உங்களுடைய ஜோதிடத்தை கேட்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான் இருக்க வேண்டும் தெளிவாகவும் விளக்கமாகவும் உண்மையாகவும் உருக்கமாகவும் கூறும் ஜோதிடக் கலை மென்மேலும் பெருக வாழ்க வளமுடன் வாழ்க வையகம் கலையை அபிவிருத்தியாக்கும் வல்லமை படைத்த இறைவனுக்கு உங்களின் வாழ்நாள் காணிக்கையாக்குங்கள்
வணக்கம் ஐயா சந்திரமங்கள யோகம் சூப்பரோ சூப்பரய்யா எனக்குதெரிந்த சந்திரமங்கள யோகம் உள்ளவள் ராகு தசாவில சொத்துக்களை வாங்கி குமிச்சிட்டாங்க குருதசா வந்து திடீர்னு கணவர் காலமாணார் மிகப்பெரி யிழப்புதான் ஆனாலும் அவரும் அரசு பணி ஏகப்பட்டமண்மனைய பிணாமி பேர்லதான் அதுல ஏகப்பட்ட பணம் இப்பபணத்தை பாதுகாக்குறதே பெரும்பாடா இருக்கு ஆனாலும் போதும்னு நினைக்கல ஆச்சரியமா யிருக்குஎனக்கு அண்னதானுத்துக்கு கொஞ்சம் செலவு செய் என்று சொண்னேன் ஊகும் மனம் வரலை பொர்ள் இல்லார்கு இவ்வுளகம் இல்லை என்றார்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம் அய்யா. குரு மங்கள யோகம் குறித்த பதிவு மிக விரிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. தங்களின் மேலான கருத்தின்படி செவ்வாய் கிரகத்தை நிறைய பேர் தப்பாக புரிந்துகொள்கிறார்கள். வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமை மங்கள்வார் அதாவது மங்கள கிழமை என்று சொல்கிறார்கள். மேலும் திருமணம் முதலிய எல்லா சுப காரியங்களும் செய்கிறார்கள்.எனக்கும் என் மனைவி இருவருக்கும் செவ்வாய் திசை செவ்வாய் புத்தியில் தான் திருமணம் நடை பெற்றது. இது வரை ஆண்டவன் எங்களுக்கு குறை ஒன்றும் கொடுக்க வில்லை அய்யா. வர்கோத்தமம் பற்றிய ஒரு கேள்வி. செவ்வாய் வர்கோத்தமம் அதுவும் தனுசுவில் என்ன பலன் அய்யா? செவ்வாய் ராஜயோகாதிபதி.
அண்ணா நீங்கள் கூறியது அணைத்தும் உண்மை துலாலக்கினம் இரண்டில் செவ்வாய் குரு பாககியாதிபதி 3ம் பாதம் சுக்கிரன் குரு 4ம்பாதம் மனைவி டைவர்ஸ் பைய்யன் அன்புடன் என்னுடன் தனுசு ராசி 71/2 யில் விவாகரத்து
அய்யா வணக்கம் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உங்களின் பார்வை இம்முறை என்மகனின் ஜாதகத்திற்கு கிடைக்குமா 🙏.எனது மகன் வேதநாயகம் பிறந்த தேதி 12/01/1996 3.10AM நாகை .BE முடித்து தற்போது தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான் எப்பொழுது அரசு வேலை கிடைக்கும். பத்தாமிடத்தை குரு சனி சுக்கிரன் செவ்வாய் என நான்கு கிரகங்கள் பார்ப்பதால் அவனுக்கு வேலையில் திருப்தியில்லை ராகு சந்திரன் சேர்க்கை மன திருப்தியில்லை. தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.நன்றி 🙏
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Respected sir, Thank you please நீண்ட நாட்களாக கேட்கிறேன் Sir, மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
ஐயா வணக்கம் ரிஷப லக்னம். மகரராசியில் உச்சம் பெற்ற செவ்வாய் +சந்திரன் கூடியிருக்க,கடகத்தில் உச்சம் பெற்ற குரு ஆக உச்சனை உச்சன் ஒன்றுக்கொன்று சமசப்தம பார்வை பார்க்க யோகமா? அவ யோகமா?
வணக்கம் ஐயா 🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன் இந்த வாரமாவது பதில் கூறுங்கள் குருவே. என் அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் தொல்லை தற்போது வேலையும் இல்லை.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை அமையுமா? 12.6.64 இரவு10.30 வேலூர்.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சந்திர மங்கள யோக விளக்கம் அருமை👍👍.தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் கேது உள்ளார்.சூரியன் மேஷத்தில் உள்ளார். இது யோகமா செயல்படுமா?
Sir, 3rd house kumbathil sevvai, 9th house simmathil chandran suklapaksha sapthami thithi. Dhanushu lagnam. Will this chandra mangala yogam good or bad for siblings?
வணக்கம் குருஜி.. எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.. என்னிடத்தில், சந்திரன் (உத்திராடம் 1 - தனுசு ), செவ்வாய் (உத்திராடம் 2 - மகரம்). இதில் எவ்வளவு டிகிரி தள்ளி உள்ளார்கள்?.. இந்த யோகம் எந்த அளவுக்கு வேலை செய்யும் ?
Guruji very nice start about the chandra mangayogam sir one simple question kala pursha thavam padi chandran +sevai+budhan bhavan makaram rasi amithanal this chandra mangalayogam?
I am following u video all infermation is very good sir I n my kundali. my lagna kataka lagna in sasta. kuja placed but is asta with Surya in lagana ninth. Chandra place this case this yoga will work or not pls anws. ( Chandra was sukla paksha Chandra)........
ஐயா மேஷம் இலக்கினம் இலக்கினத்தில் கேது 5ல் தேய்பிறை சந்திரன் + செவ்வாய்வக்கிரம் 5க்குடைய சூரியன் 10ல் சூரியன்+ புதன் சேர்க்கை என்ன மாதிரியான பலன் ஐயா?.....
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
வணக்கம் ஐயா 🙏 நான் மலேசியாவில்லிருது சுபா. .உங்கள் பார்வை என் ஜாதகத்தில் பட இறைவனை வணங்குகிறேன். கொரோனவால் வேலை இழந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு. உடன் பிறந்தவருடன் மனஉளைச்சல்.என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: சுபா 26/1/1975..10.15pm, sabah malaysia. மிதுனம் ராசி, கன்னி லக்னம்..தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு
5.11.1990 - 4.16 PM, erode ( female) 1. When will we get marriage sir ( 10 years love) 2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ). I have chandra mangala yogam sir, but how much% it give good palan for me. Thank you sir.
Good morning guruji.. Please reply me. Expected answer from u🙏. My daughter dob 23.02.2014 time 11.09pm madurai. Venus in third house. Please tell me about her venus magadasa sir..
லக்கினம் 4அம் இடம் 1.செவ்வாய்+சந்திரன் 2. செவ்வாய் +குரு 3. செவ்வாய்+புதன் 4. செவ்வாய்+சூர்யன் 5. செவ்வாய்+சுகரன் (ok) 6.செவ்வாய்+(ராகு /கேது ) 7.செவ்வாய்+சனி தாய் இமையல் காலம் கஷ்டமா தான். இந்த மாதிரி நான் பார்த்த 70% பேற்கு
உங்களுடைய ஜோதிடத்தை கேட்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான் இருக்க வேண்டும் தெளிவாகவும் விளக்கமாகவும் உண்மையாகவும் உருக்கமாகவும் கூறும் ஜோதிடக் கலை மென்மேலும் பெருக வாழ்க வளமுடன் வாழ்க வையகம் கலையை அபிவிருத்தியாக்கும் வல்லமை படைத்த இறைவனுக்கு உங்களின் வாழ்நாள் காணிக்கையாக்குங்கள்
சசி செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால் யோகமா?
Enaku irukirathu chandiran sevvai mesathil irukirathu.enaku mesa raasi .neengal solvathu 💯 unmai sir
வணக்கம் ஐயா சந்திரமங்கள யோகம் சூப்பரோ சூப்பரய்யா எனக்குதெரிந்த சந்திரமங்கள யோகம் உள்ளவள் ராகு தசாவில சொத்துக்களை வாங்கி குமிச்சிட்டாங்க குருதசா வந்து திடீர்னு கணவர் காலமாணார் மிகப்பெரி யிழப்புதான் ஆனாலும் அவரும் அரசு பணி ஏகப்பட்டமண்மனைய பிணாமி பேர்லதான் அதுல ஏகப்பட்ட பணம் இப்பபணத்தை பாதுகாக்குறதே பெரும்பாடா இருக்கு ஆனாலும் போதும்னு நினைக்கல ஆச்சரியமா யிருக்குஎனக்கு அண்னதானுத்துக்கு கொஞ்சம் செலவு செய் என்று சொண்னேன் ஊகும் மனம் வரலை பொர்ள் இல்லார்கு இவ்வுளகம் இல்லை என்றார்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
Thank u sir...நான் கேட்ட வீடியோ...
Hiii sir oru doubt maharm laknam virchiga rasi moon sapthami thithi 5 il sevvai intha yogam எவ்வளவு சதவீதம் வேலை செய்யும்😊😊🙏
70%
Wonderful sir. Excellent 👍
நன்றி குருவே 🙏🏻❤🎉
Gd aftnoon ji
அய்யா சனி செவ்வாய் சேர்க்கை மற்றும் சமசப்தம பார்வை பற்றி பேசுங்க 🙂
7uuu
Ug if:
ஐயா எனக்கு பதில் அளிக்கவல்லையே. ஏதேனும் பூஜையில் நிம்மதி கிடைக்குமா ஐயா?
எனக்கு மகர லக்னம்
11ல் விருச்சிகத்தில் சந்திர மங்கள யோகம் 💪👍🏻
Thank you so much sir.
சிறப்பான விளக்கங்கள் .
தொடர் முயற்சி 11 வது வாரம் ஐயா கருணை காட்டுங்கள் 😢😢😢
20/12/88 3.35pm பழனி
தொழில் மற்றும் திருமணம்,
அடுத்து குரு தசை பற்றி சொல்லுங்கள்
thank you for this explanation sir😊👍
supper...sir.....
Sir unggalalukku kodhana kodi nandri 🙏🏻😍🙏🏻
மிகவும் நன்றி ஐயா 🙏
mars energy is directed to do good things in Chandra mangal yog.
THANKS
அருமை அய்யா வணக்கம்
வணக்கம் அய்யா. குரு மங்கள யோகம் குறித்த பதிவு மிக விரிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. தங்களின் மேலான கருத்தின்படி செவ்வாய் கிரகத்தை நிறைய பேர் தப்பாக புரிந்துகொள்கிறார்கள். வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமை மங்கள்வார் அதாவது மங்கள கிழமை என்று சொல்கிறார்கள். மேலும் திருமணம் முதலிய எல்லா சுப காரியங்களும் செய்கிறார்கள்.எனக்கும் என் மனைவி இருவருக்கும் செவ்வாய் திசை செவ்வாய் புத்தியில் தான் திருமணம் நடை பெற்றது. இது வரை ஆண்டவன் எங்களுக்கு குறை ஒன்றும் கொடுக்க வில்லை அய்யா. வர்கோத்தமம் பற்றிய ஒரு கேள்வி. செவ்வாய் வர்கோத்தமம் அதுவும் தனுசுவில் என்ன பலன் அய்யா? செவ்வாய் ராஜயோகாதிபதி.
Is good
@@SriMahalakshmiJothidam 🙏
Super explain😮
Santhiran mangala yoga at simmam house
Top actors kuda intha yogam irku sir mostly with rahu kethu combination
நன்றி ஐயா
Thankyou, sir.🙏
please exaplain pudhan +sukiran conjuction sir
அண்ணா நீங்கள் கூறியது அணைத்தும் உண்மை துலாலக்கினம் இரண்டில் செவ்வாய் குரு பாககியாதிபதி 3ம் பாதம் சுக்கிரன் குரு 4ம்பாதம் மனைவி டைவர்ஸ் பைய்யன் அன்புடன் என்னுடன் தனுசு ராசி 71/2 யில் விவாகரத்து
நன்றி அண்ணா 🙏🙏🙏
Sunday live free prediction 1hour ❤️
Super marvellous sir
Nice Sriram 👌🙏
Super vilakkam sir
ஜோதிடம் உங்களுக்கு கைவந்த கலை சிறக்கபஞ்ச பூதங்களையும் வேண்டுகிறேன்
வணக்கம். விருச்சிக லக்னம். கன்னியில் செவ்வாய் சந்திரன் இணைவு. பலன் என்ன ஐயா..
அய்யா வணக்கம்
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உங்களின் பார்வை இம்முறை என்மகனின் ஜாதகத்திற்கு கிடைக்குமா 🙏.எனது மகன் வேதநாயகம் பிறந்த தேதி 12/01/1996 3.10AM நாகை .BE முடித்து தற்போது தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான் எப்பொழுது அரசு வேலை கிடைக்கும். பத்தாமிடத்தை குரு சனி சுக்கிரன் செவ்வாய் என நான்கு கிரகங்கள் பார்ப்பதால் அவனுக்கு வேலையில் திருப்தியில்லை ராகு சந்திரன் சேர்க்கை மன திருப்தியில்லை. தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.நன்றி 🙏
மிதுன லக்னம் மீனம் ராசி 2 டிகிரி தேய்பிறை சந்திரன் செவ்வாய் 21 டிகிரி சேர்க்கை. மேஷத்தில் சூரியன்
நல்ல தகவல் ஐயா
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Great 🙏
Respected sir, Thank you please நீண்ட நாட்களாக கேட்கிறேன் Sir, மகள் B.Com(Banking) complete, studying ICWA 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், திருமணம் வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
தெளிவான விளக்கம் சார்.👌👌👌
Sir, super👌👌🙏🙏
Vanakkam anna manickaraja
8th place chandran sevvai serkai ammavai badhikkuma
Sir, chandran + sevvai + kethu in 12th house 😢
Sir mithuna lagnam , 11il budhan + chandran+ sevvai , sun in meenam indha yogam iruka sir chandran+ sevvai close in 7 degree
Naan mesa lakkinam 7l santhitamakala jokam athu parti vitivaka sollunkal
Super sir
கும்ப லக்னம். சந்திரன் with செவ்வாய் இன் மிதுனம் (5 த் house). செவ்வாய் பகை மற்றும் வக்ரம்.சூரியன் இன் 10 (விருச்சிகம்).பலன் எப்படி இருக்கும்???
ஐயா வணக்கம்
ரிஷப லக்னம். மகரராசியில் உச்சம் பெற்ற செவ்வாய் +சந்திரன் கூடியிருக்க,கடகத்தில் உச்சம் பெற்ற குரு ஆக உச்சனை உச்சன் ஒன்றுக்கொன்று சமசப்தம பார்வை பார்க்க யோகமா? அவ யோகமா?
Astro sriram ji...Pl do a video on out of sign conjunction and planet aspect on one another
பதினோராம் இடமான துலாத்தில் எட்டு டிகிரிக்குள் தேய்பிறை சந்திரன் செவ்வாய் சுக்கிரன் இணைவு யோகத்தைத் தருமா குருஜி
வணக்கம் ஐயா 🙏🙏 நீண்ட நாட்களாக கேட்கிறேன் இந்த வாரமாவது பதில் கூறுங்கள் குருவே. என் அப்பா கடந்த பத்து ஆண்டுகளாக கடன் தொல்லை தற்போது வேலையும் இல்லை.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா நிம்மதியான வாழ்க்கை அமையுமா? 12.6.64 இரவு10.30 வேலூர்.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சந்திர மங்கள யோக விளக்கம் அருமை👍👍.தனுசு லக்னம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் கேது உள்ளார்.சூரியன் மேஷத்தில் உள்ளார். இது யோகமா செயல்படுமா?
Yes
Laknathil chandran,sevvai, sukkiran moondrum 3 degree il serndhru irundhal palan epdi irukum (dhanusu rasi,laknam)
Sukkiran yogathai padhikuma
Navamsathil 7 am idathil erunthal ethe palan unda sir
Ammavasai yoga pathi sollunga sir ellarum thapa soldranga sir
Sevvai chandran sarathula irunthalum intha yogam vela seiyuma ayya
vankkam guruji sevvai guru 6 idam yogama /doshama .
Iyya, Chandra mangalam yogam navamsa la irundhalum ithe palan ah ?
🙏வணக்கம் 🙏
Thayipirai Chandran in natpu verdun and chevai pagai veedu 3rd house what Impact sir positive or negative
Not bad
6,8,12 irukum chandran...valpirai aaga irunthu natpu veetil amarnthan....subar aaga seyalpaduma???
Pournami chenthiran makarathil and kadakathil suriyan, sevai, pouthan serkkai and sevai, pournami chenthiran 7 aum parvai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir entha youkam uonda sir
Ayya ....uchanin veetil intha yogam vanthaal???
Sir dhanusu lagnam 2 I'll sevai sandran in magarathil dhanusu lagnathil suriyan puthan sugran ketu? Irrandum 14 degreekulla irruku 20/12/19817:10am tuticorin
How it gives luck if Sevvai utcham and Chandran neecham in 7th house?
Sir what is the chandra manglic dosam
Sir, 3rd house kumbathil sevvai, 9th house simmathil chandran suklapaksha sapthami thithi. Dhanushu lagnam. Will this chandra mangala yogam good or bad for siblings?
Not bad
@@SriMahalakshmiJothidam thank you sir
வணக்கம் குருஜி.. எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.. என்னிடத்தில், சந்திரன் (உத்திராடம் 1 - தனுசு ), செவ்வாய் (உத்திராடம் 2 - மகரம்). இதில் எவ்வளவு டிகிரி தள்ளி உள்ளார்கள்?.. இந்த யோகம் எந்த அளவுக்கு வேலை செய்யும் ?
Yes
50%
If chevvai and valarpirai Chandran in vrichiga but chevvaiis vakram then?
Guruji very nice start about the chandra mangayogam sir one simple question kala pursha thavam padi chandran +sevai+budhan bhavan makaram rasi amithanal this chandra mangalayogam?
Yes
Guru namaskaram.
I am following u video all infermation is very good sir I n my kundali. my lagna kataka lagna in sasta. kuja placed but is asta with Surya in lagana ninth. Chandra place this case this yoga will work or not pls anws. ( Chandra was sukla paksha Chandra)........
ஐயா மேஷம் இலக்கினம் இலக்கினத்தில் கேது 5ல் தேய்பிறை சந்திரன் + செவ்வாய்வக்கிரம் 5க்குடைய சூரியன் 10ல் சூரியன்+ புதன் சேர்க்கை என்ன மாதிரியான பலன் ஐயா?.....
How are you astro sri ram ji
Ayya mithunam rasi mithunathil chandran sukran sevai irukku enakku intha amaippu irukka
Yes
2ஆம இடத்தில் விருச்சிகத்தில் இந்த இணைவு மகனுடன் பாசத்தை பாதிக்குமா ஐயா?
தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?
சந்திரன் விருச்சிகத்தில். செவ்வாய் ரிஷபத்தில் இருந்தால் என்ன பயன்?
Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir
Moon in makaram valarpirai, Mars in Taurus is this chandramanagalam?
அய்யா குருவும் தேய்பிறை சந்திரனும் இனைந்து சமசப்தம பார்வையில் செவ்வாயினை பார்க்கும் போது செவ்வாயின(வர்கோத்தமம்)தீய ஆதிபத்தியம் நீங்குமா?மிதுனலக்னம்
Yes
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா
Vanakkam sir, mahara laknam sevvai, chandran(valarpirai), bhuthan serkkai in 2nd house but sevvai , bhuthan (sadhayam 3 paatham), chandran (poorattaathi 1 paatham), ithil sevvai, chandran ethanai degreekul ullathu matrum ithu inaivaa? Nalla palan tharumaa? Now guru thisai is going
What is their karma .How does their life rnd
வணக்கம் ஐயா 🙏 நான் மலேசியாவில்லிருது சுபா. .உங்கள் பார்வை என் ஜாதகத்தில் பட இறைவனை வணங்குகிறேன். கொரோனவால் வேலை இழந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு. உடன் பிறந்தவருடன் மனஉளைச்சல்.என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: சுபா 26/1/1975..10.15pm, sabah malaysia. மிதுனம் ராசி, கன்னி லக்னம்..தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி
சந்திரனுக்கு திரிகோணத்தில் செவ்வாய் அமர்ந்தால் யோகம் கிடைக்குமா அண்ணா?
Enna bro airforce ku apply panni irukeengala ? All the best 🤝
6th house sevvai aatchi vakram,sani vakram,12th house valarpirai chandran.mithuna lakna
Ithu ..nalla sasi mangala yogama sir
Yes
ஐயா, புஷ்கார நவாம்சத்தில் லக்கன புள்ளி,லக்கனத்தை, லக்கினாதிபதியே சனி பார்க்கிறார் இதனால் பிரச்சனை வருமா? வேலை அல்லது தொழில் எப்போது அமையும் 18-5-1987,1:55pm செங்கல்பட்டு
ஐயா பெயர் குறளரசி. 7.55pm, 16.9.1994, place திட்டக்குடி. அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா. தயவு செய்து கூறுங்கள்.
Sir oru kelvi.. moon in magaram and sevvai in kadagam.. how many percent velai seiyum sir this yogam?
75
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி 😇
5.11.1990 - 4.16 PM, erode ( female)
1. When will we get marriage sir ( 10 years love)
2. Will i get government job ( trying for last 6 years) Or can i start business ( import and export ).
I have chandra mangala yogam sir, but how much% it give good palan for me.
Thank you sir.
Good morning guruji.. Please reply me. Expected answer from u🙏. My daughter dob 23.02.2014 time 11.09pm madurai. Venus in third house. Please tell me about her venus magadasa sir..
கும்பம் ராசி புரட்டாதி 2 டாம் பாதம்
குருவே , சந்திர செவ்வாய் பரிவர்த்தனைக்கும் இந்த பலன் பொருந்துமா?
Yes
Chandran sevvai 8il Amma pasam irukuma sir
Possible
guruvae..simma lagnam..magarathil chandran+sevvai serkai..sevvai ucham petra nilayil chandra mangala yogam nalladha irukum sonninga..ana lagnathil irundhu 6am veedaga varumbodhu sirapana idam illai..neer vaganam jaakradhaiyaga iruka vedi varuma..indha serkai evvalavu percentage better..pls sollunga guruvae!
75% good
@@SriMahalakshmiJothidam guruvae saranam
லக்கினம் 4அம் இடம் 1.செவ்வாய்+சந்திரன்
2. செவ்வாய் +குரு
3. செவ்வாய்+புதன்
4. செவ்வாய்+சூர்யன்
5. செவ்வாய்+சுகரன் (ok)
6.செவ்வாய்+(ராகு /கேது )
7.செவ்வாய்+சனி
தாய் இமையல் காலம் கஷ்டமா தான். இந்த மாதிரி நான் பார்த்த 70% பேற்கு
Purila enna sollriga thai illama povangala
@@priyaramesh6095 ஆம்.