ஒரே நாளில் 15 திவ்ய தேச பயணம் , 15 Divyadesam temple in one day , 108 DIVYADESAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • This video is about 15 Divyadesam temple , hope you like the video
    108 Divyadesam video : 108 Divyadesam: • 108 Divyadesam
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #108divyadesam #kanchipuram #ganeshraghav

Комментарии • 254

  • @ravime2192
    @ravime2192 2 года назад +25

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்... இது ஆன்றோர் வாக்கு....40 நிமடங்களில் 15 திவ்ய தேசங்களை தரிசிக்க வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... கிருஷ்ணார்ப்பணம்

  • @padmarani8603
    @padmarani8603 2 года назад +35

    வளரட்டும் தங்கள் சேவை .. நேரில் வந்து தரிசனம் பண்ண முடியாதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் .🌺💐🙏

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 2 года назад

      talk without mask

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 2 года назад

      கும்பகோணம் திவ்ய தேசங்கள் போடுங்கள் பணி‌தொடர வாழ்த்துக்கள்

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 2 года назад +9

    அருமை கணேஷ்.. நான் பிறந்தது காஞ்சிபுரம் தான் ஆனால் இந்த கோவில்களுக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகின்றன.. நான் வெகு நாட்களுக்கு பிறகு தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்..

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 года назад +2

    காஞ்சியில் திவ்ய தேசம்15. ஒரே நாளில் சென்று தரிக்கும் வண்ணம் வழிகாட்டிய காணொளி அருமை மிகவும் அருமையிலும் அருமை. உங்கள் ஆன்மீகப் பணிகள் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.மிக்க நன்றி.

  • @sureshnair3120
    @sureshnair3120 2 года назад +11

    Thank you for your valuable guidance. Namaste.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад +7

    Om Namo Narayana. Wonderful video in one single day 15 Divyadesam. Great. Thanks for this video Ganesh. God bless you.

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Год назад +2

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் வணக்கம் தம்பி
    நான் காஞ்சிபுரம்
    சென்றதில்லை
    ஒவ்வொரு நாளும்
    ஜோதிடிவி
    108திவ்யதேச
    ஸ்வாமி அன்னை
    தரிசனம் பார்க்க
    தவறமாட்டேன்
    உங்கள் மூலம்
    காஞ்சிபுரம் 15
    ஸ்வாமி திவ்யதேசிய
    தரிசனமும்
    காஞ்சிபுரம் நகரம்
    முழுவதையும்
    பார்த்துவிட்டோம்
    நன்றி வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    அருள்மொழி சீத்தாராமன்

  • @balajiramanathan9091
    @balajiramanathan9091 2 года назад +4

    மிகவும் அருமையாக உள்ளது....
    உங்கள் ஆன்மீக பனி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏😊

  • @radhamuralidharan8703
    @radhamuralidharan8703 Месяц назад +1

    Very useful for people who like to visit divyadesam temples without wasting time.expecting more videos like this. God Bless u.

  • @jayashreer808
    @jayashreer808 2 года назад +9

    Very nice video & explanation. Keep it up Ganesh & Navin. All of you take care.

  • @mgeetha8022
    @mgeetha8022 Год назад +1

    மிக அருமை யாக சொன்னீர்கள் நாங்களும் செல்ல உதவி யாக இருந்தது

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 2 года назад +2

    உன் ஆன்மிக பயணம் தொடர வாழ்த்துக்கள் என்னுடைய நன்றி நன்றி நன்றி ‌👍👍👍🌷🌷🌷💚💚💚

  • @mukundhanp1684
    @mukundhanp1684 2 года назад +3

    தங்களது நற்ப்பணி தொடர பெருமாளை பிரார்த்திக்கின்றேன் வாழ்த்துகள்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +4

    அருமை வாழ்க வளர்க

  • @vijayabhaskara9736
    @vijayabhaskara9736 2 года назад +3

    கணேஷ் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி எல்லா சாமியும் பாத்ததுல ரொம்ப சந்தோஷம் இதெல்லாம் நேர்ல வந்து பார்க்கும் சீக்கிரமா 🙏🏻

  • @nagarajans914
    @nagarajans914 2 года назад +4

    அருமை கணேஷ் ராகவ் நன்றி🙏🙏🙏🙏

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 2 года назад +5

    The UNITY of Mango Jackfruit Banana is the Thrilling adventure Satisfaction obtained while doing a Little bit of Digging about the Ancient Temples and thus this Sort of Project can make us very Brisky always.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +3

    உங்கள் இனிய பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 года назад +3

    வரதரை காண்பதே பெரும் பாக்கியம் அதுவும் அவரின் அவதார தரிசனம் கோடி புண்ணியம் 🙏🌺காஞ்சிபுரம் என்னும் தேரில் ஊர்வலமாக வந்து 15 சொர்க்க வாசலை காண்பித்ததும் மிகவும் அருமையான விளக்கம் மகிழ்ச்சி 🙏🌺🌼❤ என்றென்றும் தெய்வீக பணி இனிதே தொடரட்டும் நல்வரவு 🙏🌺🌺🌺🌼👌

  • @rameshj5151
    @rameshj5151 2 года назад +3

    thank you bro happy for your information & more exp

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +4

    Thank you Ganesh, very useful information. Lord Vishnu devotee from Calgary , Canada. 👍🥰🙏

  • @shivmaharaj3113
    @shivmaharaj3113 Год назад +1

    ஒரே நாளில் இத்துணை கோவில்களை சுற்றி பார்த்து வழிபாடு செய்வதற்கு ஏற்றதொரு பயண திட்டத்தினை வழங்கியமைக்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன்.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 2 года назад +4

    நன்றி ஸ்வாமி நன்றி 🙏🙏🙏 ஸர்வம் உப்பிலியப்பன்‌ 🙏 ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏👍🙏👍

  • @chandralekha6296
    @chandralekha6296 2 года назад +4

    Wonderful 15 Divyadesam in one day. Great Job. Well done . Very Nice and useful road map information. Beautiful Coverage. Thanks both of you for your hard work. Continue your journey. All the Best.🙏🙏

  • @MrRaghavanvng
    @MrRaghavanvng 2 года назад +8

    This is brilliant Ganesh, thanks for acknowledging my request 🤩
    Excellent presentation and the use of the Theme from "For Queen and Country". I love that track for their orchestration. This is going to be my favorite video, possibly will watch it in loop.
    A possible request to all of our viewers, it will be an additional bonus if one can plan this journey during the day of Ekadesi. It is very very special.
    Adding this comment for the benefit of our Tamil readers/viewers.
    நமது பார்வையாளர்களின் திட்டமிடலுக்கு ஏதுவாக, ஒரு தகவல். ஏகாதசி நாளில் இந்த பயணத்தை மேற்கொள்ளுவது மிகவும் சிறப்பு.

    • @padmarani8603
      @padmarani8603 2 года назад

      Yes !! Thanks for your encouragement .. 🙏🙏🙏 Making us to do it 🙏🙏🙏

  • @anirudhmc6890
    @anirudhmc6890 2 года назад +8

    Thank you Ganesh bro for all the Kanchi Divyadesams in the same video.
    Jai Srimannarayana 🙏🏽

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 года назад +5

    Congrats Ganesh Raghavfor uploading the video God bless you and your team

  • @sunithavishwanath5130
    @sunithavishwanath5130 2 года назад +4

    Thank you for showing us very detailed information about temples.🙏🙏

  • @hema.narayana
    @hema.narayana 2 года назад +9

    Beautiful road map of Divyadesams around Kanchipuram. Awesome job 👏

  • @kumarynarayanrm8711
    @kumarynarayanrm8711 2 года назад +4

    Nice to see this divyadesam. You did a great job👍🙏🙏😊🇲🇾

  • @nalsJu
    @nalsJu 2 года назад +1

    மிக மிக அருமை தம்பி! அருமையான விளக்கம்... தெளிவான வழி காட்டுதல்...
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தம்பி👌🏼👏🏻🙏🏼🕉💕
    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி🙏🏼🕉💕

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 2 года назад +6

    Please put kumbakonam divyadesam . We are waiting eagerly to see the video

  • @rsankararsankar4736
    @rsankararsankar4736 2 года назад

    மிக மிக அருமை.very useful one great job தங்கள் ஆன் மிகபயணம் தொடர வாழ்த்துக்கள்.God bless you.

  • @malathijayasekar3080
    @malathijayasekar3080 2 года назад +2

    Thank u Ganesh, Happy to see all temple in one video, keep it up and God bless u, Vazhga Vazhamudan 🙏🏻

  • @sriramranganathan4658
    @sriramranganathan4658 Год назад +1

    Pranams Ganesh and the whole team. Your kainkaryam is Our bhaagyam. Can’t thank you enough.

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 2 года назад +1

    ,நன்றி அருமையான பதிவி்ர்க்கு கிருஷ்ணார்ப்பனம் நமஸ்தே ஜி

  • @ksubamohan
    @ksubamohan 2 года назад +3

    Thank you so much. 🙏

  • @venkatesh2641
    @venkatesh2641 2 года назад +1

    வணக்கம் நல்ல பதிவு மிகவும் மகிழ்ச்சி 🙏அருமையான இடம் நன்றி

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад +1

    Kanchipuram. Temples suthi paaka rendu kaal pathaathu. 20 kaal irundha kuuda pathathu. Mika nandri thambi. Anaithum veetle irundhu paaka udhavi senjeenga. Ungal sevai thodare vaazhthukkal. Anaithum arumai. 🙏🙏👍

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 2 года назад +1

    Highly informative, 15 Divya desham ij one day. I am sure one day willbe back to India to visit the same..Ellam Perumal seyal.

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 года назад +9

    Hearty congratulations to you and your team. Please continue and fulfill the Dharsan.

    • @padmajaraghu1223
      @padmajaraghu1223 2 года назад

      Thanks for posting about Divya Dasam. Well explained. God bless you.

    • @malaramma5510
      @malaramma5510 2 года назад

      தற்போது இந்த கோயில் எல்லாம் திறந்து இருக்கா

  • @prabhavathib1359
    @prabhavathib1359 2 года назад

    நல்ல அருமையான பகிர்வு...... நன்கு யோசித்து திறம்பட வகுத்துள்ளீர்கள். இறைவன் அருள் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.😁👌🦚🍬🍬🍬💅💅💅🙏🙏🙏.

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 года назад +3

    Very good I appreciate you thank you very much for your good explanation
    Please take a car with driver while doing such a thing. It will help you to
    give more details without tension of
    Driving

  • @deepakkallavi2817
    @deepakkallavi2817 2 года назад +2

    Thank you very much for such a nice video

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +3

    Wow graceful video..

  • @lalithamurali9747
    @lalithamurali9747 2 года назад +1

    அருமையான பதிவு. வாழ்க வளர்க

  • @abiramiselvakumar9110
    @abiramiselvakumar9110 2 года назад +1

    Nice vedio of 15 divyadesam. Thanks

  • @leosri8685
    @leosri8685 2 года назад +2

    நன்றி சகோதரரே

  • @venkateswarasharma7770
    @venkateswarasharma7770 Год назад

    தங்களது சேவை மிகச்சிறப்பானது.வாழ்த்துகள்.தங்களது வீடியோ அனைத்தும் பார்க்கிறேன். சந்தோஷம். எனது வேண்டுகோளாக கேட்டுக்கொள்வது தங்களது விருப்பம் போல் நெற்றியில் ஏதாவது ஒரு திலகம் வைக்க லாமே என்பது தான்.

  • @brainvara
    @brainvara 2 года назад +1

    Excellent Ganesh Raghav, varadhar bless you and Naveen and all your family🙏🏻🙏🏻

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 6 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு; அழகான பதிவு; நன்றி,ஐயா!

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 2 года назад +1

    Thanks for posting about Divya Dasam. Very useful. Wonderful job. God bless you

  • @shanmathisriramshanmathisr9087
    @shanmathisriramshanmathisr9087 2 года назад +3

    Super trip expected more from you

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 2 года назад +2

    Congrats bro. Your videos are amazing.. Keep rocking. I seen15 divyadesam because of you only. Thank you bro.

  • @lakshmidevan2442
    @lakshmidevan2442 6 месяцев назад

    அருமை அருமை அருமை
    தொடரட்டும் தங்கள் ஆன்மீக தகவல் பயணம்... வாழ்க வளமுடன் 🎉🎉

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +2

    Well done great job...thank you 👏👍

  • @kasthurimanohar9698
    @kasthurimanohar9698 2 года назад +2

    நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesh2641
    @venkatesh2641 2 года назад +2

    Nice place super👌🙏🙏 very Happy

  • @poornimab1631
    @poornimab1631 2 года назад +4

    Congratulations 🎊 👏 💐 🥳

  • @minions_motif
    @minions_motif 2 года назад +4

    Congratulations to you brother very happy

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +3

    Congrats bro very hardworking man nice camera mam also super anna u r looking nice i like u

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 2 года назад +2

    Wonderful coverage. Keep up your good work. I watch all your videos.

  • @ராஜசேகரன்குமாரசாமி

    சரியான நேரத்தீல் தங்கள் பதிவு உதவீயது நன்றி நண்பரே

  • @madgoessad
    @madgoessad 2 года назад +3

    Excellent video
    One small request
    If u can give the list and location in ur description, it would be more beneficial to ppl to plan!

  • @umaramesh4669
    @umaramesh4669 2 года назад +1

    Very nice tour of 15Divyadesa perumal temples. UR

  • @OmegaMarmaduke
    @OmegaMarmaduke 2 года назад +1

    Thank you so much... Never knew it is possible in a day

  • @ramadevi3834
    @ramadevi3834 2 года назад +1

    Hi Ganesh ,I visited all temples last wk in a single day, your video was very helpful...tq so much for your excellent explanation and video...The charges auto fellows were charging is double the amount u hav quoted in the video...but the auto driver is aware of all the temples ,which save our time ...it's worth paying them ..

  • @hariharanmani1527
    @hariharanmani1527 2 года назад +1

    Very nice information

  • @shreeshakthi1349
    @shreeshakthi1349 2 года назад +1

    Thanks you and your friends and family God bless

  • @gnanamk7408
    @gnanamk7408 2 года назад

    தங்களின் மேலான செய்தி சேவை மென்மேலும்வளரரூட்டும்

  • @thirumagalkirubakaran8323
    @thirumagalkirubakaran8323 Год назад +1

    🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி

  • @srik.prakash6617
    @srik.prakash6617 2 года назад +3

    அருமை கணேஷ் ராகவ் . பூரி ஜகன் நாதர் வீடியோ ஒன்று போடுங்கள்

  • @divyapoorani5817
    @divyapoorani5817 2 года назад +1

    I love these temples. Epo ponalum puthusa pora feeling irukum.. I love kanchipuram.. I don't know.. Every time i want to go divyadesams..

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 года назад +2

    நன்றி சகோ

  • @praveenkumar-he8wu
    @praveenkumar-he8wu Год назад +2

    Very good .but if u list one by one in discription and location is very useful

  • @rajalakshmis4054
    @rajalakshmis4054 2 года назад +1

    Superb, Thank you so much 🙏

  • @kannankr1457
    @kannankr1457 Год назад +1

    ஒரு முறை கும்பகோணம் பக்கம் வங்க நான் 110 கோயில் வரை பார்த்து உள்ளேன் ஆனால் நீங்கள் வந்து பார்த்து சொன்னால் மிகவும் அழகாகவும் அருமை யாவும் இருக்கும்

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад +3

    Super

  • @jai9353
    @jai9353 2 года назад +3

    ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் கோயில் ஒரு வீடியோ போடுங்கள்

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 2 года назад +2

    Waiting for this video 🙏 Cute Navin. 😘

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 2 года назад +1

    Arumai Arumai
    Keep going
    Vazhga valamudan 👌💗🙏

  • @haritaran3676
    @haritaran3676 2 года назад +2

    Excellent videos bro , vazhtukal to you 👍👍👍

  • @koovaducolonyulundurpet3352
    @koovaducolonyulundurpet3352 2 года назад +1

    அருமை👌👌👌

  • @jplaylist
    @jplaylist 5 месяцев назад

    Dear Raghav,
    At the outset thanks to you for having chosen temple visits in your vlogging venture.
    Coming to this video. Liked it. A observation I have made is…..
    I was surprised to notice Ekambaranathar temple considered as one of the divya Desam temples.
    My understanding is that some and only Perumal temples do fall into the divya desam temples category.
    Keep vlogging and good luck.
    You are really blessed!

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +1

    Thank you so much Ragav

  • @devikasi8593
    @devikasi8593 Год назад

    Arumaiyana vilakkam ,Thangal sevaiku Nantri

  • @suryaprabha5015
    @suryaprabha5015 Год назад +1

    Hi, Mr G"anesh raghav .kanchiyil piranthal punniyam,"thiruvannamalai ninaithale mukthi".there are other 3temples and quotes like this.i just adore ur videos becoz iam a regular temple goer.i live near Mylapore kapaleeshwa r temple.i love going to temples. I like all ur videos.pleease cover many hanumaan temples and perumal koil.kanchipuram is a "beautiful temple town "with so many temples.good great job.i also like to go to temples.please don't leave this temple videos.going to temple itself is punniyam.u r doing a great job .please don't stop this temple vlogs.prabha

  • @vadivukvs2933
    @vadivukvs2933 Год назад

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkalam9426
    @sridharkalam9426 2 года назад +2

    Excellent bro 👍👍

  • @Bharath-j6v
    @Bharath-j6v 2 года назад +2

    Thank u so much anna

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 года назад +1

    God bless u

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 2 года назад +2

    Super ganesh

  • @buvanas1249
    @buvanas1249 2 года назад +2

    Thanks for sharing bro 🙏🙏

  • @prakashchandrasekar5103
    @prakashchandrasekar5103 2 года назад

    Thank you for your guidance continue it

  • @venkatesanr1777
    @venkatesanr1777 Год назад

    Romba nanri valthukkal 💐💐🙏🙏

  • @SJ0964
    @SJ0964 2 года назад +1

    All videos super sir. Many more congratulations

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 2 года назад +2

    Parameshwara vinnagaram -Did you go thereThese 15 temples video is awesome

  • @sripriyaanand9082
    @sripriyaanand9082 Год назад

    Very useful video sir. Thanks for sharing

  • @shreeshree1958
    @shreeshree1958 Год назад +1

    மலையாள திவ்ய தேசங்கள் பயணம் பற்றி விடிய போடுங்க

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 11 месяцев назад

    அருமை!அருமை!!அருமை!!!