தேவா சார் எதிலும் சளைத்தவர் அல்ல அதிரடி மன்னர் அவர் இசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..காதல் பாடல்கள் கானா பாடல்கள் குத்துப் பாடல்கள் என்று எல்லாம் கலந்து கலக்கும் ஒரே இசையமைப்பாளர்... வாழ்த்துக்கள் சார்
Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰
Aapdilam ilaya nalaldhn celebreted pananga deva nana 80s kid keta ketu paru theriyum avaroda mouse enna nu especially bus playlist la ivaru songs dhn ninu pesum
@@ajitharavind3531 இசைன்னு சொன்னாவே இளையராஜா ரகுமான் மட்டும் தான் தமிழ்நாட்டுல சொல்றாங்க தேவா ஐயாவை எங்கேயுமே யாரு குறிப்பிடுவது இல்லை அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க
Semma vibe 😂❤❤❤❤❤🎉 9.00 am to 10.15 am vara kettutu irundhen repeated ah time ponathe therila semma enjoyment love you those 5 sisters, musicians ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Live in Relationship Kodumaigal | IBC Cinema
▶ ruclips.net/video/v6rgGvRfCdY/видео.html
😊😊😄😄😃😃😃😃😃😃
@@JayasuryaSjsuriya
😢😢😢😢wq@@JayasuryaSjsuriya
1000இசையமைப்பாளர்கள் அறிமுகம் ஆனாலும் தமிழகத்தின் சிட்டி முதல் பட்டி வரை அனல்பறக்கும் இசை நாயகன் தேவா குடும்பம்.... ❤❤❤
உண்மை ❤️
இளையராஜா குடும்பம் தெரியுமா மண்ட பத்திரம்
Yes bro correct ah sonneengka
இளைய ராசாவுக்கு எந்த விதத்திலும் தேவா சளைத்தவர் இல்லை என்பதை புரிந்து கொள்@@mugunthaningram3331
சூப்பர்
தாத்தா வாரரே.... அந்த மூதேவி எல்லாம் இத கேளுல எங்க தேவா வாரார்ல❤
தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
கடந்த சில நாட்களாக பலமுறை திரும்பத் திரும்ப இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....vera level vibe na ippadi irukanum sema event.............
இது தான் Vibes 🔥2k kids கேக்குற பாட்டெல்லாம் 3 நாள் தான்.எத்தனை வருசம் ஆனாலும் அப்பிடியே இருக்கு ✌️👍
செம்ம ...ஒரு வாராமாக கேட்கிறேன்...ஹெட்போன் தெரிக்க விட்டீங்க
i listen above one month repeated song and favourite song
தேவா sir இசை யாரு எல்லாம் விரும்புகிறார்கள்...👌👍🙏
தேவா ஐயாவோட தீவிர ரசிகர்கள் பெருமை கொள்ளும் தருனம்❤💯💯💯
தேவா சார் எதிலும் சளைத்தவர் அல்ல அதிரடி மன்னர் அவர் இசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..காதல் பாடல்கள் கானா பாடல்கள் குத்துப் பாடல்கள் என்று எல்லாம் கலந்து கலக்கும் ஒரே இசையமைப்பாளர்... வாழ்த்துக்கள் சார்
Love, vibe, romantic, friendship, kana , western இவை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் தேனிசைத் தென்றல் தேவா எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது.... இசையின் தேவன்...! தேவா அவர்களின் பாடல்கள் ❤
ஆயிரம் இசை அமைப்பாளர் இருந்தாலும் கூட தேவா 💚 தனி ரகம்......... 90களில் பிறந்தவர்களுக்கே தெரியும்.....!!!
அனிருத் இசை எல்லாம் ஒரு வருடத்திற்கு மேல கேட்க முடியாது...ஆனால் Deva இளையராஐா பாடல்கள் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நிலைட்டு இருக்கும்
😂😂 neenga 3 , velai illa pattathari movies album kettathilla pola
@@selvakumar9283 yanha..Avan.esaiya.or.tatavakota.kakkamutiyala.1.varucathuko.poitenha
பாட்டுன்னா இதன்யா பாட்டு எவ்வளவு ஒரிஜினல் பன்னிருக்கங் Wonderfulll🎉🎉🎉
தேவா சாரை தமிழ்நாடு இன்னும் கொண்டாடிருக்க வேண்டும்.
அடேய் 2k kids, VIBE யாதெனில் இதுவே 🤙🏻
Originala vida intha B E A T summa therikkuthuuuuu....... 🔥🔥🔥🔥🔥
Live music miracle
ஐந்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் படத்தில் கூட இந்தப் பாட்டிற்கு இவ்வளவு இந்த அளவிற்கு சந்தோச படவில்லை
டேய் நான் RUclips வந்தா இந்த வீடியோ பாக்காம போறது இல்லடா இப்ப 😱🔥 எண்ண Vibe டா எப்பா ❤🔥🔥🔥🔥🔥🔥
One day ku 150 times keapan
தமிழர்களின் நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாவற்றையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் தேனிசைத் தென்றல் தேவா வால் மட்டும் தான் முடியும்
நித்தம் நித்தம் நந்தனம் காலேஜ், கிறிஸ்டியன் காலேஜ், லைலா காலேஜ் பக்தியோடு சுத்தி வரும் அண்ணாமல நான்தானே🔥
அனிருத் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் சாபக்கேடு...
பாத்துகிட்டே இருக்கலாம் ... அவ்ளோ சூப்பரா இருக்கு .... க்யூட்டா இருக்கு ரியாக்சன்ஸ்...❤
என்னையரியாமல் நானும் ஆடிவிட்டேன்
அருமை அருமை
this one is better then original
Neenga paata thaane soninga 😄?
@@21STARZ😂😂😂
Original kitta vara mudiyadhu💥⚡
Correct. With uncensored lyrics
Hahaha yes bro
Entha vedio va skip pannave mudiyala😮 Enna magic deva sir ethellam❤❤❤
Instagram la paththuttu vanthavanga yaravadhu erkingala
Yes
😁
Yes ji
ruclips.net/video/mHhULPHuisU/видео.htmlsi=hw2CqxK8eL4tp9Ns
Yes broo
யாரெல்லாம் 2வது பொண்ணுக்கா மறுபடியும் பார்த்தீங்க
Na daily pakkuren violet colour ❤
Ama Ava mallu girl
It's me ❤
🦋...It's me full Vibe ...❤️😘
Anna sathayama ivalukandi than pakkan anna❤
Innum oru live concert kuda attend pannathavargal😂
Ssss
😂😂😂😂
😅
🙋♀️
Ipdila nadakuthuney theriyathavanga ... anybody
ஆயிரம் இசையும் பாலர்கள் வந்தாலும் எங்கள் தேவாதி தேவா ஐயா மட்டும் தான் இந்த மாதிரி பாடல் எல்லாம் போட முடியும்
youtube la paakumpodhe ivlo vibe aaguthuna... nerula paathuruntha kaalkal thaana adirukkum polaye.... 90s kids only can feel the vibe
தேவா சார் வேற லெவல்
Namma focus lam violet thaa💜💜💜🎉🎉🎉 .
Vera level vibe pannitu nammala vibe aakuraanga💜💜💜💜
Violent color dress expression and performance kaaga pathute irukalam so cute❤
Roopa revathy
Vibe na ithanyaa - Deva sir🥰❤
மீண்டும் தேவா சார் காதில் பாயுது இன்னிசை.👏👏👏👏
Original la Vida ithuthan nalla vibee ah irukku 20 time mela pathutan😊❤
Super aah....irukku.... தேனிசைத் தென்றலும் வாலிபக் கவியின் வரிகளும்..
சூப்பர் அருமை நல்ல செம்மையா பாடுறீங்க இந்த ஐந்து பெண்களை பாராட்டி யே ஆக வேண்டும் ❤❤❤❤👏👏👏👏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
அண்ணா ஒரு சரித்திரம்.
அண்ணாவை போல் ஒரு தலைவர் வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை
கண்டிப்பா இந்த பொண்ணுகலாம் 90$ தா இருக்கணும்,. 💐❤️💜💜💜💜 வைளட்
Yes this girls are exactly our 90's golden period feeling girls
அனிருத் இல்லாத காலம் பொருகாலம்❤❤❤
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் திரு. தேவா ஐயா அவர்கள்
Vibe... காலம் கடந்த தேவா .... இவரை கானவில் முறியடிக்க முடியாது🎉🎉🎉
Vibe na athu Deva 🎉
More than 50 times watched sama vibe. Violet expression and smile is very cute❤❤❤❤ 🤗🤗🤗🤗
10ம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்த பாடல்!!!
செம 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.... Vibe இந்த மாதிரி இடத்தை மிஸ் பண்ணிட்டோம் னு வருத்தமா இருக்கு..
Oru kalathila college girlsoda favarite and famous song.....
Nowadays too
Gomma le ithutaan daa vibe ehhh..!!!🎉🎉🎉🎉
@4:39 இவ்வளவு பெரிய சம்பவத்த பண்ணிட்டு தலைவர் தேவா அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்.
Vibe கே மன்னன் தேவா 🥰🥰
Ada gommala.. enna vibe.. da . ❤🎉🎉🎉🎉
Vibes na athu naanga thaanda 90🎉🎉🎉🎉🎉🎉
A person who has got 1000 problems in his mind Even he will forget them for a while when he watches this video. Great Deva sir.
Sema vibe bus travelling la headset potu ketkum pothu...😎
*இந்த பாட்டு original விட சூப்பர்* சொல்றவங்க ❤ here
வாலிப கவிஞர் வாலி வரிகள் தேன்னிசை தேவா
I saw this song in my 2 standard...
Now I am doing Phd CS.
After long back I am hearing this song.
தேவா தெரியுமா
தம்பி அனிருத்...
வெற லெவல் sounds,
தேவா அண்ணா மியூசிக் பிரமாண்டம்
More than 10 Times watching with continued (Home Theatre and headset) Vera level❤❤🥰🥰🥰😍😍😍Deva sir Nenga Legend 🎉🎉🎉🎉
Wathaaa idhaan da vibe uhhhh 🎉🎉🎉🎉🎉❤❤❤
The composing, lyrics, chorus, percussion, each and everything is soo amazing and super osm.. ❤
Insta pathutu than vathu intah song pakuran.... Cute performance ❤
Mee tooo
Orey Raja orey Rahman Orey oru DEVA💥🥵
Best comment ever....❤
2:54 : antha violet colour dress singer kannu ah simutuvanga paru sema 😍😍😍
Worth dhan bruhh 😂
Nee rasigan da
1:53 , 2:53 , 3:58 , 4:12 , 4:17 , 4:58
@@suryakalai930 atha vida violin vaasikuravanga irukkanga paarunga...so innocent and cute 🥰
@@shareyourfavourite9436👍
Kadavule intha Mari orunalachum life njoy pananum. Velai veedu yethaiyum anubavikatha vrakthiyana vazhkai😢
நான் இந்த பாட்ட repeat mode ல கேட்டுட்டு இருக்கேன்
All singers are looking cute
Violet Colour dress semma expression
நம்ம போகஸ் குமுதாதான்.(வயலின்)❤
பாடல் ஆரம்பம் முதல் கடைசி வரை pure goosebumps 💯🌿💖😆🔥
ஜின் ஜின் ஜின் ஜிச்சுன் ஜினுன்
ஜின் ஜின் ஜின் ஜிச்சுன் ஜினுன்
ஹேய் .....
அசக்கு அசக்கு அசக்கு அசக்கு
அசக்கு அசக்கு அசக்கு அசக்கு
ஏ தக்க சினக்கும் ஏ தக்க சினக்கும்
ஏ தக்க சினக்கும் ஏ தக்க சினக்கும்
மலே மலே மலே மருத மலே
மல்லே மருதே மலே
சிலே சிலே சிலே வெண்கலச் சிலே…
சில்லே வெண்கலச் சிலே…(2)
காலேஜ்க்கு புக்ஸு மலே…
தூக்கி வரும் செக்ஸு மலே…
லேடீஸ் ஹாஸ்டல் அழகுச் சிலே…
நைட்டி போட்ட மெழுகுச் சிலே…
மருத மருத மருத மலே …
மருத மலே
போடு…
மெழுகுச் சில்லே மெழுகுச் சில்லே…
மெழுகுச் சில்லே…
மருத மலே மருத மலே
மருத மலே
மலே மலே மலே மலே
மல்லே மலே மலே
சிலே சிலே சிலே சிலே
சில்லே சிலே சிலே
ஏ ரத்தா ரத்தே ஏ ரத்தா ரத்தே
ஏ ரத்தா ரத்தே ரத்தா ரத்தே ரத்தா ரத்தே
ஏ ரத்தா ரத்தே ரத்தா ரத்தே ரத்தா ரத்தே
ரத்தா ரத்தே ரத்தா ரத்தே ரத்தா ரத்தே
நித்தம் நித்தம் நந்தனம் காலேஜீம்…
கிறிஸ்டியன் காலேஜீம்
லயோல்லா காலேஜீம்…
பக்தியோடு சுத்தி வரும்…
அண்ணாமலே நான்தானே…
அப்படியே கிளப்பி கொண்டு போயி…
கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற…
அஞ்சு வகை பொன்னால பண்ண
கண்ணான சிலை நான் தானே
ஐய்யோ ஐய்யோ அம்மா…
இப்போ ஜாலி லேலோ ஜும்மா…
கூச்சம் ஏண்டி அம்மா…
போடு கும்தலக்கடி கும்மா…
மலே மலே மலே
மலே மலே
மலே மலே மலே…
வேலைய்யா இதை கேளைய்யா…
இவ 70 எம் எம் கலரு ரீல் அய்யா…
தேவுடா இக்கட சூடுடா…
இங்க ஆடுது டப்பா டான்ஸு தான்
மலே மலே மலே மலே
மல்லே மலே மலே
சிலே சிலே சிலே சிலே
சில்லே சிலே சிலே…
புள்ளி வைக்குறா…
பொடியன் சொக்குறான்…
புள்ளி வைக்குறா…
பொடியன் சொக்குறான்…
மச்சான் பொல்லாதவன்…
கையில் இல்லாதவன்…
ரெண்டு போட்டாலுமே…
வெளியே சொல்லாதவன்…
பச்ச பச்ச ஜோக்குகள் பேசுற…
அரோவ்க்கள் வீசுற
ஹீரோக்கள் ஏங்குற…
பச்ச மல பவழ மல
பரங்கி மல நான்தானே…
பீச் டூ.. தாம்பரம் வரைக்கும்…
எலக்ட்ரிக் ட்ரெயினுல என் கூட வரும்…
பஸ்சேன்ஜ்ரு எல்லோரும் தொடும்…
எல்லோரா சிலை நான்..தானே…
ஐய்யோ ஐய்யோ டாக்டர்…
ஒரு ஊசி வேணாம் டாக்டர்…
ஐய்யோ ஐய்யோ சிஸ்டர்…
ஒரு பீரு போதும் சிஸ்டர்…
மலே மலே மலே
மலே மலே
மலே மலே மலே…
கோகிலா ஏண்டி அழுகுறா…
அவ டிவியை
பாத்துட்டு சிணுங்..குறா…
டிவியை தொறந்தா சீரியல்…
அதுக்கு பெட்டரு நம்ம பிராக்ட்டி..க்கள்…
மலே மலே மலே மருத மலே
மல்லே மருத மலே
சிலே சிலே சிலே வெண்கலச் சிலே…
சில்லே வெண்கலச் சிலே…
காலேஜ்க்கு புக்ஸு மலே…
தூக்கி வரும் செக்ஸு மலே…
லேடீஸ் ஹாஸ்டல் அழகுச் சிலே…
நைட்டி போட்ட மெழுகுச் சிலே…
மலே மலே மலே மலே
மருத மலே போடு…
மெழுகுச் சில்லே மெழுகுச் சில்லே…
மெழுகுச் சில்லே…
மருத மலே மருத மலே
மருத மலே
மலே மலே மலே மலே
மல்லே மலே மலே
சிலே சிலே சிலே சிலே
சில்லே சிலே சிலே…(2)
வாலிப கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் மற்றும் தேவா அவர்களின் இசை அருமை❤❤❤
தலைவா..... ❤❤❤ start to end.. Vibe koraive illa... Atha deva 😍😍😘😘😘
Viloate 💜 & white 🤍 dress girl singer enna vibe raaa🥵🔥namba focus vibe fulla anga dhn 👌🥵🔥🔥vibe adangala gaaa🥳
கொம்மாள இதான்டா வைபே 😘🥵🤩😍
Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰
தேவா சார் செம்ம
இளையராஜா, ரஹ்மானை கொண்டாடிய அளவிற்கு இசை உலகம் இவரை கொண்டாடதது வேதனைதான்!
Nanellam epovum kondaduven
Aapdilam ilaya nalaldhn celebreted pananga deva nana 80s kid keta ketu paru theriyum avaroda mouse enna nu especially bus playlist la ivaru songs dhn ninu pesum
@@ajitharavind3531 இசைன்னு சொன்னாவே இளையராஜா ரகுமான் மட்டும் தான் தமிழ்நாட்டுல சொல்றாங்க தேவா ஐயாவை எங்கேயுமே யாரு குறிப்பிடுவது இல்லை அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க
Idhu varaikkum 3 days la 34 thadava keten indha song 🎉🎉🎉🎉very so much
Ithaaa than da vibe 💯🔥💯
Violet colour singer and white shirt girl 🔥🔥🔥🔥🔥🔥 🎉🎉🎉 Vibe material ❤🎉🪩🩰 i repeatedly watching for them 🎉🎉
போடு வேற லேவல் vibe 🔥🔥🔥🔥
What a vibe yaaaaa❤❤❤❤❤❤
2nd one her attitude is superb ❤
Semma vibe 😂❤❤❤❤❤🎉
9.00 am to 10.15 am vara kettutu irundhen repeated ah time ponathe therila semma enjoyment love you those 5 sisters, musicians ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pure vibe 😍😇💥 vera maarriii 👽💥
Vibe னா அது...இது தான்...🔥🔥❤️❤️ 🤩🤩
இந்த பாடலுக்கு பெண்களை விட ஆண்களே அதிக Vibeடன் இருப்பார்கள்🎉🎉🎉
💜💜awsm performance ketutay erukalam pola irukuu
என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க....எனக்கு தான்டா feeling'uu...🙉
This girl expression is unnoticed.. super singer Padma.,.. vera level❤️
🔥🔥🔥90's kid's favorite deva sir❤️Top ⭐ prashanth
🥰❤soo happy to have performed in deva sir concert
You are the one who is wearing violet dress right
Vowww really amazing vibe the way u sing a song. Really everyone enjoyed your singing. ❤🎉❤❤❤❤❤🎉🎉
Always thalavan deva best ✨💥 Vibes ❤
கத்தரி கலர் பின்றா😂😍🎉
இந்த பாட்டு கேட்டா கிழவன் கிழவி ku கூட vibe பண்ண தோணும் pola,
என்ன song da
Deva Sir must give a comeback 🎉❤