🔴"எய்ட்ஸ் இருக்கிறதை மறைச்சு எனக்கு கல்யாணம்....!" - HIV போராளி கெளசல்யா-வின் நெகிழ்ச்சிக்கதை...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 249

  • @daisyrani9755
    @daisyrani9755 3 года назад +132

    கடவுளின் அருளால் நீங்கள் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻

  • @chitrachitra3325
    @chitrachitra3325 3 года назад +163

    எய்ட்ஸ் வந்தா வாழமுடியும் என்பதற்கு நீங்க ஒரு முன்னுதாரணம்

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 3 года назад +1

      AIDS vantha vaazha mudiyathunu yaarum sollave illaye

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 года назад

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @Tomm1505
      @Tomm1505 6 месяцев назад

      Hiv vandhu eppadi vazha mudiyumnu soldradha vida eppadi suththama hiv varama nammala padhukakalam nu soldradhu than better

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +58

    பிறருக்கு உதவ அருள் புரிந்த தங்களுக்கு நன்றி அம்மா

  • @learnandgrow1421
    @learnandgrow1421 3 года назад +54

    யதுக்கும் பயப்படாம நீங்க இன்டர்வியூ குடுத்தாது ரொம்ப சந்தோஷம் இருக்கு, உங்க மாறி முதல்ல ஒருத்தர் வந்தா, நாலுபேருக்கு வருவாங்க,அதுக்கு அப்புறம் நப்பது பேரு வருவாங்க,அதுக்கு அப்புறம் நானூறு பேரு வருவாங்க தைரியமா,really my ❤️ touched interview

  • @skillmeup2224
    @skillmeup2224 3 года назад +261

    ஒன்றும் சொல்வதற்கில்லை, உங்களுக்கு தலைவணங்கி போற்றுகிறேன் அம்மா 🙏

  • @veeraviji7547
    @veeraviji7547 3 года назад +21

    சொல்ல வார்த்தை இல்லை... நீங்கள் ஒரு பெண் தேவதை அம்மா

  • @ChennaiPonnu17
    @ChennaiPonnu17 3 года назад +48

    போற்ற பட வேண்டியவர் நீங்கள்... சிங்க பெண்மணி

    • @Tomm1505
      @Tomm1505 6 месяцев назад

      Edhanala ivangaluku hiv vandhadhu

  • @sowmiyasowmiya.k8038
    @sowmiyasowmiya.k8038 2 года назад +9

    Ennaku uningala amma nu kuptanum pola eruku🥺🥺🥺🥺Thanking you amma...

  • @truespecies396
    @truespecies396 3 года назад +40

    Confident women ! Hats off to you . Thanks for sharing your story Gives confidence to others affected too You are a kind soul too

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 3 года назад +40

    வார்த்தையால் சொல்வதற்கில்லை..... தலைவணங்கிறேன் அம்மா

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 года назад +4

    கூனி குருதி முடங்கிடாமல் தலைநிமிர்ந்து விபரமாக மீடியாவுக்கு விளக்கமளித்தமைக்கு நன்றிமா

  • @charlesrathna4483
    @charlesrathna4483 3 года назад +38

    These days couples get angry and fight for even silly reasons including myself. Can’t tolerate each other. But you never did or said anything against your late husband or his family who betrayed you and did this horrible thing to you. They ruined your life.
    So many good things to learn from you sister. May God bless you and protect you.

  • @tigerking5976
    @tigerking5976 2 года назад +4

    வீடியோ போட்டதுக்கு மிக மிக நன்றி அம்மா 🙏🏿👍

  • @mradhakrishnanradhakrishna6699
    @mradhakrishnanradhakrishna6699 3 года назад +10

    தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா

  • @jaiananth1
    @jaiananth1 3 года назад +15

    Hats off ....Pleasing Personality...RollMode for all Problem Holders..

  • @Rio-cu4sk
    @Rio-cu4sk 2 года назад +7

    Best role model for everyone💯hatsoff to you Mam❤️🙏🏻🙇🏻‍♀️

  • @dineshcm7391
    @dineshcm7391 3 года назад +7

    உங்கள் வேதனை எனக்கு புரிகிறது ஏனென்றால் இதனால் நானும் என் அப்பா அம்மாவை இழந்துவிட்டேன்

  • @richardson5918
    @richardson5918 3 года назад +28

    மருத்துவர்களுக்கு இந்த புரிதல் இல்லை என்று சொல்லும் பொழுது வேதனையாக இருக்கிறது

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 3 года назад +1

      Athu antha time la yaa🤦🤦 apo tha hiv vantha puthusu..

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 3 года назад

      Ipo ivlo varsham nalla irukanga na..enna kaaranam?? Medicine thaana?

    • @va12io
      @va12io 2 года назад

      Doctors nowerdays have good knowledge.. It was new that time. Main problem still is everyone's prejudice about the disease. Even some doctors have it. HIV is very much like diabetes if found and treated early.. a person can live very long.. But people don't come for test early... wait until it gets AIDS stage..

  • @arunprasath1253
    @arunprasath1253 3 года назад +17

    Positive person . God is always bless with you take to positive energy

  • @closetomyheart6147
    @closetomyheart6147 3 года назад +56

    Guys please live with ஒருவனுக்கு ஒருத்தி.... Don't spoil ur partners life..

  • @srinilanilasri
    @srinilanilasri 3 года назад +11

    Very motivational women... Great madam....

  • @ennaikumar7951
    @ennaikumar7951 3 года назад +30

    Don't worry sister. God will bless you with his grace. You are such a positive person.

  • @suganyavr9625
    @suganyavr9625 3 года назад +7

    Don't worry about sad phase in u r past life. U r born to do service for the society 👏 great 👍 mam . U r giving light for others life .GOD BLESS YOU 🙌

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 3 года назад +22

    Lot of adults in her family robbed her life. I always wonder why Bad things happen to good people. Her husband knew his condition and ruined a 19 year old girl. She could have a best mother. That also was robbed. Bless you dear. Still you are fighting for yourself and for others. God have a special place in Heaven!!

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 3 года назад +43

    A positive soul. Congrats and Keep going sister

  • @smatview
    @smatview 3 года назад +14

    Great confident lady

  • @saravanaprasath6165
    @saravanaprasath6165 3 года назад +6

    Hats off to you Madam.... Brave Heart

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 3 года назад +10

    May God bless you with a long life madam....🙏

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 3 года назад +10

    Excellent for your self confidence

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 3 года назад +13

    Such a sweet voice.....

  • @karthikv.k8203
    @karthikv.k8203 3 года назад +4

    Please be under continious Anti-retroviral Therapy. Praying god to prolong ur life. Ur a good soul.

  • @iyyanar9723
    @iyyanar9723 2 года назад +4

    Nenga epavume nalla Happy ya irukanum sister God bless u 🙏🙏🙏

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 3 года назад +12

    Don't stop my eye tears. You are grate sister. God is grate. Inga vazkaila endha oru santhosamum amayala...

  • @Dark23144
    @Dark23144 3 года назад +19

    Hats off to this lady.
    People should help and support these discriminated people rather than praising transgenders.

    • @cryptokaikobhi325
      @cryptokaikobhi325 2 года назад

      Hats of to this lady very brave lady ...support this girl ...keep move forward...

  • @Riya-mi7mi
    @Riya-mi7mi 3 года назад +6

    Don't worry Sister.. handsoff to you.God bless you

  • @gunasundari5363
    @gunasundari5363 2 года назад +3

    Super sis vazhthukal pathikapatta pennuku motivationla erugum ungal speech

  • @vasanthkavin670
    @vasanthkavin670 3 года назад +4

    Nallavangalukkana ulagam ithu I'll AMMA,, u r great

  • @gokulmurugan2759
    @gokulmurugan2759 2 года назад +2

    அருமை அக்கா....

  • @kolbemediamission-M.I.M
    @kolbemediamission-M.I.M 3 года назад +22

    Don't worry Madam. You are Great.

  • @sanasfamily8827
    @sanasfamily8827 3 года назад +16

    More lessons learnt from this

  • @arunpandian592
    @arunpandian592 3 года назад +8

    You are great amma 🥰

  • @ameliyal9789
    @ameliyal9789 3 года назад +7

    Positive speech super

  • @renugasoundar583
    @renugasoundar583 3 года назад +43

    வாழ்த்துகள் அம்மா 😍😍😍😍😍

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 3 года назад +19

    Beutiful house bold and confident lady,wish you all the best

  • @Tomm1505
    @Tomm1505 6 месяцев назад

    Anyway neenga oru munmadhiriya vazhumbodhu confidence na ennanu ungala pathu ellarum kathukanum god bless you and your family ❤

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 3 года назад +13

    ஓம் நமசிவாய... ..

  • @deepanrajs5579
    @deepanrajs5579 3 года назад +3

    வாழ்த்துக்கள் அம்மா....

  • @arunpandianmarichamy2238
    @arunpandianmarichamy2238 3 года назад +18

    Life is so unpredictable for many!! Go long Way amma💓

  • @shahoolhameed8204
    @shahoolhameed8204 3 года назад

    Great madam great madam unmaiyana Singapan neega than madam. Unga manasu yarukum varadhu.🙏🙏🙏🙏

  • @elitesports603
    @elitesports603 3 года назад +5

    God Bless you Akka

  • @jeniferazalea2123
    @jeniferazalea2123 3 года назад +3

    Ur good inspiration and motivation to many people mam

  • @riaruby9254
    @riaruby9254 3 года назад +3

    Such a wonderful women god bless you

  • @rasiyalu8268
    @rasiyalu8268 3 года назад +4

    avan fast sathu irukalam.pavam evanga life happy irunthu irukum

  • @anusha7433
    @anusha7433 3 года назад +6

    Super ma may god bless u nenga nalla erupinga praise the lord maa

  • @Welldone7821
    @Welldone7821 2 года назад +4

    Don't worry sister🙏 God bless u always

  • @dhanasekardhanasekar9314
    @dhanasekardhanasekar9314 3 года назад +14

    Iron leady great 👍👍👍👍👍👍

  • @partha6522
    @partha6522 2 года назад

    சந்தோசமா இருங்க அம்மா...

  • @udhayabarathiudhaya6032
    @udhayabarathiudhaya6032 3 года назад +6

    God bless u amma

  • @annalakshmi8903
    @annalakshmi8903 3 года назад +7

    You are special mam.

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt 2 года назад +2

    You are God🙏

  • @revathil.s3148
    @revathil.s3148 2 года назад +1

    Great amma

  • @KalaiMaddy-py1sx
    @KalaiMaddy-py1sx 3 года назад +4

    Congrats sister❤️❤️❤️God bless u 🙏🙏🙏🙏🙏

  • @jemi.l3161
    @jemi.l3161 3 года назад +7

    Salute amma🙏🙏🙏🙏🙏

  • @nithyanithya8195
    @nithyanithya8195 3 года назад +2

    எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காவும் இப்படிதான் பாதிக்கப் பட்டார். அவங்களுக்கு ஒரு ஆண் குழந்தை.
    பாவம் அந்த பையனுக்கு முதல் mottai அவங்க அப்பா deathuku தான்
    எடுத்தாங்க

  • @southindianfashioncorner7803
    @southindianfashioncorner7803 3 года назад +11

    Thumbnail is not good.oru sila peru seiyura thapala laari otruvangala thapa sola koodathu laari otruvanga ellarum thapu pandrathu illanga.

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 2 года назад +3

    Well said ma 🙏🙏🙏

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 года назад +5

    God bless you..Amma..

  • @prabhakaran4187
    @prabhakaran4187 3 года назад

    Mass💥💥💥💥💥💥💥💥 ,real real iron lady , Ena oru mansau Ava,real survivor antha kalathulaye,😮😮😮,,👍👍👍👍👍👍👍👍, unga Kita auto grap vakono,

  • @umakalai1984
    @umakalai1984 3 года назад +3

    Sister your great. God bless u

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 3 года назад +6

    God always with u.

  • @sindhu1234ful
    @sindhu1234ful 7 месяцев назад

    If next generation there.. You should live with good husband good mother good kids.. Should be happy

  • @prakvin95
    @prakvin95 2 года назад +1

    unbeliavable mamm god gift ur life

  • @swaathidevi9917
    @swaathidevi9917 3 года назад +16

    Even as a doctor i personally faced discrimination...... At critical emergency situation......during covid first wave its really painful. At that time i thought abt people like u as an inspiration. 🙏

    • @sivasauckttim1370
      @sivasauckttim1370 3 года назад

      I see this Kousalya Akka with the same courage on Doordarshan since the 2000s. She is a perfect example to an Iron Lady.
      ruclips.net/video/cGuKo2Y5VXg/видео.html

  • @anandhiammu5244
    @anandhiammu5244 3 года назад +3

    So great and brave women .. all t success for Ur thoughts .. God is always with u

  • @svkdharaneswari5565
    @svkdharaneswari5565 3 года назад +4

    Nan work pandra hospital ward la 44yrs male patient wife ku 22yrs .. Both re hiv positive.. Antha ponuku mrge agi one year than aguthu.. Veetu kastam nu mrge pani kuuduthurukanga.. After mrge antha ponu positive bz of husband..psychiatric illness also present for her husband.. School pora ponu pola irka.. Patha avlo kastama irki. Baby venum nu anta ponu soluthu. Life yevlo tough antha ponu ku.. Innocent poor girl..

  • @riya6185
    @riya6185 2 года назад +3

    Those who have Hiv positive just plz inform them before marriage itself don't spoil others life really sad same issue near my home Her parents arranged marriage for her that time she is 18, the boy is a lorry driver and he is a Hiv positive patient after that they both got married after few months baby is born after that he died but now she is living alone with her Girl baby now they are suffering bcoz of HIV

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc 3 года назад +5

    Itna Amma positive women network nadhathuranga Naga enga office la irunthu poi help pannom avanga sotory sollavum ellarum aluthutom pavam ana avanga ivalue kastathulayum sirikuranga ovanga lala nerya hiv ladies nalla irukanga mudincha avangaluku help pannuvom
    (Positive women network )
    Net la search panna address kedaikum koyambedu opposite office. Anga ponga yarume thappu paana manasu varathu chinna kuzhanthaikal penkal neraiya per iruppanga 😭😭😭😭😭

  • @abdulbasithabdulbasith7615
    @abdulbasithabdulbasith7615 3 месяца назад

    THANK YOU AMMA😢😢😢😢

  • @vijayas804
    @vijayas804 2 года назад +1

    God bless you. Don't worry. God be with you.

  • @christophergeorge4608
    @christophergeorge4608 2 месяца назад

    God bless you👍

  • @muralieee8712
    @muralieee8712 2 года назад +1

    Hats off you.

  • @ramasara848
    @ramasara848 2 года назад

    great super..

  • @ragulraj1746
    @ragulraj1746 5 месяцев назад

    ❤pure soul

  • @jrc120412
    @jrc120412 2 года назад +2

    Love you amma ♥️

  • @shajiyash9607
    @shajiyash9607 3 года назад +10

    Unmayana iron lady neengadhan sis....

  • @ragumanic2161
    @ragumanic2161 2 года назад

    Anubava varigal,thelivana pechi Voice over Romba nala iruku 🎀 ungaluku ipdi nadanthathuku Aaana naanga vetkapadromm 🤦🏻‍♂️🤦🏻‍♂️ Nambikaiiiyum porumayumm 💁🏻‍♂️Iruntha vaalnthu parkalam Nala eduthukaatu neenga 👆♨️......
    Ipdila Irukura Kala kattathula ipo Vithavai 🙋 avangala yaarrtha marriage panipa Veetla solvanga apdi panra alavuku ena korachalllnu aana Avangaluku Nala vaalkai kudukanum nu Oru aasai Chinathula Nala visayangal panrathula Oru inspiration 🎀For me....Oru kudimagana Urupadiya ethachi panamari irukumla 💁🏻‍♂️🎀....

  • @muthuarasugopal
    @muthuarasugopal 3 года назад +5

    Please please someone help after a major accident i lost my walking sence...now struggling a lot for food and medical expances..please i beg you..please help me Pls

  • @animeanime450
    @animeanime450 3 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Thanks sister your great information really you are great lion

  • @drr.prakash682
    @drr.prakash682 2 года назад

    Good your information ma god bless you

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 года назад

    Live happy untill the minute u live. Have a long healthy,brave life.

  • @Tomm1505
    @Tomm1505 6 месяцев назад

    Appadiyae asa pattalum safety precautions iruke safe ah irukalam

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 3 года назад +12

    It is a sad story. Be strong and search for medicine.

  • @tharmarajteemage8274
    @tharmarajteemage8274 2 года назад +1

    Great👍

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 года назад +51

    ஜாதகம் பாக்குறதுக்கு முன்னாடி test எடுக்கனும்

    • @selvams9850
      @selvams9850 3 года назад +2

      இதுதான் மிக சரி

    • @கவலைகந்தன்
      @கவலைகந்தன் 3 года назад +1

      Neenga எடுத்தீங்களா 🤔🤔

    • @selvams9850
      @selvams9850 3 года назад +12

      @@கவலைகந்தன் சகோ ஜாதகம் மட்டும் பாத்து பொருத்மில்லைனு நல்ல வரன் வேனாம்னு..
      ஜாதகமா பொறுத்தம் நல்லா இருக்குனு படிக்காத வசதி இல்லாத வயது அதிகம் வித்தியாசம் உள்ளபையனை திருமணம் செஞ்சாங்க.அட இது கூட பரவாயில்ல அந்த மாப்பிள்ளை பல பெண்களுடன் தொடர்பு போல ஆனா பாக்க தண்ணி அடிக்க மாட்டான் சிகரெட் குடிக்கமாட்டானூ நல்ல பெயராம் அவனுக்கு.இதுக்கு காரனம் அவனுக்கு ஆஸ்துமா பிரச்சனை அதான். பல பெண்கள் தொடர்பு திருமணம் முன்பே அவனுக்கு பால்வினை நோய்கு வைத்தியம் செஞ்சிருக்கான்.திருமணம் ஆனவுடன் அந்த பெண்ணுக்கும் இன்பக்ஷன் ஆச்சு.இப்ப அவனுக்கு ஹெபபடைஸ் பி வைரஸ்.இதனால வாழ வேண்டிய அந்த பெண் கணவனை உடலால் பிரிஞ்சிருக்கு.அவன் வழக்கம்போல பெண் சகவாசம் தொடருது.
      இதுல அந்த பெண் அழகு அறிவு வசதி உள்ளவங்கதிருமணம் செய்யும் போது 19 வயது ..அவனுக்கு 32 வயது.
      மக்களே ஜாதகம் பாக்காதிங்க.மாப்பிள்ளையோட ஆரோக்கியத்தை மட்டும் பாருங்க குணம் பழக்கவழக்கத்தை பாருஙாக...

    • @TAMILAN-y5w
      @TAMILAN-y5w 3 года назад +1

      @@selvams9850 super bro

  • @ramasara848
    @ramasara848 2 года назад +1

    ayurvetha medicine try panninggala?

  • @bosskaran2116
    @bosskaran2116 2 года назад

    🙏 சிவனே துணை 🙏

  • @alphabeta5221
    @alphabeta5221 2 года назад +1

    Good 👍

  • @nanthuskitchen4488
    @nanthuskitchen4488 2 года назад

    Happy a iruga AMMA

  • @kalairohit1735
    @kalairohit1735 3 года назад +1

    Super 👍