மூலிகை வனமாகத் திகழும் நாதகிரி | சித்தர்கள் வழிபட்ட அபய வரத ஹஸ்த முருகன் | Nadagiri Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2021
  • சிவமாகிய நாதமும் ஹரியாகிய கிரியும் இணைந்து ஹரிஹர சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதத் தலம் நாதகிரி. ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். இத்தலத்தின் சிறப்புகள் அறிந்துகொள்வோம்.
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Комментарии • 19

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 7 месяцев назад

    Nalla pathivu

  • @saravanasundark
    @saravanasundark Год назад

    I know this place

  • @vijayakumarr7134
    @vijayakumarr7134 Год назад +1

    சக்தி வாய்ந்த கோவில்

  • @srimetrotamil
    @srimetrotamil 8 месяцев назад

    My native place

  • @saravanasundark
    @saravanasundark Год назад

    Om Saravana pava

  • @MuthuKrishnan-ph1ni
    @MuthuKrishnan-ph1ni Год назад

    Om muruga om

  • @gamingfire9863
    @gamingfire9863 2 года назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @bhagheerathi8178
    @bhagheerathi8178 2 года назад +1

    ஓம் தமிழ் கடவுளே போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️

  • @Ramesh-ei6xd
    @Ramesh-ei6xd 2 года назад

    அருமையான திருத்தலம். மனதுக்கு அமைதியை தரும் திருத்தலம். நல்ல பதிவு. ஓம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏🍀💐சிவ சிவ🍀💐🙏Murugaa💐🌷🌹 💐🙏

  • @bhuvaneswarivenkatachalam3843
    @bhuvaneswarivenkatachalam3843 2 года назад

    Thank you God I'm so blessed and I'm so grateful

  • @sathyagurunathan1536
    @sathyagurunathan1536 2 года назад +1

    ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 года назад +1

    ஓம் சரவணபவ

  • @kavithaloganathan3164
    @kavithaloganathan3164 2 года назад

    Om Saravana bhava...Muruga my life

  • @poovaneswaranarumugam2619
    @poovaneswaranarumugam2619 Год назад

    Sir can I know where is the location

  • @palrajSiddhartemple
    @palrajSiddhartemple 2 года назад

    🙏🙏🙏

  • @sarathkumar-uj8pe
    @sarathkumar-uj8pe 2 года назад

    🦚 Om Saravanabhava 🦚

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 года назад

    Excellent information. Any contact details to reach that place. Om muruga 🙏🙏🙏🙏🙏