மூலிகை வனமாகத் திகழும் நாதகிரி | சித்தர்கள் வழிபட்ட அபய வரத ஹஸ்த முருகன் | Nadagiri Murugan Temple
HTML-код
- Опубликовано: 20 ноя 2021
- சிவமாகிய நாதமும் ஹரியாகிய கிரியும் இணைந்து ஹரிஹர சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதத் தலம் நாதகிரி. ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். இத்தலத்தின் சிறப்புகள் அறிந்துகொள்வோம்.
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
சக்தி வாய்ந்த கோவில்
நன்றி அய்யா🙏🙏🙏👌
ஓம் சரவணபவ
முருகா சரணம்
ஓம் தமிழ் கடவுளே போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️
ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்
🙏🍀💐சிவ சிவ🍀💐🙏Murugaa💐🌷🌹 💐🙏
ஓம் முருகா போற்றி போற்றி
அருமையான திருத்தலம். மனதுக்கு அமைதியை தரும் திருத்தலம். நல்ல பதிவு. ஓம்.
ஓம் சரவணபவ
Om Saravana pava
Nalla pathivu
Om Saravana bhava...Muruga my life
Thank you God I'm so blessed and I'm so grateful
My native place
I know this place
Om muruga om
🙏🙏🙏
🦚 Om Saravanabhava 🦚
Excellent information. Any contact details to reach that place. Om muruga 🙏🙏🙏🙏🙏
Sir can I know where is the location