7 | 8 செவ்வாய் என்ன செய்யும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 62

  • @kalaiselvi-ls2nc
    @kalaiselvi-ls2nc 2 года назад +21

    எனக்கு 7ல்செவ்வாய் 1980ல் திருமணம் ஆனது 1981ல் ஆண்குழந்தை.42வருடம் ஆகிறது எந்த பாதிப்பும் இல்லாமல் குடுமபம் போகிறது.பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 года назад

    👍👌👌👌 அருமையான வெகு எதார்த்தமான பேச்சு குருவே🙏🙏 😀😀

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 месяцев назад +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @anbarasiselvaraj2605
    @anbarasiselvaraj2605 7 месяцев назад

    நல்ல விளக்கம் அருமை நன்றி சார்

  • @siyamalaranganathan491
    @siyamalaranganathan491 2 года назад

    மிகவும் அழகான விளக்கம் . நன்றி சார் 🙏

  • @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu
    @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu Год назад +1

    7th house sevvai and sukiran for girls palangal by astro chinnaraj

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +1

    சும்மா...சிரிக்க சிரிக்க அருமை ஐயா

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 2 года назад +2

    எனக்கு 8 ல் செவ்வாய் திருமணம் 24 வயதில் நடந்தது , மற்ற அனைத்தும் நீங்கள் கூறியது 100%true sir.

  • @varunpillai8705
    @varunpillai8705 2 года назад +6

    ஐயா வணக்கம் ஏழை எளிய மக்களுக்கு புரியும்படி தொடர்ந்து விளக்கம் தரும் உங்களுக்கு நன்றி
    தான் கற்ற கலையை பிறருக்கு நல்ல எண்ணத்தோடு புரிய வைப்பது நல்ல எண்ணத்தில் ஒன்று

  • @deviv7318
    @deviv7318 2 года назад +2

    நன்றி அண்ணா 🙏

  • @dongeo625
    @dongeo625 2 года назад

    மிகவும் அருமையான தகவல்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 года назад +4

    சார் வணக்கம் எங்கா சொந்தத்தில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளது 8 இல் தான் பெண்ணுக்கு செவ்வாய் இல்லாதா ஆணுக்கு தான் திருமணம் செய்தார் கள் நன்றாகா இருக்காங்கா சார் ஆண் குழந்தை தான் இல்லை

  • @salmanfaris856
    @salmanfaris856 2 года назад +1

    Chinnaraj sir, If you don't mine 12house in mars benefits or side effects

  • @rengarjrengaraj1699
    @rengarjrengaraj1699 2 года назад +1

    Sat. Rengaraj. 12.9.1991.8.15am thirumanam. Velai

  • @அன்புடன்ஆர்வீரராகவன்

    விநாயகர் துதி இல்லாமல் விடியோ ஓடுவது ஏதோ மிஸ்ஸிங் போல் தெரிகிறது

  • @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu
    @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu Год назад +1

    7th house sevvai and sukiran for girls

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @anita6499
    @anita6499 2 года назад +2

    Sir tell about sevvai in 12th place

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 3 месяца назад

    செவ்வாய் திசா காலத்தில் கொஞ்சம் அடங்கி பணிவாக பழக வேண்டும்.
    திசை வராது அல்லது சிறுவயதில் . வந்து முடிந்து விட்டது.
    பயப்பட வேண்டாம்.
    என் மனைவிக்கு விருச்சிக லக்னம் 8ல் செவ்வாய் மிதுனம் வீட்டில் . சிறுவயதில் திசா முடிந்து விட்டது.
    நாங்கள் நல்ல தான் இருக்கிறோம் .
    சண்டை வரும். அது பெரிது படுத்தி கொண்டு வருந்த வேண்டாம்.
    நீ தாண்டி எனக்கு எல்லாமே என்று கூறி . அமைதியாக இருந்தாள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
    எனக்கு 2ல் செவ்வாய் கடக லக்னம்
    கோபம் வரும் ஆனா வராது . மனைவி யிடம் சரண் அடைந்து விடுவேன் . அது தான் இல்லறம் நல்லறமாக இருக்கும்

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Год назад

    Sevvai Guruvum seytnthu 8 yill erunthan yanna palan

  • @jassvlogs3450
    @jassvlogs3450 2 года назад

    Today also first like first comment anna

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 года назад +1

    Sir, kindly share to 7 place seivai and sukaran.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 года назад +1

    Thank you sir

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 2 года назад

    Naiyadi super Sir

  • @a.palani492
    @a.palani492 6 месяцев назад

    சந்திரனுக்கு 7ல் செவ்வாய் பலன் கூருங்கள்

  • @xavierjeyaraj2531
    @xavierjeyaraj2531 7 месяцев назад

    Super

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 года назад

    Enn sir chowa 6 th place vittach athu nalla maraividam thaane

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 года назад +3

    Sir 8th shievai thirumanam life nalathan irku

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @ananthansumathi
    @ananthansumathi 2 года назад

    ஐயா மகள் கீர்த்தனா திருவோணம் நட்சத்திரம் மகரராசி மேஷலக்கனம் ராகுதிசை 18.01.1999 பிறந்த நேரம் மதியம் 01.15மணி 7ல்செவ்வாய் எப்போது திருமணம் நடக்கும் ஐயா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Super sir...

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saradhas2476
    @saradhas2476 2 года назад

    விருச்சிக லக்னம் லக்னாதிபதி. 2ல்

  • @karthikkaruppannan1857
    @karthikkaruppannan1857 2 года назад

    உச்ச சூரியன் பார்த்த திரிகோண உச்ச வக்கிர சனி தன் தசையில் என்ன பலன் தருவார்? விளக்கவும் குருஜி.,

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 года назад

    Iiiiandhu karathanai..... missing sir

  • @selvaganapathy7352
    @selvaganapathy7352 2 года назад

    வணக்கம் உங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும்.எப்படி உங்களை தொடர்பு கொள்வது.

  • @FHTamilnadu
    @FHTamilnadu 2 года назад +1

    வணக்கம் அய்யா. எனக்கு 8 இல் செவ்வாய் வகிரம் நான் ஒரு திருமணம் ஆன பெண்.

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 года назад

    பார்வை...7&8 இருந்தால்..Sir

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 года назад

    ஐயா லக்கனத்தில் செவ்வாய் இ௫ந்தால் எப்படி இருக்கும்..

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 года назад +1

    Jathkam poaithan sir yamathan nariu

  • @0000rbk
    @0000rbk 2 года назад

    விடுங்க Sir, விநாயகர்க்கு இன்னைக்கு ஒரு நாள்' ஆவது Rest விட்டு இருக்காரு நம்ம தலைவர், அது உங்களுக்கு பொறுக்கள . பாவம் Sir விநாயகரு😂

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад +2

    🙏❤️🙏

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 года назад +2

    எட்டில் சனி இருந்தால் என்ன பலன்?

  • @mohanraj8854
    @mohanraj8854 2 года назад

    வணக்கம் ஐயா காவல்துறை வேலை மற்றும் திருமணம் பற்றி கூறுங்கள் dob:03.05.1997 time:3.38am place:panruti,cuddalore நான் நெடுங்காலமாக கொக்கு போல உங்கள் live ல் காத்திருந்து கண் மற்றும் கை மெலிந்தது

  • @siyamalaranganathan491
    @siyamalaranganathan491 2 года назад +1

    எட்டில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு எந்த இடத்தில் செவ்வாய் இருக்கும் வரனைப் பார்க்க வேண்டும் விபரம் தரமுடியுமா சார்?

  • @ramana3015
    @ramana3015 2 года назад

    ஜயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும் முடியாது என்றூலும் கூறூங்க ஐயா

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 2 года назад

      Email அனுப்ப வேண்டும்

    • @vasukikamaraj8798
      @vasukikamaraj8798 2 года назад

      Sir he will not give appointment.. I am asking him since from 2019.. before 2020 he is down to earth but now a days he changed a lot.. even if we contact his p.a also no one will give you proper reply...they asked us to send mail..I have sent mail more than 30 times but no reply from them...now a days he is coming only through online.. few years back he is doing good service to people through his astrology skills but now a days he is also become commercial..with heavy hearted i am writing this..sry to chinnaraj sir...thank you

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 года назад

    செவ்வாயுடன் சனி சேர்த்திருந்தால் தோஷம் குறைந்திருக்கிறது.

  • @pswamynathan8111
    @pswamynathan8111 2 года назад

    லக்கனத்திற்கு 10ம் இடத்தில் செவ்வாய் என்ன பலன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @Mahi18109
    @Mahi18109 2 года назад +1

    லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி வக்ரமாக இருந்து அந்த லக்னாதிபதி புஸ்கரநாவம்சம் பெற்றிருந்தால் லக்னாதிபதி பலமா பலவினமா ?????????????
    லக்னாதிபதி:சனி (ஆட்சி வக்ரம்)
    லக்னம் : கும்பம்
    சனி சாரம் : பூரட்டாதி 2 ஆம் பாவம்
    இது பற்றிய எந்த விடியோ வும் இணையதள தீல் இல்லை நீங்கள் இது பற்றி சொல்லவும்
    நன்றி அய்யா

  • @gujjar0801
    @gujjar0801 2 года назад +3

    வணக்கம் சார் 🙏ரிஷப லக்னமாகி, ஏழில் நின்ற செவ்வாயின் தசை பள்ளி பருவத்தில் முடிந்து விட்டதால், 22 வயதில் திருமணம் நடந்தது.
    ஆனால் செவ்வாய் அந்தரத்தில், சில வாய் தகராறு வரத்தான் செய்கிறது 😀😀😀.

  • @giftpeacechannel6167
    @giftpeacechannel6167 8 месяцев назад

    ellame thappu

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc Месяц назад

    சின்ராஜ் இன்று முதல் நீ வக்கிர ராஜ்என அன்போடு அழைக்கப்படுவாய்😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc Месяц назад

    சின்ராஜ் இன்று முதல் நீ வக்ரராஜ் என அன்போடு அழைக்க படுவாய்

  • @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu
    @S.NAGARAJANS.NAGARAJAN-mj3vu Год назад +1

    7th house sevvai and sukiran for girls