பா. ரஞ்சித்-ஆ..? மாரி செல்வராஜ்-ஆ..? எதிர்பாராத பதில் சொல்லி அரங்கை அதிர வைத்த திருமா பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து மக்களுடன் நேர்காணல்
    #thirumavalavan #tnpolitics #behindwoodso2
    --------------------------------------------------
    Are you a Behindwoods Fan?
    Grab an opportunity to win 2 Behindwoods fan tickets at the Behindwoods Gold Icons second edition on April 1st, Saturday at EVP Film City.
    Click here to answer: www.behindwoods.com/ticket-bo...
    ----------------------------------------------------------
    DHANALAKSHMI SRINIVASA COLLEGE
    Further details visit our Website
    www.dsuniversity.ac.in
    ----------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 561

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +31

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @nandakumarnandakumar9278
      @nandakumarnandakumar9278 Год назад

      ..

    • @shivyam
      @shivyam Год назад +2

      Vetti payyan tiruma nee sutha mudikittu irrumaa

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Год назад

      @@shivyam நீ அப்டியே அருத்து கோத்து, உலகையே அண்டுகிட்டு இருக்கயாடா.. ஏண்டா மொன்ன நாயே.. ஓசி சோறு நீயே பேசும்போது..
      ஒரு மாபெரும் தலைவர் அவர் பேசுறது பெஸ்ட்

    • @pattumuthukrishnan6795
      @pattumuthukrishnan6795 Год назад

      L~¹!~1a

    • @rajaiahselvaraj3118
      @rajaiahselvaraj3118 8 месяцев назад

      🎉 excellent and very decent seasoned political leader from the root level.hats off to you sir❤

  • @Damo19691
    @Damo19691 Год назад +67

    நல்ல மனிதர்,அறிவாளி,பன்முக திறமை கொண்ட பேசாற்றல் மிக்க நல்ல போராளி, நேர்மையான அரசியல்வாதி. எங்க இனதில் பிறக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது,இருந்தாலும் எங்க அண்ணன் தான் திருமா.வாழ்க வளமுடன்,அரசியலில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @VARATHANGV
      @VARATHANGV 3 месяца назад +1

      Anna pathiu supar

    • @mrblack4232
      @mrblack4232 Месяц назад

      அவரும் உங்கள் இனமே, தமிழ் இனம்!

  • @madanama1
    @madanama1 Год назад +141

    அருமையோ அருமை. வாழ்க பல்லாண்டு டாக்டர் திருமா

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 Год назад +102

    எனக்குத்தெரிந்து தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதி என்றால் அது இவராகத்தான் இருக்கும் வரும் காலம் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பை தரும் என்று நான் நம்புகிறேன் இறைவனை வேண்டுகிறேன் நன்றி

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      கடந்த 30 வருட அரசியல் போராட்டத்தில் திருமா ஏன் ஒருபோதும் சிறை செல்லவில்லை ? இவர் ஒரு போலீஸ் உளவாளி என்பதாலா அல்லது திருப்பி அடி என்று சொல்லி துப்பாக்கி , குண்டு வாங்க பணம் தேவை என்று பிரச்சாரம் செய்து , தமிழரசனின் மறைவுக்கு பின் தலைமறைவாகி இருந்த உணர்ச்சிமிக்க இளைஞர்களை போலீசில் காட்டிக்கொடுத்து வயிறு வளர்த்ததாலா ?

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 Год назад +5

      ஓரிறைக் கொள்கையை பின்பற்ற கூடிய அனைத்து சொந்தங்களும் இவருடன் கை சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து

    • @inbarealestate1123
      @inbarealestate1123 6 месяцев назад

      MBC BC மக்களுக்கு நான் சொல்வது மண்டல் கமிஷன் அறிக்கையை தடுத்தவர்கள் பிஜேபி கட்சி கொட்ட வணக்கம். பண்ண sighக்காரர்கள் ஓபிசி

  • @appadiya5634
    @appadiya5634 Год назад +90

    திருமாவளவன் சார் உங்களுடைய சமூக அரசியல் போராட்டம் அனுபவம் எவ்வளவு வலி 😭என்பதை உணருகிறோம் Realy you are true and best Leader in lndia உங்களுக்கு பிறகுதான் மற்ற தலைவர்கள் எல்லாம்🙏🙏💯💯👌👌🏁🏁🏁😁😁😁

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      கடந்த 30 வருட அரசியல் போராட்டத்தில் திருமா ஏன் ஒருபோதும் சிறை செல்லவில்லை ? இவர் ஒரு போலீஸ் உளவாளி என்பதாலா அல்லது திருப்பி அடி என்று சொல்லி துப்பாக்கி , குண்டு வாங்க பணம் தேவை என்று பிரச்சாரம் செய்து , தமிழரசனின் மறைவுக்கு பின் தலைமறைவாகி இருந்த உணர்ச்சிமிக்க இளைஞர்களை போலீசில் காட்டிக்கொடுத்து வயிறு வளர்த்ததாலா ?

  • @ambreshnagaraj3397
    @ambreshnagaraj3397 Год назад +80

    அண்ணன் பா. இரஞ்சித் வர்களையும் அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களையும் புரிந்து கொண்டு மிக அருமையா பேசினார் நமக்கு தாய் தந்தை தலைவர் திருமா 🙏

  • @Lavanya2019
    @Lavanya2019 Год назад +44

    எங்களது தெய்வம் all communities ❤❤❤

  • @rajaselvam3761
    @rajaselvam3761 Год назад +34

    Great speech

  • @karigaalan1243
    @karigaalan1243 Год назад +48

    Thiruma mass

  • @thangarajkr8111
    @thangarajkr8111 Год назад +31

    Excellent 👏👏

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 Год назад +63

    நெறியாளர் தம்பிக்கு என் மனமொவிந்த நன்றி.

  • @gracyrani3886
    @gracyrani3886 Год назад +82

    இவரோட பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @sadhasivamsadhasivam9313
    @sadhasivamsadhasivam9313 Год назад +55

    நன்றி ஆவுடையப்பன்..வாழ்த்துகள் அண்ணா.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад +44

    தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைவர் அண்ணன் திருமா 💐🌺👌👍

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      🤣🤣🤣

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@kumarraju9139 நல்லா கதறுடா சாதிவெறி மெண்டல்…

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      👍👍👍👍👍

  • @PanneerSelvam-ic1ej
    @PanneerSelvam-ic1ej Год назад +23

    Thanks lot to behind woods o2 & avudaiappan. For this great interview with my great leader.

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Год назад +249

    எங்கள் குல சாமி எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் தலைமை ஏற்போம் தமிழ் நாட்டை பாதுகாப்போம்

    • @amosdeenadayalan.a7154
      @amosdeenadayalan.a7154 Год назад +1

      🎉🎉

    • @adhangararch8276
      @adhangararch8276 Год назад +17

      ஆறுசீட்டுஅடிமை

    • @m.jayakumar9872
      @m.jayakumar9872 Год назад

      குலசாமி என்பது சரியான சொல் அல்ல, மிகச்சிறந்த கொள்கைவாதி அவருடைய கொள்கை அடுத்த தலைமுறைக்கும் வழி நடத்தி செல்லும்,பயிற்றுவிக்கும், சாதி கடந்து தலைவன் இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +7

      சங்கிகள் கதறுவார்கள்

    • @NandaGopi.M
      @NandaGopi.M Год назад +6

      @@narayananlakshmi9579 not only
      sanghiz even manghiz bro

  • @sarathkumar8967
    @sarathkumar8967 Год назад +22

    Wonderful interview ❤

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Год назад +23

    மனித நேய மாண்பாளர், பல்கலை கொள்கலன் அண்ணன் திருமா அவர்களின் கருத்துகள் காலத்தை வெல்லும் கருத்துகள், ஒடுக்குண்டமக்களின் துயர் போக்க, உரிமை காக்க வராதாது வந்த மாமணி வாழ்க! வாழ்கவே!!

  • @michaelraj7980
    @michaelraj7980 Год назад +73

    பகுத்தறிவு சிந்தனை கொண்ட கருத்து
    எங்கள் அண்ணன் எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் உண்மையான தலைவர்

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Apoo stalin 😮

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      🤣🤣🤣

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@Rajakumaran-bk1mm டேய் சாதிவெறி பையித்தியம்…

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      @@kumarraju9139 ஆமா இவருக்கு ஓலா கதை விட தெரியல🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@narayananlakshmi9579 தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும் என்பது இனவாதம் என்று பேசும் தமிழ்தேசியவாதிதான் திருமா .🤣🤣🤣

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Год назад +13

    A sensible humanitarian. He has marvellous command over language.

  • @ArunKumar-jq8yj
    @ArunKumar-jq8yj Год назад +18

    Super thala

  • @number44vlogs35
    @number44vlogs35 Год назад +56

    எளிய மக்களின் வெளிச்சம் ✨ அண்ணா❤️

  • @vk_diary
    @vk_diary Год назад +30

    Great Leader Thiruma Anna.... We Love You ❤❤❤

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 Год назад +47

    நாங்கள் கடவுளை பார்த்ததில்லை எங்களுடைய அண்ணன் திருமா அண்ணன் ஆவுடையார் அப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழர்களின் இசைஞானியின் இளையராஜாவை சாதியை சொல்லி ,உனக்கு பணம் வந்துவிட்டால் பெரியசாதியாகிவிடுவாயா என்று திட்டிய evks இளங்கோவனை MLA ஆக்க அயராது உழைத்த நாறல்பயல்தான் இந்த திருமா .😀

  • @thiruvengadamd3255
    @thiruvengadamd3255 Год назад +80

    மிகச் சிறந்த மனிதர் (தலைவர் )

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழ் நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவெறி என்று சொல்லும் தமிழ்தேசியவாதிதான் திருமா .🤣🤣🤣

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@kumarraju9139 பையித்தியமா நீ.. தமிழ்தேசியத்தை ஆதரிப்பவர் தான் திருமா ஆனால் சீமானின் சாதிதேசியத்தை ஏற்கமுடியாது…

    • @srevatsens7708
      @srevatsens7708 Год назад +2

      ​@@kumarraju9139 Sari nenga ena solla vara

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@srevatsens7708 ஏன் உனக்கு தமிழ் புரியாதா ? தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறி என்று பேசுபவன் எப்படி தமிழ்தேசியவாதியாக இருக்கமுடியும் ?😀

  • @Thiruma_Maanavargal
    @Thiruma_Maanavargal Год назад +50

    பாதுகாக்க வேண்டிய கருத்தியல் பெட்டகம்💙❤️

    • @muruganmuruga4095
      @muruganmuruga4095 Год назад

      S

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      ஸ்டாலின் வாழ்க

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      நாகை திருவள்ளுவன் வாழ்க .

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@Rajakumaran-bk1mm சாதிவெறி மெண்டல்..

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@kumarraju9139 மாங்கா மெண்டல்…

  • @noormohamed5203
    @noormohamed5203 Год назад +14

    All Tamilnadu people like Sir Thirumavalavan God bles him.

  • @muthamizhvazhavan4225
    @muthamizhvazhavan4225 Год назад +78

    ஆளுமை மிக்கத் தலைவர்

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Stalin thn mass

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад +1

      @@Rajakumaran-bk1mm டேய் நீ திமுக வே இல்ல..

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      @@mrxtamil4075 stalin thn vararu vidiyal thara poraru
      Kuruma waste 💩

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      @@Rajakumaran-bk1mm மூடிட்டு போடா சங்கி

    • @harikrishnan9370
      @harikrishnan9370 Год назад

      Dei pulipu ... Stalin dhanada aatchila irukaru ... Dummy peesu summa sandai mootivida pakuranga ivan 😂

  • @kannanc8939
    @kannanc8939 Год назад +44

    திருமா னா Mass👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @prabhat8786
    @prabhat8786 Год назад +62

    என்றும் எழுச்சி தமிழர் வழியில் ❤❤❤

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Год назад +10

    Good Thiruma

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Год назад +31

    தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை 👍🏻💜❤️

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      இப்போ நடுத்தெருவில் நின்று கத்துகின்றார் .

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@kumarraju9139 சாதிவெறி டாயலி எல்லா கமெண்டுலையும் வந்து கதறுறான் டா அவ்வளவு சாதிவெறி லூசு பையலே…

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +1

      @@kumarraju9139 ஆம் மக்களோடு நிற்கிறார்

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 Год назад +17

    தலைவர்...

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx Год назад +38

    நான் பார்த்த தலைவர்களில் நல்ல தலைவர் அண்ணன் திருமா

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Appo stalin 😅😅

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      @Popular trending troll stalin vazhga
      Kuruma oliga

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழர்களின் இசைஞானியின் இளையராஜாவை சாதியை சொல்லி ,உனக்கு பணம் வந்துவிட்டால் பெரியசாதியாகிவிடுவாயா என்று திட்டிய evks இளங்கோவனை MLA ஆக்க அயராது உழைத்த நாறல்பயல்தான் இந்த திருமா .😀

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@Rajakumaran-bk1mm மாங்கா பையித்தீயம்..

  • @rameshveeran4735
    @rameshveeran4735 Год назад +12

    Great speech 👏👏👏👏👏👏👏

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Год назад +16

    ANNE GREAT IN MY GOD,

  • @-cn6go
    @-cn6go Год назад +34

    Indian leader

  • @antexantonysuperranjithann4090
    @antexantonysuperranjithann4090 Год назад +19

    அனைத்து விளிம்புநிலைமக்களுக்கான முழக்கம் நன்றி எழுச்சித்தமிழர் எங்க குலசாமி

  • @muralielumalai753
    @muralielumalai753 Год назад +77

    வாழும் வரலாறு அண்ணன் திருமா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 Год назад +22

    Only knowledgeable political leader in the Nation

    • @kiran8867
      @kiran8867 Год назад

      😂😂 super joke.....

  • @niranjanmartin4569
    @niranjanmartin4569 Год назад +27

    🎉🎉🎉❤❤❤❤❤❤ enga anna yepothume mass

  • @sudalaimani4470
    @sudalaimani4470 Год назад +27

    தலைவர் என்றுமே மாஸ்

  • @venkatariya9256
    @venkatariya9256 Год назад +23

    என் தெய்வம் கேப்டன்🔥🔥❤❤❤❤

    • @king-bm7kp
      @king-bm7kp Год назад +6

      Same
      Captain Vijay kanth best leader

  • @siva0sivalingam201
    @siva0sivalingam201 Год назад +22

    சிறப்பான தலைவர்

  • @masstamilan4416
    @masstamilan4416 Год назад +33

    Rannjith ❤ mari selvaraj இரண்டு கண்கள்😍😍😍

  • @indira01abi47
    @indira01abi47 Год назад +4

    அருமையான பகுத்தறிவு ஆசான் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் நல்வாழ்த்துகள்! வாழ்க! வளமுடன்!!!

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Год назад +46

    THE LEGEND THIRUMALAVAN
    THE LEGEND

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Legend savavanan

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 Год назад +2

      @@Rajakumaran-bk1mm paavam legend na athu matum than theriyum pola

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@Rajakumaran-bk1mm டேய் நீ சாதிவெறி பையித்தியமா டா நீ… எல்லா கமெண்டிலும் கதறிட்டு இருக்க…

  • @hariprabhu755
    @hariprabhu755 Год назад +21

    Excellent speech talaiva

  • @semubeem7645
    @semubeem7645 Год назад +31

    அண்ணன் திருமா உலக தலைவன் மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அறிவாளி

  • @Kathir87
    @Kathir87 Год назад +9

    You are the king maker 🎉🎉🎉

  • @vimalkumars6568
    @vimalkumars6568 Год назад +31

    Like his speech to the most 👍👍👌👌

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 Год назад +18

    Càptain mass...

  • @user-xm6nl3pm6s
    @user-xm6nl3pm6s Год назад +4

    எங்கள் அண்ணன் திரு திருமா அவர்களின் அழுத்தம் திருத்தமான பதில்கள்... Super... எதிர்பாராமல் கேட்கிற அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் தயங்காமல் நச் என அளித்த பதில்கள் சிறப்பு.

  • @suryasangar2392
    @suryasangar2392 Год назад +9

    My brother thiruma very great leader future CM community problem never Tamil Nadu human mind problem only jayaraman Naidu

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 Год назад +5

    சிறப்பான நேர்க்காணல்

  • @musicstation9365
    @musicstation9365 Год назад +5

    Arumaiyana thalaivar.... 🔥🔥🔥🔥

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад +31

    Highly acknowledged and very intellectual personality for being a great leader.

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 Год назад

      He's a good story , but unfortunately dodge bastard

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      தமிழர்களின் இசைஞானியின் இளையராஜாவை சாதியை சொல்லி ,உனக்கு பணம் வந்துவிட்டால் பெரியசாதியாகிவிடுவாயா என்று திட்டிய evks இளங்கோவனை MLA ஆக்க அயராது உழைத்த நரைப்பயல்தான் இந்த திருமா .😀

    • @kiran8867
      @kiran8867 Год назад

      haha super joke...

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Год назад +17

    Indian is a great leader DR sir

  • @amargnanasekar9147
    @amargnanasekar9147 Год назад +7

    நீங்க நீண்ட நாள் எங்களுடன் இருந்து உங்கள் அறிவை பகிருங்கள் அண்ணா❤❤

  • @selvadurai6248
    @selvadurai6248 Год назад +11

    எங்கள் அண்ணன் திருமாவளவன் அவர்கள் ❤

  • @indragnanam2886
    @indragnanam2886 Год назад +9

    தியாகம், அர்ப்பணிப்பு, சேவை, எதிர்பார்ப்பின்மை இவைகளின் மறு பெயர் இந்த தலைவர் ஒருவரே... வாழ்த்துக்கள் 💐💐💐🌹

  • @haridass8254
    @haridass8254 Год назад +9

    உண்மையான மக்கள் தலைவர் 💙❤️

  • @kalairams6090
    @kalairams6090 Год назад +15

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      best oompi.🤣🤣🤣

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      @@kumarraju9139 யாரு உன் ஒம்மாதானே லவடா பையா..

  • @aravinthanaravinthan3382
    @aravinthanaravinthan3382 Год назад +9

    Nice

  • @cricketworld242
    @cricketworld242 Год назад +12

    #தமிழ்‌‌‌ நாடில் சமத்துவ #கல்வி சில சுய நல வாதிகளால் அழிக்கப்பட்டது
    #மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு செய்து வருமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து #தமிழ் மக்களுக்கும் சமத்துவ #கல்வி வழங்க வேண்டும் 🙏🙏🙏
    மாற்கிற்கும் திறமைக்கும் #கல்வில் சலுகை வழங்கத #தமிழ் நாடும் #தமிழ் மொழியும் அழிந்து 😁😁😂
    #வட நாடக மாற வாழ்த்துகள் 😍😍😍

  • @kamarajayyavu8985
    @kamarajayyavu8985 Год назад +39

    எழுச்சித்தமிழர் அண்ணன்
    அவர்களுக்கு நிகர் எழுச்சித்தமிழர் மட்டுமே.....

  • @PanneerSelvam-ic1ej
    @PanneerSelvam-ic1ej Год назад +26

    What a crystal clear explanation .
    Only my anna can do this magic.

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      🤣🤣🤣

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад +1

      @@kumarraju9139 டேய் லவடா…😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@mrxtamil4075 திருமாவை வைத்து குருமா கூட செய்யமுடியாது , வெறும் வெத்து வேட்டு . வேங்கைவயல் பிரச்சனையில் இவரின் கண்துடைப்பு போராட்டம் பற்றி தமிழர்கள் புரிந்துகொண்டார்கள் . கோபாலபுரம் சொல்வதை செய்யும் கூலிப்படைதான் இந்த ஓசிக .🤣🤣🤣

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад

      @@kumarraju9139 எவனாவது ஆமைகறி ஓலா கதை விடுவான் அங்க போய் பல்ல காட்டு

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@narayananlakshmi9579 திருமாவை திமுக வெளியேற்றும் போது என்ன பேசுவார் என்று நினைத்துப்பார்த்தேன் . சனாதனத்தை சங்கறுக்க வேண்டும் என்றால் திமுகா பலமாக இருக்கவேண்டும் . திமுகா பலமாக இருக்கவேண்டும் என்றால் பாமாகவுடன் கூட்டு சேரவேண்டும் . ஆகவே சனாதனத்தை சங்கறுப்பதே இன்று நாட்டுக்கு முக்கியம் என்பதால் நான் வெளியே போகின்றேன் என்பார் . 😀. இவர் ADMK இல் துண்டு போட்டும் பலன் இல்லை . ADMK ,பிஜேபி கூட்டு என்பதும் நிச்சயமாகிவிட்டது . இவர் கூட்டு சேரவேண்டிய இடம் நாகை திருவள்ளுவனின் தமிழ்புலிகள் கட்சிதான் . நாகை திருவள்ளுவனின் தலைமையை ஏற்று அவருடன் பயணிப்பதே திருமாவின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது .

  • @nelsanens7798
    @nelsanens7798 Год назад +32

    மிகச்சிறந்த அரசியல் ஆளுமை... சாமானியனின் ஒட்டுமொத்த ஒற்றை குறள்...

  • @saibullahasan611
    @saibullahasan611 Год назад +6

    Super Anna

  • @semubeem7645
    @semubeem7645 Год назад +14

    தலைவன் வேறலெவல்

  • @vijaykumarc2449
    @vijaykumarc2449 Год назад +8

    அரசியலில் சரியான முதிர்ச்சி...👌👌👌

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Год назад +6

    The great leader Dr Thiruma🙏💐💐💐💐💐

  • @tamilkodim
    @tamilkodim Год назад +10

    Excellent analytical capacity to be highly appreciated ; an adorable and exemplary combination of the
    Periyarism and Ambathkarism he follows and of course , an exemplary leader as well as well qualified humanbeing to be emulated by everyone of us.!!.

  • @mohanv4622
    @mohanv4622 Год назад +8

    👏👏👏👌👌👌👊👊👊

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +7

    Greatest leader Thirumavalavan sir

  • @varmajp394
    @varmajp394 Год назад +16

    Dr thol thirumavalavar great legend of Indian politics

    • @gnanaxavierfrancis7261
      @gnanaxavierfrancis7261 Год назад +1

      தமிழ்நாட்டின் தலைவர்...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +2

      இந்திய தலைவர்

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Paithiyam muthi pochu 😂😂

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      எல்லா கமெண்டுலையும் வந்து கதறிட்டு இருக்கான் இந்த சாதிவெறி தாயளி அவ்வளவு சாதி வன்மம் இந்த நாதாரிக்கு திருமாவை யாரும் புகழகூடதுனு கேடுகெட்ட எண்ணம் கொண்ட ஈனபிறவி இவன்….

  • @shanmugavelshanmugavel1850
    @shanmugavelshanmugavel1850 Год назад +9

    திருமாவளவன் உலக தலைவர்.

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm Год назад

      Gubeer siripu 😂😂

    • @mrxtamil4075
      @mrxtamil4075 Год назад

      எல்லா கமெண்டுலையும் வந்து கதறிட்டு இருக்கான் இந்த சாதிவெறி தாயளி அவ்வளவு சாதி வன்மம் இந்த நாதாரிக்கு திருமாவை யாரும் புகழகூடதுனு கேடுகெட்ட எண்ணம் கொண்ட ஈனபிறவி இவன்….

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Год назад +6

    Super ரோ super

  • @ARUNKUMARA-td6kh
    @ARUNKUMARA-td6kh Год назад +26

    திருமா பேச்ச கேக்கலனா தூக்கம் வறமாட்டிங்குதப்பா!..💙❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +1

      🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      @@sakthisakthi5207 இந்த ஆளை பார்க்க பரிதாபமாக உள்ளது . விரைவில் திமுக இவரை வெளியில் அனுப்பப்போவது தெரிந்து கதறிக்கிட்டு இருக்கான் .

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +1

      @@sakthisakthi5207 அது ஆமை குஞ்சு

  • @neelam2.019
    @neelam2.019 Год назад +4

    The Intelectual 💙❤

  • @loveperumal1
    @loveperumal1 Год назад +7

    இந்தியாவின் கார்ல் மார்க்ஸ்
    Karl Marx of indian

  • @aaaaaaik8881
    @aaaaaaik8881 Год назад +20

    My heart ❤️❤️ thiruma ❤❤

  • @kaleeloorrahman7635
    @kaleeloorrahman7635 Год назад +5

    Good speech 👍👌

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Год назад +8

    எழுச்சித்தமிழர் தலைவர் தொல் திருமா அவர்கள் வாழ்க

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 Год назад +13

    நல்ல மனிதர் அண்ணன் திருமா

  • @mohamedhackkim1772
    @mohamedhackkim1772 Год назад +3

    Super Anna, what a clearity message.

  • @jawaharswamickannu310
    @jawaharswamickannu310 Год назад +6

    ✔✔✔Nice References

  • @DevaKumar-cq2oo
    @DevaKumar-cq2oo Год назад +5

    அறிவாயுதம் எங்கள் அண்ணன்.

  • @calvinbanet920
    @calvinbanet920 4 месяца назад +1

    Ella makkalin anbu thalaivar dr. thirumavalan annan vazge 🤴🏼🙏🏻🤝🏾🤝🏾

  • @muralicena7119
    @muralicena7119 Год назад +7

    I love you அண்ணா...

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj Год назад +5

    அண்ணன் திருமாவளவன் வாழ்க நோர்மைக்கு உதாரனமே அண்ணன் தான்

  • @cjesphin881
    @cjesphin881 Год назад +5

    Thruma 👍👍👍

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 Год назад +10

    கேப்டன் எப்பவுமே மாஸ்.

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 Год назад +34

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை திட்டம் போட்டு அரசியல் ளிள் கவிழ்த்த முக்கிய பங்கு இவருக்கு உண்டு....

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Год назад

      Serupuuu varum naaye

    • @apmt6714
      @apmt6714 Год назад

      Ama ama
      அவரு குடிக்கல,,,,
      காரு குள்ள அவரு கட்சி காரர
      அடிக்கல.............
      Ooyama போட்டு காட்டி suntv, கலைஞர் டிவி மொத்தமா oluchuttan......
      எப்டி தான் உனக்கு எப்டி comment
      Poda manusu வருதோ
      Mutaa த்தனமா இருக்கு.......

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Год назад +7

      போடா கோமாளி

    • @SURESH.M.Tech.
      @SURESH.M.Tech. Год назад +1

      தவறான பார்வை..... நீங்கள் சிறுமை படுத்துவது விஜயகாந்த் அவர்களை

    • @--Iyarkai__Ulavu__youtube.8495
      @--Iyarkai__Ulavu__youtube.8495 Год назад +3

      @@SURESH.M.Tech. தலைவா நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.. அவருடைய பலகீனத்தை தெரிந்து கொண்டு அதனை உபயோகப் படுத்திக் கொண்டார்கள் .
      நான் இவரை மட்டும் கூறவில்லை.
      இவரும் முக்கிய நபர்களில் ஒருவர்

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Год назад +19

    பா. ரஞ்சித்-ஆ..? மாரி செல்வராஜ்-ஆ..? எதிர்பாராத பதில் சொல்லி அரங்கை அதிர வைத்த திருமா பேட்டி - Arivullavan ethirparthathuthaan.

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Год назад +3

    அண்ணன் திருமா என்றாலே, பன்முகத் தன்மை கொண்டவர்... சிறந்த போராளி...

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Год назад +8

    எவ்வளவு உண்மை மனிதன் Dr.திருமா,ahdanga mahru, ahthumeeru , thiruppeeahdi enpathau உண்மையான வார்த்தை

  • @Razi549
    @Razi549 Год назад +3

    இவர் மட்டும் கிருஷ்ணசாமி ஜான்பானடியன் அன்னா மலைபோல இறுந்திறுந்தால் பல கோடிகளில் தமிழகமே பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் தொல்.திருமா

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Год назад +19

    டாக்டர் தொல் திருமாவளவன்.. ❤❤❤❤ அறிவு பெட்டகம்❤❤❤❤❤

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +12

    அரசியல்வாதிகள் கெட்ட வார்த்தைகள் கூட அர்த்தத்தை கண்டுபிடிக்கும் திறமைசாலிகள்💦