தாங்கள் பதிவை தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.,.. எந்த கிரகம் எந்த கிரகத்தை பார்த்தால் என்ன? அவைகளுக்கும் ஒரு வேலை வேண்டும் அல்லவா? அவ்வப்போது தங்களின் குரல் கேட்பதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி எனக்கு!
குருவே vaazhiya nalam channelலில் ஜோதிட பாடபயிற்சி போட்டு 6மாதங்கள்ஆனது நேரம் கிடைத்தால் 1min tipsசாதும் போடுங்க குருவே. நன்றி குருவே அருமையான பதிவு 🙏🙏🙏
ஐயா எங்கபாப்பா ஜதாகத்தில் ரிஷபம் ராசி ரிஷப லக்னம் சந்திரன் மற்றும் புதன் துலாம் 6ல்கேது மகரத்தில் 9ல் சனி கும்பத்தில்செவ்வாய்10 மீனத்தில் குருவும் சுக்கிரனும் 11 இடம் மேஷம் சூரியன் மற்றும் ராகு 12ல் பாப்பா சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் துவிதிகை பலன் சொல்லுங்க ஐயா 🙏🙏
தங்கள் குரலில் ஓர் வசியம் அதுவே தொடர்ந்து தங்கள் பதிவுகளை பார்க்க வைக்கிறது... மிகச்சிறப்பு ஒவ்வொரு பதிவுகளும்... அய்யா எனக்கும் ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள் 🙏🙏... பிரதோஷம் அன்று குழந்தை பிறக்கலாமா அப்படி பிறந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன அதேபோல பிரதோஷம் நாளில் பிறந்த அவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் மற்ற தோஷ பாதிப்புகள் குறையுமா எப்படி இருக்கும்... தீர்த்து வையுங்கள் 🙏🙏 நன்றி
வணக்கம் ஐயா.கணவருக்கு கடக லக்னம் மகராசி.எட்டாம் இடத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். மனைவி கடக லக்னம் கடக ராசி.எட்டாம்இடம் சுத்தமாக உள்ளது. இது தார தோஷம் ஆகுமா.
குருவே சரணம்...; மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....; நன்றி குருவே...;
அருமையான பதிவு குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்தப் பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சார் வணக்கம் சார்......கேதுவை செவ்வாய் பார்த்தால் பலன்களும் சொல்லுங்கள் சார்..... வணக்கம்
SUPER SUPER NALLA PATHIVUNGA SIR🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது
தாங்கள் பதிவை தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.,.. எந்த கிரகம் எந்த கிரகத்தை பார்த்தால் என்ன? அவைகளுக்கும் ஒரு வேலை வேண்டும் அல்லவா? அவ்வப்போது தங்களின் குரல் கேட்பதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி எனக்கு!
"🌹மனமார்ந்த நன்றிகள் 💐"
Thanks Sir..... 🙏🙏🙏🙏🙏.....
வணக்கம் குருவே🙏🙏🙏
குருவே vaazhiya nalam channelலில் ஜோதிட பாடபயிற்சி போட்டு 6மாதங்கள்ஆனது நேரம் கிடைத்தால் 1min tipsசாதும் போடுங்க குருவே. நன்றி குருவே அருமையான பதிவு 🙏🙏🙏
நல்ல தகவல்.. நன்றி🙏
அருமை ஐயா
Vanakam sir. 'Sevvaai' kadaga raasiyil irukumbodhu, viruchika lagna karargaluku epdi eduthu kolvadhu?
Lagnathipathi kedra thirikonam petru vittaar enra?
Allathu lagnathipathi neecham petru vittaar enra?
iniya iravu vanakkam ayya ⚘️ 💐
Ayya - Sani Kedhu serkkai patri koorungal please
இனிய மாலை வணக்கம் குருவே
ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரா் துணை🌙
Sir suruyan sevvai neruku ner parthal Enna palan solunga sir
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏.
விவாஹ சக்கரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
ஐயா எங்கபாப்பா ஜதாகத்தில் ரிஷபம் ராசி ரிஷப லக்னம் சந்திரன் மற்றும் புதன் துலாம் 6ல்கேது மகரத்தில் 9ல் சனி கும்பத்தில்செவ்வாய்10 மீனத்தில் குருவும் சுக்கிரனும் 11 இடம் மேஷம் சூரியன் மற்றும் ராகு 12ல் பாப்பா சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் துவிதிகை பலன் சொல்லுங்க ஐயா 🙏🙏
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
குருவே நன்றி குருவே நன்றி ரொம்ப நாள் கழிச்சி குருவே நன்றி குருவே நன்றி
Iyyaa vanakkam. Jodhida padam thodara villaiya
பதிவுக்கு நன்றி ஐயா 🙏 எண் கணித ஜோதிட ம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் 🙏
இதே போல் எல்லா கிரகத்துக்கும் பதிவு செய்யுங்கள்
Nandri iraiva
Nice ji..thanks
Vannakam Guruvey🙏🙏🙏🙏
Arumai
Risaba lakkanam Dhanush rasi purandam nassathiram sevva Santhiran sukkiran serinthu irukku 8 irukku ethu sevva thosama
குருச்சரணம் 🙏
கேந்திரம் திரிகோணம் எண்றல் என்ன என்று பதிவு போடுங்கள் அய்யா
அருமை ஐயா.... என் மகளுக்கு தனுசில் பௌர்ணமி சந்திரன்... மிதுனத்தில் சூரியனும் செவ்வாயும். ரிஷபத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி... 3ல் புதன் கடகத்தில், 4ல் சிம்மத்தில் ராகு, கும்பத்தில் கேது 10ல், 11ல் குரு ஆட்சி, 12ல் சனி நீச்சம்....
Ayya vannakam
குருவே எங்க போனிங்க ரொம்ப நாள் ஆச்சு உங்கள் குரல் கேட்டு
அய்யா மாலை வணக்கம்
ஐயா தங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் ஆனால் தற்போது பதிவு வரவில்லை
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் ஐயா எதிர் வரும் சோப கிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் மற்றும் வருட கந்தாயத்து பலன்கள் பதிவிட வேண்டுகிறேன் .. வாழிய வளத்துடன்..
தங்கள் குரலில் ஓர் வசியம் அதுவே தொடர்ந்து தங்கள் பதிவுகளை பார்க்க வைக்கிறது... மிகச்சிறப்பு ஒவ்வொரு பதிவுகளும்... அய்யா எனக்கும் ஒரு சந்தேகம் தீர்த்து வையுங்கள் 🙏🙏... பிரதோஷம் அன்று குழந்தை பிறக்கலாமா அப்படி பிறந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன அதேபோல பிரதோஷம் நாளில் பிறந்த அவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் மற்ற தோஷ பாதிப்புகள் குறையுமா எப்படி இருக்கும்... தீர்த்து வையுங்கள் 🙏🙏 நன்றி
ஐயா இரவில் பற்களை கொரிப்பது எதனால் இதற்கு தீர்வு
Suriyan Sukran budhan
வணக்கம் ஐயா.கணவருக்கு
கடக லக்னம் மகராசி.எட்டாம்
இடத்தில் செவ்வாய் தனித்து
உள்ளார். மனைவி கடக லக்னம் கடக ராசி.எட்டாம்இடம்
சுத்தமாக உள்ளது. இது தார
தோஷம் ஆகுமா.
ஆகாது
நன்றி சகோ.
துலாம் லக்னம் வளர்பிறைசந்திர +செவ்வாய் சேர்ந்தது 8ல் ரிஷிபம்...மிருகசிரிடம் பலன்..கூறுக.... நட்சத்திரம் பலன்
ஜோதிட. ஞானியே 3'4 மாதமாக பதிவுகள் அதிகமா வரமல் இருக்கா காரணம் என்னா ஏன்
100% உண்மையில்ல நீங்கள் சொன்னது ஒன்னு கூட பொறந்தல என் ஜாதகத்தில்
Sorry about this ,only 60% of what you said is correct !
🙏🏽🙏🏽🙏🏽