ஒரே வார்த்தையில் சொல்றதுன்னா இந்த வீடியோ ஒரு “கவிதை” சார். எவ்வளவோ மளிகை கடைகள் இருந்தாலும் வித்தியாசமான கடைகளை கண்டறிந்து, சின்ன சின்ன விஷயங்களை ரசித்து அதனை அங்கீகரிக்கிறது ஒரு கலை சார், வாழ்த்துக்கள்!
இப்படி ஓரு மனித வளம் இருக்கா ஆச்சரியம் இவர் மாதிரி எல்லோரும் இருந்து விட்டால் நம் நாடு எங்கேயோ போயிடும் இவரது நேர்மையை பார்ட்டி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
வாடிக்கையாளர்களை அமரவைத்து பலசரக்கு கொடுத்து அனுப்புவது சிறப்பான விசயம்.5ருபாய்க்கு வாங்கிய சாக்கு மீண்டும் 6ருபாய்க்கு வாங்குவது சிறப்பு.தரமான கொள்முதல் தரமான சப்ளை வெற்றியின் ரகசியம்.இன்றைய மக்களின் மனதை தெரிந்து செயல்படுத்திய விதம் சபாஷ்.
மிக அற்புதமான அவசியமான பகிர்வு தேவையான ஒரு பொருளை வாங்க போய் தேவையில்லாத 10 பொருளை வாங்கி அத்தியாவசிய தற்கும் அனாவசியம் வேற்றுமை தெரியாத காலத்தில் மிக அற்புதமாக மக்களின் நலன் கருதி அவர்களிடமிருந்து தேவையான பட்டியலை பெற்று அதற்கான மளிகை சாமானை தாங்களே தேடி எடுத்து மீண்டும் தனது வாடிக்கையாளருடன் ஒரு முறை அல்ல இரண்டு முறைக்கு மேல் பட்டியலை சரிபார்த்து பொருளை விற்பனை செய்வது என்பது மிகப் பெரிய தொழில் நாகரிகத்தை அறம் சார்ந்த வியாபாரத்தை சிறப்பாக எடுத்துக்காட்டியது. முக்கியமாக பழமை மாறாத அந்தப் பழைய பெயர்பலகை சுமை தூக்கும் தொழிலாளி அற்புதமான பணியாளர்கள் பொருள்களை அடுக்கி வைத்து உரிய நேரத்திற்குள் கொடுக்கும் விதம் அனைத்தும் அற்புதம்... அற்புதம்... அற்புதம்...
கும்பகோணம் என்றால் கோவில்கள்தான் சிறப்பு, மகாமக நகரில் தம் நிறுவனத்தை ஒரு ஆலயம் போல் நிர்வகிக்கும் இவர்தம் திறன் பாராட்டுக்குரியது🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉பின்னணி வர்ணனை மிகவும் அருமை 🎉🎉🎉
Super Super. ஒரு place video வந்தா உடனே அங்க போய் பாக்கனும்னு ஒரு உந்துதல். ஒரு food வீடியோ வந்தா உடனே அங்க போய் சாப்பிடனும்னு ஒரு உந்துதல், ஒரு shop video வந்தா உடனே அங்க போய் பாக்கனும்னு ஏதாவது வாங்கனும்னு ஒரு உந்துதல் வருது பாருங்க. அது தான் உங்க special. God bless you. ஒவ்வொரு வீடியோவும் அது மாதிரி தானே அமயுறது hard work and luck. சிறந்த தேடல் கூட சொல்லலாம்.
Sir 🙏 மிகவும் அருமை 👌வியாபாரம் என்பது ஒரு அற்புதமான கலை இப்படிதான் பார்க்கணும் ன்னு நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்கு பார்வை, (தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் நிலையிலிருந்து யோசிப்பது )போன்ற வழிமுறை கண்டுபிடிச்சி நடைமுறைக்கு வரும்போது ஒவ்வொரு நாளும் வெற்றி நம்மை வரவேற்கும்.💐💐
எல்லாம் வழக்கமான ஒன்று தானே, என்ன மருத்துவமனையில் செய்வது போல் மாத்திரை வாங்க போல போட்டு விட்டு token number கூப்பிட்டு கொடுப்பது போல் தானே என்று நினைத்தேன்.......ஆனா கடைசியில் ஒன்னு சொன்னீங்க பாருங்க ஐயா ,அது தான் point...naam oru பட்ஜெட் போட்டு போவோம்....ஆனா அங்கே நம்ம கண் துரோகம் பண்ணிரும்ங்க😅..அது இங்க தவிர்க்கப்படுகிறது ......சூப்பர் 👌
மிக அருமை.கடையும் உங்கள் presentation உம். விழுப்புரத்தில் GREENS என்று ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது. அதிலும் இங்கே காணும் அனைத்தும் இருக்கிறது. மேலும் உணவகம் சினிமா துணிக்கடை செருப்பு பிரெட் ஐஸ்கிரீம் கண் கண்ணாடி சலூன் லாட்ஜ் இவை அனைத்தும் ஒரே இடத்தில். மேலும் fully airconditioned
எங்க ஊர்ல இப்படி ஒரு மளிகை கடையா? 1970 களில் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை என்று ஒரு கடை இருந்தது அதில் எப்பவும் தரமான பொருட்க்கள்தான் கிடைக்கும். அந்ந ஞாபகங்கள் வந்தது. நான் குடந்தை வரும்போது கண்டிப்பாக இந்த கடைக்கு போய்வருகிறேன் வாழ்த்துக்கள் ஐயா.
Excellent presentation. Though I belong to Kumbakonam I did not have opportunity to visit the shop. During my visit to Kumbakonam I will visit the place.
Though it is a wholesale/ Retail Maligai shop, it is unbelievable to see the neat and tidiness maintained in each and every item . We like the punctuality of the opening and give utmost importance to customers In total their service is highly commendable.
My wishes to you sir 🎉 you are really doing service to the society by communicating good things and good people. Thanks to the shop owner🎉 for being not commercial.he is example to the generation how to earn money by doing right things to the society. Your presentation is like reading a poem excellent 👌👍😊🎉
ஒரே வார்த்தையில் சொல்றதுன்னா இந்த வீடியோ ஒரு “கவிதை” சார். எவ்வளவோ மளிகை கடைகள் இருந்தாலும் வித்தியாசமான கடைகளை கண்டறிந்து, சின்ன சின்ன விஷயங்களை ரசித்து அதனை அங்கீகரிக்கிறது ஒரு கலை சார், வாழ்த்துக்கள்!
அருமை, அருமை. அவர்களின் பொருட்களின் தரம் போல், தங்களது வர்ணனையும்.
உடனே செல்ல வேண்டும் என்ற ஈர்ப்பு. அருமை.
இப்படி ஓரு மனித வளம் இருக்கா ஆச்சரியம் இவர் மாதிரி எல்லோரும் இருந்து விட்டால் நம் நாடு எங்கேயோ போயிடும் இவரது நேர்மையை பார்ட்டி வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
வாடிக்கையாளர்களை அமரவைத்து பலசரக்கு கொடுத்து அனுப்புவது சிறப்பான விசயம்.5ருபாய்க்கு வாங்கிய சாக்கு மீண்டும் 6ருபாய்க்கு வாங்குவது சிறப்பு.தரமான கொள்முதல் தரமான சப்ளை வெற்றியின் ரகசியம்.இன்றைய மக்களின் மனதை தெரிந்து செயல்படுத்திய விதம் சபாஷ்.
நான் பார்த்த கானொளிகளிலே மிகவும் மனதை தொட்ட மளிகைக் கடை காணொளி.சிறப்பு மிகவும் சிறப்பு.
மிக அற்புதமான அவசியமான பகிர்வு தேவையான ஒரு பொருளை வாங்க போய் தேவையில்லாத 10 பொருளை வாங்கி அத்தியாவசிய தற்கும் அனாவசியம் வேற்றுமை தெரியாத காலத்தில் மிக அற்புதமாக மக்களின் நலன் கருதி அவர்களிடமிருந்து தேவையான பட்டியலை பெற்று அதற்கான மளிகை சாமானை தாங்களே தேடி எடுத்து மீண்டும் தனது வாடிக்கையாளருடன் ஒரு முறை அல்ல இரண்டு முறைக்கு மேல் பட்டியலை சரிபார்த்து பொருளை விற்பனை செய்வது என்பது மிகப் பெரிய தொழில் நாகரிகத்தை அறம் சார்ந்த வியாபாரத்தை சிறப்பாக எடுத்துக்காட்டியது.
முக்கியமாக பழமை மாறாத அந்தப் பழைய பெயர்பலகை சுமை தூக்கும் தொழிலாளி அற்புதமான பணியாளர்கள் பொருள்களை அடுக்கி வைத்து உரிய நேரத்திற்குள் கொடுக்கும் விதம் அனைத்தும் அற்புதம்... அற்புதம்... அற்புதம்...
இளகுவான மூட்டை மட்டுமல்ல இளகுவான மனிதர்களும் உடைவதில்லை
வரிகள் சிறப்பு...
1988-ல் அங்குதான்எனது பெற்றோர்கள் இருந்தார்கள்அப்பொழுது சின்ன கடையாக இருந்ததுஇப்பொழுது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது
கேட்க கேட்க பிரமிப்பும் ஆச்சர்யமும் தான் KDM மற்ற ஊர்களுக்கும் ஒரு முன்னுதாரணம்
நல்ல ஏற்பாடு சிறப்பான சேவை. நன்றி.
கும்பகோணம் என்றால் கோவில்கள்தான் சிறப்பு, மகாமக நகரில் தம் நிறுவனத்தை ஒரு ஆலயம் போல் நிர்வகிக்கும் இவர்தம் திறன் பாராட்டுக்குரியது🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉பின்னணி வர்ணனை மிகவும் அருமை 🎉🎉🎉
Super Super. ஒரு place video வந்தா உடனே அங்க போய் பாக்கனும்னு ஒரு உந்துதல். ஒரு food வீடியோ வந்தா உடனே அங்க போய் சாப்பிடனும்னு ஒரு உந்துதல், ஒரு shop video வந்தா உடனே அங்க போய் பாக்கனும்னு ஏதாவது வாங்கனும்னு ஒரு உந்துதல் வருது பாருங்க. அது தான் உங்க special. God bless you. ஒவ்வொரு வீடியோவும் அது மாதிரி தானே அமயுறது hard work and luck. சிறந்த தேடல் கூட சொல்லலாம்.
Sir 🙏 மிகவும் அருமை 👌வியாபாரம் என்பது ஒரு அற்புதமான கலை இப்படிதான் பார்க்கணும் ன்னு நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்கு பார்வை, (தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் நிலையிலிருந்து யோசிப்பது )போன்ற வழிமுறை கண்டுபிடிச்சி நடைமுறைக்கு வரும்போது ஒவ்வொரு நாளும் வெற்றி நம்மை வரவேற்கும்.💐💐
எல்லாம் வழக்கமான ஒன்று தானே, என்ன மருத்துவமனையில் செய்வது போல் மாத்திரை வாங்க போல போட்டு விட்டு token number கூப்பிட்டு கொடுப்பது போல் தானே என்று நினைத்தேன்.......ஆனா கடைசியில் ஒன்னு சொன்னீங்க பாருங்க ஐயா ,அது தான் point...naam oru பட்ஜெட் போட்டு போவோம்....ஆனா அங்கே நம்ம கண் துரோகம் பண்ணிரும்ங்க😅..அது இங்க தவிர்க்கப்படுகிறது ......சூப்பர் 👌
மிக அருமை.கடையும் உங்கள் presentation உம். விழுப்புரத்தில் GREENS என்று ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது. அதிலும் இங்கே காணும் அனைத்தும் இருக்கிறது. மேலும் உணவகம் சினிமா துணிக்கடை செருப்பு பிரெட் ஐஸ்கிரீம் கண் கண்ணாடி சலூன் லாட்ஜ் இவை அனைத்தும் ஒரே இடத்தில். மேலும் fully airconditioned
எங்க ஊர்ல இப்படி ஒரு மளிகை கடையா? 1970 களில் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை என்று ஒரு கடை இருந்தது அதில் எப்பவும் தரமான பொருட்க்கள்தான் கிடைக்கும். அந்ந ஞாபகங்கள் வந்தது. நான் குடந்தை வரும்போது கண்டிப்பாக இந்த கடைக்கு போய்வருகிறேன் வாழ்த்துக்கள் ஐயா.
Happy Sir…🤎
Yes our thatha used to work in this shop way back in 1970s infact I was born in chandrasekharapuram love this tiny village
Now lots of changes
நல்ல மளிகை கலைஞன்
நல்ல யதார்த்தமா அருமையா பேசுறீங்க சார்
Excellent presentation. Though I belong to Kumbakonam I did not have opportunity to visit the shop.
During my visit to Kumbakonam I will visit the place.
Happy 😃
Romba nalla irukku super
Superb ம(மா)ளிகை
நல்ல மளிகை கடை ரசிகனும் கூட
KDM மளிகை 2000₹ இருந்தால் போதும் வீட்டுக்கு தேவையான முக்கியமான பருப்பு, மிளகாய் போன்ற மளிகை பொருட்கள் வாங்கிடலாம்.
super ma
like medical pharmacy selling...
Neat and clean
I never seen like...
Good vdo and voice.....
All the best🎉🎉🎉🎉🎉
Good presentation. Your video induced us to rush to Kumbakonam and buy Yearly purchase of groceries.🙏🙏
Yes. 👍
Oh, it's completely changed, looking so big, used to go to this mandi and get groceries till 2018
வாழ்க வளமுடன்
Really kumbakonavasigal lucky fellows 👍🙏👏👏👏👑
பல விஷயங்கள் கத்து தர வைக்கிறது இந்த காணொளி thank u sir
ரொம்ப ஜவ்வா இழுக்கிறய்யா
"எல்லாருக்கும் வணக்கமுங்க "
ஐயவா பார்க்கறுதுக்கான சந்தர்ப்பம் இந்த வீடியோ மூலம் கிடைச்சது.
Happy Sir…
Thank U very much Sir.
I am from Virudhunagar.
@@ponramponniah9450
In VNR Rajendra nadar provision shop near Ambiga Coffee in market area is good and reputed one sir.
okay Sir
அருமையான பதிவு கார்த்தி சார்
Malar department store also good one in Kumbakonam karti sir.
Wow super sir, awesome content ✨💐 your speech won the entire content sir 😍👏🏻💐
Happy Sir 🤩
இப்படியும் ஒரு கடை நம்ம நாட்டி லா நம்பவே முடியலை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நானும் இங்கு வாங்கினேன் விலையும் கம்மியாக இருக்கும் ❤❤❤❤
Super ji
Thank you 🙏🏻
ஆச்சரியம். புல்லரிக்கிறது
கார்த்திகேயன் கருப்பூர் பூத்தாநத்தம் மணப்பாறை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
Greetings and Best Wishes
மிக மிக அருமையான கடை
உங்க ல் கடை க்கு வந்தா ல் bp வராது வாழ்த்துக்கள் சார்
Nice shop quality all super
Happy Sir 🙏
நமது தஞ்சை யில் இது போன்ற மளிகை கடை ஏதாவது உள்ளதா கார்த்தி சார்
உங்கள் குரல் மற்றும் வர்ணனை கவிதையாக உள்ளது. மிக அருமை.
Though it is a wholesale/ Retail Maligai shop, it is unbelievable to see the neat and tidiness maintained in each and every item . We like the punctuality of the opening and give utmost importance to customers
In total their service is highly commendable.
Thanks for the appreciation 🙏
விளறி தொகுப்பாளரின் குரல் போல் உள்ளது.
Super sir, ithe pol chennail shop irukka, please antha shop pathi oru vedio podunga.
Address Please… Thank you 🤩
கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு தான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குகின்றேன் தரம் நம்பர் ஒன்
Trichy ku varatha sir
Approximate a 14 yrs ku mela inga dan vaangurom starting chinna kadaiya aarambichaga..ipa hardwork la supera maathitaga 3 yrs irkum ipdi maari
Price details
Not available
வாழ்க்கையை அழகான முறையில் கொஞ்சம் இளகு
வாழ்க்கைத் தத்துவம் இலகுவாக இருங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும்...அரிசி மூட்டையால் புரியவைத்தது ...❤❤❤
Sir my kind request customer any things buy shop owner must give to him bag.no need to pay extra cost for bag
🎉❤
My wishes to you sir 🎉 you are really doing service to the society by communicating good things and good people. Thanks to the shop owner🎉 for being not commercial.he is example to the generation how to earn money by doing right things to the society. Your presentation is like reading a poem excellent 👌👍😊🎉
So nice of you
Addresz illatha video
Continue your service benefit working women's valthhukal
Yes Sir…
Super ❤❤
Thank you Sir 🙏
2 நிமிடத்தில் சொல்லும் வீடியோ பார்பவரகள் ரொம்ப பொருமைசாலிகள்
𝗚𝗿𝗲𝗮𝘁, 𝗔𝗺𝗮𝘇𝗶𝗻𝗴, 𝗴𝗼𝗼𝘀𝗲𝗯𝘂𝗺𝗯𝘀❤❤
Happy 🎉