#SreenidhiRamakrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 254

  • @prabinrajababu7
    @prabinrajababu7 11 месяцев назад +588

    கேப்டன் உயிரோடிருந்தபோது சூப்பர் சிங்கரில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால்,தன்னை இகழ்ந்தோர் மத்தியில் கேப்டன் இதை பார்த்து மகிழ்ந்திருப்பார், enyway நன்றி விஜய் டிவி🎉

    • @prasmuru2500
      @prasmuru2500 11 месяцев назад +10

      Correct pa

    • @balaasha123asha
      @balaasha123asha 11 месяцев назад +8

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @balaasha123asha
      @balaasha123asha 11 месяцев назад +7

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @geethalakshmimess3926
      @geethalakshmimess3926 11 месяцев назад +4

      That's true

    • @hortnavin
      @hortnavin 11 месяцев назад

      அவரை இழிவு படுத்தியதே விஜய் டிவி தான்!!

  • @gayathriArumugam-f7f
    @gayathriArumugam-f7f 9 месяцев назад +35

    இந்த பாடலை 10 முறையாவது கேட்டு இருப்ப ஆனா ஒரு தடவ கூட சலிக்கவே இல்ல❤ அந்த அளவுக்கு ஒரு அழகான பாடல் 🎉miss u கேப்டன் sir 😢✨❤️💯

  • @m.ramesh.mrcablesystem3150
    @m.ramesh.mrcablesystem3150 11 месяцев назад +139

    எங்க கேப்டன் அவர்களுக்கு பெருமை தேடி தந்த விஜய் டிவி க்கு நன்றி

  • @lakshmisatheeshkumar8861
    @lakshmisatheeshkumar8861 11 месяцев назад +67

    கேப்டன் ஐயா அவர்களுக்குசிறப்பான இசை அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி விஜய் டிவி. சூப்பர் சிங்கர் இப்போதான் பாக்குறே nice ❤

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 11 месяцев назад +91

    இந்த பாடல் படத்தில் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும்.. செம.......

  • @venkata381
    @venkata381 11 месяцев назад +78

    நான் கேப்டன் சாரோட தீவிர ரசிகன் இந்த நிகழ்ச்சி என்னை ரொம்ப சந்தோஷமா இருக்க வைத்தது நன்றி

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 9 месяцев назад +96

    அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......

  • @VGRagni
    @VGRagni 11 месяцев назад +46

    ஒருவர் இறந்த பின் தான் அவரை கொண்டாடுவீங்களா.... அவர் இருக்கும் போது இப்படி செய்து இருந்தால் அந்த உயிர் சந்தோச பட்டு இருக்குமே....😢

  • @JasplayingETS
    @JasplayingETS 10 месяцев назад +38

    ரெண்டு பேரும் பின்னிட்டிங்க 😮❤ sreenidhi dance controll பண்ண முடியல 😅😂😍

  • @பசுபதிசாமி
    @பசுபதிசாமி 10 месяцев назад +17

    எனக்கு வாழ்க்கையில் பிடித்த முதல் பாடல்...♥️💚எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @sathyalakshmi3
    @sathyalakshmi3 11 месяцев назад +26

    For sreenidhi.. Lovely performance❤.. And improving herself round by round..

  • @azshortvideos242
    @azshortvideos242 11 месяцев назад +9

    Shrinidhi you have great future ahead. Orchestra plays fantabulous.

  • @rajkumarkrishna
    @rajkumarkrishna 11 месяцев назад +8

    Listened 100 more times. .....🎉🎉🎉🎉 Goose bumps.....❤❤❤❤❤❤❤❤

  • @Ajith-xo6oq
    @Ajith-xo6oq 11 месяцев назад +52

    சத்தியமா சொல்றேன் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கும் ரொம்ப நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10🙏

  • @GaneshNadhiya
    @GaneshNadhiya 11 месяцев назад +20

    இரண்டு குழந்தைகள் இணைந்து பாடும் பாடல் இனிமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samuvelsam8471
    @samuvelsam8471 11 месяцев назад +23

    செம மாஸ் பாடல் திரைப்படம் கேப்டன் பிரபாகரன் ❤

  • @thameeskhan8491
    @thameeskhan8491 11 месяцев назад +7

    சூப்பர் 10 🔥🔥🔥(வேற லெவல் )
    ஒரு நடிகனுக்கு (அய்யா கேப்டன் )
    இவ்வளவு பாட்டு பாடியது முதல் முறை பார்க்கிறேன்(கேப்டன்
    உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்) இது மக்களின் ஆசி 🎉🎉🎉🎉

  • @sithusundaram4089
    @sithusundaram4089 11 месяцев назад +10

    எங்கள் அண்ணா ❤
    மிக சிறப்பு வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கர் விஜய் டிவி

  • @rajmalar3298
    @rajmalar3298 11 месяцев назад +21

    I love you vijayakaanth sir

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 11 месяцев назад +24

    Shriya.... Powerful✨❤

  • @rganesan1988
    @rganesan1988 9 месяцев назад +1

    Very nice sreenithi 🎉

  • @musicstore1180
    @musicstore1180 Месяц назад +1

    இளையராஜா ❤

  • @ArjunBhalamurugan
    @ArjunBhalamurugan 11 месяцев назад +16

    Captain avargaludaiya padalil ovundrum avarakkunnu ezhuthivachurukkanga.salute captain ❤🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 месяцев назад +30

    இந்தியா அரசியலில் நடிகர்களிலில் நடிக்காமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் விஜயகாந்த் அண்ணா

  • @kathirvel8425
    @kathirvel8425 11 месяцев назад +5

    Awesome singing. Shriya's expression with shyness showing her involvement into the song also very nice to see

  • @abdulajees3883
    @abdulajees3883 11 месяцев назад +6

    கேப்டனின் கேப்டன் பிரபாகரன் பாடல் அருமை.
    வாழ்த்துக்கள்...

  • @mohanambalm8597
    @mohanambalm8597 11 месяцев назад +11

    Semma Mass Performance 🔥🔥🔥

  • @muthuvelan2614
    @muthuvelan2614 10 месяцев назад +4

    Nobody can sit like an idle while hearing this song ❤

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 11 месяцев назад +13

    கண் கெட்ட பெண்ணே சூரிய நமஸ்காரம் இருந்தாலும் பரவாயில்லை.சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @salmoncan1831
    @salmoncan1831 9 месяцев назад +3

    Thanks Vijay TV. Well organized show. Event management awesome. Sreenidhi is a good dancer too.

  • @balaleelah5159
    @balaleelah5159 11 месяцев назад +16

    Chorus super🎉❤

  • @shanmugaprakash6814
    @shanmugaprakash6814 11 месяцев назад +13

    Excellent performance. Nice team work by the whole music band and all the singers. Watching in repeat 👍👍👍👍

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 месяцев назад +18

    ஒருவர் உயிரோடு இருக்கும் போது புகழ வேண்டும்

  • @dhanasekarsivaprakasam9472
    @dhanasekarsivaprakasam9472 13 дней назад

    Shreenidhi and shriya, what a rocking performance. Yesterday night till 1.00 P. M. I was listening to this song repeatedly. Just fantastic girls!

  • @dhanushn7979
    @dhanushn7979 9 месяцев назад +2

    Semmaya padittinga rendu perum❤❤❤

  • @rajathi3933
    @rajathi3933 11 месяцев назад +5

    i love u viyay tv tq so much vijayakanth sir my hero miss u love u❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaasokan7654
    @krishnaasokan7654 11 месяцев назад +7

    Harararooooo vera level 🔥🔥🔥

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 7 месяцев назад +3

    விஜய் டிவியின் இசைக்குழு அனைத்து பாடல்களையும் சிறப்பாக வாசிக்கும் திறமை உள்ளது ஆனால் இந்தப் பாடலின் உண்மை இசையோடு நெருங்கி செல்ல முடியவில்லை இளையராஜா ராஜா தான் ... கேப்டன் என்றும் நம்மோடு ❤

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 11 месяцев назад +31

    Power full performance!❤❤❤🎉🎉

  • @sivavenu7657
    @sivavenu7657 11 месяцев назад +6

    வேறலெவல் ❤❤❤

  • @durai813
    @durai813 11 месяцев назад +7

    , அடி தூள் ❤❤❤

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 11 месяцев назад +7

    Love you captain vijayakanth black diamond.

  • @muthuvelan2614
    @muthuvelan2614 10 месяцев назад +2

    Everybody must dance for this raja sir thullalana music.💥💥💥💥💥

  • @rajeshdeepika4002
    @rajeshdeepika4002 7 месяцев назад

    Wow wow..... Super energitic perfomence rendu perum arumaya padiniga adhil are ho
    Hoi hoi hoiya super super❤❤❤

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 11 месяцев назад +1

    My fav performance in this event...Voice performance mass mass🥺🥺👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍👌

  • @CyberChandru
    @CyberChandru 3 месяца назад +2

    Both are rock performances....
    No words to say to whole Music team...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 7 месяцев назад +2

    ஸ்ரீநிதி ❤🎉

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 11 месяцев назад +6

    Semma song all festivel enjoy song all most villege Hit song Super sister's👏👏

  • @PrakashP-o6q
    @PrakashP-o6q 11 месяцев назад +2

    Kodana kodi captain rasigargal sarbaga vijay tv ku nandri. Always like

  • @rameshgirija300
    @rameshgirija300 11 месяцев назад +6

    My favorite song

  • @meenatchiv9663
    @meenatchiv9663 11 месяцев назад +5

    My favourite song ❤❤ captain 😢😢😢 semma audience sound enjoyed well 😊

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 11 месяцев назад +3

    super music song super

  • @TMRboys-ng5oq
    @TMRboys-ng5oq 11 месяцев назад +6

    Magical girls

  • @JackJack-jm3yw
    @JackJack-jm3yw 9 месяцев назад +1

    Nice❤

  • @balaleelah5159
    @balaleelah5159 11 месяцев назад +10

    Super performance.🎉❤

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 11 месяцев назад +2

    கலக்கிட்டீங்க

  • @khangafoorkhan8990
    @khangafoorkhan8990 11 месяцев назад +6

    அருமை

  • @SarvanSarvan-l9c
    @SarvanSarvan-l9c 11 месяцев назад +3

    Miss anna😢😢😢😢😢😢

  • @ramachandran7461
    @ramachandran7461 11 месяцев назад +6

    அருமை அருமை ❤❤❤❤

  • @muthuvelan2614
    @muthuvelan2614 9 месяцев назад +1

    Hats off to mani anna band for this rocking recreation make everyone to dance😍

  • @tnpsc3872
    @tnpsc3872 9 месяцев назад +1

    அருமையான பாடல்

  • @muthupandi7631
    @muthupandi7631 11 месяцев назад +5

    Realy suuuuuuper

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 10 месяцев назад +1

    அழகு அழகு குரல் Seema Vera Level 👍

  • @karthikoodalingam6329
    @karthikoodalingam6329 11 месяцев назад +2

    Nice, captain blessing always you

  • @annamalai6629
    @annamalai6629 3 месяца назад +1

    ட்ரம்ஸ் சூப்பர்

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 11 месяцев назад +2

    அற்புதம்... അടിപൊളി....

  • @PrakashP-o6q
    @PrakashP-o6q 11 месяцев назад +2

    Intha mathri nalla manithar varuvathu arithu anal varavanumdum vijay tv partha pinbu makkal purinthu kolvargal.....❤❤❤❤

  • @actvijayoffl
    @actvijayoffl 11 месяцев назад +1

    Master piece yaaa yoow .....😲😲

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 11 месяцев назад +4

    ❤❤❤caiptan

  • @ALLISWELL-lo4su
    @ALLISWELL-lo4su 11 месяцев назад +5

    Yennane theriyala eppalam daily entha song adikadi kekka thonuthuuuu❤❤❤❤

  • @_ak_anand_offl_2509
    @_ak_anand_offl_2509 9 месяцев назад +3

    அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா😍❤️‍🩹…

  • @sajithas5622
    @sajithas5622 9 месяцев назад +1

    Splendid singing

  • @harikrishnanrajendiran2974
    @harikrishnanrajendiran2974 10 месяцев назад +1

    Miss you thaliva 😢😢😢

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 11 месяцев назад +19

    இசைஞானி இளையராஜா பாடல்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை

    • @Tirupati_vlog
      @Tirupati_vlog 7 месяцев назад

      Loosu payale ethu Ilayaraja paatu eila da vidhyasagar paatu 😮

  • @sivanyaprabakaran8317
    @sivanyaprabakaran8317 11 месяцев назад +2

    Nandri

  • @BC999
    @BC999 11 месяцев назад +2

    Just a sample of MAESTRO ILAYARAJA's magnum opus! He gave away such timeless gems for ALL actors including Vijayakanth! GRAND celebration of FOLK music! This is TRUE FOLK unlike the faux-folk generated by someone who played for Ilayaraja in this original song!

  • @sivamanisivamani3483
    @sivamanisivamani3483 11 месяцев назад +3

    Super...

  • @Muthuraj-my1pb
    @Muthuraj-my1pb 11 месяцев назад +5

    Rocking

  • @arunsrt1074
    @arunsrt1074 11 месяцев назад +3

    விஜய்காந்தயே நேர்ல பாத்த மாறி இருக்கு ....கூஸ்பம்ஸ் 🌀🔥🔥🔥

  • @ManikkamS-xn1pg
    @ManikkamS-xn1pg Месяц назад +1

    👌💐

  • @ManoharanMano-qs8zv
    @ManoharanMano-qs8zv 11 месяцев назад +1

    Sure ❤❤❤❤

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 11 месяцев назад +3

    Song Vera level

  • @PrakashP-o6q
    @PrakashP-o6q 10 месяцев назад +1

    Captan mass

  • @tamil14palani77
    @tamil14palani77 8 месяцев назад +1

    Vera level forpamance ❤❤❤❤

  • @saravananbaby7842
    @saravananbaby7842 11 месяцев назад +2

    Vera leval👌

  • @nidharthcutie390
    @nidharthcutie390 6 месяцев назад +1

    Energetic performance ❤

  • @priyar3259
    @priyar3259 11 месяцев назад +2

    Semma supr song

  • @rajakumaranm3755
    @rajakumaranm3755 10 месяцев назад +1

    Voice super ❤

  • @SanMunga
    @SanMunga 9 месяцев назад +1

    நன்றி அக்கா

  • @ArunRaj-cs4gr
    @ArunRaj-cs4gr 9 месяцев назад +1

    Srineethi so cute da❤

  • @senthilpriya3587
    @senthilpriya3587 9 месяцев назад +1

    Fist பாடுறவங்க வேற லெவல்

  • @gaurisivalakshmi2141
    @gaurisivalakshmi2141 11 месяцев назад +2

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @pestranpestran4145
    @pestranpestran4145 11 месяцев назад +7

    Shreenidhi ❤️ your looking so cute 😍and you are my one and only crush 🤗🚶🙊

  • @anbuanbu5688
    @anbuanbu5688 11 месяцев назад +3

    Super song

  • @Petchi-l1j
    @Petchi-l1j 21 день назад

    Super song 😊

  • @viswapvc8503
    @viswapvc8503 10 месяцев назад +1

    Keys ❤

  • @pasupathipasupathi3704
    @pasupathipasupathi3704 9 месяцев назад +1

    Miss you captain❤

  • @MythiliMariyappan
    @MythiliMariyappan 11 месяцев назад +2

    Vera level🎉🎉🎉🎉❤❤❤

  • @tamildoss9784
    @tamildoss9784 6 месяцев назад

    அற்புதம்.

  • @saisuresh1122
    @saisuresh1122 11 месяцев назад +1

    Miss you captain sir😢 please support captain sir madam❤