எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நம் அப்பா இயேசு ஒருவராலே மதிக்கப்படுகிறோம் ❤❤❤ Very nice song and very meaningful song pastor.....💐💐💐
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
அவன் இறந்து விடுவான் என்று சொன்னவர்கள் முன் என்னை எழுந்து ஓட வைத்த தெய்வமே உமக்கு எத்தனை நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை பிரிந்து போன என் குடும்பத்தையும் சேர்த்து வைத்தீரே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்மை யார் மிதிக்கிறார்களோ அவர்களுக்கு முன்பாக கர்த்தர் நம்மை உயர்த்துவார் இது என் வாழ்க்கையில் நடந்த சாட்சி கர்த்தர் என் சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் ஆமென்❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர் 🙏
தேவனுக்கே மகிமை நாம் விரும்பாவிட்டாலும் உடைவு வரும் எல்லாம் நன்மைக்கே அப்பொழுது தான் எந்த சூழ்நிலையிலும் தேவனை மட்டும் பார்ப்போம் ஜெயிப்போம் ஆமேன் தைலம் உடைக்கப்பட்டால் தான் அநேகருக்கு நறுமணம் தரும் சிலபாதைகளை தேவ பிள்ளைகளுக்கு தேவன் அனுமதிக்கிறார் யோசேப்பு(இன்னும் பலர்) வீட்டாரால் ஒதுக்கப்பட்டான் தேவனால் உயர்த்தப்பட்டான் தேவனே சகல புகழ்ச்சிக்கும் உரியவர் ஆமேன் வலி தாங்க முடியாது ஏனென்று கேட்க உரிமையில்லையே எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் ஆமேன்
அருமையான பாடல் இந்த பாடலை கர்த்தர் எனக்காகவே தந்து இருக்கிறார் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பல பாடல்கள் நீங்கள் எழுதும் படி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் புதிய பாடல்கள் பாடி தேவனை ஆராதனை செய்வோம் ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪✝️🕊️🙇🙏
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள் நான் மட்டும் இரட்சிக்கபட்டேன் என் கணவர் எங்ககுடும்பத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கபடனும் இயேசப்பா நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே மட்டும் ஆசைப்படுகிறேன்........................
கர்த்தருக்கே மகிமை. ஐயா உங்கள் பாடல் வரிகள் மக்களைத் தொடுகிறது.. நிச்சயமாக அநேகருக்கு இது ஆசீர்வாதமாக இருக்கும்.. வார்த்தைகளில் வலிமை மிக அதிகமாக இருக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. பிரபல ஊழியர்களைப்போல ஆடையில் அதிக ஆடம்பரமாக இல்லாமல் இதுவே மிகவும் சிறப்பு என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் ❤👏🙏
மண் என்று தூக்கி ஏறியமல் கரத்தில் வைத்திரே ❤❤❤❤அழுக்கு என்று தூக்கி ஏறியாமல் அழகாய் அனைத்து கொண்டிரே 😊😊😊😊அருமையான வரிகள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇♀️
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன்...அப்படி பட்ட வரிகள்...இந்த பாடல் இன்னும் நிறைய பேரின் வாழ்வின் ஒரு சாட்சியாகவே இருக்கும்...ஆண்டவரே மிதிக்க பட்ட என்னையும் நீங்க மதிக்க வையுங்க பா....
மண் என்று தூக்கி எரியாமல் பென் என்று கரத்தில் வைத்திரே இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.song lyrics super brother ♥ ❤❤❤
உங்கள் சாட்சிகளை கண்ணீரோடு கேட்டேன் பிரதர்.. கர்த்தர் இன்னும் உங்களை உயரத்தி அநேக பிள்ளைகளுக்கு ஆசிர்வாதமாக வைப்பார் 🙌🙌✝️இந்த பாடல் இருதயத்தை உடைக்கிறது பிரதர்💔🥲 இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கண்ணீரோடு கேட்டு பாடிக்கொண்டிருக்கிறேன் 🙌🙌🙌🙌♥️♥️🙏🙏🙏
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் . மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே .... என் னையும் தூக்கி ஏறியாமல் உம் கரத்தில் வைத்தீரே உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
குயவனே நீர் என்னை தொடணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே.. மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே.. அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே..❤❤❤
Praise the lord Jesus Christ 🙏 anna unga songs ellamey romba romba nalla iruku andavar innum anega songs paada kirubai tharuvaru anna 🙏🙏🙏 unga songs ellamey ketkum pothu ennai ariyamal en kannula kanneer than varuthu anna en manatha thoduthu anna unga songs ellamey daily ketpen unga songs tq anna 🙏🙏🙏🙏😭😭
மிகவும் அற்புதமான பாடல், ஆழமான அர்த்தங்கள் நான் இப்பொழுது இருக்கும் மன நிலைக்கு இது தீர்க்கதரிசன பாடலாக இருக்கிறது 🙏🏻😭 இந்த பாடலுக்காக நன்றி இயேசப்பா 🙏🏻நன்றி btother.... கர்த்தர் நாமம் மகிமைக்காக இன்னும் நிறைய பாடல்கள் உங்கள் மூலம் வெளிவர ஜெபிக்கிறேன் 🙏🏻வாழ்த்துக்கள் 💐
Ayya😂😂 unga song ❤❤ Beutiful yellam rombaa super iruku ❤❤மனதிற்கு aarudala இருகு Amen Hallelujah yes yes Amen Amen 🙏🙏🙏🙏 Aiyya God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏💞💞💞 உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கின்றன 🙏💞 💐💐💐🙏🙏🙏god bless you anna
Amen thank you Appa 🙏 Really very nice song ayya Nanga family ah intha song adikadi paaaduvom..... kuripaga en papas ukg and 2nd std pafikuranga intha song adikadi paadikite irupanga antha alavuku engalai uruvaakina lines ithu... Thank you brother Karthar ungaliyum unga kudumpathaiyum aasirvatipaaraga...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... எவர்களால் மிதிக்கப்பட்டேனோ".... அவர்களால் மதிக்கப்பட்டேனே..... மண் என்று தூக்கி ஏறியாமல்.... பொன் என்று கரத்தில் வைத்தீரே..... என் தெய்வம் இப்படிபட்ட காரியம் என் வாழ்விலும் செய்தீரே...... கோடி.... கோடி..... கோடி.......ஸ்தோத்திரம்.
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
நான் உடைகிரதற்கு தயார் ஆனால் உங்கள் கரத்தில் மட்டும் என்னை வைத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🥹🥹🥹
என்னை குனிந்து தூக்கினீரே...!!!! நன்றி அப்பா❤
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நம் அப்பா இயேசு ஒருவராலே மதிக்கப்படுகிறோம் ❤❤❤ Very nice song and very meaningful song pastor.....💐💐💐
Praise God ❤
Amen appa❤❤❤
Amen 🥰
Amen, thank you yasappa❤❤❤
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும்
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும்
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
❤
Amen apppaaa
கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா
Amennnn
@Margret-cr❤3mf
இந்த பாடல் அநேகர் வாழ்க்கை க்கு பொருத்தமாக இருக்கும் இந்த பாட்டை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Praise God ❤
அவன் இறந்து விடுவான் என்று சொன்னவர்கள் முன் என்னை எழுந்து ஓட வைத்த தெய்வமே உமக்கு எத்தனை நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை பிரிந்து போன என் குடும்பத்தையும் சேர்த்து வைத்தீரே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hallelujah
Praise God ❤
Amen
Amen
மெய்யான தேவன் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ✝️✝️❤❤❤❤✨✨✨
நம்மை யார் மிதிக்கிறார்களோ அவர்களுக்கு முன்பாக கர்த்தர் நம்மை உயர்த்துவார் இது என் வாழ்க்கையில் நடந்த சாட்சி கர்த்தர் என் சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்தி வைத்திருக்கிறார் ஆமென்❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர் 🙏
Amen
Hallelujah Amen Brother
தேவனுக்கே மகிமை
நாம் விரும்பாவிட்டாலும் உடைவு வரும்
எல்லாம் நன்மைக்கே அப்பொழுது தான் எந்த சூழ்நிலையிலும் தேவனை மட்டும் பார்ப்போம் ஜெயிப்போம் ஆமேன்
தைலம் உடைக்கப்பட்டால் தான் அநேகருக்கு நறுமணம் தரும்
சிலபாதைகளை தேவ பிள்ளைகளுக்கு தேவன் அனுமதிக்கிறார்
யோசேப்பு(இன்னும் பலர்) வீட்டாரால் ஒதுக்கப்பட்டான்
தேவனால் உயர்த்தப்பட்டான்
தேவனே சகல புகழ்ச்சிக்கும் உரியவர் ஆமேன்
வலி தாங்க முடியாது
ஏனென்று கேட்க உரிமையில்லையே எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் ஆமேன்
அருமையான பாடல் இந்த பாடலை கர்த்தர் எனக்காகவே தந்து இருக்கிறார் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் பல பாடல்கள் நீங்கள் எழுதும் படி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார் புதிய பாடல்கள் பாடி தேவனை ஆராதனை செய்வோம் ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪✝️🕊️🙇🙏
Amen 🙏
The true God is my Lord Jesus Christ ❤❤❤❤👏👏👏👏
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள் நான் மட்டும் இரட்சிக்கபட்டேன் என் கணவர் எங்ககுடும்பத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கபடனும் இயேசப்பா நான் இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே மட்டும் ஆசைப்படுகிறேன்........................
Amen 🙏
இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே
ஆசை படுகிறேன் ✨✨
ஆமேன்
கர்த்தருக்கே மகிமை.
ஐயா உங்கள் பாடல் வரிகள் மக்களைத் தொடுகிறது.. நிச்சயமாக அநேகருக்கு இது ஆசீர்வாதமாக இருக்கும்.. வார்த்தைகளில் வலிமை மிக அதிகமாக இருக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
பிரபல ஊழியர்களைப்போல ஆடையில் அதிக ஆடம்பரமாக இல்லாமல் இதுவே மிகவும் சிறப்பு என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் ❤👏🙏
❤
Anna superஅழுக்கு என்று துக்கி எறியாமல் என்னை அழக்காய் பற்றிய என் தேவன் இயேசு ஒருவரே ❤️❤️❤️❤️❤️❤️
மண் என்று தூக்கி ஏறியமல் கரத்தில் வைத்திரே ❤❤❤❤அழுக்கு என்று தூக்கி ஏறியாமல் அழகாய் அனைத்து கொண்டிரே 😊😊😊😊அருமையான வரிகள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇♀️
இயேசு அப்பா கோடான கோடி நன்றி அப்பா இன்றுவரைக்கும் உங்க கரத்தில் எங்களை பாதுகாத்து வந்திர்ரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏
It was touched my heart ❤❤
ஆமென் அல்லேலூயா.தேவாதி
தேவனாகிய கர்த்தர் நம் அனைவரையும்.அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அனைத்துக்கொண்டீரே நன்றி இயேசப்பா
Praise God ❤
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் அழுது விட்டேன்...அப்படி பட்ட வரிகள்...இந்த பாடல் இன்னும் நிறைய பேரின் வாழ்வின் ஒரு சாட்சியாகவே இருக்கும்...ஆண்டவரே மிதிக்க பட்ட என்னையும் நீங்க மதிக்க வையுங்க பா....
Amen hallelujah உங்க கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன் 😢😢😢
மண் என்று தூக்கி எரியாமல் பென் என்று கரத்தில் வைத்திரே இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்கள் கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.song lyrics super brother ♥ ❤❤❤
உங்கள் சாட்சிகளை கண்ணீரோடு கேட்டேன் பிரதர்.. கர்த்தர் இன்னும் உங்களை உயரத்தி அநேக பிள்ளைகளுக்கு ஆசிர்வாதமாக வைப்பார் 🙌🙌✝️இந்த பாடல் இருதயத்தை உடைக்கிறது பிரதர்💔🥲 இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கண்ணீரோடு கேட்டு பாடிக்கொண்டிருக்கிறேன் 🙌🙌🙌🙌♥️♥️🙏🙏🙏
Appa um karam thinam ennai thodanumaey
Appa ennku yarum illa yessappa nennga mattam then ennku chinna vasulaniruthinu yaram illa appa please ennai unga kurbai yal ennaiyum enga ammava vaiyam please help panninka please yessappa 🙏🏻😭😭😭😭😭😭
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் .
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே .... என் னையும் தூக்கி ஏறியாமல் உம் கரத்தில் வைத்தீரே உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
Amen 🙏 🥰
அழுக்கென்று தூக்கி எறியாமல் அழகென்று அணைத்துக் கொண்டீரே❤❤❤
நல்ல வரிகள் ❤❤❤
நல்ல இராகம்❤❤❤
நல்ல இசை ❤❤❤
நல்ல ஆராதனை பாடல் ❤❤❤
கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக ❤
மிகவும் அருமையான பாடல் வரிகள். ஒவ்வொருவருடைய வாழ்வின் தோற்றத்தையும் தேவனுடைய கிருபையையும் உணர வைக்கிறது. கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக 🙏
அருமை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்
குயவனே நீர் என்னை தொடணுமே
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே..
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே..
அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே..❤❤❤
மண்என்று தூக்கி எரியாமல் பொன்என்றுகரத் 5:20 தில் வைத்திரே
எனக்காக எழுதப்பட்ட வார்தைகள் போள் இருக்கிரறது❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹
Praise God ❤
சின்னத்துரை என் தம்பி போதை பழக்கத்தில் இருந்து விடுபடனும் இயேசப்பா மிதிக்கப்பட்ட இடத்தில் மதிக்கப்படனும் இயேசப்பா உதவி செய்யும்
❤
அருமையான பாடல்🎉
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை பாடி ஆண்டவருக்கு மகிமையை செலுத்தலாம்.
Praise God ❤
Ayya Unga song 🎵 ♥️ yellam rombaa super ra iruku. Manadirku aarudala iruku. Amen.
Praise the lord Jesus Christ 🙏 anna unga songs ellamey romba romba nalla iruku andavar innum anega songs paada kirubai tharuvaru anna 🙏🙏🙏 unga songs ellamey ketkum pothu ennai ariyamal en kannula kanneer than varuthu anna en manatha thoduthu anna unga songs ellamey daily ketpen unga songs tq anna 🙏🙏🙏🙏😭😭
THANKS JESUS
பாடல் இசை அருமை
Amen Aadavare 😭✝️🛐
💯✨🙋 iyaa 🙌
மிகவும் அற்புதமான பாடல், ஆழமான அர்த்தங்கள் நான் இப்பொழுது இருக்கும் மன நிலைக்கு இது தீர்க்கதரிசன பாடலாக இருக்கிறது 🙏🏻😭 இந்த பாடலுக்காக நன்றி இயேசப்பா 🙏🏻நன்றி btother.... கர்த்தர் நாமம் மகிமைக்காக இன்னும் நிறைய பாடல்கள் உங்கள் மூலம் வெளிவர ஜெபிக்கிறேன் 🙏🏻வாழ்த்துக்கள் 💐
Ayya😂😂 unga song ❤❤ Beutiful yellam rombaa super iruku ❤❤மனதிற்கு aarudala இருகு Amen Hallelujah yes yes Amen Amen 🙏🙏🙏🙏 Aiyya God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏💞💞💞 உங்கள் பாடல்கள் அனைத்தும் எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கின்றன 🙏💞 💐💐💐🙏🙏🙏god bless you anna
ஆமென் இந்த பாடல் வரிகள் அனைத்தும் எனக்கே உரியது...
Amen thank you Appa 🙏
Really very nice song ayya
Nanga family ah intha song adikadi paaaduvom..... kuripaga en papas ukg and 2nd std pafikuranga intha song adikadi paadikite irupanga antha alavuku engalai uruvaakina lines ithu... Thank you brother Karthar ungaliyum unga kudumpathaiyum aasirvatipaaraga...
Aman 🙌 Aman 🙌 Aman 🙌 Aman 🙌
Praise the lord brother, eanakku eannaiye vunarthum varigal, arumaiyana padal
Neer ennai .vanaiyum❤❤❤❤❤❤❤
உங்க கரத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் இயேசப்பா உங்க அன்புக்கு ஈடுஇனையே இல்லப்பா ஆமேன்
Amen ❤
Praise god nantri appa
உண்மையாவே பாடல் மிக இனிமையாகவும் கேட்கும் போது மிக அருமையாக இருக்கிறது
எல்லாம் வரிகளும் இதயத்தை தொடுகிறது
வாழ்த்துக்கள் பாஸ்டர் ❤
உங்க கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் நல்ல வரி கர்த்தருடைய கரத்தில் நாம் இருப்போம் ஆனால் எப்போதும் கெட்டுப் போக மாட்டோம் கர்த்தர் நல்லவர் ஆமென்
Amen
மண்ணென்று தூக்கி எறியாமல் பொன் என்று கரத்தில் வைத்த என் தேவனுக்கு கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤🙏🙏
Praise God
உங்க கரத்தில் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன் 🙌🏻✝️ 🙇🏻♀️
Amen ❤
Amen hallelujah praise the lord ❤❤
Romba udakipadukeran... Appaaa...😭😭😭Naaa
Amen amen amen dad 😢😢😢😢😢❤❤
றொம்ப நல்ல பாட்டு
கர்த்தர் நல்லவர்
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் வரிகள். 👌
உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா thanks for the song❤❤
உடைந்துப்போய் இருக்கும் என்னை இப்பாடல் தேற்றுகிறது நன்றி Pastor😢❤
ஆமென் அப்பா🙏🙋
Praise the lord brother 🙏 God bless you🙌glory to God 🙏😇🙏
AMEN. AMEN 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ"....
அவர்களால் மதிக்கப்பட்டேனே.....
மண் என்று தூக்கி ஏறியாமல்....
பொன் என்று கரத்தில் வைத்தீரே.....
என் தெய்வம் இப்படிபட்ட காரியம் என் வாழ்விலும் செய்தீரே......
கோடி....
கோடி.....
கோடி.......ஸ்தோத்திரம்.
Amen🙏🙏🙏 nice👍 song🎵. May God bless🙏 you brother🙏
🙏Praise the lord pastor very nice song 😭😭😭innum udaikiren super lyrics pastor❤❤❤❤❤
😭உங்க கரத்தில் இருக்கவெ விரும்புகிரென் 🥺
❤
ஆமேன் ❤️🥳
Amen🙏🙏🙏
விட்டுக்கொடுக்காத கர்த்தர்💗
My favorite song🎵🎵🎵🎵 anna
Amen thank you pastor.god talking to me ❤❤
Amen thank you appa
Realy Super, God bless u bro
Glory to God....God bless you abundantly,,,,,💐💐
Glory to god💐💐💐🙌🙌🙌
தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Nice song God bless you brother ✝️✝️
Meaningful lyrics. Thank u Lord. God bless you brother❤
மிகவும் அழகான பாடல்... வரிகள் மிகவும் அருமை... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...
Amen
I love this song❤
Oh❤ such a powerful and wonderful words,priase you god for this lovely sng that comfort us.
❤ amen alleluyah thankuyou brother God bless you
பாஸ்டர் இந்த பாடல் வரிகள் மிகவும் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் ஆமென்
இன்னும் உடைக்கிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுக்கிறேன் வரிகள் தொடுதலாக இருக்கிறது....🥰🥰🥰 இன்னும் உங்கள தேவன் பயன்படுத்துவராக... 😍😍😍
Praise God ❤
God will help us
Glory god🎉🎉🎉🎉praise the Lord❤❤❤
Amen♥️♥️♥️🙏🙏🙏
Praise be to Jesus, most awaited video, So beautiful and meaningful song anna, keep rocking more and more for Christ🔥🔥✝️❤️
Amen Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏
பாடல் வரிகள் அருமை
Keep glorifying Love of Jesus Christ
God bless you abundantly Pastor
Nice singing and lyrics ❤❤❤
❤❤❤
அருமையான பாடல்❤❤❤
Glory to Jesus Christ 🙏
மண்ணென்று நினைக்காமல் பொன்னாக மாற்றம் இயேசுவே
❤
Praise the Lord nice song
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும்
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும்
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
❤
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
🙏❤️🥰
Amen 🙏 Hallelujah 🙏 Hallelujah Thank you PR 🙏🙏
Super song 😭😭😭🙏