முட்டை ரொட்டி இப்படி செய்து பாருங்கள்/Egg Roti In Tamil Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2024
  • கோதுமை மாவு @முட்டை @மரக்கறி@உப்பு @சீனி @மாயரீன்@ஈஸ்ட்@எண்ணெய்
    இலங்கை முறையில் முட்டை ரொட்டி தயாரிக்க தேவைப்படும் பொருட்களை மேல் கொடுத்துள்ளேன்....
    இன்று Cook With Ahilan யூடிப் சேனல்லில் இலங்கை முட்டை ரொட்டி எப்படி செய்வது என்பதை video வடிவில் காட்டி உள்ளேன் ...
    இந்த முட்டை ரொட்டி இலங்கையில் பிரபலம்...மிகவும் சுவையான சாப்பாடு.

Комментарии • 4