Seergali Devotional Song Nal Arut சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அம்பிகை பாடல் நல் அருட்ச்செல்வம்

Поделиться
HTML-код

Комментарии • 43

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 25 дней назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி இறைவா,🙏
    சீர்காழி கோவிந்தராஜன்..இவருடைய பக்தி பாடல்கள் கேட்கும்போது..
    மனதில் ஒரு அமைதி உருவாகிறது.

  • @kumares8552
    @kumares8552 22 дня назад

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் தொகுப்பு நன்று 🙏👏👌

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +9

    மணியோசை குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரலில் முருகப் பெருமானின் பாடல்கள் தான் நிறைய கேட்டு கொண்டே இருக்கிறோம் இப்போது மகாலட்சுமி அன்னையைப் போற்றி பாடலும் அருமை

  • @punniyakotti1195
    @punniyakotti1195 2 года назад +7

    நல்லருள் செல்வம் தரும் நாகியே
    வாழும் கலைஞர் வெங்கலக் குரலார் திருமிகு சீர்காழி கோவிந்த ராஜனார் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அற்புத மகா தெய்வப் பிறவி!!
    ஓங்குக அவர் தம் புகழ்!!

  • @sivarasahmylvaganam1669
    @sivarasahmylvaganam1669 3 года назад +3

    செங்கமலப் பூவிலுறை
    மங்கல நாயகியே!
    மஹாலக்ஷ்மித்தாயே!
    போற்றி ! போற்றி !!

  • @sivalingam2176
    @sivalingam2176 Год назад +2

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉🎉
    எல்லோரும் எல்லாம் பெற இறைவனை வேண்டுகிறேன். 👌 சூப்பர் அருமையான பாடல் 👍
    "நன்றி!
    அன்புடன்.
    ச. சிவலிங்கம்.

  • @vijayanvijayan5040
    @vijayanvijayan5040 2 года назад +2

    Ketkatha padal Thanks sir

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 года назад +1

    Dr seerkali Govindarajan avarkal enadu theivam

  • @aravinthank5524
    @aravinthank5524 3 года назад +5

    ஓம் மகாலக்ஷ்மி நமோ நமஹ

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 года назад +11

    இத் தருணத்தில் கேட்க வேண்டிய பாடல் மிக அருமை ஐயா

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +2

    ஓம்சக்தி
    ஓம்சக்திஓம்ஓம்சக்திஓம்சக்தி

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 года назад +5

    Om Sri Maha Lakshmiye varanum en illam.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 11 месяцев назад +2

    💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padminic9892
    @padminic9892 5 месяцев назад +1

    ❤🎉 Nice songs

  • @sivasakthysriharan2841
    @sivasakthysriharan2841 Год назад +1

    Arumai ❤

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 4 года назад +3

    Ammaynarayana,devinarayana
    Laisminarayana,bthrinarayana

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 Год назад +2

    Very sweet voice God bless you

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Год назад +1

    💯💯🇳🇪🙏

  • @keshavr6002
    @keshavr6002 2 года назад +1

    Mahadevi thaye

  • @chermaraja2255
    @chermaraja2255 4 года назад +4

    Nice voice

  • @dhanasekarskaran4643
    @dhanasekarskaran4643 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 Год назад +1

    Nice

  • @arunachalamamsam
    @arunachalamamsam 4 года назад +4

    Close to heart, mind,soul

  • @arumugamkasiviswanathank
    @arumugamkasiviswanathank 4 года назад +2

    Very nice song

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 года назад +1

    Arumai arumai

  • @arumugamkasiviswanathank
    @arumugamkasiviswanathank 4 года назад +2

    super ayya

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +2

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhayshikadhayshi3182
    @dhayshikadhayshi3182 3 года назад +1

    👌👌👌👌

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 года назад +2

    🌷🙏🌷

  • @Innovalover6993
    @Innovalover6993 3 года назад +1

    🙏🏼🙏🙏🏽

  • @poovuaarasan4358
    @poovuaarasan4358 2 года назад +2

    🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад +1

    🙏🙏🙏

  • @psubapriya221
    @psubapriya221 3 года назад +1

    Super sang

  • @venkatramanvenkat8303
    @venkatramanvenkat8303 2 года назад +1

    V

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 3 года назад +1

    🌷🙏🌷