Dr. K. Subashini - Founder of Tamil Heritage Foundation speech at T10

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2017
  • STFnonprofit.org
    SasthaTamilFoundation@gmail.com
    SasthaTamilFoundation

Комментарии • 121

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 года назад +5

    அழகான விளக்கவுரை... தமிழுக்கு நீங்கள் செய்யும் பணி அளப்பரியது.. நன்றி மிக்க நன்றி! வாழ்க வளமுடன் பல்லாண்டு .

  • @nallpra
    @nallpra 4 года назад +7

    மிகவும் பயனுள்ள அருமையான உரை. நன்றி.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +1

    Super and excellent knowledge in Tamil related information.
    Thanks .

  • @kuppanellappan6031
    @kuppanellappan6031 2 года назад +2

    Dr. சுபாஷினி அவர்களின் இந்த அரிய உரை ஆவணமாக்கப்படவேண்டிய ஒரு உரை. நம் மொழியின் பெருமையை நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு. அவரின் தமிழாய்வு நமக்கு பெருமை சேர்க்கிறது.

  • @sankarnijan
    @sankarnijan 4 года назад +7

    நன்றி 🙏🏿

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 2 года назад

    தங்கள் தமிழ் தொன்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @SsanthaseelanSsasiseelan
    @SsanthaseelanSsasiseelan 9 месяцев назад

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி.

  • @mahesndm9776
    @mahesndm9776 4 года назад +5

    உங்கள் தமிழ் மிக அழகு

  • @rajeshkumar-dd4mh
    @rajeshkumar-dd4mh 5 лет назад +12

    மிக்க நன்றி. தமிழின் பெருமை உலகெங்கும் பரவியது. தமிழர்களும் உலகெங்கும் பரவி விட்டார்கள். இனி தழிழன் தான் உலகை அரவணைத்து ஆழப் போகிறான்.

    • @senthilkumaravel1830
      @senthilkumaravel1830 3 года назад

      ஆள்வது தமிழாகவும், தமிழ் கூறும் அறமாகவும் இருக்க வேண்டும்.

    • @rameshnatarajan4690
      @rameshnatarajan4690 2 года назад

      aA

  • @egmailmailjo
    @egmailmailjo 2 года назад

    தமிழின் அரிய நூல்களெல்லாம்
    ஓலைச்சுவடியிருந்து, யாரால்
    எப்போது அச்சுமுறைக்கு வந்தது
    அதை யாரெல்லாம் எங்கெங்கு
    பரப்பினார்கள்,எவ்வாறெல்லாம்
    தமிழின் வளர்ச்சிக்கு உதவினார்கள்
    என்பதையும்,திருக்குறளையும்
    திருவள்ளுவரையும் தமிழர்களாகிய
    நாம் எப்படி அணுகவேண்டும்
    என்பதுபற்றியும், அரிய கருத்துக்களை
    எடுத்துச்சொன்னீர்கள்,
    உங்களுக்கு என் நெஞ்சார்ந்த
    நன்றியும் வணக்கமும்,
    வாழ்க வளர்க தமிழும்
    தமிழர்களும் தமிழ்நாடும்.

  • @vskvsk9020
    @vskvsk9020 4 года назад +6

    பெருமையாக உள்ளது சகோதரி. உங்கள் ஆய்வு புதிய உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. அருமை அருமை. தமிழர் ஒவோருவரும் நம் வரலாற்றை அறிய வேண்டும்.......❤️❤️❤️

  • @thigarajan
    @thigarajan 4 года назад +7

    Great mam, each and every point is valuable. Through your excellent presentation with proof.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 4 года назад +1

    நன்றி தோழியே

  • @k.narayanankannan9858
    @k.narayanankannan9858 7 лет назад +22

    உங்கள் தமிழ் உச்சரிப்பும் ,குரலும் இனிமை

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 3 года назад

      உண்மையாவா? எனக்கு அப்பிடி இல்லையே

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 3 года назад

      "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" just saying.

    • @kajakamaludeen2026
      @kajakamaludeen2026 2 года назад

      Your effort and works on Tamil language and literature are worthy appreciable as look this from a foreign country, as you are not involved in petty politics.

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 3 года назад +1

    உங்களுடைய ஆய்வுக்கு மிகவும் நன்றாக இருக்கின்றது மேலும் ஆய்வுக்காக உங்களோடு பேச விருப்பப்படுகிறேன்

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +5

    ஓலைச்சுவடிகளை யார் எரித்தார்கள் உங்களைபோல சிலரை தவிர என்பது ஊர் அறிந்த உண்மை.

  • @kalaiveeriah313
    @kalaiveeriah313 3 года назад +3

    Malaysian Tamils very proud of you🙏🏻💪🏾

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 года назад +1

      kalai veeriah she is a thief
      She been selling all the manuscript

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 года назад +2

    தங்களின் தமிழ்த்தொண்டு வளர வாழ்த்துக்கள்

  • @baluc3099
    @baluc3099 2 года назад

    🙏🙏🙏

  • @whatcanieat3327
    @whatcanieat3327 5 лет назад +6

    Wow. Thanks for your information love from 🇨🇦.

  • @thamizhan2009
    @thamizhan2009 2 года назад

    Keep an such people acts

  • @balun872
    @balun872 4 года назад +4

    What a great speech?

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 года назад +2

    🙏

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 года назад +2

    Arumai Sakothari Ungal Thamizhum,ThamizhAlumaiyum,Pechchum,Pattrum Azhaku.Vazhththukkal Madam.

  • @prashanthfitness431
    @prashanthfitness431 3 года назад +1

    Thank you so much

  • @asarerebird8480
    @asarerebird8480 4 года назад +2

    Nandri kural valam kakka

  • @sadham8804
    @sadham8804 4 года назад +1

    அருமை தோழர்

  • @Vincent-roy.
    @Vincent-roy. 2 года назад

    Super

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 лет назад +4

    Wonderful sister

  • @saravananramachandran8771
    @saravananramachandran8771 4 года назад +1

    Great to hear from you thanks...

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 2 года назад

    திருவள்ளுவர் காசு - சிந்திக்க வேண்டிய ஒன்று

  • @ffttamilan7469
    @ffttamilan7469 3 года назад +1

    ❤❤❤❤

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 года назад

    SEEN FEB 8.2021

  • @balun872
    @balun872 4 года назад +2

    பிராமி Meaning please.

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад +4

    Good information

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад

    Excellent speech and also very good news to all and also very good suggestions

  • @ponmalarr9678
    @ponmalarr9678 4 года назад +1

    What a nice gesture and info

  • @anbumosi
    @anbumosi 2 года назад +1

    நீங்கள் ஸ்கேன் செய்த ஓலை சுவடிகள் எங்கே? ஸ்கேன் காப்பிய பாக்கலாமா?

  • @juliejothi6347
    @juliejothi6347 5 лет назад +1

    Excellent madame. Could you pro vide the adresse in germany ,? IS there such events in France?

  • @natarajanvenkatachalam6866
    @natarajanvenkatachalam6866 3 года назад +1

    Good please see thirukkural and meaning with music by meianbu pathipagam in ytube It is the first attempt Wish you success

  • @vijikumar266
    @vijikumar266 3 года назад +2

    What about palmleafs? Be open.

  • @mirandajbmat
    @mirandajbmat 5 лет назад +3

    SUPERB

  • @karunakaransubramani2804
    @karunakaransubramani2804 3 года назад +1

    Subasni nee oru telungu

  • @ramkirocks5561
    @ramkirocks5561 3 года назад +1

    சகோதரியின் தாய்மொழி

  • @senthilkumars260
    @senthilkumars260 5 лет назад +2

    Nice speech Madam

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 года назад

    VERY TALENTED PRESENTATION

  • @ggopal7435
    @ggopal7435 3 года назад

    A value added speech.

  • @nagalingam6581
    @nagalingam6581 4 года назад +1

    கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக,ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @mahimaha2039
    @mahimaha2039 4 года назад +5

    Nalladhu Subhaishini Avargale...

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 года назад

      Mahi Maha Telugu cow stealing our manuscript

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 года назад +2

    Tamils must not fall for non Tamils tricks,just because she speaks Tamil doesn't mean she is got any feelings for Tamils feeling

  • @shivabhaski7354
    @shivabhaski7354 5 лет назад +2

    We are not living inn dreams. We have enough evidence and foundations....

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 года назад +1

      Shiva Bhaski we Tamils know exactly who we are
      No need for Vanteris to tell me what are history is

  • @Godwithme1111
    @Godwithme1111 2 года назад

    💖💖💖 from Malaysian tamilan

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад +1

    Sister tamilukku seyum thondu
    Paratta pada vendiyathu.

  • @rajeshurajeshu7981
    @rajeshurajeshu7981 3 года назад

    good

  • @sunderesanvadivel3604
    @sunderesanvadivel3604 2 года назад

    Dear Daughter
    Valthugal
    Valka nalamudan and valamudan vaiyagam irugumvarai
    Your thamil thondu thodarutum
    Your speech and research be published in Tamil and it could be included in the syllabus
    of school and college studies
    Pay a visit to our house at Dindigul

  • @sunnik8516
    @sunnik8516 4 года назад +2

    I am sorry say that, if some once speaks the same like you in 80,s I might not thrown the Tamil olai suvvafi 3 to 4 bundles and the preservation pots. I am sure it an ancient literature olai pot. Even now in 100 to 500 year old houses in Tamil Nadu we might get, even I hope we might get some indistovers soon.

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад

    திருக்குறளைபற்றி பல உண்மைகள் hats off you for telling most truth

  • @tamilmoviesongnewsnews1395
    @tamilmoviesongnewsnews1395 4 года назад

    Hi

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 2 года назад

    Malechuanism and envy haunts her instead of appreciating this amazing scholar the deavidaian Taliban's are so cruel to make fun of her caste

  • @johnfincorp6377
    @johnfincorp6377 4 года назад

    Beautiful babe

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 3 года назад

    சகோதரி சுபாஷிணி அவர்கள் சுமார் 2 லட்சம் ஓலைச் சுவடிகளை நகல் எடுத்து உள்ளார் பல வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்... ஆங்கிலத்தில் Plagarisim என்று பெயர்.. இவரை பற்றிய பல சங்கதிகள் உண்டு..

  • @swaggerjagg3r
    @swaggerjagg3r 3 года назад +3

    "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" உங்களையே ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களை நம்ப தமிழன் ஒரு இளிச்ச வாயன். ஓலைச்சுவடிகள் எங்கே?

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 2 года назад

      Namakku tamilukkaga oru turumbu eduthu podamudiyavityalum avadhuru sollamudiyum
      Enna tamilan aiya ne’er

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 2 года назад

      @@narayanaswamyhariharan3177 துரும்பு எடுத்து தூரப்போட்டாலும் கேக்கக்கக்குடாதா நாராயண சுவாமி ஐயா?

  • @kuppanellappan6031
    @kuppanellappan6031 2 года назад

    Aavanamaakkappadavendiya

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад +1

    You are absolutely wrong about thirukkural talking about your gods SUBHASHINI.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    How many palm leaves of thirukkural Ellis manged to gather? Did he do collect the thirukkural?

  • @ganesana3459
    @ganesana3459 2 года назад

    சுபாசினி எதற்காக
    ஓலைசுவடிகளை
    ஸ்கேன் செய்தார்
    என்று நிறைய
    தமிழர்கள் சந்தேக கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள்.
    இதற்கு பதில் பதிவு
    போடலாமே.

  • @nagalingam6581
    @nagalingam6581 4 года назад

    ஹிஹிஹிஹிஹிஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    Subashini...Who are hindus. Are you a hindu ?

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 года назад

    After getting caught for stealing ,she accused Tamils people racist
    Sne is saying Tamils accused her because she is a Telugu
    Very dangerous cwoman
    What have she done with our manuscript ps and the money

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад +2

    பாறை ஓவியம் பத்தி பேசலாம் வாடி செல்லம்.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    அம்பேத்கர் எதுக்கு "revolution and counter revolution of ancient india" புத்தகத்தை எழுதினார்?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 4 года назад +1

      To expose the other face of Brahmanism, Dr.Ambedkar wrote the book "Revolution and counter-revolution in ancient India"..

    • @alfredhunt3415
      @alfredhunt3415 4 года назад

      @@chandrasekar3424 actually the real face of not only Brahmanism but all the alongside enslaving religious practices upheld by adhi shankaracharya too.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад +1

    வாடி செல்லம் தமிழக வரலாற்ற பத்தி பேசலாம்?

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +2

    சும்மா பேச்சுதானா சரி
    நீங்கள் சொன்ன குறள்களின் எந்த கருத்தாவது சமமில்லாதகிருதத்தில் இருக்கின்றனவா?!!

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    Absolutely wrong subashini.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    சுபாஷினி, read about அம்பேத்கர் also.

  • @dheena12
    @dheena12 2 года назад

    This is another bull shit. Why did you sell tamil artifacts to dollar market in the west

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    சுபாஷினி செல்லம். Please read about periyar. அவரு தான் first ever திருகுறள் மாநாடு நடத்துனவர்.

    • @bishopbsundarraj5067
      @bishopbsundarraj5067 2 года назад

      ஒரு தமிழ் இலக்கிய வகுப்பில் இருந்தத போல போல உணர்வு.
      தங்களின் எளிய எல்லோரும்‌ புரிந்து கொள்ளும் முறையில் கிரமமுமாக சுத்த தமிழில் எடுத்துரைக்கும் முறை மிக அருமை.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    You are absolutely wrong subashini. I can prove you wrong about thirukkural talking about gods.

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    அம்பேத்கர் எதுக்கு "revolution and counter revolution of ancient india" புத்தகத்தை எழுதினார்?

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    அம்பேத்கர் எதுக்கு "revolution and counter revolution of ancient india" புத்தகத்தை எழுதினார்?

  • @alfredhunt3415
    @alfredhunt3415 4 года назад

    அம்பேத்கர் எதுக்கு "revolution and counter revolution of ancient india" புத்தகத்தை எழுதினார்?