பழங்காலத் தமிழ் ஓலைச்சுவடிகளை தேடிப் பாதுகாக்கும் Dr.க.சுபாஷினி | Naan Aanathu Epadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2019
  • #DrSubashini #Tamil #Inscription #Research
    பல்லாயிரக்கணக்கான பழங்காலத் தமிழ் ஓலைச்சுவடிகளை தேடிப் பாதுகாக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர்- Dr.க.சுபாஷினி, தன் தேடல் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் நேர்காணல் நிகழ்ச்சி.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews

Комментарии • 73

  • @gunaonline4725
    @gunaonline4725 3 года назад +5

    அம்மா
    நீங்கள் பேசுவது அறிவின் முதிா்ச்சி,
    அருமையான மொழிச்செழுமை,
    உங்கள் முயற்சி அபாராமானது,
    இங்கு நமது வரலாறு அறியாமல்
    பாரம்பாிய சின்னங்களை சிதைப்பதும்
    அதில் தமது பெயா்களை பெறிப்பதும்
    வழக்கம் , ஆனால் யாராவது அதற்காக
    முயற்சி எடுத்தால் அதற்கு பல பட்டங்கள்
    அளிப்பதும் மூடா்களின் பணி,
    தொடா்ந்து செய்யுங்கள் பணி,
    தமிழ் வாழ்த்தும்,

  • @baluc3099
    @baluc3099 2 года назад +1

    So great Mam .you are God's gift to Tamil world . Praise the God.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +1

    Brilliant and super speechTamil language

  • @nishanth6165
    @nishanth6165 4 года назад +5

    தமிழ் பற்றிய மிக தெளிவாக உரை.

  • @user-rm3fu4zt1e
    @user-rm3fu4zt1e 5 лет назад +4

    நன்றி

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 Год назад

    மிகவும் பெருமையாக உள்ளது

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 2 года назад +2

    மிக அருமையான தமிழ் பேச்சு

  • @gnavezhsevvezh7907
    @gnavezhsevvezh7907 3 года назад +8

    how many manuscript items you hijack from tamilnadu

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад +5

    Welcome. to. TN,expect more videos from madam

  • @littlechinku1258
    @littlechinku1258 4 года назад +4

    தமிழ் ❤️❤️

  • @ytamilbala
    @ytamilbala 5 лет назад +8

    அருமை. பாவேந்தர் கனவு கண்ட தமிழ்ப் பெண், முனைவர் சுபாசினி அவர்கள். வாழ்க வளமுடன்.

    • @SureshKumar-zs4de
      @SureshKumar-zs4de 4 года назад +1

      ytamilbala volai chuvadigalai farign ku virpaval....

  • @alfazi749
    @alfazi749 5 лет назад +3

    Super wow. Tamil na enaku rompaum pidikum

  • @swamig04
    @swamig04 4 года назад +6

    Wonderful interview. Such deep knowledge and humility. A genuine intellectual..We are very lucky to hear a scholar like Dr. Subhashini.

  • @rrr0723
    @rrr0723 5 лет назад +4

    I'm very much interested. How do I contact you mam.

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 лет назад +2

    👍👍👍👌👌👌

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад +4

    Adhichanallur materials kept in Mysore from 2005,now the case pending with TN high Court Madurai.

  • @syedmazood6863
    @syedmazood6863 5 лет назад +3

    madam subashini kadavul pathi ozhaichuvadile enna iruku. detail pls

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 года назад

    GOOD EFFORT

  • @gvaanang
    @gvaanang 4 года назад

    What a beauty,

  • @asarerebird8480
    @asarerebird8480 4 года назад

    Madam is there a Chennai based office or contact place

  • @gobinathang8370
    @gobinathang8370 Год назад

    ஓலைச்சுவடி திருடி ஆனீர்கள்

  • @surudog4929
    @surudog4929 Год назад

    Does she plan to make a trip to the Bay area in California, US?

  • @vaseer453
    @vaseer453 2 года назад

    Right person in wrong place.

  • @kandasamybalakumaran5094
    @kandasamybalakumaran5094 2 года назад +1

    That lady said that she copied the suvadi's and returned the original to the owners. But owners say that they are still waiting for the suvadi's to be returned to them. But in the mean time The University says none of the suvadi's are copied and no such copies are available for the public to view. so, where are the suvadi's gone?? who is lying here?? Have they sold all suvadi's which may have got medicinal knowledge or the history of Tamilians?? The only purpose they were sold to foreigners is for money but some honor this lady also for her service of selling those suvadi's or being a party in that group to sell those suvadi's.
    Today Tamilians had gone too low to slavery stage because of such treacherous people whose mother tongue was not Tamil but act as Tamilians to hide every great things Tamilians possessed.

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 4 года назад

    Best wishes Madam,please forgive few of my fellow Tamils who are really innocent and ignorant

  • @ramachandranperamaiyan2459
    @ramachandranperamaiyan2459 3 года назад

    Supasheeni our thavatayapontamovala

  • @omshivogham2072
    @omshivogham2072 4 года назад +2

    அப்புரோம் சொல்லுங்க டோவர்

  • @sriregi
    @sriregi 3 года назад +6

    மின்னாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளின் பதிவு எங்கே பார்வையிடப்படலாம்?
    சுமார் 200000 ஓலைச்சுவடிகள் என்று கூறப்படுகின்றது.. அவ்வாறு இல்லையெனில் அவை உங்களால் கையாடப்பட்டது என்பது ஒருவேளை உண்மையா சுபாசினி அவர்களே🤔

  • @vijayag2012
    @vijayag2012 5 лет назад +2

    அக்கா சுபாஷினி டிரம்மல் அவர்கள் நல்ல ஆய்வறிஞர்.வாழ்த்துக்கள் அக்கா.உங்களால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.

  • @ashrafali-fk4tz
    @ashrafali-fk4tz 5 лет назад

    Unga voice super mam

  • @yogeswary30
    @yogeswary30 4 года назад +2

    சுபாஷினி அவர்கள் நல்ல ஆய்வறிஞர். உங்களால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.வாழ்த்துக்கள்

  • @ramachandranperamaiyan2459
    @ramachandranperamaiyan2459 3 года назад

    Supasheeni our. Thavataya. Pontamovala

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 Год назад

    Olaichuvadigai thirudi vitru

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 3 года назад +3

    நீங்கள் தமிழ் ஓலைச் சுவடிகளை திருடி வெளிநாட்டுக்கு விற்றதாக உங்கள் மீது Tamizham RUclips Channel குற்றம் சாட்டி பல கேள்விகள் எழுப்பி உள்ளனர், அதற்கு தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • @sheikmid7346
    @sheikmid7346 5 лет назад +2

    அழகான அருமையான தெளிவான பேச்சு , உங்களது முன்னெடுப்புகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @user-xq8to7eo9x
    @user-xq8to7eo9x 3 года назад +2

    நீங்கள். மக்களுக்கு பல தகவல்களை மறைக்கின்றீர்கள் முதலில் முழுமையாக தெரியப்படுத்துங்கள்.

  • @p.krishnakumar0655
    @p.krishnakumar0655 2 года назад +1

    ஓலைச்சுவடி திருடி

  • @ffttamilan7469
    @ffttamilan7469 3 года назад +1

    Thelungar

  • @arjunga8357
    @arjunga8357 4 года назад +10

    சகோதரி நீங்கள் தமிழ் ஓலைச்சுவடிகள் சேகரிப்பது முக்கியமல்ல அதை சேகரித்து அழித்துவிடாதீர்கள்.
    உங்கள் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை.
    நீங்கள் ஓலைச்சுவடிகளை எப்படி பாதுகாக்கிறீர்கள்? எந்த web site ல் பதிவேற்றம் செய்து பாதுகாக்கிறீர்கள்?
    உங்களுக்கும் திருடன் கருணாநிதி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது?

    • @SureshKumar-zs4de
      @SureshKumar-zs4de 4 года назад

      Arjun Ga sabaash...sariyaana keylvi...

    • @chandrakumarsp2987
      @chandrakumarsp2987 4 года назад +1

      Fraud lady

    • @mayarajie
      @mayarajie 4 года назад

      Enachu? Why everyone is saying she is stealing? Please explain. I'm just watching this interview for first time.

    • @chandrakumarsp2987
      @chandrakumarsp2987 4 года назад +1

      @@mayarajie she is fraud.சுவாமிநாத ஐயரும் இவங்களைப் போல ஓலைச்சுவடிகளை சேகரித்தவர் தான். இவர் ஓலைச்சுவடிகளை படித்து தமிழுக்கு பல படைப்புக்களை அச்சிட்டுள்ளார்.பல நூல்களை தமிழுக்கு கொடுத்துள்ளார்.சுபாஷினி இதுவரை படித்த ஓலைச்சுவடியிலிருந்து என்ன படைப்பை கொடுத்தா?

    • @arjunga8357
      @arjunga8357 4 года назад +1

      @@mayarajie she mets (dravidian) DMK, Dravidar kahzhagam party Owners. These owners are against tamil and tamilan. That's why we are worry about Dr. Shalini shall be destroyed tamil manuscript.

  • @dhiwakarj4817
    @dhiwakarj4817 3 года назад +3

    சுவடி திருடி

  • @ashokraj3897
    @ashokraj3897 3 года назад +1

    Thiru.pundai