem. Very clear information. All my doubts are clear after I heard your speech. Thanks a lot . 🙏🙏

  • @jesudossraja2699
    @jesudossraja2699 3 года назад +8

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 года назад +9

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி
    டாக்டர்

  • @xyz1401
    @xyz1401 2 года назад +16

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @ahamvarmacentermassagecent5381
    @ahamvarmacentermassagecent5381 Год назад +7

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @user-ol6qy7ok4i
    @user-ol6qy7ok4i 3 года назад +6

    அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி

  • @radhakrishnanm8451
    @radhakrishnanm8451 4 года назад +130

    அய்யா எனக்கு குதிகால் வலி இருக்கு இந்த வீடியோ எனக்கு முக்கியமானவை

  • @rathinamala9269
    @rathinamala9269 Год назад +3

    எடைஅதிகம்ஆனதால்குதிகால்வலிக்கிறதுசரியானவைதியம்கூறிநீர்கள் நன்றி

  • @sadiquljennah4191
    @sadiquljennah4191 2 года назад +9

    I'm a working women on my foot, therefore I have heal and foot pain every time. Thank you sir

  • @thankusivakumar-jj3bk
    @thankusivakumar-jj3bk Год назад +7

    Very detailed, useful information sir. God bless you sir

  • @RevHephziDuraikannuUSA
    @RevHephziDuraikannuUSA 13 дней назад

    Thanks doc for your great information and why should we avoid sour items? Can sour food increase the plantar fasciitis?

  • @poongodi5852
    @poongodi5852 Год назад +9

    மிக்க நன்றி ஐயா🙏🙏💐💐🙏🙏👌👌👌❤️❤️

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 Год назад +1

    குதிகால் வலி அதிகமாக இருப்பவர்கள் பாதத்தில் பஞ்சு வச்சு கட்டி கொள்ளுங்கள் நடப்பதற்க்கு அருமையாக உள்ளது,இதுவும் அருமையான ஐடியா அதைதான் நான் கடைபிடிக்கிறேன் கொஞ்சம் சுமாராக உள்ளது வலி

  • @RameshR-hq5cf
    @RameshR-hq5cf Год назад +5

    மிகவும் பயனுள்ள பதிவு சார்

  • @parameswari1232
    @parameswari1232 3 года назад +20

    ரொம்ப இந்த வேதனையை அனுபவிக்கிறேன் என்னை முடியாலை சார் 😥

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 года назад +3

      ஒறு பாத்திரத்தில் சூடு தண்ணிர் ஊற்றி அதில் கால்லை வைய்யுங்கள் அக்கா

    • @girijamuthusamy832
      @girijamuthusamy832 Месяц назад +1

      எனக்கும் 4/5 வருஷமாக, மிகவும் அவதிப்பட்டேன். பார்க்காத வைத்தியமில்லை. கடைசியில், செங்கல்லை சூடு பண்ணி, அதன் மேல் நன்கு பழுத்த எருக்க இலைகளை வைத்து அதன் மேல், குதிகாலை ஒரு ஐந்து நிமிடங்கள் வைத்து வைத்து எடுத்தால், வலி நன்கு குணம் ஆகும். ஒரு வாரம் தொடரச்சியாக செய்து வர, வலி முற்றிலும் குணமாகும். இது என் அனுபவ உண்மை.

    • @rinozaizzath999
      @rinozaizzath999 Месяц назад

      Me also pray for me .

  • @pandianirula2130
    @pandianirula2130 Год назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா.
    பக்கவாதத்திற்கு மருத்துவம் பதிவிடவும்.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 Год назад +2

    மிக்க நன்றி மருத்தவர் ஐயா அவர்களுக்கு வணக்கம்

  • @saileelakrishnan
    @saileelakrishnan 2 года назад +19

    God Bless You Sivaraman Sir, for the Service you offered to us....

  • @abineshff6041
    @abineshff6041 3 года назад +3

    அய்யா வணக்கம் உங்க வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ள வீடியோ என்னுடைய கால் வழி கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் சொல்வது எனக்கும் நடக்கிறது எனக்கு வயது 42 உயரம் 6 அடி எடை 90 கிலோ முதலில் என்னுடைய எடை குறைய நல்ல வழி கூறுங்கள் இரண்டாவது கால் வழி சரி செய்யவோம் அய்யா

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад +3

    Thankyou sir vazhga valamudan

  • @mariesvinoth5192
    @mariesvinoth5192 2 года назад +8

    Thank you sir your useful messages 🙏🙏

  • @pradeepsamy2497
    @pradeepsamy2497 3 года назад +4

    நார்மலாக பார்த்தாள் நமது எடை தான் காரணம் இப்பொழுது 10 கிலோ குறைந்தது கப்புறம் வலி இல்லை பரவாயில்லை. பாதத்தில் மசாஜ் செய்யுங்கள்

    • @vazhganallamudan7838
      @vazhganallamudan7838 3 года назад

      ruclips.net/video/X_8IgZ794qw/видео.html۔

    • @brindhamurugan4885
      @brindhamurugan4885 2 года назад +4

      Exercise walking pannanume weight loss panrathuku but kuthi kaal vali iruke.. Epdi nadakrathu Walking pannalama..

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 3 года назад +8

    migavum payanulla padhivu. mutrilym muzhumayaana theervai pagirndhamaiku miga miga nandri iyaa.🙏🙏🙏

  • @jessysuganthi2623
    @jessysuganthi2623 4 года назад +10

    I'm 28yrs, I'm suffered more last 2yr.. Mudila

  • @punithavisvanathan6453
    @punithavisvanathan6453 Год назад +6

    Thank you so much Dr for a detailed explanation and remedies that you shared.

  • @bhavanisaravanan709
    @bhavanisaravanan709 Год назад +2

    I am also having only leftside😔thank u so much doctor🙏🙏🙏🙏

  • @puvaneswarig2061
    @puvaneswarig2061 Месяц назад

    Thank you so much sir. Very clear explanation

  • @Em..kay..
    @Em..kay.. 2 года назад +4

    Thanks a lot for your detailed explanation sir.
    Calcaneal spur edhanaala uruvaagudhu nu konjam solla mudiyuma sir.
    Mild rise of uric acid idhukku kaaranamaa irukka change irukka nu konjam sollunga pls..

  • @royalautocars7858
    @royalautocars7858 3 года назад +3

    எனக்கு வலி ஆரம்பித்து உள்ளது. தற்போதுகுளிர்ந்த பானம், மாம்பழம் இனிப்பு அதிகம் சேர்த்து வந்துள்ளேன்.
    இனிய குறைத்துக்கொண்டு பயனடைகிறேன் நன்றி ஐயா.

  • @gowrithiyagarajan
    @gowrithiyagarajan 4 года назад +33

    Thank you very much for your detailed explanation Sir. I have been suffering in planta fasciitis from 2017 on my right foot. Tried medication but not relieved from the pain. Rest to my feet, dr.scholl soles and, few yoga stretches giving me temporary relief. The worst part of this pain is, i always like to do brisk walking but i am unable to do now because walking elevates my pain. Hope this will change soon.

    • @danielsusaimanickam8415
      @danielsusaimanickam8415 2 года назад +1

      Same with me. No improvement for me as well. Happy if you could let me know if you find something that works for you.

    • @roopanarasimhan6134
      @roopanarasimhan6134 Год назад

      I'm taking physiotherapy treatment

    • @gowrithiyagarajan
      @gowrithiyagarajan Год назад +4

      Now I am completely out of pain. I did few changes in my life style. I reduced taking sugar that helped me a lot. I lost almost 7 kg of my weight by doing intermittent fasting. Today I am able to walk and jog. Figure out yours and you will get rid of pain soon. Prayers to you both.

    • @viji9419
      @viji9419 Год назад

      Same😢

    • @indrarajan1385
      @indrarajan1385 Год назад

      ​@@gowrithiyagarajanhappy to hear that you recovered. I'm just 29 yrs old. But I've been suffering for 2yrs with this issue. I will take your tips here and hope this helps.

  • @karuppiahneelakantan8574
    @karuppiahneelakantan8574 4 года назад +16

    Video vera.. Audio veraya irukku..

  • @kokulharan8162
    @kokulharan8162 Год назад +1

    Thank you very much sir for very details and I am struggling with same pain 🙏

  • @priyamani6779
    @priyamani6779 4 года назад +5

    Thank u sir.... Na oru teacher... Na Roomba kashta Patten intha problem mala...na siddha medicine than yeduthukiten... Kanyakumari la oru doctor yenaKku marunthu thayarichi kuduthanga Ulunthu oil, massage oil, apram yerukam uthadam, ithellam try pannunen... Diet follow pannittu weight korachen... Ippo nallarkku sir... Siddha medicine always good for health... Thank u sir...

    • @periyasamyk2741
      @periyasamyk2741 4 года назад +1

      Sis enakku konjam tips solluga ennala pian ahh thangikka mudiyala... Pls... Small tips

    • @lekhatcs
      @lekhatcs 4 года назад +1

      Hi , may I know dat siddha doctors name frm kanyakumari

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 4 года назад

      Silicon heel sole like tynor company useful

    • @priyamani6779
      @priyamani6779 4 года назад

      K brother and sisters... Na andtha doctor kitta ketutu ungalukku no kudukuren....

    • @CMTPAINRELIFHERBALMADURAIMThom
      @CMTPAINRELIFHERBALMADURAIMThom 4 года назад

      @@periyasamyk2741 PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER 9047069711

  • @jayashree1495
    @jayashree1495 3 месяца назад

    Thank u for the timely advice.

  • @user-pb9wl7fq7s
    @user-pb9wl7fq7s Месяц назад +1

    Thank you very much sir

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 4 месяца назад

    ஐயா வணக்கம், தாங்கள் கூறியபடியே எனக்கும் அந்த எலும்பு வளர்ச்சி உண்டு, இதனால் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன்,
    தாங்கள் கூறிய இந்த வைத்தியத்தை செய்து பார்க்கிறேன், மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா.

  • @Ravichandran-rg5xr
    @Ravichandran-rg5xr 20 дней назад +1

    ஐயா வணக்கம் எனக்கு வயது 58 இடது கால் தங்கள் கூறியது போல் வலி இருந்து கொண்டு இருக்கிறது என்ன பண்ணலாம்

  • @ayanasal6947
    @ayanasal6947 4 года назад +404

    ஓரு காலு மட்டும் வலி அதிகமா இருக்கு... வயது 30

  • @kayeesmohamed5030
    @kayeesmohamed5030 3 года назад +2

    முயற்ச்சி செய்து பார்க்கிறேன்

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 3 года назад +5

    Sir நான் ஒல்லியா இருப்பேன் எனக்கே குதிக்கால் வலி irukku, நீங்க சொல்ற எல்லாமே இருக்கு

  • @suganyaraj3503
    @suganyaraj3503 Месяц назад

    Sir...very very thanks... I had pain in one of my leg

  • @baskaran9817
    @baskaran9817 2 года назад +2

    Thanks mind relaxing video

  • @ramasubramaniankrishnamoor2460
    @ramasubramaniankrishnamoor2460 2 года назад +4

    Nalla alllosakar dr. Sivaranan open talking fantastic speech.

  • @hayasudeen1573
    @hayasudeen1573 2 года назад +3

    Dr எனக்கும் இந்த குதிகாள்வலி
    இருக்கிறது எந்த மருந்து சாப்பிட்டும் குணம் அடையவில்லை

  • @sheelasheela4552
    @sheelasheela4552 5 месяцев назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @jawharali9332
    @jawharali9332 Год назад +2

    அருமையான பதிவு

  • @radhasrinivasan1496
    @radhasrinivasan1496 4 года назад +6

    மிகவும் அருமையான பதிவு .நன்றி டாக்டர்

  • @revathideenadayalan4613
    @revathideenadayalan4613 5 месяцев назад

    It is very useful msg Sir 👌🙏So much Sir

  • @sundaris9755
    @sundaris9755 2 года назад +2

    Lots of thanks brother

  • @malamahesh4126
    @malamahesh4126 2 года назад +1

    Nicely explained tq u sir. Exercises too add panikalam

  • @vasukidevi4109
    @vasukidevi4109 4 года назад +11

    Oru varusama I am n this heel pain.. But antha extra bone onnum panna mudilayathu nu solliteengale... Neenga sonnathai ellam kandipa follow panren... Four months la sariya pochuna happy than

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад +7

    எனக்கு இப்போதா ஒரு வாரம்மா இருக்கு சார் குதிகால் வலி. ரொம்ப 🙏🙏🙏சார்

  • @renusugi6626
    @renusugi6626 3 года назад +3

    Enakum intha prblm iruku nanum try panra tq for ur tips

  • @karthikakarthika1562
    @karthikakarthika1562 3 года назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xt9yt2uu4g
    @user-xt9yt2uu4g 2 месяца назад

    ரொம்ப நன்றிங்க டாக்டர் 🙏🙏🙏

  • @magayalu8656
    @magayalu8656 Год назад

    Thankyou very much sir na rompa kasdapatturen

  • @rajaapu8082
    @rajaapu8082 2 года назад

    Idhu eadhanal vardhunu na kandu pidichuten... Kudhigal ku pidimanam iladha serupu potu nadandha ipdi agudhu.... Adhavadhu clogs model serupu, kattai viral pidimanam iladha serupu potu nadandha ipdi agudhu.... So belt serupu soft base oda vangi podunga... Apram doctor sona madhiri sevvaza saapdunga sari agidum... Enaku sari agala but munna vida ipa better ah iruku result poga poga sari aaidum... Nenga pudusa vangura belt serupu nala soft ah irukanum....

  • @tkssbl1928
    @tkssbl1928 2 года назад +1

    மிக்க நன்றி.

  • @AkilandeswaryGanapathy
    @AkilandeswaryGanapathy Месяц назад

    THANKS 🎉DR SIR I AM RELAX🎉🎉GOD BLESS YOU

  • @chinnaduraip5428
    @chinnaduraip5428 4 года назад +3

    நன்றி ஐயா

  • @saimena6768
    @saimena6768 Месяц назад

    Neenga sollvathu true words

  • @sagamary310
    @sagamary310 4 года назад +5

    Nice and very useful tips sir.. thank u

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 Год назад +1

    ரொம்ப நன்றி

  • @chandriram8567
    @chandriram8567 3 месяца назад

    நன்றி, varicose veins சரியாக என்ன செய்யணும்.

  • @vijayaraghavankrishnaswamy2851
    @vijayaraghavankrishnaswamy2851 Год назад +1

    Thank you doctor.i will follow your recommendations

  • @vimalcicvimalcic5468
    @vimalcicvimalcic5468 3 года назад

    Dr.very much for your kind help it is very useful God bless
    Vazhga valamodu..

  • @-conscience
    @-conscience 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா நன்றிகள்

  • @markphilipphilipmark345
    @markphilipphilipmark345 3 года назад +1

    Sir yanga Amma ku ithu romba nalla iruku sir nenga sona anaithumea seaithu irukoom sir thk u so much sir.

  • @rajeshjt6310
    @rajeshjt6310 2 года назад +6

    detailed and very clear explanation and thanks a lot Dr for your useful tips to get recovered fast

  • @pattammalpadmanabhan8230
    @pattammalpadmanabhan8230 4 года назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 года назад +2

    V good v nice infn Tks .

  • @hansiparam7960
    @hansiparam7960 Год назад +4

    In my case, it was as simple as changing to a better suited footwear, omega 3 fatty acid, vit d supplement with vit b complex.

  • @jamunasheela38
    @jamunasheela38 4 года назад +10

    Sir இந்த குதிகால் வலி வராமல் இருக்க prevention methods ஐ கூறவும் மற்றும் clacium குதிகாலில் சேரக் காரணமென்ன என்பதையும் விளக்கவும்.

  • @baskaran9817
    @baskaran9817 2 года назад +4

    Pain relief video is really great 👍 sir

  • @srinidhib1701
    @srinidhib1701 Год назад +1

    நன்றி ஜயா

  • @thywillbedone886
    @thywillbedone886 3 года назад +2

    Very nice information sir two weeks i suffer this problem

  • @rupika.t3291
    @rupika.t3291 3 месяца назад

    மிக்க நன்றி அண்ணா

  • @ramesha5976
    @ramesha5976 2 года назад +1

    Thanks u sir more information plz

  • @kannanvelu5339
    @kannanvelu5339 2 года назад

    Thank you for your message

  • @GaneshGanesh-gk2el
    @GaneshGanesh-gk2el 3 года назад +3

    Very good sir I have same problem sir. I want your details