@@chukkygopal7378 நண்பா நானும் தமிழ் பற்று உள்ளவன் தான் இது போன்ற சமூக வலைதளங்களில் தூய தமிழில் போடுவது அந்த வீடியோவை recommend குறைக்கச் செய்யும் அதனால் தான் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து தலைப்பு வைத்தேன் எனக்கும் தமிழ் மீது அதிக பற்று உள்ளது நான் தமிழை கொச்சைப்படுத்த நினைக்கவில்லை உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி
@@Payasam தமிழ் ஆங்கிலம் இரண்டுமே கலந்து வைக்க முயற்சி செய்யுங்க தமையா.. கூடவே பேசும்போது கூடுமானவரை நீங்களும் தமிழில் பேசுங்க பேட்டி எடுப்பவரையும் கூடுமானவரை எளிய தமிழில் பேச சொல்லுங்க..wedding wedding னு அந்தம்மா சொல்றாங்க..ஏன் திருமணம் கல்யாணம் போன்ற சொற்கள் தமிழில் இல்லையா என்ன? தமிழர்கள்தான உங்க நிகழ்ச்சிகளைப் பார்க்குறோம்? கண்டிப்பா நல்ல தமிழில் பேசினா உங்க வலைத்தளத்திற்கு பார்வைகள் ஏறும்..என் அம்மாச்சிக்கும் ரொம்ப ஆர்வம்..உங்க பதிவை காண்பித்தேன்..occasionனா என்னதுன்னு அவங்க என்கிட்ட கேட்டதுதான் முயற்சி செய்யுங்க தமையா.. உங்களால் முடியும் அன்பும் நன்றியும்
Indha shopla purchase pannramo illayo, aana ulla poi paathuranum,mmm😅😅👌
😇😇😇😇
Yesyes
Our 4 years munadi inda video pathirunda en wedding ku tevaiyana things ah easy vaagirupen.. very good collection.
Excellent items. Best useful video . God bless your work.
Enga Chennai la idhu mathiri kondu vangalemba
All gifts and things are 👌 like it very much🤩🤩🤩
Arampamea super .nan eanna nenaikkareana payasam brother ullam eannavo athuthan vedio nallatha erukkunu thonuthu
Thank you so much pa ❤️ for ur valuable wishes 💓
Super 😍😍love everything that’s available in the shop !
Yeah
Divya
Hats off to your efforts
am your good old customer and I know your dedications
Stunning gifts and art objects
So so very nice Divya
Stay blessed
💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
Semma shop bro. Very unique. Wat a collection!
Thank you so much pa 💓
Mam baby album marriage album in wood serthu tharuvaigala
nalla irukku valthukal
Thank you so pa 💓
Yepdi purchase pandradhu sister
Wow!!! very Newly & Attractely Gift shop👌🏻👌🏻👌🏻
Thank you so much Nanba
Unique collections...semma👍
💓
Nenga pandra help ungaluku great and bright 🌞 future romba usefull ah irukum my dear anna✨✨✨...use full video brother
Thank you so much sis 😊
Steam home cleaner pathi podunga bro. Searching from long time but not getting proper details.
Sure pa 💓
Vera level sister, keep rocking
Nice collection's 😍😍
Thank you so much pa 💖
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️
Semma super all sis
Ennaku birthday ku present panna gift venum
Beautiful Divya mam
💐💐💐💐
Madam idhu epdi vaanguradhu? Enaku birthday gift venum enoda paiyanukaga , special irukanum mam
Call nga
All products super bro
Thank you so much pa ❣️
Umberla how much price
Ple call nga
Shop address please
Super video sir , Tq so much upload tis video sir
Pleasure nga
Unique collections 💐
💓
Soooper and sooo colourful 😁😁👍👍
Thank you so much akka ❤️
Ethu enga erukku
@@shyamalagopalan8784 Coimbatore, R S Puram,and that address on description 👍
Superb. 😍
Excellent bro ... After long time.... How r u bro
Hi pa gm fine pa what about you pa
Super 👌👍👍
Thank you so much pa 💕
Super video super shop a new idea. Thank you Anna.
Pleasure pa 😊
Where is your shop
Coimbatore
Super
Thank you so much pa 💕
Cash on delivery available ah?
I need some return gifts to give kids fr my daughter baby shower funtion can send me some reasonable rate gifts
Superooo super
Thank you so much pa 💗
Super bro
Thank you so much pa 💓
Shop num
919489492224
Romba over dhan ya 😂😂😂😂
First like and comment 😊
Thank you so much pa 💓
occasionனா என்னதுண்ணா?
விழா pa
@@Payasam அப்ப விழாக்களுக்குன்னே சொல்லலாம்லண்ணா?
நாம தமிழர்களுக்காக பதிவு போடுறமா அல்லது ஐரோப்பியர்களுக்காண்ணா?
கூடுமானவரை தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி மக்களுக்கும் எளிதா இயல்பா புரியறா மாதிரி நம்ம தமிழ்லயே பேசுங்கண்ணா..
வாழ்க..வளர்க
@@chukkygopal7378 நண்பா நானும் தமிழ் பற்று உள்ளவன் தான் இது போன்ற சமூக வலைதளங்களில் தூய தமிழில் போடுவது அந்த வீடியோவை recommend குறைக்கச் செய்யும் அதனால் தான் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து தலைப்பு வைத்தேன் எனக்கும் தமிழ் மீது அதிக பற்று உள்ளது நான் தமிழை கொச்சைப்படுத்த நினைக்கவில்லை உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி
@@Payasam தமிழ் ஆங்கிலம் இரண்டுமே கலந்து வைக்க முயற்சி செய்யுங்க தமையா..
கூடவே பேசும்போது கூடுமானவரை நீங்களும் தமிழில்
பேசுங்க பேட்டி எடுப்பவரையும் கூடுமானவரை எளிய தமிழில் பேச சொல்லுங்க..wedding wedding னு அந்தம்மா சொல்றாங்க..ஏன் திருமணம் கல்யாணம் போன்ற சொற்கள் தமிழில் இல்லையா என்ன? தமிழர்கள்தான உங்க நிகழ்ச்சிகளைப் பார்க்குறோம்?
கண்டிப்பா நல்ல தமிழில் பேசினா உங்க வலைத்தளத்திற்கு பார்வைகள் ஏறும்..என் அம்மாச்சிக்கும் ரொம்ப ஆர்வம்..உங்க பதிவை காண்பித்தேன்..occasionனா என்னதுன்னு அவங்க என்கிட்ட கேட்டதுதான்
முயற்சி செய்யுங்க தமையா..
உங்களால் முடியும்
அன்பும் நன்றியும்
கண்டிப்பாக நண்பா இனிவரும் காலங்களில் தமிழில் உரையாடுகிறேன் நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்
💥🔥
💓
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Super
Thank you so much pa 💗
awesome awesome
💓
Super bro
Thank you so much pa ❤️
Super
Thank you so much pa 💓
Very nice
Thank you so much pa 💓